இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்டே, டோனியை போலவே சிக்ஸர் அடிப்பதற்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் டோனியும் ஒருவர். அவர் அனைத்து வீரர்களை காட்டிலும் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் இந்திய அணிக்கு வந்த பின்னர் தான் ஹெலிகாப்டர் என்ற வார்த்தை அதிக அளவில் பேசப்பட்டது. ஆனால் சில நாட்களாகவே எந்த ஒரு போட்டியிலும் தோனியின் பழைய ஹெலிகாப்டர் ஷாட்களை பார்க்க இயலவில்லை. […]
Category: கிரிக்கெட்
ஜூலை 27 ஆம் தேதி ” ICC ” வெளியிட்டTEST போட்டி வீரர்களின் “ALL ROUND” தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடத்தில் உள்ளனர். ♥ பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ↔ ரேட்டிங் 497 […]
கடந்த மாதம் மார்ச் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ரஷீத் கான் உள்ளார். ♥ ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 736 ♦ […]
கடந்த மார்ச் மாதம் 13 தேதி” ICC “வெளியிட்ட ODI போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தில உள்ளனர். ♥ டிரென்ட் போல்ட் நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 727 ♦ தரவரிசை 1 […]
ஜூலை 20 தேதி” ICC “வெளியிட்ட TEST போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா ஏழாமிடத்தில் உள்ளனர். ♥ பெட் சும்மின்ஸ் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 904 ♦ தரவரிசை 1 ♥ நீல் வேக்னர் […]
கடந்த மாதம் மார்ச் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் லோகேஷ் ராகுல் இரண்டாமிடத்தில் உள்ளனர். ♥ பாபர் அசாம் பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 879 […]
கடந்த மாதம் மார்ச் 7 தேதி ICC வெளியிட்ட ODI போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடம் உள்ளனர். ♥ விராட் கோலி இந்தியா ↔ரேட்டிங் 869 […]
கடந்த மாதம் ஜூன் 22 தேதி ICC வெளியிட்ட TEST போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர். ♥ ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 911 ♦ தரவரிசை1 ♥ விராட் […]
ஐபிஎல் போட்டியில் 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்ட் தகவல் அளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என கூறினார். அக்டோபர் 19 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 10ஆம் தேதி வரையில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். முதலில் ரசிகர்கள் […]
ஒரு மணி நேரத்தில் சதம் அடிப்பேன் என சொன்னதை செய்து காட்டிய இந்திய பேட்ஸ்மேன் எல்.பாலாஜி புகழ்ந்து பேசியுள்ளார். நேரலையில் யூடியூப் சேனலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் எல்.பாலாஜி பேசியபோது பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக பேட்ஸ்மேன் பத்ரிநாத் குறித்த சுவையான நினைவுகள் அது.” யாராவது விளையாட்டாக நான் சதம் அடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு களத்தில் இறங்குவதை பார்த்து இருக்கிறீர்களா நான் அதை 2005 ஆம் ஆண்டில் பார்த்தேன். அவர்தான் பத்ரிநாத் பல்வேறு […]
சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டு காலம் விளையாடி கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 68 அரை சதங்களையும், 51 சதங்கள் அடித்தவர். கிரிக்கெட் உலகில் இவரின் சாதனைகளை இதுவரை எவரும்முறியடிக்கவில்லை. கொரோனா காரணத்தால் வீட்டில் முடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர் அவ்வபோது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மழையில் நனைந்தபடி உள்ள புகைப்படங்களை […]
இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவிற்கு தற்பொழுது ஆண் குழந்தை பிறந்துள்ளது.தன்னுடைய குழந்தையின் கையை பிடித்தவாறு டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கர்ப்பமாக உள்ள நடாசாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர். தங்களது குழந்தையை எதிர்பார்த்து […]
பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான அஃப்ரிடி ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அதில் ரசிகர் ஒருவர் ரிக்கி பாண்டிங், தோனி இவர்களில் தலைசிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை முன்வைத்தார். ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த அஃப்ரிடி இளம் வீரர்களை வைத்தே அணியை சிறப்பு மிக்கதாக மாற்றிய பாண்டிங்கை விட தோனிதான் மிகச் சிறந்த கேப்டன் […]
இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் பயிற்சியை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் 13ஆவது சீசன் வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன் அகமதாபாத்திலுள்ள மோடேராவில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ராஜட் பாட்டியா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உடைய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆக திகழ்ந்து வந்தவர் ராஜத் பாட்டியா. அவர் 1999 ஆம் ஆண்டின் முதல் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார். மேலும் தமிழ்நாடு, உத்திரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநில […]
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவை அடுத்த தோனி என கூறி இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன சுரேஷ் ரெய்னா பெருமிதப்படுத்தியுள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் ஜெமிமா ரோட்ரிக்யூஸ் மற்றும் தென்னாப்பரிக்கா பேட்ஸ்மேன் ஜேபி டுமினி ஆகியோர் தொகுத்து வழங்கிய வலையொளி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா உரையாற்றினார்.. அதில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனியாக, தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா இருப்பதாக கூறியுள்ளார். இது […]
215 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் உலக நாடுகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து சர்வதேசப் போட்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய துயரத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிவு குறித்தும், மீண்டும் சர்வதேச போட்டிகள் நடைபெறுவது குறித்தும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பேசியிருக்கிறேன். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், கொரோனா பிரச்சனை முடிந்து எப்போ மீண்டும் கிரிக்கெட் […]
தோணி மற்றும் விராட் இவர்களின் திறமையை முதலில் கண்டறிந்தவர் இவர்தான் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆர் கே ஷோவில் பங்கேற்று கங்குலிக்கு முன்னதாகவே தோனியின் திறமையை திலிப் வெங்சர்க்கார் தெரிவித்திருந்தார் என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் : தோனி ஒரு தனித்துவமான மனிதர், எதிலும் அவருக்கென்று ஒரு தனி வழி உண்டு. ஒருமுறை இந்தியா ஏ தொடருக்காக ஜிம்பாப்வே கென்யா சென்றபோது நானும் தோனியுடன் அந்த அணியில் […]
இந்திய விளையாட்டு வீரர்களில் யாருக்கும் கிடைக்காத பெருமை விராட்கோலிக்கு கிடைத்ததை அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கிரிக்கெட்டை பொறுத்த வரையில், சச்சின், தோனி, சேவாக் கங்குலி உள்ளிட்ட பலருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் தோனி சச்சின் ஆகியோருக்கு இணையாக கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளம் மற்ற வீரர்களுக்கு கிடையாது. விராட் கோலியை பொருத்தவரையில், அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அதைத்தாண்டி […]
பேன்ஸ்டோக்ஸ் போன்று ஒரு சிறந்த வீரர் எந்த அணியிலும் இல்லை என கம்பீர் பேட்டி அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த கௌதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது: இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். அவருடன் ஒப்பிடும் அளவிற்கு தற்போது எந்த வீரரும் இந்தியாவில் இல்லை. ஏனெனில் பென்ஸ்டாக்ஸ் தனித்துவம் வாய்ந்தவர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் […]
இந்த ஆண்டு ஐபிஎல் லில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி வெற்றி பெறும் என ஆஸ்திரேலிய அணி வீரர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் நடக்க இருந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான முயற்சியை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக […]
ஐபிஎல் போட்டிகளில் களத்தில் இறங்கி விளையாடுவதற்கு இனி ஒரு நொடி கூட காத்திருக்க முடியாது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற இருந்த ஐபிஎல் தொடர்கொரோனாவின் காரணமாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐக்கிய அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்சமயம் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான அட்டவணைகள் போன்றவற்றை ஐபிஎல் போட்டிகளை நிர்வாகிக்கும் குழு கலந்தாய்வின் மூலம் நிர்ணயிக்க உள்ளது. இந்த சூழலில் சென்னை […]
இலங்கையில் வங்காளதேசம் டெஸ்ட் தொடரை நடத்த பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கின்றனர். அக்டோபர்- நவம்பரில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்தப் ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது இந்த தொடரை ஒத்தி வைத்துள்ளனர். இந்த நேரத்தில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணி வீரர்கள் […]
கொரோனா வைரஸ் தொற்று…. பரவல், அச்சம் காரணமாக சர்வதேச போட்டிகள் என முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பிரபலமான ஐபிஎல் போட்டியும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் அடுத்த வருடம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தான் ஐபிஎல் போட்டி தொடரானது வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 8ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் […]
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்னதாகவே சென்று பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் […]
சமுக வலைதளங்களில் வலம் வரும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு முதல் ஊரடங்கு உத்தரவானது தற்போதுவரை ஆறாவது கட்ட நிலையில் அமுலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு ஆண்டின் ஐபிஎல் 13 வது சீசன் தொடர் […]
ஐபிஎல் போட்டி நடத்துவதற்காக டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இப்போட்டியை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த […]
கடந்த மார்ச் மாதம் 8 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் T20I ” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் பெத் மூனே முதலியிடத்தில் உள்ளார். ♥ பெத் மூனே ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 762 ♦ தரவரிசை 1 […]
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரமாவது பதிவு செய்துள்ள விராட் கோலி அதனால் மனம் நெகிழ்ந்துள்ளார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அவ்வப்போது வித்தியாசமான புகைப்படத்தையும், சில ருசிகரமான தகவல்களையும் பதிவிட்டு வருகிறார். 6 கோடியே 95 லட்சம் பேர் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்கின்றனர். இந்நிலையில் 2008-ம் ஆண்டில் தன் கிரிக்கெட்டில் அறிமுகமான போது எடுத்த புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து விராட் கோலி நேற்று வெளியிட்டுள்ளார். […]
டி-20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டதற்கு பிசிசிஐதான் காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டி20 உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டதற்கு பிசிசிஐ தான் காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்: “ஆசிய கோப்பை […]
கடந்த மார்ச் மாதம் 7 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். ♥ ஸ்டபானி டெய்லர் வெஸ்ட் இண்டியாஸ் ↔ ரேட்டிங் 747 ♦ தரவரிசை 1 ♥ அலிசா ஹீலி […]
கடந்த மார்ச் மாதம் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “ஆல்ரவுண்டர்” தரவரிசை பட்டியலில் முகம்மது நபி முதல் இடத்தில் உள்ளார். ♥ முகம்மது நபி ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 294 ♦ […]
கடந்த மார்ச் மாதம் 29 தேதி” ICC “வெளியிட்டுள்ள “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. ♥ ஆஸ்திரேலியா புள்ளி 152 ♦ தரவரிசை 1 ♥ இந்தியா […]
ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வருடம் பெரிதாக எந்த ஒரு கிரிக்கெட்டிலும் பார்க்க வாய்ப்பு இல்லாத சூழலில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என்ற ஒரு செய்திகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் எந்த தேதியில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வராமல் இருந்தது. தற்போது ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் […]
கடந்த மாதம் மார்ச் 7 தேதி” ICC “வெளியிட்ட ODI போட்டி வீரர்களின் “ஆல்ரவுண்டர்” தரவரிசை பட்டியலில் முகம்மது நபி முதல் இடத்தில் உள்ளார். ♥ முகம்மது நபி ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 301 […]
ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைத்துக்கொள்ள கூறிய கங்குலியின் வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருடத்தின் முடிவில் செல்ல உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது என்பது அதிகமான நாட்கள் ஆகும். எனவே தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா […]
நிற ரீதியாக இழிவு படுத்த பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சு வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து நாட்டின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மேற்கத்திய தீவுகளின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்.இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார் மற்றும் அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றி வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஜோஃப்ரா […]
ஜூலை 27 ஆம் தேதி ” ICC ” வெளியிட்டTEST போட்டி வீரர்களின் “ALL ROUND” தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடத்தில் உள்ளனர். ♥ பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ↔ ரேட்டிங் 497 […]
கடந்த மாதம் மார்ச் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ரஷீத் கான் உள்ளார். ♥ ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 736 ♦ […]
கடந்த மாதம் மார்ச் 7 தேதி” ICC “வெளியிட்ட ODI போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தில உள்ளனர். ♥ டிரென்ட் போல்ட் நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 727 ♦ தரவரிசை […]
ஜூலை 20 தேதி” ICC “வெளியிட்ட TEST போட்டி வீரர்களின் “பௌலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா ஏழாமிடத்தில் உள்ளனர். ♥ பெட் சும்மின்ஸ் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 904 ♦ தரவரிசை 1 ♥ […]
கடந்த மாதம் மார்ச் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் லோகேஷ் ராகுல் இரண்டாமிடத்தில் உள்ளனர். ♥ பாபர் அசாம் பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 879 […]
சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் ஒருவர் ஆல்ரவுண்டர் தர வரிசை பட்டியலில் முதலாவதாக வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஆல்ரவுண்டர் கான தரவரிசைப் பட்டியலில் தற்போது முதலிடத்தை பிடித்தவர் பென் ஸ்டோக்ஸ். இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தான் கடந்த 18 மாதங்களாக ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர். தற்போது அந்த இடத்தை பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆவார். இங்கிலாந்தில் ஒருவர் முதலிடத்தில் […]
கடந்த மாதம் மார்ச் 7 தேதி ICC வெளியிட்ட ODI போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடம் உள்ளனர். ♥ விராட் கோலி இந்தியா ↔ரேட்டிங் 869 […]
கடந்த மாதம் ஜூன் 22 தேதி ICC வெளியிட்ட TEST போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர். ♥ ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 911 ♦ தரவரிசை1 ♥ விராட் […]
ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் இந்திய அணியில் விளையாடாமல் சென்ற வீரர்களை பற்றிய தகவல்களை காண்போம். இந்திய அணியில் சில வீரர்கள் தங்களிடம் திறமை இருந்த போதிலும் இறுதிவரை களத்தில் ஆடாமல் இருந்திருக்கின்றனர். மேலும் சிலர் ஆட்டநாயகன் விருதை பெற்ற பின்னர் இந்திய அணியில் ஆட இயலாமல் இருந்திருக்கின்றனர். அத்தகைய வீரர்கள் யாரென அறிந்துகொள்வோம் . தமிழக வீரர் பத்ரிநாத் என்பவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமாகினார். இவருக்கு மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளில் […]
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் அடங்கும்.. […]
இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை ஆதரிப்பதில் கங்குலியை தொடர்ந்து விராட் தான் என்று இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறும்போது, “விராட் கோலி கங்குலியை போன்றே இருக்கிறார். இளம் வீரர்களுக்கு மிகச் சிறப்பான ஆதரவு தருபவர் அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. அவர் தானாகவே முன்வந்து இளைஞர்களை ஆதரிப்பவர். ரிஷப் பந்த் விஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம். அதை வெளிப்படையாக அவர் […]
T20I கடந்த மே 1_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாமிடம் வகிக்கின்றது. ♣ ஆஸ்திரேலியா புள்ளி 278 தரவரிசை : 1 ♣ இங்கிலாந்து புள்ளி 268 தரவரிசை : 2 ♣ இந்தியா […]
இந்திய அணியில் சிறந்த இளம் கிரிக்கெட் என்றால் அது ரிஷப் பண்ட் என சுரேஷ் ரெய்னா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ‘ரிஷப் பண்ட் இந்திய அணியில் சிறந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்’ ஆக உள்ளார் என பெருமிதம் கூறியுள்ளார். மேலும் “எத்தகைய சமரசமும் இல்லாமல் சாதாரணமாக ஆட்டத்தினை விளையாட வேண்டுமெனவும் அவ்வாறு செய்தால் நிறைய ரன்களை எடுக்க இயலும்” எனவும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். உத்திர பிரதேசத்தில் சென்ற […]