பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே (82) காலமானார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, 3 முறை உலகக் கோப்பை (1958, 1962, 1970) வென்றார். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
Category: கால் பந்து
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், 3ஆவது போட்டி ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு நாள் […]
FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அர்ஜென்டினா அணியை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இவர் தன்னுடைய அசாத்திய திறமையால் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு மெஸ்ஸி வெற்றி பெற்ற கோப்பையை முத்தமிடும் காட்சிதான் 2022-ம் ஆண்டில் அதிக லைக்ஸ்களை குவித்த புகைப்படம் என்ற பெருமையை […]
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. அதில் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி கைப்பற்றி உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அணிக்கு 342 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே இரண்டாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிக்கு 244 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அர்ஜென்டினா அணி. அரபு நாடான கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது 22 வது உலக கோப்பை கால்பந்து திருவிழா. இந்த கால்பந்து தொடரில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்றுகள் மற்றும் நாக் அவுட் முடிவில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவும் இறுதி போட்டிக்கு சென்றது. இந்நிலையில் உலக கோப்பையை யார் வெல்லப் […]
உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநில அளவிலான கால்பந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஆண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதியும், பெண்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனது அடுத்த 2 கிளப் ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.. 1930 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான இந்த கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் […]
கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டது. உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. போர்ச்சுகலை சேர்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கிளப் போட்டிகளில் முதல் முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார். அதன்பின் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, 3 ஆண்டுகளாக அந்த […]
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் […]
கர்த்தார் உலக கோப்பை தான் என்னுடைய கடைசி உலக கோப்பை என அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களுடன் நேர்காணலில் பேசிய அவர், நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை. இந்த முடிவை எடுத்து விட்டேன். உண்மை என்னவென்றால் ஒரு சிறிய பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநரான இல. கணேசன் விருது வழங்கும் விழாவின் போது இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை ‘தள்ளிய’ வீடியோ வைரலாகி வருகிறது. 20 அணிகள் இடையேயான 131-வது தூரந்த் (டுராண்ட்) கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் மும்பை சிட்டி எஃப்சியை 2-1 […]
பரபரப்பான அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு சென்றது. இங்கிலாந்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் காமன்வெல்த் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று கிரிக்கெட்டில் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா. இந்திய அணிக்கு […]
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று பிறந்த தன்னுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், மற்றொரு குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி கூறிய அவர் தன்னுடைய குடும்பத்திற்குப் பிரவேசி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் ரொனால்டோவின் குழந்தை உயிரிழந்ததற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
உலகக்கோப்பை கால்பந்தாட்டத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின. இந்தப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்து பிரபல நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கழுத்தைப் பிடித்து இறுக்கியபடி தனது செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் உடனே ரசிகரிடம் இருந்து மெஸ்ஸியை மீட்டு அழைத்துச் சென்றனர். பிறகு அந்த ரசிகரையும் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர் அந்த ரசிகர் மெஸ்ஸியுடன் […]
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஜெர்மன், ஸ்பெயின் என்ற இரண்டு அணிகள் இடம் பிடித்துள்ளன. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று அணிகள் எவை என்பது குறித்து ஜூன் மாதம் தகவல் வெளியாகும். இந்நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றில் யார் யாருடன் மோதுவது என்பது […]
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஜூன் மாதம் தொடங்குகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்திய கால்பந்து அணி தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதோடு பக்ரைன் மற்றும் பெலாரஸ் அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் பக்ரைன் தலைநகரில் நடைபெற்றுவரும் கால்பந்து போட்டியில் இந்திய அணி பக்ரைன் அணியை எதிர்த்தும் இதைத்தொடர்ந்து வரும் 26 தேதி பெலாரஸ் அணியுடனும் விளையாட உள்ளது. இந்த 2 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 9.30 […]
கோவாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் சூப்பர் லீக் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஐதராபாத் எப்சி அணி போட்டியிட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் பாதி ஆட்டம் வரை எந்த அணியும் கோல் போடவில்லை. இதை தொடர்ந்து 1-1 என்ற விகிதத்தில் 2 அணியும் சமநிலையாக கோல் அடித்தது. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாமல் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.கடந்த ஆண்டு தொடங்கிய இப்போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 2 கட்டங்களாக நடைபெறும் அரையிறுதிக்கு ஜாம்ஷெட்பூர், கேரளா , ஐதராபாத், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன்படி […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- பெங்களூரு எப்.சி அணியும், இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஹைதராபாத் – மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன. இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணி 1 வெற்றி, 8 டிரா, 10 […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்றிரவு இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – ஒடிசா அணிகள் பலப்பரீச்சை நடத்தின. ஜாம்ஷெட்பூர் அணி வீரர் டேனியல் சீமா போட்டியின் 23 மற்றும் 26-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து ரீட்விக் தாஸ், முர்ரே மற்றும் இஷான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர் […]
12 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ராய் கிருஷ்ணா 45-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இதனால் 1-0 என்ற கணக்கில் கொல்கத்தா அணி முன்னிலையில் இருந்தது.இதற்கு பதிலடி கொடுக்க சென்னை அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது. ஆனால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து வருகிறது. இதனிடையே இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை – மோகன் பகான் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 வெற்றி ,5 […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – மும்பை சிட்டி அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. ஈஸ்ட் பெங்கால் அணி தரப்பில்ஆண்டனியோ ஒரு கோல் அடித்தார். இதைதொடர்ந்து நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியில் மார்கோ சகாநெக் ஒரு கோல் அடித்தார். இறுதியாக 1-1 […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் – பெங்களூர் எப்.சி அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் மோகன் பகான் அணியில் லிஸ்டன் கோலகோ 45-வது நிமிடத்திலும், மன்விர் சிங் 85-வது […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் – ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள நார்த் ஈஸ்ட் 3 வெற்றி , 4 டிரா ,11 தோல்வி என புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.அதேபோல் 16 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாம்ஷெட்பூர் […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஒடிசா எப்.சி – ஏடிகே மோகன் பகான் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இதனிடையே நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி – ஏடிகே மோகன் பகான் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் ஒடிசா அணியில் ரெடீம் 5-வது நிமிடத்தில் ஒரு கோலும், மோகன் […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா – ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் இப்போட்டி நடந்து வருகிறது.இதனிடையே இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா – ஏடிகே மோகன் பகான் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள ஒடிசா அணி 6 […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஹைதராபாத் எப்.சி – கேரளா அணிகள் மோதிய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இதனிடையே நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் எப்.சி – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் ஹைதராபாத் அணியில் பர்த்தொலொமேயு 28-வது நிமிடத்திலும், ஜேவியர் சிவேரியோ […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் – கேரளா அணிகள் மோதுகின்றன. இதுவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 9 வெற்றி ,5 டிரா ,3 தோல்வி என புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் 16 போட்டிகளில் விளையாடியுள்ள கேரளா அணி 7 […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து வருகிறது. இதனிடையே நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி – ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 0-0 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதைதொடர்ந்து 2-வது பாதி […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 7 வெற்றி ,4 டிரா ,5 தோல்வி என புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.ஈஸ்ட் பெங்கால் அணி விளையாடிய 17 போட்டிகளில் 1 வெற்றி ,7 […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்சி – ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் ரித்விக் தாஸ்(22), போரிஸ் சிங்(33), டேனியல் சீமா(39) ஆகியோர் கோல் அடித்தனர்.இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 3 கோல் என முன்னிலையில் இருந்தது.இதனைத்தொடர்ந்து 64-வது நிமிடத்தில் சென்னை அணியில் […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இதனிடையே இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – மும்பை அணிகள் மோதுகின்றன. இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாம்ஷெட்பூர் அணி 7 வெற்றி , 4 டிரா , 3 தோல்வி என புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதேபோல் 15 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை […]
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் – பிரைட்டன் அணிகள் மோதின.இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இதனால் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதைதொடர்ந்து 2-வது பாதியில் மான்செஸ்டர் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்பிறகு ஆட்டத்தில் 90-வது நிமிடத்தில் கூடுதல் நேரம் […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி – ஒடிசா எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பான நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனிடையே இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா – சென்னை அணிகள் மோதுகின்றன. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.மேலும் இப்போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.இதனிடையே இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா -சென்னை அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 வெற்றி , 4 […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில்நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி நடைபெறும் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கோவா -ஏடிகே மோகன் பகான் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் மோகன் பகான் அணி வீரர் மண்விர் சிங்க் 3-வது மற்றும் 46-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இறுதியாக 2-0 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி நடைபெறும் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இதில் கேரளா அணியில் இனெஸ் சிபோவிக் ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியாக 1-0 […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி அபார வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி – ஒடிசா அணிகள் பலப்பரீச்சை நடத்தின.இதில் மும்பை சிட்டி அணியில் இகோர் அங்குலோ, பிபின் சிங் ஆகியோர் தலா 2 கோல் அடித்தனர். இதைதொடர்ந்து ஒடிசா அணி தரப்பில் ஜோனதாஸ் டி ஒரு கோல் அடித்தார். இறுதியாக 4-1 […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – கேரளா அணிகள் மோதுகின்றன. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – கேரளா அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாம்ஷெட்பூர் அணி 6 வெற்றி ,4 டிரா ,3 தோல்வி என புள்ளி பட்டியலில் […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கோவா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த 86-வது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா – சென்னையின் எஃப்சி அணிகள் பலப்பரீச்சை நடத்தின.இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே கோவா அணி ஆதிக்கம் செலுத்தியது.இதில் முதல் பாதி ஆட்டத்தில் 4 கோல்களுடன் கோவா அணி முன்னிலையில் இருந்தது. குறிப்பாக கோவா அணியில் ஜோர்ஜ் ஒர்டிஸ் ஹாட்ரிக் கோல் […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் அணி வெற்றி பெற்றுள்ளது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் – ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் பலப்பரீச்சை நடத்தின.இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து […]
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்றிரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீச்சை நடத்தின . இதில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஒடிசா அணி 6-வது வெற்றியை ருசித்தது. ஒடிசா அணியில் 23-வது நிமிடத்தில் ஜோனதஸ் கிறிஸ்டியன் மற்றும் 75-வது நிமிடத்தில் ஜாவி ஹர்னாண்டஸ் லும் […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் – கோவா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் – கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த சென்னையின் எப்சி – ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை அணியில் முகமது சஜித் 13-வது நிமிடத்திலும், ஹைதராபாத் அணியில் ஜேவியர் சிவெரியோ 45+4 தலா ஒரு கோல் அடித்தனர். இதன் பிறகு […]
ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி வருகிற 20-ஆம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இப்போட்டி மும்பை, நவி மும்பை, புனே ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. மேலும் இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சீனா ,தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ,தென்கொரியா, சீன தைபே […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இதில் ஜாம்ஷெட்பூர் அணியில் இஷான் பண்டிதா 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து எதிரணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றைய போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் பெங்களூர் அணியில்டேனிஷ் பரூக் பட் 8-வது நிமிடத்தில் ஒரு கோலும், பிரின்ஸ் பரா 23 […]