Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா

CSK சிக்கல்கள்….. ரெய்னா விலகல்….. “விஜய் தான் காரணம்” ரசிகர்களை கடுப்பேத்தும் மீரா மிதுன்….!!

பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் நடிகர் விஜய் குறித்து சம்பந்தமில்லாத பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.  கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தொடர்ந்து ஊரடங்கு பல்வேறு கட்டமாக நீட்டிக்கப்பட்டு வந்ததால், ஐபிஎல் 2020 காண சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் கொரோனாவுக்கான பரிசோதனைகளையும் வீரர்களும், அணி நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ரெய்னாவுடன் சண்டைப்போட்ட தோனி – வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா சண்டையிட்டுக் கொண்டதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து பரவிவரும் கொரோனாவால் நடப்பு ஆண்டுக்கான  ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர். சென்னை அணியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் இந்தியா திரும்பியுள்ளார். சொந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரெய்னா IPL விட்டு விலக இது தான் காரணமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் அணியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடியாக சென்று விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பயிற்சி முடிந்த பிறகு கடந்த 21ஆம் தேதி துபாய்க்கு சென்றது. அங்கு ஒரு வாரம் தனிமைப் படுத்தப்பட்டது அதன் பிறகு 22ஆம் தேதிகொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

CSK விளையாட வாய்ப்பில்லை…. அட்டவணை பிறகு வெளியாகும்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஐபிஎல் 2020 க்கான போட்டியில் சென்னை அணியின் ரசிகர்களுக்கான சோகமான தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், இந்தியாவில் ஐபிஎல் 2020 காண சிசன் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தப் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு வீரர்கள் தங்களை ஆயத்தம் செய்ய, தற்போது தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சி.எஸ்.கேவும், கொரோனாவும்…..! அடுத்த நகர்வு என்ன ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

துபாய் மண்ணில் ஐபிஎல் போட்டியை எதிர் கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொரோனா தொற்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இன்னும் 20, 21 நாட்கள்தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் சிஎஸ்கே அணி பின்னடைவான சில விஷயங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 நாட்கள் முடிஞ்சிட்டு… யாருக்கும் கொரோனா இல்ல… பயிற்சியை தொடங்கிய ‘கிங் கோலி’ டீம்..!!

தனிமைப் படுத்துதலை முடித்து ஆர்சிபி அணி தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளது 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இதில் பங்கேற்க 8 அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. விளையாட்டு நடத்துவதற்காக பல விதிமுறைகள் விதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றான தனிமைப்படுத்துதலை அனைத்து அணிகளும் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் ஆர்சிபி அணி தங்களது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டது. அதில் எந்த வீரருக்கும் தொற்று இல்லை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுரேஷ் ரெய்னா மாமா அடித்துக்கொலை – பரபரப்பு தகவல் …!!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக ஐபிஎல் போட்டி வீரர்கள் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா இந்தியா திருப்பி அனுப்பப்பட்டார். இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி…. மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா  தொற்றி ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் துபை, ஷார்ஜா, அபுதாபியில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி துபை வந்த சிஎஸ்கே அணி தங்கள் தனிமைப்படுத்துதல் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

சிக்ஸர் அடித்து தன் கார் கண்ணாடியை நொறுக்கி… மகிழ்ச்சியில் திளைத்த வீரர்…!!

கிரிக்கெட் வீரர் ஒருவர் சிக்ஸர் அடித்து தன்னுடைய கார் கண்ணாடியை நொறுக்கிய சம்பவம் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அயர்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் கெவின் ஓ பிரையன் என்ற லின்ஸ்டர் அணியின் வீரர் 37 பந்துகளில் 8 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்களை குவித்தார். அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த அவரது டொயாட்டோ காரின் மீதே விழுந்தது. இதனால் காரின் பின் பகுதியின் கண்ணாடி சுக்கு நூறாய் உடைந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பிய ரெய்னா…. காரணம் குறித்து சிஇஓ அறிவிப்பு …!

சிஎஸ்கே அணியின் துணை கேப்டனனான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ அறிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் அணியின் வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடர் வருகின்ற 19ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : சென்னை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சென்னை அணியில் மேலும் ஒரு இளம் வீரருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் சென்றுள்ளது. அதேபோல சென்னை அணி வீரர்களும் ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ‘சின்ன தல’ ரெய்னா..!!

ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல சென்னை அணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட கடந்த 21ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

BREAKING: குட்டி விராட் கோலி கம்மிங்… ரசிகர்கள் ஹேப்பி…!!

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் சேர்ந்து உள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2017 டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். […]

Categories
ஈரோடு கிரிக்கெட் மாவட்ட செய்திகள் விளையாட்டு

என்னோட கையாள செய்தேன்…. இது தோனிக்காக…… அசத்திய ஈரோடு நெசவாளர்….!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் ஒருவர் கிரிக்கெட் வீரர் தோனிக்காக அன்பு பரிசு ஒன்றை தன் கைகளாலேயே தயார் செய்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. இவரும் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும் கடந்த வாரத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்களது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், பலரும் இவர்களது விளையாட்டு நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுக்குதான் காத்திட்டு இருக்கேன்” ஆர்வத்தில் பிரபல வீரர்…!!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஷேன் வாட்சன் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷேன் வாட்சன் விளையாடி வருகிறார். அடுத்த மாதம் 19ஆம் தேதி பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றடைந்தார். அங்கு அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யார் நீங்கள்…? தோனியை தூங்கவிடாத கேள்வி… நினைவுகளை பகிர்ந்த சோமி கோலி…!!

  பி.ஏ.எஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சோமி கோலியின் மனைவி தோனியை பார்த்து யார் இவர் என்று கேட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய சோமி கோலி என்பவர் தோனியை குறித்த ஒரு சில சுவாரஸ்ய நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். தோனி 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அதற்குமுன் ஆறு வருடங்கள் இளம் வீரராகவும், நடுத்தர குடும்பத்தினரின் மகனாகவும் இருந்தார். கிரிக்கெட் உபகரணங்கள் வழங்க பீ.ஏ.எஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவருக்கு எந்த நெருக்கடியும் இல்ல” பவுலர்கள் ஜாக்கிரதை…. எச்சரித்த இர்பான் பதான்….!!

ஐபிஎல் போட்டியில் தோனிக்கு எதிராக பந்து வீசுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாட உள்ளார். சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாட முடியுமா? என்ற நெருக்கடி அவருக்கு தற்போது விலகியுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டி20 உலகக் கோப்பையில் தோனி” பிரதமர் மோடி கோரிக்கை வைக்கணும்…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்…!!

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பிரதமர் மோடி டி20 உலக கோப்பையில் விளையாடுமாறு தோனிக்கு கோரிக்கை வைக்கலாம் என்று கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. T-20 உலக கோப்பை ஆண்டுக்கு  ஒத்திவைக்கப்பட்டதால் தோனி தனது ஓய்வு முடிவை விரைவாக அறிவித்ததாக கூறப்படுகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி ஓய்வு” எங்க போட்டி நடந்தாலும் போக மாட்டேன்…. பாகிஸ்தான் ரசிகர் தீர்மானம்…!!

உலகில் எங்கு இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்தாலும் அதை நான் பார்க்க மாட்டேன் என தோனியின் தீவிர ரசிகர் சிகாகோ சாச்சா கூறியுள்ளார். ஆகஸ்ட் 15 ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தோனியின் தீவிர ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆதரவாளரான சிகாகோ சாச்சா என்றழைக்கப்படும் முகமது பஷீர் தோனியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரெய்னாவின் ஓய்வு” முதல்ல எங்ககிட்ட சொல்லல…. பிசிசிஐ அறிக்கை….!!

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்த தகவலை முறைப்படி முதலில் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். 33 வயதே ஆன சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7787 ரன்களை குவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டின் அனைத்து பார்மெட்களிலும் சதம் அடித்தவர் இவர். சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனியின் சாதனை” இதை யாராலும் முறியடிக்க முடியாது…. கௌதம் கம்பீர் உறுதி….!!

தோனியின் சாதனைகளில் 3 ஐசிசி ட்ராபிகளை வென்ற சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இந்திய அணியின் சாதனையை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து நேற்றுமுன்தினம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 3 ஐசிசி டிராபிகளை வென்ற கேப்டன், அதிகமுறை நாட் அவுட் கேப்டன், அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன் என்று பல சாதனைகள் படைத்தவர். ஐ சி சி மூன்று டிராபிகள்  வென்ற கேப்டன் என்ற சாதனை எப்பொழுதுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி ஓய்வு” இவங்க தான் காரணம்… பயிற்சியாளர் பகிர் குற்றச்சாட்டு…!!

எம்எஸ் தோனியின் ஓய்வின் முடிவிற்கு மீடியாக்களின் விமர்சனங்கள் கூட காரணமாக இருந்திருக்கலாம் என அவரின் பயிற்சியாளர் கூறியுள்ளார். சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி தனது ஓய்வு முடிவை வெளியிட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தது. அதன்பின் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் […]

Categories
கிரிக்கெட் பேட்டி விளையாட்டு

தோனியின் அடுத்த ஆசை….. இனி இதைத்தான் செய்யப்போகிறார்….. நண்பர் கூறிய தகவல்….!!

தோனி தனது ஓய்வுக்கு பின் இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்த போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்து, பல சாதனைகளை செய்த தோனி கடந்த சனிக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது. பொதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வர்ணனையாளர்களாகவோ அல்லது பயிற்சியாளராகவோ […]

Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

அவ்வளவு உச்சத்திலும் எளிமை…. “நல்ல தலைவன்…. நல்ல மனிதன்” லாரன்ஸ் புகழாரம்….!!

தோனியின் ஓய்வு குறித்து திரையுலக பிரபலம் ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்எஸ் தோனி. இவர் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இந்த ஓய்வு குறித்து பல்வேறு திரைத்துறையினரும், பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியை கட்டமைப்பதில் “மாஸ்டர்”…. மஞ்சள் ஜெர்சியில் பார்க்கலாம்…. ரோஹித் ஷர்மா ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்எஸ் தோனி. இவர் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இந்த ஓய்வு குறித்து பல்வேறு திரைத்துறையினரும், பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி வளர்ப்பு தப்புமா….? டாப் 5இல் முதலிடம்….. வைரலாகும் ரெய்னா நினைவுகள்….!!

பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா குறித்த நினைவலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்டவர் எம்எஸ் தோனி. நேற்றைய தினம் அவர் தனது ஓய்வு முடிவை வெளியிட்டது ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாத துயரமாக, அதை  தொடர்ந்து, அவருடன் பல போட்டிகளில் விளையாடிய, அவரது நெருக்கமான நண்பனான சுரேஷ் ரெய்னா தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவர்கள் இருவரது முடிவும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

BREAKING : கொரோனாவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்….!!

முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தரப்பிரதேச மாநிலம் அமைச்சருமான சேத்தன் சவுகான் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் பதியப்படும் கொரோனா இறப்பு விகிதங்களின் பட்டியலில், ஓரிரு தினங்களில் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து இடம்பெற்று வருவது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தரப்பிரதேச மாநில அமைச்சருமான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் COOLஇன் அந்த பேட்….. ரூ72,00,000க்கு ஏலம்….. தொண்டு நிறுவனத்திற்கு வாரி கொடுத்த தோனி….!!

மறக்கமுடியாத வின்னிங் ஷாட் கொடுத்த தோனி அந்த ஷாட்டுக்கு பயன்படுத்திய பேட் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.  நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட எம் எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், தோனி சிக்சருக்கு அடித்த வின்னிங் ஷாட் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மறக்க […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் விளையாட்டு

லெஜெண்டுகளுக்கு ஓய்வு கிடையாது- தோனி பற்றி திரைபிரபலங்களின் உருக்கம்…!

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினால் திரைபிரபலங்கள் பலரும் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை நேற்று வெளியிட்டார். டோனியின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஓய்வுபெற்ற தோனிக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கருத்தின் தொகுப்பு. மகேஷ் பாபு: 2011ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தன்மீது அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி – தோனி…!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆய்வை  அறிவித்து சில நிமிடங்களில், சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை வந்தடைந்தது. இதற்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ப்யூஸ் சவாலா, கெதர் ஜாதவ் உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். நேற்று முதல் நாள் பயிற்சி மேற்கொண்ட  நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பு – துவண்டு போன ஹிட் மேன் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தோனி ஓய்வை அறிவித்த சிறிது நேரம் கழித்து சின்ன தல என்று வர்ணிக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தது இந்திய ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி கண்ணீர்… மனைவி சாக்‌ஷி உருக்கம்…. வைரலாகும் பதிவு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது சோகத்தை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். தோனியை இனி இந்திய அணிக்காக பார்க்க முடியாது, ஆனால் சென்னை அணிக்காக பார்க்க முடியும் என்ற கருத்துக்களையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தோனி ஓய்வு அறிவித்து குறித்து அவரது மனைவி  சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் தோனி….. BCCI புகழாரம்….!!

தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.  கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் தோனி. தோனி வருவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வசம் இருந்த கிரிக்கெட் தோனி வந்தபின்பு இந்தியா பக்கமும் மாறியது. கிரிக்கெட் என்றாலே அது ஆஸ்திரேலியா தான் என்று கூறிவந்த நிலையில், பல்வேறு வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சரி நிகராக போட்டியிடுவதற்கு ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியாதான் என பெருமிதமாக சொல்ல வைத்தவர் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“FAREWELL” ரசிகர்களுக்காக…. தோனிக்காக….. இதை நடத்துங்க…. BCCIயிடம் ஜார்கண்ட் முதல்வர் வேண்டுகோள்….!!

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் தோனியின் ஓய்வை குறிப்பிட்டு ரசிகர்களுக்காக பிபிசியிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடியை இறக்கியுள்ளது. அதிர்ச்சியை தாங்க முடியாமல் கண்ணீர் கடலில் ரசிகர்கள் மிதந்து வரும் சூழ்நிலையில், அவரது ஓய்வு குறித்து பல பிரபலங்களும், திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“எல்லோர் இதயத்திலும்….. எப்போதும் தோனி” முன்னாள் கேப்டனுக்கு…. இந்நாள் கேப்டன் புகழாரம்….!!

தோனியின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களைக் கொண்டுள்ள தோனி, இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தி, பலரது இதயத்தில் இடியை இறக்கியுது போல் உள்ளது.  அவரது ரசிகர்கள் கண்ணீர் கடலில் மிதந்து வரும் சூழ்நிலையில், பல திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தோனியின் ஓய்வு குறித்து பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியை NO.1க்கு தூக்கி சென்ற தலைவன்! எதிரணிகளை கதறவிட்டு….. கோப்பைகளை குவித்த வெற்றி நாயகன்….!!

தோனி இந்திய அணிக்காக குவித்த வெற்றிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் தோனி. தோனி வருவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வசம் இருந்த கிரிக்கெட் தோனி வந்தபின்பு இந்தியா பக்கமும் மாறியது. கிரிக்கெட் என்றாலே அது ஆஸ்திரேலியா தான் என்று கூறிவந்த நிலையில், பல்வேறு வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சரி நிகராக போட்டியிடுவதற்கு ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியாதான் என பெருமிதமாக சொல்ல […]

Categories
அரசியல் கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கேப்டன் COOL” ஆனால் களத்துல அனல்….. WE MISS ஹெலிகாப்டர் ஷாட்…. அமித்ஷா ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை சம்பாதித்து உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்களும், திரையுலகினரும் அரசியல் கட்சி தலைவர்களும், தோனி ஓய்வு குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் சினிமா தேசிய செய்திகள் விளையாட்டு

எதிர்காலம் ஜொலிக்கும்….. “கேப்டனுக்கு பிரியாவிடை” மோகன்லால் ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து பிரபல நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி அனைவருக்கும் மிகவும் பிடித்தவர். இவரை வெறுப்பவர்கள் பட்டாளம்  குறைவு. ஆனால் இவரை நேசிப்பவர்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காதது. பிறநாட்டு மக்களும் தங்களது நாட்டு அணி விளையாடும் போதும் கூட, தோனி அவுட் ஆவதை  ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள். அந்த அளவுக்கு அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் விதமாக அவரது விளையாட்டு இருக்கும். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு….!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு மகேந்திர சிங் தோனி எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரின் ஓய்வு குறித்த பல வதந்திகள் வந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வந்தார். கொரோனா வேகமாக பரவி வந்ததால் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனிற்கு பொன்விழா… எம்சிஏ திட்டம்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கருக்கு பொன் விழா கொண்டாட எம்சிஏ செய்ய திட்டம் தீட்டியுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான 50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி கேப்டனாக உயர்ந்தவர் மும்பையை சேர்ந்த சுனில் மனோகர் கவாஸ்கர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஆட்டத்தை பார்க்க டிக்கெட் கட்டணம் டபுளாக இருந்தாலும் வருவேன்” ஆர்வத்தில் ஆகாஷ் சோப்ரா…!

ஆகாஷ் சோப்ரா டோனியின் ஆட்டத்தை காண டிக்கெட் கட்டணம் இரு மடங்காக இருந்தாலும் வருவேன் என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்த ஐபிஎல் மட்டுமல்லாமல் 2021, 2022 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார் என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்ததற்கு ஆகாஷ் சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ” அதிகநாட்கள் தோனி விளையாடுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சமீப […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்… விளையாடி அசத்தும் சிறுமி…!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து சிறுமி ஒருவர் அசத்தி வருகிறார். சிறுமி ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் சாட்டை விளையாடி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரி ஷர்மா என்கிற சிறுமி குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ” நம் பரி ஷர்மா. திறமைவாய்ந்த சிறுமி அல்லவா அவர் ?” […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BigBreaking: ஓய்வை அறிவித்தார் தோனி…. ரசிகர்கள் அதிர்ச்சி ….!!

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து 3 தர சர்வதேச போட்டிகளிலும் கோப்பையை வென்று அசத்தியவர். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக…  தல என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். மகேந்திர சிங் தோனி கடந்த உலகக் கோப்பைக்கு பின்பு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.இதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்த வதந்திகளும் அவ்வப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி விளையாடினால்…. டபுள் மடங்கு கட்டணத்துக்கு ஓகே….. முன்னாள் வீரர் கருத்து…!!

தோனி விளையாட்டைப் பார்க்க டபுள் மடங்கு கட்டணத்தை செலுத்த தயார் என முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் 2020 காண சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. இதற்காக வீரர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தல தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அவரும் பயிற்சிக்காக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர்” பிரபல இந்திய வீரரை புகழ்ந்த வாட்சன்…!

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வாட்சன் இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர் என தோனியை புகழ்ந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை உளமாற பாராட்டியுள்ளார் சென்னை வீரரான ஷேன் வாட்சன். “கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர். அடுத்து வரும் நாட்களில் அவர் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். அவர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சியை காணும் பொழுது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் T20I கிரிக்கெட்”பேட்டிங்” தரவரிசை : இந்தியா 3 ஆம் இடம்….!!

கடந்த மார்ச் மாதம் 8 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் T20I ” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் பெத் மூனே  முதலியிடத்தில் உள்ளார்.   ♥ பெத் மூனே                                 ஆஸ்திரேலியா                 ↔ ரேட்டிங் 762          ♦ தரவரிசை 1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்”பேட்டிங்” தரவரிசை : இந்தியா 4 ஆம் இடம்….!!

கடந்த மார்ச் மாதம் 7 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில்  முதல் இடத்தில் உள்ளனர்.   ♥ ஸ்டபானி டெய்லர்                        வெஸ்ட் இண்டியாஸ்      ↔ ரேட்டிங் 747          ♦ தரவரிசை 1 ♥ அலிசா ஹீலி                […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை : இந்தியா 2ஆம் இடம்….!!

கடந்த மார்ச் மாதம் 29 தேதி” ICC “வெளியிட்டுள்ள “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட்  தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.    ♥  ஆஸ்திரேலியா                           புள்ளி 152                        ♦  தரவரிசை 1 ♥  இந்தியா            […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி குறித்து கவலையில்லை…. 2022 வரை அவர் விளையாடுவார்…? – சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி

தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி 2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி திகழ்கிறார். எல்லா சீசனிலும் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச்சென்று பெருமை சேர்த்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கும் பதிமூன்றாவது ஐபிஎல் போட்டிக்கு தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்கல… மனமுடைந்து உயிரை விட்ட கிரிக்கெட் வீரர்..!!

ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மும்பை கோகுல்தம் பகுதியை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் கரண் திவாரி என்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் போன்றே பந்துவீசும் திறனை பெற்றவர். அவரது குடியிருப்பு பகுதியில் இருப்பவர்கள் ஜூனியர் டெல் ஸ்டெய்ன் என்று அழைப்பது வழக்கம். இந்நிலையில் சென்ற வருடம் ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வில் பங்கேற்க அவரை எந்த […]

Categories

Tech |