கோபத்தில் கையை உடைத்துக்கொண்ட தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் பவுலிங் என இரண்டு துறையிலும் அசத்திய இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் […]
Category: கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பிராண்டன் கிங், ஹய்டன் வால்ஷ் ஜூனியர் ஆகியோர் அறிமுகமாகவுள்ளனர். ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கீரோன் பொல்லார்ட் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு மீண்டும் அணியின் கேப்டனாக […]
தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என்று தன்னை விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு மித்தாலிராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுவர் மித்தாலி ராஜ். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது அயராத பங்களிப்பைத் அளித்துவருகிறார். இதன்மூலம், 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மித்தாலி. கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய […]
சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்து, தற்போது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்கர்ஸ்களால் ஹேக் செய்யப்பட்டுவருகிறது.அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய சிஎஸ்கே வீரருமான வாட்சனின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்ப்பட்டதை அவரது ரசிகர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, இவரது ட்விட்டர் பக்கம் சரிசெய்யப்பட்ட நிலையில், தற்போது […]
சச்சின், சேவாக் உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் களமிறங்கவுள்ளனர். தற்போதைய நவீன கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இருப்பினும், 90ஸ் கிட்ஸ்கள் பெரும்பாலனோர் அவர்களது சிறு வயதில், கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின், சேவாக், லாரா, பாண்டிங், ரோட்ஸ் உள்ளிட்ட வீரர்கள்தான் ஆல்டைம் ஃபேவரைட் ப்ளேயர்ஸ். கிரிக்கெட்டிலிருந்து இவர்கள் ஓய்வு பெற்றதால், முன்புபோல […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் சக வர்ணனையாளர்களுடன் விளையாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, சக வர்ணனையாளர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ்.லக்ஷ்மண் கோட் சூட் அணிந்து கிரிக்கெட் விளையாடிய காணொலியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவில் அவர் சக வர்ணனையாளர்களுடன் கோட் சூட் அணிந்து ‘கல்லி கிரிக்கெட்’ எனப்படும் தெருவோர கிரிக்கெட்டை […]
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸ் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற பிறகு, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சர்ச்சைக்குரிய முறையில் நீக்கப்பட்டார்.இவரது நீக்கம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் பில் சிம்மன்ஸ், மீண்டும் […]
துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) கூட்டத்தில் ஜிம்பாப்வே, நேபாளம் ஆகிய அணிகளை மீண்டும் ஐசிசி உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர். கிரிக்கெட் வாரிய முடிவுகளில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், வாரிய தேர்தல்கள் ஒருதலை பட்சமாக நடத்தப்படுவதாகவும் கடந்த ஜூலை மாதம் ஐசிசியால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஐசிசி உறுப்பினர் பட்டியலிளிருந்து நீக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசியில் மேல்முறையீடு செய்திருந்தது. நேற்று தூபாயில் கூடிய ஐசிசி கூட்டத்தில் இந்த தடைநீக்கம் குறித்த விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் […]
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது.இதில் இந்திய அணியின் விராட் கோலி 936 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். இவர் இன்னும் இரண்டு புள்ளிகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை […]
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இன்னும் இளம் வீரரைப்போலதான் செயல்படுகிறார் என சிஸ்கே வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் இயங்கிவரும் வேலம்மாள் பள்ளியில் புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவும், பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஷேன் வாட்சன் கலந்துகொண்டார். அவருக்கு […]
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் 100 வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை இந்தியாவின் ’லேடி சச்சின்’ மித்தாலி ராஜ் படைத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுவர் மித்தாலி ராஜ். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது அயராத பங்களிப்பைத் அளித்துவருகிறார். இதன்மூலம், 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மித்தாலி. இவர் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தென் […]
பிக் பாஷ் டி20 தொடரைப் பின்பற்றி தற்போது ஐசிசியும் சூப்பர் ஓவர் விதிமுறையில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடைபெறாத வகையில், இம்முறை இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பல்வேறு திருப்புமுனைகளுடன் நடைபெற்றது. இப்போட்டியில் இரு அணிகளும் 241 ரன்கள் அடித்து போட்டி சமனில் முடிந்தாதல், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஆனால், சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா […]
கம்பீர் பிறந்தநாளில் அவரை குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பு கொடுக்கின்றது. இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வரும் கவுதம் கம்பீர் இன்று பிறந்தநாளை கொண்டாடுகின்றார். சச்சின் , கங்குலி என்ற ஒரு சிறந்த வலதுகை , இடதுகை தொடக்க ஆட்டக்காரர் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. அவர்களுக்கு இணையாக சேவாக் , கம்பீர் ஜோடி இருந்தது என்றால் மிகையல்ல. 2007 […]
இந்திய கேப்டன் விராத் கோலியை விட கம்பீர் ஆக்ரோசமானவர் என்றால் மிகையல்ல. இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் கவுதம் கம்பீர் ஆக்ரோசமாக செயல்படுவதில் விராத் கோலியின் முன்னோடி என்றால் அது மிகையல்ல. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளுக்கும் ஆக்ரோஷமாக கருத்துக்கள் கம்பீர் தெரிவித்து வந்தவர். 2003ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான கம்பீர் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய […]
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு இன்று (14.10) பிறந்த நாள். எனவே இன்று அவரை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இந்திய வரைபடத்தை மாற்றும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா ? காஷ்மீரை நீங்க பாகிஸ்தானுக்கு மாற்ற இந்தியாவில் இருந்து நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா ? நீங்களோ அல்லது உங்கள் சக அரசியல்வாதிகளோ காஷ்மீர் இளைஞர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்பதை சொல்ல முடியுமா ? இந்த வார்த்தைகள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உடையது. […]
இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்கிய விளையாடிய கம்பீர் ஆட்டநிலை குறித்து பிறந்தநாள் சிறப்பு செய்தி தொகுப்பு . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 2003_ஆம் ஆண்டு முதல் 2013_ஆம் ஆண்டு வரை 147 ஒருநாள் போட்டிகளில் 143 இன்னிங்ஸ் களமிறங்கி விளையாடிய கம்பீர் , இதில் 11 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ள கம்பீர் 5238 ரன்கள் குவித்துள்ளார். தனிநபர் […]
பிறந்த நாள் காணும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் குறித்த செய்தி தொகுப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 1981_ஆம் ஆண்டு 14_ஆம் தேதி அன்று பிறந்தார். தீபக் கம்பீர் மற்றும் சீமா கம்பீர் ஆகிய தம்பதிக்கு மகனாக புது டெல்லியில் பிறந்தார். இந்திய அணியின் தொடக்க இடதுகை ஆட்டக்காரராக ஒருநாள் , டெஸ்ட் மற்றும் […]
இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ்நடிகையை திருமணம் செய்ய உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே. பெங்களூரை சேர்ந்த மனிஷ் பாண்டே, இந்தியாவுக்காக 23 ஒருநாள் போட்டிகள் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகின்றார். தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இவர் நடிகை அர்ஷிதா செட்டியை திருமணம் செய்ய இருக்கிறார். அது சரி… நடிகை அஷ்ரிதா ஷெட்டி யார் என்று […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்து இந்திய அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்துள்ளார். புனேவில் இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் ரோகித் சர்மா-மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற ரோகித் சர்மா இப்போட்டியில் 14 ரன்களுக்கு நடையைக் […]
சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 10ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஓமன் வீரர் கவார் அலி படைத்துள்ளார். ஹாங்காங், அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாளம், ஓமன் உள்ளிட்ட ஐந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற எட்டாவது போட்டியில் ஓமன் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஓமன் அணியின் பந்துவீச்சாளர் கவார் அலி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். […]
டெஸ்ட், ODI , T20 என அனைத்திலும் சதம் விளாசிய 14ஆவது வீரர் என்ற சாதனையை அயர்லாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரைன் படைத்துள்ளார். அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரைனை மறக்காத இந்திய ரசிகர்களே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனயையை 2011இல் படைத்திருந்தார். இந்தியாவில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மாஸ் காட்டிய ரோகித் சர்மா இப்போட்டியில் […]
சிறு வயதில் பயிற்சிமேற்கொள்ளும்போது தன்னிடம் ஒரு செட் ஷூ மட்டுமே இருந்ததாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் மலிங்காவிற்கு அடுத்தப்படியாக யார்க்கர் கிங்காக வலம்வருபவர் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா. வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன், துல்லியமான யார்க்கர், ஸ்லோயர் பந்துகள் என பந்துவீச்சில் பல வெரைட்டிகளைத் தன் கையில் வைத்திருப்பார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிடைத்த நல்ல அறிமுகத்தின் மூலம், 2016 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மூன்றே வருடங்களில் தற்போது உலகின் தலைசிறந்த […]
50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று இந்தியா தென் மற்றும் தென் ஆப்பிரிக்க […]
பெண்களுக்கு வித்தியாசமான முறையில் விஜய தசமி வாழ்த்து சொல்லி ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் நட்சத்திர கிரிகெட் வீரர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் சென்னை அணியில் பங்கேற்றார். அன்று முதல் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து தெறிக்கவிடுவார். துர்கை அம்மன் துணை!!பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது #தல யின்#நேர்கொண்டபார்வை.அநீதிகள் அடங்க அதர்மங்கள் ஒழியவீரம் கொண்டு […]
பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின்போது மாரடைப்பு காரணமாக நடுவர் ஒருவர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த56, கசாப் தொழிலில் ஈடுபட்டுவந்தார். பின் கிரிக்கெட் மீதிருந்த அதீத ஆர்வத்தினால் தேர்வுகள் எழுதி நடுவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதய நோயாளியான இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று கராச்சியில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் நடுவராக இருந்தபோது இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இவரது […]
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஜாகீர்கானுக்கு பிறந்தநாள் கூறிய விதம் ரசிகர்களிடையே ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. 2000 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானவர். அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து, ஜாகீர் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜாகீர் கான் பந்தை நன்றாக சுவிங் செய்து தனது வேகத்தினால் பேட்ஸ்மேனை திணறடிப்பார். இவர் 2011- ல் நடந்த […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாகி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோன்று தோனியின் மகள் ஸிவாவிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். காரணம் அவ்வப்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் அவரது குறுப்புத்தனமான காணொலி, புகைப்படங்களே ஆகும். பெரும்பாலான சமயங்களில் இந்தக் காணொலி, புகைப்படங்களை […]
டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், இலங்கை முன்னாள் வீரர் தில்ஷானுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் […]
இந்திய அணி முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகிர் பிறந்தநாளுக்கு தென் ஆப்பிரிக்க அணி முன்னாள் கேப்டன் ஸ்மித்வாழ்த்து கூறி ட்வீட் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் பிடித்த பந்துவீச்சாளரான ஜாகிர் கான் நேற்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்தை கூறினர். அந்த வகையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், ஜாகிர் கானுக்கு பிறந்தாள் வாழ்த்துகூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். […]
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தனது 41 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் . 2000 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நைரோபியில் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்.அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிருந்து, அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜாகீர் கான் பந்தை நன்றாக சுவிங் செய்து வேகத்தினால் பேட்ஸ்மேனை திணறடிப்பார். இவர் 2011 ல் உலகக் கோப்பையை […]
ICC கடந்த அக்., 01_ஆம் தேதி வெளியிட்ட T20I போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடம் வகித்து அசத்துகின்றது. ♥ பாகிஸ்தான் ⇒ புள்ளி 283 ♦ தரவரிசை : 1 ♥ இங்கிலாந்து ⇒ புள்ளி […]
ICC கடந்த ஆக்., 03 – ஆம்- தேதி வெளியிட்ட ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றது . ♥ இங்கிலாந்து ⇒ புள்ளி 125 ♦ தரவரிசை : 1 ♥ இந்தியா […]
ICC கடந்த செப்., 16_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா புள்ளி 115 தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து புள்ளி 109 தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா புள்ளி 108 தரவரிசை : 3 ♣ இங்கிலாந்து […]
ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 06_ஆம் தேதி வெளியானதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடமும், மேக்ஸ்வெல் 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ♥ பாபர் அசாம் ⇒ பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 896 ♦ தரவரிசை 1 ♥ க்ளென் மேஸ்வேல் ⇒ ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 815 ♦ தரவரிசை 2 ♥ கோலின் முன்ரோ ⇒ நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 796 ♦ தரவரிசை 3 ♥ ஆரோன் பின்ச் ⇒ ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 782 ♦ தரவரிசை […]
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 (25) ரன்கள் எடுத்தார். மேலும் ரிஷப் பன்ட் 19, ஜடேஜா 19 […]
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 134 ரன்கள் குவித்துள்ளது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 09 ரன்னில் ஹென்டிரிக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து விராட் கோலியும், ஷிகர் தவானும் இணைந்தனர். சிறப்பான ஆடிய ஷிகர் […]
டி20 தொடர்களில் என்னை தேர்வு செய்வது பற்றி கவலை இல்லை என்று குலதீப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (வயது 24) . இவர் 06 டெஸ்ட் போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளும், 53 ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் 18 டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டி 20 மற்றும் ஒருநாள் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் குல்திப் யாதவ், சமீபத்தில் நடந்த […]
நேற்று நடந்த போட்டியின் போது தவான் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த மில்லரை வாயை பிளந்து பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. […]
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடி விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக் 52 (37) ரன்களும் […]
இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் […]
பயத்திற்கும் கவனக்குறைவுக்கும் இடையேயான வித்தியாசத்தை ரிஷபன்ட் புரிந்து கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷபன்ட் 3 முறை மட்டுமே 30க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். அவரது ஷாட்க்கள் பொறுப்பற்ற வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்ப கூடிய வீரராக பார்க்கக்கூடிய ரிஷபன்ட் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மூத்த வீரர்கள் […]
பிரதமர் நரேந்திர மோடிக்கு விராட் கோலி, சச்சின் உட்பட கிரிக்கெட் வீரர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கேக் வெட்டியும் ஆடிப்பாடியும் கொண்டாடி மகிழ்கிந்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி இந்திய அணியின் கேப்டன் விராட் […]
தமிழ்நாடு TNPL கிரிக்கெட்டில் சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்களிடம் BCCI விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் முக்கிய வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் சில வீரர்களிடம் புகார் குறித்து தற்போது பிபிசியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனை குழுவின் தலைவர் அஜித் சிங் உறுதி செய்துள்ளார். நடந்து முடிந்த டிஎன்பிஎல்_லில் தமிழக வீரர்களான […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருந்தது. ஏற்கனவே மழை பெய்யும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இடைவிடாது கொட்டிய மழையால் ஆட்டத்தை தொடரவே முடியாத நிலை ஏற்பட்டத்தையடுத்து போட்டி கைவிடப்பட்டது. […]
மற்ற அணியில் 9 மற்றும் 10_ஆவது வரிசையில் இறங்கும் வீரர்கள் பேட்டிங் செய்கின்றனர் என்று கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று நடக்கின்றது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டி […]
ICC 06.09_ஆம் தேதி வெளியிட்ட T20I கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் விராட் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ♥ பாபர் அசாம் ⇒ பாகிஸ்தான் ↔ புள்ளி 896 ♦ தரவரிசை 01 ♥ க்ளென் மேஸ்வேல் ⇒ ஆஸ்திரேலியா ↔ புள்ளி 815 ♦ தரவரிசை 02 ♥ கோலின் முன்ரோ ⇒ நியூஸிலாந்து ↔ புள்ளி 796 […]
ICC கடந்த 14_ஆம் வெளியிட்ட ODI கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ♥ விராட் கோஹ்லி ⇒ இந்தியா ↔ புள்ளி 895 ♦ தரவரிசை 1 ♥ ரோஹித் சர்மா ⇒ […]