Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : மாசிடோனியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி மாசிடோனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி ‘பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – வடக்கு மாசிடோனியா மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே நெதர்லாந்து அணி அதிரடி காட்டியது . நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் 24 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க மற்றொரு வீரரான ஜார்ஜினியோ 51 மற்றும் 58 வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இறுதியாக நெதர்லாந்து அணி […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : வேல்ஸ் அணியை வீழ்த்தி …. இத்தாலி அதிரடி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி ,சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றனர். யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ரோம் மைதானத்தில் நடைபெற்ற  ‘ ஏ ‘பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி- வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த  ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய இத்தாலி அணி வீரர்கள் எதிர் அணியை திணறடித்தனர். இதில் இத்தாலி அணி  வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் வேல்ஸ் அணி திணறியது. […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி…!!1

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் சுவீடன்-சுலோவாகியா அணிகள் மோதின.ஆனால் முதல் பாதியில் 2 அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. இதன்பிறகு ஆட்டத்தின் 2 வது பாதியில் 77வது நிமிடத்தில் கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை சுவீடன் அணி வீரர் எமில்ஸ் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நெதர்லாந்து…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று அதிகாலையில் நடந்த போட்டியில் ‘சி’ பிரிவில் உள்ள நெதர்லாந்து – ஆஸ்திரியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 11வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மெம்பிஸ் டெபே முதல் கோலை அடிக்க , 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அடுத்ததாக ஆட்டத்தின் 2 வது பாதியில் நெதர்லாந்து அணி வீரர் டென்சல் டம்டிரிஸ் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : லோகடெல்லி அதிரடி …! நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்த இத்தாலி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி அணி வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘பி ‘பிரிவில் உள்ள ரஷ்யா –  பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் 45வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணியாலும்  கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி பின்லாந்தை  […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அதிக கோல்கள் அடித்து ….சாதனை படைத்த ரொனால்டோ…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி  3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது . இதில்  குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள்  மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இறுதியாக 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி ஹங்கேரியை  தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் போர்ச்சுக்கல் அணி […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அதிரடி காட்டிய ரொனால்டோ…! ஹங்கேரியை வீழ்த்தி போர்ச்சுக்கல் வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள்  வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள  போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2 வது பாதியில்  போர்ச்சுகல் அணி அதிரடி காட்டியது. இதில் 84 ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி தன் முதல் கோலை […]

Categories
கால் பந்து விளையாட்டு

“நான் நலமாக உள்ளேன்” – ரசிகர்கள் பெருமூச்சு…!!!

டென்மார்க், பின்லாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்ற யூரோ கால்பந்து ஆட்டத்தின்  நாற்பதாவது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் கால்பந்து உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. இந்நிலையில் இன்று தான் நலமாக உள்ளதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : போலந்தை வீழ்த்தி சுலோவாகியா அணி வெற்றி …!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு மற்றும் சுலோவாகியா அணிகள் வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில்  செக் குடியரசு – ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் 32 வது நிமிடத்தில்  ஒரு கோல் அடிக்க ,1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்ததாக 2 வது பாதியில் பாட்ரிக்  52 வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடிக்க,  […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : உக்ரைனை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றியை கைப்பற்றியது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரியா – வட மாசிடோனியா அணிகள் மோதிக்கொண்டன. முதல் பாதியில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. அதன்பின் 2 வது பாதியில் ஆஸ்திரியா அணி வீரர்கள் 78, 89வது நிமிடங்களில் தலா ஒரு கோலை அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் மாசிடோனியா அணியை வீழ்த்தி ஆஸ்திரியா […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : முதன்முறையாக தொடக்க ஆட்டத்தில்…. இங்கிலாந்து அணி வெற்றி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக தன் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று நடந்த போட்டியில் ‘ டி ‘ பிரிவில் உள்ள இங்கிலாந்து – குரோசியா அணிகள்  மோதிக்கொண்டன. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன் பின் 2 வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்   ரஹீம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : திடீரென்று மயங்கி விழுந்த வீரர் …! சுயநினைவை இழந்ததால் பரபரப்பு …!!!

டென்மார்க் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் போட்டியின் போது திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் டென்மார்க்- பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. ஆனால் முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில், டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டின் எரிக்சன் திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதனால் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : முதல் போட்டியிலேயே துருக்கியை வீழ்த்தி… இத்தாலி அபார வெற்றி…!!!

நேற்று நடைபெற்ற  ஐரோப்பிய கோப்பை கால்பந்து  போட்டியின் (யூரோ) முதல் ஆட்டத்தில்   துருக்கியை வீழ்த்தி  இத்தாலி அணி வெற்றி பெற்றது. கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது.இந்த போட்டியில் பங்கேற்கும் 24 நாடுகளை சேர்ந்த அணிகள்  6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது . நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஏ ‘பிரிவில் உள்ள துருக்கி – இத்தாலி அணிகள் மோதிக்கொண்டன. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் […]

Categories
கால் பந்து விளையாட்டு

“களைகட்டும் யூரோ கால்பந்து திருவிழா “….! இன்று முதல் ஆரம்பம் …!!!

கொரோனா தொற்று காரணமாக  ஓராண்டுக்கு  தள்ளிவைக்கப்பட்ட 16- வது யூரோ கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது . கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பை போட்டிக்குப் அடுத்தபடியாக , இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ)  பிரபலமாக பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு  ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி கடந்த ஆண்டு கொரோனா  தொற்று காரணமாக ஓராண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 16- வது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ)  இன்று தொடங்க  உள்ளது. இத்தாலி இங்கிலாந்து ஜெர்மனி உட்பட 11 […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஸ்பெயின் கால்பந்து அணியின் …. கேப்டன் செர்ஜியோ கொரோனாவால் பாதிப்பு…!!!

ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன்  செர்ஜியோ பஸ்கெட்ஸ்க்கு  கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் தெரியவந்தது  . 16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ,) வருகின்ற 11ம் தேதி முதல் ஜூலை   11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 நாடுகளில் நடக்கும்  இந்தப் போட்டியில், 24 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டிக்கு தயாராக , ஒவ்வொரு அணியும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனான […]

Categories
கால் பந்து விளையாட்டு

இந்திய கால்பந்து வீரர்…. அனிருத் தபாவுக்கு கொரோனா …!!!

இந்திய கால்பந்து அணி வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் ,இந்திய அணி  விளையாடி வருகிறது. இதில் அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் நடுகள வீரரான , 23 வயதான அனிருத் தபாவுக்கு  கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் ஹோட்டலின் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக்  […]

Categories
கால் பந்து விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று : கத்தாரிடம் போராடி தோற்றத்து இந்திய அணி …!!!

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான  தகுதிச்சுற்றில், இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 2022 ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2023 ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான  ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில், இந்திய கால்பந்து அணி  விளையாடி வருகின்றது. இதில்  ‘ இ ‘ பிரிவில் இருக்கும் இந்திய அணி , மற்ற அணிகளான  கத்தார், ஓமன்,  வங்காளதேசம் மற்றும்  ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோதி வருகின்றது . இதற்கு முன் […]

Categories
கால் பந்து விளையாட்டு

உலக கோப்பை  தகுதிச்சுற்று : தோகாவில் பயிற்சியை தொடங்கிய…. இந்திய கால்பந்து அணி…!!!

கத்தார் தலைநகர் தோகாவில் இந்திய கால்பந்து அணி, உலக கோப்பை  தகுதிச்சுற்று போட்டிக்காக பயிற்சியை தொடங்கி உள்ளது . கத்தார் தலைநகர் தோகாவில்  2023 ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில்  ‘இ’ பிரிவில் உள்ள, இந்திய அணி அடுத்த லீக் போட்டிகளில் வரும் ஜூன் மாதம் 3ம்  தேதி கத்தாரருடனும் ,7 ம் தேதி வங்காள தேசம் மற்றும் 15 ம் தேதி ஆப்கானிஸ்தான்  ஆகிய […]

Categories
கால் பந்து விளையாட்டு

முக்கிய பிரபலம் மாரடைப்பால் காலமானார் – பெரும் சோகம்…!!!

இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரர் பிரணாப் கங்குலி (75) மாரடைப்பால் காலமானார். கோலாலம்பூரில் நடந்த மெர்டேக்கா கோப்பையில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்தார். 1969இல் ஐஎப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணிக்காக விளையாடிய இவர் 2 கோல் அடித்து அணிக்கு கோப்பை வாங்கிக் கொடுத்தவர். பல அகாடமிகளில்  பயிற்சியாளராக இருந்துள்ளார். மோகன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.

Categories
கால் பந்து விளையாட்டு

DC VS PBKS : தனி ஒருவனாக அதிரடி காட்டிய ஷிகர் தவான் …! டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி …!!!

ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப்பை  வீழ்த்தி  ,6 விக்கெட் வித்தியாசத்தில், டெல்லி அணி  வெற்றி பெற்றது . நேற்று இரவு மும்பை வான்கண்டே மைதானத்தில் நடைபெற்ற , 14வது  ஐ.பி.எல் தொடரின் ,11 வது லீக் ஆட்டத்தில்  , டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ்  அணிகள்  மோதிக்கொண்டன  .  இதில்  டாஸ் வென்ற  டெல்லி கேப்பிடல்ஸ் அணி  பவுலிங்கை   தேர்வு செய்தது . இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின்  தொடக்க வீரர்களாக கே.ல். […]

Categories
கால் பந்து விளையாட்டு

இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழச்சி…!!!

இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் கடலூரை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் என்பவர் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “கடலூரை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் அவர்கள் கால்பந்து அணியின் கேப்டனாக தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் அவருடைய வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்” என்று ட்விட் செய்துள்ளார்.

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி… பெரும் மகிழ்ச்சி….!!

ஸ்பெயின் நாட்டில் நடந்த லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் லா லிகா போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. அதில் ஜீபுஸ்கோவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி, ரியல் சோசிடாட்டை எதிர் கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக களமிறங்கிய  பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட்டை எளிதில் தோற்கடித்து முன்னேறி […]

Categories
கால் பந்து விளையாட்டு

மற்றவர்களுக்கு நெகடிவ் தான்…. தலைமை பயிற்சியாளருக்கு கொரோனா….திணறும் எப்.சி கோவா அணி….!!

கோவா அணியின் பயிற்சியாளரான ஜுவான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி விட்டது. கோவாவில் நடைபெற்ற 7 வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் எப்.சி கோவா அணி அரை இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்-டில் 5-6 என்ற கோல் கணக்கில் மும்பை இடம் தோல்வியுற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் கோவா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜுவான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று […]

Categories
கால் பந்து விளையாட்டு

OMG ! இந்திய கால்பந்து அணி கேப்டனுக்கு…. கொரோனா உறுதி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவானது சாமானிய மக்களை மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் பலரையும் பதம் பார்த்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

பெண்களுக்கு கைகுலுக்க மாட்டேன்… மறுத்த கத்தார் இளவரசர்… இது தான் காரணமா…?

உலக கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் விருது வழங்கிய போது கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி பெண் நடுவர்களுக்கு கைகுலுக்க மறுத்துள்ளார்.  உலககோப்பை கிளப் கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்குவதற்கான விழா நடைபெற்றுள்ளது. கத்தாரில் டைக்ரஸ் UANL மற்றும் பேயெர்ன் மூனிச் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றுள்ளது. அதன் பின்பு இந்த போட்டியில் சிறப்பாக பணியாற்றியுள்ள நடுவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி […]

Categories
கால் பந்து விளையாட்டு

இந்திய கால்பந்து அணியின்…. முன்னாள் கோல்கீப்பர் மரணம்…!!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் பிரசண்டா டோரா (வயது 44) காலமானார். இவர் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . இந்நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் 1999 இல் சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றவர் ஆவார். மேலும் மோஹன் பஹான், ஈஸ்ட் […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

கடைசி வரை திக்திக்..! கிடைத்த ஒரே வாய்ப்பு… மாஸ் காட்டிய அஷ்லே பார்ன்ஸ்… அசத்திய பர்ன்லி எஃப்சி…!!

இன்று நடைபெற்ற இபிஎல் கால்பந்து தொடரில் பர்ன்லி எஃப்சி அணி -லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று லீக் போட்டி நடைபெற்றது. அதில் லிவர்பூல் அணி – பர்ன்லி எஃப்சி அணியை எதிர்கொண்டது. பரபரப்புடன் தொடங்கிய போட்டியில் இரு அணி ஆட்ட காரர்களும் தங்களது கோல்களை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வலிமையான டிஃபன்ஸ் ஆட்டத்தால் கோல் அடிக்க முயற்சி […]

Categories
கால் பந்து விளையாட்டு

1இல்ல.. 2இல்ல… 12போட்டி காலி… பிரபல கால்பந்து கேப்டனுக்கு சிக்கல்… அதிர்ந்து போன ரசிகர்கள்…!!

எதிரணி வீரரை தாக்கிய காரணத்திற்காக பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அடுத்து நடைபெறவுள்ள 12 போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்சிலோனா அணியும் – அத்லடிகா பில்பாவோ அணியும்  நேற்று நடைபெற்ற சூப்பர் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதியது. இந்த போட்டியில்  பார்சிலோனா அணியை வீழ்த்தி அத்லடிகா பில்பாவோ  அணி 3- 2 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி நிமிடத்தில் பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐதராபாத் எஃப்சி – ஒடிசா எஃப்சி மோதல்… புள்ளிப்பட்டியலில் முன்னேறுவது யார்?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எஃப்சி அணி ஒடிசா எஃப்சி அணியுடன் விளையாட உள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.இன்று  நடைபெறும் லீக் போட்டியின்  புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஒடிசா அணியுடன் விளையாடவுள்ளது. ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 […]

Categories
கால் பந்து விளையாட்டு

பிரபல கால்பந்து விளையாட்டு வீரர்…. களத்திலேயே மாரடைப்பால் மரணம் – சோகம்…!!

பிரபல கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ(24). இவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 24 வயது மட்டுமே ஆகிறது. இந்நிலையில் கால்பந்து வீரர் அலெக்ஸ் சிறு வயதிலேயே திடீரென மாரடைப்பால் […]

Categories
கால் பந்து விளையாட்டு

மைதானத்தில் மயங்கி விழுந்த பிரபல வீரர் கவலைக்கிடம்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

கூடைப்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே மைதானத்தில் பிரபல வீரர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடந்த கூடைப்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கேயோண்டோ ஜான்சன் மைதானத்தில் திடீரென சரிந்து விழுந்தார். ப்ளோரிடா ஸ்டேட்டஸ் – புளோரிடா மாநில அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்டேட்டஸ் அணிக்காக ஆடிய ஜான்சன் இடைவேளை முடிந்து வீரருடன் களத்திற்கு திரும்பிய போது மயங்கி விழுந்தார். இதையடுத்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
கால் பந்து விளையாட்டு

“ஐஎஸ்எல் கால்பந்து போட்டி” இப்படி தப்பா விளையாடக்கூடாது… கோவா வீரருக்கு தடை…!!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா வீரருக்கு ஷோ கேஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு ஒரு போட்டியில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று குறைந்து வருவதனால் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த 20ஆம் தேதி கோவாவில் வைத்து நடைபெறத் தொடங்கியது. 11 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மும்பை சிட்டி அணியும் எப்.சி கோவா அணியும் சமீபத்தில் மோதிக்கொண்டன. அப்போது கோவா அணியின் வீரரான ரிடீம் ட்லாங் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது.40வது நிமிடத்தில் ரிடீம் […]

Categories
கால் பந்து சற்றுமுன் விளையாட்டு

BREAKING: மிக பிரபல விளையாட்டு ஜாம்பவான் மரடோனா காலமானார் ..!!

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 60. உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்து வீரர் என்று கொண்டாடப்பட்ட மரடோனா 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் இவருடைய மரணம் விளையாட்டு அரங்கை அதிர வைத்துள்ளது.

Categories
கால் பந்து விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக்” இன்று தொடங்கிய போட்டி…. முதல் வெற்றியை பதித்த அணி….!!

இன்று தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மோஹன் பகான் அணி வெற்றி பெற்றுள்ளது நாடு முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல தடைகள் விதிக்கப்பட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து வரும் சூழலில் இன்று முதல் கோவாவில் வைத்து ஏழாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நடந்த முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஏடிகே […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக் 2020” 24ஆம் தேதி புதிய வீரர்களுடன்….. தெறிக்க விட போகும் சென்னை எஃப்சி அணி…!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் புதிதாக இணைந்திருக்கும் வெளிநாட்டு வீரருடன் சென்னை எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக வரும் 24ஆம் தேதி களமிறங்க உள்ளது கொரோனா அச்சுறுத்தல் குறைந்து இருக்கும் நிலையில் கோவாவில் வைத்து இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்காக முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி கடந்த மாதமே கோவாவிற்கு சென்று தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்காக சென்னை அணியில் சிபோவிச் புதிதாக […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக்” இந்த முறை 10 இல்ல 11…. அதிகரித்த போட்டிகள்… யாரு சாம்பியன்….?

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 10 அணிகளுடன் புதிதாக பதினோராவது அணியாக ஈஸ்ட் பெங்கால் இணைந்துள்ளது கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வரும் நிலையில் ஏழாவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு நாளை முதல் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஐஎஸ்எல் கால்பந்து விளையாட்டில் 10 அணிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் தற்போது ஈஸ்ட் பெங்கால் அணி புதிதாக சேர்ந்துள்ளது. கால்பந்து ரசிகர்களை அதிக அளவு கொண்ட மேற்கு வங்கத்திலிருந்து இரண்டாவது அணியாக ஈஸ்ட் பெங்கால் […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

கால்பந்து ரசிகர்களுக்கு…. “இந்தியன் சூப்பர் லீக்” நாளை முதல் ஆரம்பம்….!!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் கோவாவில் வைத்து தொடங்க உள்ளது கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடக்க இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 7வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொச்சி, […]

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா… பரிசோதனையில் உறுதி… கவலையில் பி.எஸ்.ஜி..!!

பி எஸ் ஜி அணியில் விளையாடி வரும் பிரேசில் நாட்டின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரரான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப்பான பி எஸ் ஜி  நிறுவனம் தங்களின் கால்பந்தாட்ட வீரர்களுக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டது. இதில் அவ்வணியை சேர்ந்த ஏஞ்சல் டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் அதோடு முன்னணி வீரரான நெய்மர் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் […]

Categories
கால் பந்து விளையாட்டு

சிறந்த வீரருக்கான ‘பாலோன் தி ஓர்’ விருது… இந்த வருடம் யாருக்கும் கிடையாது…!!

இந்த வருட சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலோன் தி ஓர்” என்ற விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் மிகச் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் “பாலோன் தி ஓர்” கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை 64 ஆண்டுகளாக இந்த விருதை வழங்கும் “பிரான்ஸ் புட்பால்” குழுமம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கால்பந்து வீரருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கேப்ரியல் ஆனோட் இந்த விருதை அறிமுகம் […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

இதுக்கு அப்புறம் “SORRY” கேட்டா என்ன…? கேட்கலைன்னா என்ன…? பிரபல கால்பந்து வீரருக்கு தடை…..!!

சக வீரர்களுடன் கை குலுக்கிய குற்றத்திற்காக முன்னாள் செல்சி அணியின்  கால்பந்து வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,  நடப்பு ஆண்டு சீசன் கால்பந்து போட்டியை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சீசன் போட்டிகளை மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்ட கால்பந்து சம்மேளனம் பயிற்சியாளர்களிடம் தகுந்த சமூக இடைவெளியுடன் மைதானங்களில் பயிற்சி […]

Categories
இயற்கை மருத்துவம் கால் பந்து லைப் ஸ்டைல் விளையாட்டு

இது தெரியாம போச்சே…. தினமும் ஒரு மணி நேரம்…. நோயே வராமல் தடுக்கும் கால்பந்து…!!

கால்பந்து விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடுவதே பல உடல் பாதிப்புகள் வராமல் நம்மை பாதுகாக்கும். அந்த வகையில், கால்பந்தாட்டம் நமக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடையே இதய ரத்த நாள நோய்கள், சர்க்கரை நோய் போன்ற உடல்நல பாதிப்புகளை தடுப்பதாக டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் உடல் தசைகள் வலுவடைந்து நோய் தடுப்பு மண்டலமும் வலுப்படுவதாக ஆய்வு கூறுகிறது. 

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

கொரோனா பரவல்…U-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு…பிபா அறிவிப்பு

வேகமாக பரவி வரும் கொரோனோவால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வேண்டிய மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கும் இந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதனுடைய அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிடப்பட்டிருந்தது. இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

பிரபல விளையாட்டு வீரர் 21 வயதில் கொரோனால் மரணம் ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டின் கால்பந்து பயிற்சியாளர் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது  உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இந்த வைரஸ் தாக்கத்தால் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  8000க்கும் அதிகமானோரை காவு வாங்கிய இந்த கொடிய வைரஸ் விளையாட்டு வீரர் ஒருவரின் உயிரையும் பறித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . ஸ்பெயின் நாட்டின் 21 வயது கால்பந்து பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஏ லீக்: மெல்போர்ன் சிட்டியை வீழ்த்திய வெலிங்டன் ஃபீனிக்ஸ்!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஏ லீ்க் கால்பந்து தொடரில் வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மெல்போர்ன் சிட்டி எஃப்.சி அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் நடப்பு சீசனுக்கான ஏ லீக் கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனத்தின் உரிய அனுமதியை பெற்று நியூசிலாந்தை சேர்ந்த வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணி பங்கேற்கிறது. இந்நிலையில், இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் சிட்டி எஃப்.சி – வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

ஜீரோ டிகிரியில் கார்னர் கிக் கோல் அடித்த கேரள சிறுவன்… வைரல் வீடியோ!

கேரளாவில் நடந்த சிறுவர்களுக்கான போட்டி ஒன்றில் 10 வயது சிறுவன் பூஜ்ஜிய டிகிரில் டைரெக்ட்டாக கார்னர் கிக்கில் கோல் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கால்பந்து போட்டிகளில் கார்னர் கிக்கிலிருந்து டைரெக்கடாக கோல் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. நேர்த்தியான கோணத்தில் பந்தை அடித்தால் மட்டுமே அதுபோன்ற கோல் அடிக்க முடியும். அப்படி கோல் அடிப்பதற்கு ஜீரோ டிகிரி கோல் என்று பெயர். இந்த ஜீரோ டிகிரி கோல் அடித்த வீர்ரகளை விரல் விட்டு எண்ணிடலாம். ஜாம்பவான் […]

Categories
கால் பந்து விளையாட்டு

மகளிர் ஏ டிவிஷன் கால்பந்து லீக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை!

அர்ஜென்டினாவின் மகளிருக்கான ஏ டிவிஷன் கால்பந்து லீக் தொடரில் பங்கேற்பதற்கு திருநங்கை மாரா கோம்ஸிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்து மீது அதிகமான ஈடுபாடு கொண்ட நாடு என்றால் அது அர்ஜென்டினாதான். ஆனால் அந்த நாட்டிற்கு மற்றொரு அடையாளமும் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை காப்பதில் அர்ஜென்டினாவுக்கு நிகர் அர்ஜென்டினாதான். 2010ஆம் ஆண்டிலேயே தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு திருமணத்தை அங்கீகரித்தது, தனது பால் அடையாளத்தை மாற்றுவதற்கு அதீத கட்டுப்படுகளும் இல்லாமல் சரியான சுதந்திரத்தை வழங்கியது […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஏ.எஃப்.சி. கோப்பை: அதிரடியாக ஆடி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு எஃப்.சி.

ஏ.எஃப்.சி. கோப்பை பரோ அணியை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எஃப்.சி. அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக கிளப் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் ஏ.எஃப்.சி. கோப்பைத் தொடர் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கியது. இதன் நேற்றைய போட்டியில் இந்தியாவின் பெங்களூரு எஃப்.சி. அணி, பூடானின் பரோ அணியை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளுக்கு இடையே முன்னதாக நடந்த ஆட்டத்தில் பெங்களுரூ எஃப்.சி. அணி 1-0 என்ற […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஏஎஃப்சி கோப்பை: முதல் போட்டியில் மெர்சல் வெற்றிபெற்ற பாலி யுனைடெட்

ஆசிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் குரூப் ஜி பிரிவில், பாலி யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில், தேன் குவாங் நின் அணியை வீழ்த்தியது. இந்த ஆண்டுக்கான ஆசிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான ஏஎஃப்சி கோப்பை பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இந்தோனேஷியா, வியட்நாம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 37 அணிகள் ஒன்பது குரூப் பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற குரூப் ஜி பிரிவுக்கான […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: ராய் கிருஷ்ணா ஹாட்ரிக், ஃபிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்திய ஏடிகே!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3- 1 என்ற கோல்கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதுமின்றி சமநிலைவகித்தது. இதனையடுத்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை சமாளித்த கேரளா பிளாஸ்டர்ஸ்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி கோல் ஏதுமின்றி சமனில் முடிவடைந்தது. இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்ற லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணி வீரர்களும் டிபென்சிப் (தடுப்பு) ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி […]

Categories

Tech |