ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியின் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவின் […]
Category: கிரிக்கெட்
வரலாற்றுத் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது. இந்திய அணியின் வீரர் ரிஷாப் பந்த் 80 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அறிமுக வீரரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார. அதிகபட்சமாக […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இளம் இந்திய அணி வீரர்களுக்கு சத்குரு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முன்னணி வீரர்கள் யாரும் இல்லாமல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் […]
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிதார். அதன்பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – புஜாரா இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. […]
இந்திய அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நோ பால் வீசியதை ஸ்பாட் பிக்சிங்குடன் தொடர்புபடுத்தி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சந்தேகத்தை கிளப்பி உள்ளார். பிரிஸ்பேனில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் நடராஜன் 6 நோ பால்களை வீசினார். 4-வது நாள் ஆட்டத்தில் 2 நோ பால்களை வீசினார். 8 நோ பாலில் ஐந்து […]
கிரிக்கெட் மைதானத்தில் நடராஜன் அஸ்வினிடம் தமிழில் பேட்டியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியாக்கான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இரண்டு அணி வீரர்களும் போட்டியை வெல்லும் நோக்குடன் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் களம் இறங்கி விளையாடி வருகின்றனர். மைதானத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அஸ்வின் அங்கு வந்து அவர்களிடம் பேட்டி எடுத்துள்ளார். அப்போது நடராஜனிடம் நெட் […]
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. கடந்த 14ஆம் தேதி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் விளையாடி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை எடுத்தது. அதற்குப் பின்பு ஆடிய இங்கிலாந்து அணி முதல் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 328 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 115.2 ஓவர்களில் 369 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் லபுசேன் 108 ரன்களும்,பெயின் 50 ரன்களும்,கிரீன் 47 ரன்களும்,வேட் 45 ரன்களும் எடுத்தனர். […]
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கெத்தாக சிக்ஸர் விளாசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை தி காபாவில் எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு ஆடிய இந்திய அணி 336 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து அபாரமாக […]
தமிழகத்தை சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் பிரிஸ்பேன் டெஸ்டில் அபாரமாக விளையாடியது குறித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இளம்வீரரான வாஷிங்டன் சுந்தர், பிரிஸ்பேன் டெஸ்டில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது தனக்கு மிகவும் சிறந்த நாளாகும் இது எப்போதும் என் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார். பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. அதன் பின்பு 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் […]
நடராஜன் தன்னுடைய பொறுமை மற்றும் திடமான தன்மையை கிரிக்கெட் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் அறிமுகபடுத்தப்பட்டனர். முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூருடன் இணைந்து இருவரும் அபாரமாக பந்து வீசினார்கள். நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிக முக்கியமான கட்டத்தில் மேத்யூ வடே ஆஸ்திரேலிய […]
தமிழக அணி தொடர்ந்து தனது 4-வது வெற்றியை சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் பதிவு செய்துள்ளது. 12வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழக அணி ஐதராபாத்துடன் விளையாடியது. முதலில் பேட் செய்த ஐதராபாத் […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வந்தது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ஓட்டங்கள் எடுத்தது. அதற்கு பின்பு ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 44 ஓட்டங்கள் , சுப்மன் கில் […]
தமிழக மக்களுக்கு என்று இருக்கக்கூடிய ஒரு சிறப்பு என்னவென்றால், நம் இனத்தில் ஒருவர் மிகப்பெரிய வெற்றியை வாழ்க்கையில் அடைந்துவிட்டால் அவர் அடைந்த வெற்றியை நம் வீட்டில் ஒருவர் அடைந்த வெற்றியை போல் கொண்டாடி தீர்ப்போம். அந்த வகையில் தமிழகத்தின் தற்போதைய செல்லப் பிள்ளையாய் திகழ்ந்துவரும் கிரிக்கெட் வீரர் நடராஜனின் வெற்றியை தமிழகமே கொண்டாடி வருகிறது. வலைப்பயிற்சியில் பந்துவீச சென்று ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் […]
இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் டெஸ்ட் தொடரின் நான்காம் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் – மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கத்தில், இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார். பின்பு மறுமுனையில் நிதானமாக விளையாடிய […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரும்பாலான வீரர்கள் காயம் அடைந்துள்ளதால் இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்க தயார் என விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் ஒன்றுக்கு ஒன்று என இந்த தொடர் சமநிலையில் உள்ளது. இது தொடரின் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களை காயம் விடாமல் துரத்தி வருகிறது. குறிப்பாக முகமது ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், ஜடேஜா, விகாரி போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக […]
நேபாளத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் குந்தன் சிங் (25). இவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் டயலாசிஸ் பெற்று வந்துள்ளார். இதையடுத்து கடந்த வருடம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்த போதிலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில் அந்த பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
தன்னுடைய குழந்தையும், மனைவியும் நலமுடன் இருப்பதாக விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கும், நடிகையான அனுஷ்கா சர்மா என்பவருக்கும் கடந்த 2017ஆம் வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் அனுஷ்கா சர்மா கர்ப்பம் தரித்தார். எனவே பிரசவத்தின் போது தன்னுடைய மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறி தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு இன்று […]
3 வது டெஸ்ட் போட்டியின் போது அஸ்வின் விஹாரியுடன் தமிழில் பேசிய காணொளியானது தமிழக ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரி இரண்டு பேரும் ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்துள்ளனர். அப்போது விஹாரியோடு அஸ்வின் தமிழில் பேசி இருக்கிறார். அதாவது “கவலைப்படாத பால் நேரா தான் வரும். பத்து பத்து பாலா நம்ம பார்த்துக்கலாம்” என்று அஸ்வின் தமிழில் […]
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் பங்கேற்ற பின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா பிரசவத்துக்காக பாதியிலே நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் தற்போது விராட் கோலிக்கு பெண் குழந்தைக்கு தந்தை ஆகி உள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளதாக விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து விராத் கோலியின் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்திருக்கிறது. இந்திய அணி 200 ரன்களைக் கூட தொடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். அதற்கு சமூக வலைத்தளத்தில் சேவாக் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அழுத்தமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர்கள் 5 விக்கெட்டுக்கு மேல் இழக்காமல் இந்த போட்டியை டிரா செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்து இருக்கிறது. […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்திருக்கிறது. முன்னதாக இந்திய அணி 200 ரன்களைக் கூட தொடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். அதற்கு சமூக வலைத்தளத்தில் சேவாக் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அழுத்தமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர்கள் 5 விக்கெட்டுக்கு மேல் இழக்காமல் இந்த போட்டியை டிரா செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்து […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிட்னியில் நடந்த இனரீதியான விமர்சனத்திற்கு எதிராக விட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கண்டனமும், மன்னிப்பும் கேட்டது. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். The incident needs […]
ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் சிட்னியில் நடந்த இனவெறி சர்ச்சை குறித்து வருத்தம் அடைந்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய 6ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரம் உலகளவில் பேசு பொருளாகியுள்ளது. மேலும் இது போன்ற இனவெறி செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் கடும் கண்டனம் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஷின் போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தார். அவரை பரிசோதிக்க களத்திற்கு வந்த மருத்துவர்கள் ஜடேஜாவை ஸ்கேன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் இரண்டாவது இன்னிங்சில் அவரால் பந்து வீச முடியாமல் போனது. பிசிசிஐ […]
இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பாதுகாப்பு தலைவர் சீன் கரோல் மன்னிப்பு தெரிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். மேலும் இச்சம்பவம் குறித்து இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கூறியுள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களின் இச்செயலுக்கு இந்திய வீரர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் […]
சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள், முகம்மது சிராஜை இன ரீதியாக இழிவு படுத்தினர். சிட்னியில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்நிலையில் மைதானத்தின் பவுண்டரி எல்லையில் இருந்த முகமது சிராஜை அங்கிருந்த ரசிகர்கள் இனரீதியாக இழிவு படுத்தி உள்ளனர். அதைக்கேட்ட முகமது சிராஜை அணி கேப்டன் ரஹானேவிடம் இது பற்றி கூறினார். Play stopped at the SCG for more […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 14ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் முதலில் இருப்பது கடந்த ஆண்டு கடும் விமர்சனத்திற்குள்ளான கேதார் ஜாதவ் தான். அவரையடுத்து பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, இம்ரான் தாஹிர் உள்ளிட்ட ஏழு வீரர்களை விடுக்க […]
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் இனவெறி சர்ச்சையை தொடர்ந்து ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இன்றும் இனவெறி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் இனவெறியை தூண்டுவது போல கிண்டல் செய்துள்ளனர். இந்த பிரச்சனையை இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் கொண்டு சென்றார். இதனையடுத்து இனவெறியை தூண்டும் வகையில் பேசிய பார்வையாளர்கள் ஆறு பேரும் மைதானத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். நேற்று பும்ரா, சிராஜ் மீது […]
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலிருந்து நீக்கப்படும் வீரரின் பெயர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் நடக்கும். இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 2021 ஆம் வருடத்திற்கான ஐபிஎல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் 8 அணிகளும் தங்களுடைய அணியிலிருந்து அணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் […]
ஐபிஎல் தொடரில் அதிகமான வருமானம் ஈட்டிய வீரர்களின் பட்டியலில் இடம்பெறுபவர்கள் இவர்கள் தான். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் அதிக வருமானம் ஈட்டிய முதல் வீர்ர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் மூலம் ரூ.137.8 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். அடுத்த சீசனில் ரூ.15 கோடி ரூபாயும் சேரும்போது, அவர் ஐபிஎல் மூலம் ரூ.15 கோடி சம்பளம் பெற்ற முதல் வீரராக இருப்பார். அவருக்கு அடுத்தபடியாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரூ.131.16 கோடியுடன் […]
இந்தியா – ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் முதல் பெண் நடுவராக கிளார்க் என்பவர் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை 1-2 என்று கணக்கில் தோற்று போன இந்திய அணி டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனால் டெஸ்ட் தொடரில் 1-1 என்று சமன் செய்துள்ளது. இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது போட்டியில் விளையாட இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் சிறப்பாக விளையாடி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் ஒருநாள் தொடரை 1-2 என்ற நிலையில் தோற்றாலும், டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதுவரையிலும் டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. […]
டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை ஆடையணிந்து பெருமையடைகிறேன் என்று நடராஜன் டுவிட்டரில் பதிவவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன். இவர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி நல்ல விக்கெட்டுகளை எடுத்து வந்தார். எனவே இவர்ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் மேலும் விராட் கோலி போன்ற சக விளையாட்டு வீரர்களும் அவருடைய விளையாட்டை பாராட்டி வருகின்றனர். […]
கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருடைய இதயத்தில் 2 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அவருடைய இதயத்தில் இருந்தஅடைப்புகளும் அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்டு தற்போது கங்குலி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் நடித்து ஒளிபரப்பப்பட்டு வந்த எண்ணெய் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. “இதயத்திற்கு […]
இந்திய வீரர் கே.எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகினார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ள நிலையில் ராகுல் விலகியுள்ளார். ராகுலுக்கு பயிற்சியின் போது இடது கையில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்தியா திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் […]
கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக எழுந்த புகாரையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து இது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்ட குயின்ஸ்லாந்து சுகாதார துறை அமைச்சர் ஹாஸ்பேட்ஸ் கூறுகையில், […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனிமை படுத்தி உள்ளது. தற்போது 3-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சியின்போது இந்திய அணியை சேர்ந்த ஐந்து நபர்கள் தனியாக உணவு அருந்திக் கொண்டிருந்த விடுதியில் ரசிகர்களை கட்டிப் பிடித்து புகைப்படத்திற்கு அனுமதித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. கொரோனா விதியை மீறிய 5 வீரர்களையும் ஆஸ்திரேலியா தனிமைப் படுத்தி உள்ளது. ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, […]
போட்டியின் போது குதிரைப்பந்தய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் நடந்த விபத்தில் குதிரைப் பந்தய வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங்(23) என்ற வீரர் பந்தயத்தின் போது குதிரையிலிருந்து கீழே எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் தோனியின் வீட்டுத்தோட்ட காய்கறிகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பலரின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் மிகப் பெரிய பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அங்கு இயற்கை விவசாயம் செய்து வரும் தோனி 40 முதல் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளார். இது அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளது. தற்போது […]
கங்குலி விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டுவதாக சச்சின் தெண்டுல்கர் டுவிட் செய்துள்ளார். நெஞ்சுவலியால் மயக்கமடைந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் சுயநினைவுடன் இருக்கிறார். இதயத்தில் இரண்டு அமைப்புகள் இருக்கின்றன. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் கங்குலி விரைவில் குணமடைந்து […]
புஜாரா துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் ஒருநாள் தொடரை 1.2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் டி20 தொடரில் 2.1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று அதனை சமன் செய்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா களமிறங்குவது […]
மூன்றாவது டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர் நடராஜன். அணித் தேர்வுக் குழுவினரையும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியையும் கவர்ந்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் ஒருநாள் தொடரை 1.2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் டி20 தொடரில் 2.1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் […]
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புது பட்டியல் வெளியாகியுள்ளது இதில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் யார் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதை இதில் பார்ப்போம். இந்திய வீரர்கள் பெரும்பான்மையினர் ஐபிஎல் தொடர்களில் குறைந்து கொண்டே வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் சில முதன்மை வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக ஐபிஎல் குழு முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு தோராயமான பட்டியலை குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களின் […]
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் புத்தாண்டு கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. உலக மக்கள் அனைவரும் 2021 புதிய வருடத்தை வரவேற்க தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் உலகிலேயே முதன்முறையாக நியூசிலாந்தில் புது வருடம் பிறந்தது. இதையடுத்து அங்கு மக்கள் கூட்டமாகக் கூடி கோஷம் எழுப்பி வானவெடிகள் வெடித்து புதுவருடத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இதையடுத்து உலக நேரக் கணக்கின்படி உலகிலேயே இரண்டாவதாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் உள்ள நிலையில் கே.எல் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கார் விபத்தில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான முகமது அசாருதீன் ராஜஸ்தான் மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் மூன்று பேருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பக்கத்திலிருந்த ஹோட்டல் மீது மோதி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில்அசாருதீன் மற்றும் அவருடன் இருந்த 3 பேரும் எந்த காயங்களும் […]
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேரள அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது ஹர்பஜன் சிங்கிடம் அடி வாங்கியது என பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இதனால் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து இவருடைய தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி கிடைத்துள்ளது. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு மலையாள படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். நீண்டநாட்களாக கிரிக்கெட் விளையாடாத இவர் தற்போது 7 வருடங்கள் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்க்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தவர் தமிழக வீரர் நடரஜன். இதையடுத்து பெங்களூர் அணியின் தேவ்தட் படிக்கல், ஹைதராபாத் அணியில் நடராஜன் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துவிட்டனர். இதில் தமிழக வீரரான நடராஜன் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடி எதிரணிகளை மிரளவிட்டார். தனது துல்லியமான யார்கர் பந்துவீச்சின் மூலம் […]
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பாக்சிங்டே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ரஹானே. அடிலெய்டில் தோல்வி, கேப்டன் கோலி இல்லை, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஷமி இல்லை என்பது மாதிரியான நெருக்கடியான நிலையில், “இந்தியா இந்தத் தொடரில் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவும்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சொல்லி வந்தபோதும் அசராமல் அணியை திறம்பட வழிநடத்தியதோடு, தனிப்பட்ட முறையிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் ரஹானே. நல்ல வேளையாக ஆஸ்திரேலியா டாஸ் […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார். 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 192 முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான முரளிதரனின் சாதனையை முறியடித்துள்ளார். முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 191 முறை இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ஹேசல்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தி […]