இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் அரையிறுதி ஹாக்கி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்நிலையில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமமான நிலையில் இருந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மேலும் இந்திய அணி வெண்கல பதக்கத்தில் […]
Category: ஹாக்கி
ஒலிம்பிக் பதக்கம், உலக கோப்பை வென்ற இந்திய ஹாக்கி வீரர் வரீந்தர் சிங் (75) காலமானார். இவர் 1975ல் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற அணி, 1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணி, 1973இல் ஆம்ஸ்டர்டாம் உலக கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணி என பல்வேறு வெற்றிபெற்ற அணியிலும் இடம் பெற்றிருந்தார். 2007ஆம் ஆண்டு வரை வரீந்தர் சிங்கிற்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய […]
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி தொடரின் நேற்றைய இந்தியா -பாகிஸ்தான் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. இப்போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த (அரியலூர்) கார்த்திக் செல்வம் 1 கோல் அடித்து அசத்தினார். இதனை டிவியில் பார்த்த அவரின் தாயார் கைதட்டி ஆனந்தக் கண்ணீர் விட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான தமிழக வீரர் தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே கோல் அடித்து மிரட்டியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சிய சீனியர் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 27 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டியின் முடிவில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இணைந்த நிலையில் டை பிரேக்கர் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் […]
தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், போபாலில் 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருபத்தி ஏழு மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதியது. இதில் தமிழ்நாடு அணி கர்நாடக அணியை 30 கோல் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த […]
நேற்று நடைபெற்ற ப்ரோ ஹாக்கி லீக் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல நாடுகளில் நடந்து வருகின்றது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்நிலையில் நேற்று ஜெர்மனி – இந்தியா அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. […]
9 அணிகள் பங்கேற்கும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.இதில் தென்ஆப்பிரிக்காவில் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 11-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது.இறுதியாக 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி பெற்றது .இதன் மூலம் முந்தைய ஆட்டத்தின் (0-5) தோல்விக்கு பதிலடி கொடுத்தது. பிரான்ஸ் அணியில் விக்டர் சார்லெட் 2 கோலும் ,விக்டர் […]
புரோ ஹாக்கி லீக் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. புரோ ஹாக்கி லீக் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது.இதில் நேற்று போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து தென்னாப்பிரிக்காவை நிலை குலைய செய்தனர்.குறிப்பாக இந்திய அணியில் இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் தொடர்ந்து 3 கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை […]
9 அணிகள் பங்குபெறும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி ,13-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது.இதை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.
3-வது புரோ ஹாக்கி லீக் போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. 9 அணிகள் பங்குபெறும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது .இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியுடன் 2 முறை சந்திக்கிறது. இப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடக்கிறது. நடைபெறுகிறது .இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தில் […]
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் பயிற்சி முகாமை தொடங்கியது . மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியும் நடைபெறுகின்றது .இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளன.60 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாமில் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு சிறந்த 33 […]
சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது . இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பான் – தென் கொரியா அணிகள் மோதின .இதில் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது . இந்நிலையில் சர்வதேச ஹாக்கி சங்கம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் இந்திய […]
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற தென் கொரியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது . 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வந்தது .இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பான்- தென் கொரியா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய தென்கொரிய அணியில் ஜோங்யுன் ஜாங் கோல் அடித்தார். இதனால் 3-3 […]
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின .இதில் ஜப்பான் அணி […]
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது . 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா ,தென்கொரியா ,பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய முதல் 4 இடங்களை பிடித்தது .இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஜப்பான் அணிகள் மோதின. இதில் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய […]
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பான் அணியுடன் மோதுகிறது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்தது .இதன்பிறகு வங்காளதேச எதிரான ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த […]
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது .இதை அடுத்து வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது .இதைத்தொடர்ந்து […]
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் ஹாக்கிப் போட்டியில் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் மோதிய இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. முயற்சி தோல்வியில் முடிந்தாலும் மைதானத்திலிருந்து இந்திய வீராங்கனைகள் கண்ணீருடன் வெளியேறினார். இருந்தும் முதல் முறையாக அரையிறுதி வரை சென்று பலரது இதயங்களை வென்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் […]
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசுத் தொகையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷேர் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு வழங்கப்படுகிறது […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் இந்தியா – அர்ஜென்டினா அணிகள் மோதின.இதில் தொடக்கத்தில் இந்திய அணி முதல் கோலை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணியும் முதல் கோல் அடிக்க 2-ம் கால்பகுதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதைத் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி பெல்ஜியம் அணியுடன் மோதியது. இதில் முதல் கால்பகுதி ஆட்டத்தில் 7-வது மற்றும் 8- வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் , மந்தீப் சிங்தலா இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர் .இதனால் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோ 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ,ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. This video of @tnrags & @rk_sports speaks volumes on the pride our […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 32- வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி போட்டியில் கால்இறுதி சுற்றில் இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இதில் முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதையடுத்து 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணி […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி, பிரிட்டன் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி , 5-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. இதில் நடந்த லீக் சுற்றுகளில் ‘ஏ ‘பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 அணிகளுடன் மோதி கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து’ […]
டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது . 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில்’ ஏ ‘பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து காலிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த […]
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இதில் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோலை பதிவு செய்தார் .இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் இந்திய அணியில் குர்ஜந்த் சிங் […]
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்அயர்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இதனால் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன்கிடைக்கவில்லை . இதனால் 3 மணிநேர பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் 57-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்னீத் கவுர் ஒரு […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியை வீழ்த்திய இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் ‘ ஏ ‘ பிரிவில் இருந்த அர்ஜென்டினா – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் இரு காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்பிறகு 43-வது நிமிடத்தில் இந்திய வீரர் வருண் குமார் அடுத்த கோல் திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டியின் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்திடம் 5-1 என்ற கணக்கிலும் , ஜெர்மனியிடம் 2-0 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி , இங்கிலாந்துடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. இதில் ஆட்டத்தின் […]
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் நடந்த 3-வது லீக் சுற்றில் ஏ பிரிவில் உள்ள இந்திய ஆண்கள் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. அப்போது ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை அடித்தார்.இதற்கு அடுத்த […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவுக்கான 2-வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் இந்திய அணி 1-7 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதில் இந்தியா சார்பில் சிங் தில்பிரீத் 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். […]
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஆட்டத்தின் பாதி நேரம் வரை 1-1 என்ற சமநிலையில் இருந்தது. ஆனால் மூன்றாம் குவாட்டரில் 3 நிமிடங்களில் நெதர்லாந்து 2 கோல் அடிக்க இந்திய அணியால் எதிரணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இந்தியாவுக்காக கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்தார்.
நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3-2 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடந்த ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து தனது முதல் கோலை பதிவு செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 10-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோலை அடிக்க , 1-1 என்ற கோல் இரு […]
இரண்டு ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் லெஜண்ட் என்று அழைக்கப்படும் கேசவ் தத் காலமானார். உலக ஹாக்கியில் இந்திய அணிக்காக மிகவும் அருமையாக விளையாடி இரண்டு தங்கப் பதக்கங்களை வாங்கி கொடுத்த லெஜெண்ட் ஆன முன்னாள் ஹாக்கி வீரர் கேசவ் சந்திர தத் காலமானார். இவருக்கு வயது 92. வயது முதிர்ச்சி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்தார். இவர் ஆடிய பத்து ஆண்டுகளில் இவர் தலைமையில் ஆடிய […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அணியின் கேப்டன் கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனவே இந்த போட்டிக்காக இந்திய ஹாக்கி அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணியின் கேப்டனான மன்பிரீத் சிங் நேற்று பேட்டியில் கூறும்போது, நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர்களான ரவிந்தர் பால் சிங், எம்.கே.கவுசிக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர்களான ரவிந்தர் பால் சிங் , எம்.கே.கவுசிக் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதி ரவிந்தர் பால் சிங் தொற்றால் பாதிக்கப்பட்டு , உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் ஜூனியர் காலமானார். இந்திய ஹாக்கி அணி முன்னாள் பல்பீர் சிங் ஜூனியர். இவருக்கு வயது 88. இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தூக்கத்தில் இருந்த போதே உயிரிழந்தார். 1958இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடினார். பஞ்சாப் பல்கலை அணியை வழிநடத்திய இவர் உள்ளூர் போட்டியில் பஞ்சாப், ரயில்வே, சர்வீஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 1962இல் ராணுவத்தில் இணைந்த இவர் 1984 […]
இந்தியா – அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினா அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணி சர்வதேச சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய அணி அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணியுடன் மோதியது . இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆரம்பத்திலிருந்தே அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணி […]
ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வரும் ஜன. 17 முதல் 31 வரை, 8 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க அர்ஜென்டினா செல்கிறது. அர்ஜென்டினா செல்லக்கூடிய அணியில் 25 வீராங்கனைகள் உட்பட 32 பேர் கொண்ட இந்திய அணியினர் இருப்பர். “அர்ஜென்டினா தொடரில் கிடைக்கும் அனுபவம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த பயிற்சியாக அமையும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு. இம்முறை டோக்கியோவில் புதிய வரலாறு படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித் […]
தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருக்கும் கலிங்கா மைதானத்தில் வைத்து சர்வதேச ஹாக்கி போட்டிகள் அனைத்தும் நடைபெறுவது வழக்கம். போட்டிகளில் இந்திய அணி விளையாடும் பொழுது ஒடிசா மக்களிடமிருந்து அதிக அளவில் ஆதரவு கிடைக்கும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து 42 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக […]
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் 2019ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் நட்சத்திர வீராங்கனையாக இந்திய மகளிர் ஹாக்கி அணியின் லால்ரேம்சியாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் வீரர், வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 2019ஆம் ஆண்டின் வளர்ந்துவரும் வீராங்கனையாக இந்தியாவின் இளம் வீராங்கனை […]
எஃப்.ஐ.ஹெச். ப்ரோ லீக் தொடரில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியன் பெல்ஜியமிடம் போராடி தோல்வியடைந்தது. 2020-21ஆம் ஆண்டுக்கான எஃப்.ஐ.எச்., (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரு போட்டிகளில் மோதவேண்டும். அதன்படி, கடந்த மாதம் புவனேஷ்வரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, சனிக்கிழமை(பிப்ரவரி 8) நடந்த […]
2020ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் லடாக் ஸ்கவுட் ரெஜிமண்டல் செண்டர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐடிபிபி (ITBP) அணியை வீழ்த்தியது. நடப்பு (2020) ஆண்டில் முதல்முறையாக லடாக் விண்டர் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் மாவட்ட ஸ்போர்ட்ஸ் குழு இணைந்து கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரை நடத்தியது. 13 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லடாக் ஸ்கவுட் ரெஜிமண்டல் செண்டர் அணியும், ஐடிபிபி (ITBP) அணியும் இறுதிப் போட்டிக்கு […]
கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனோ வைரஸ் பாதிப்பு அன்றாட வாழ்க்கை முதல் விளையாட்டுப் போட்டிகள் வரை அனைத்து விதமான நிகழ்வுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் பாதிப்பால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்திய மகளிர் ஹாக்கி அணி மார்ச் 14 முதல் 25ஆம் தேதிவரை சீனாவில் […]
பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்ப்பதாக கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடிவருகிறார். 2009ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர். தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் […]
கம்பேக் தந்த இந்திய ஹாக்கி அணி!
எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர்: 2020ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர் ஒடிசாவில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும். அதன்படி நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற முதல் […]
எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வலிமையான நெதர்லாந்து அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. . 2019ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு நடைபெறும் தொடரின் முதல் போட்டி இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்றது. அதில் தரவரிசையில் மூன்றாவது இடத்திலிருக்கும் இந்திய அணியை […]
ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணியில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஹாக்கி அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையே இந்திய ஹாக்கி அணிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்திய ஆடவர் அணி ரஷ்யாவை எதிர்த்தும் […]
கடைசி நிமிடத்தில் டிஃபெண்டர் செய்த தவறால் கொலராடோ அவலாஞ்சி அணி நேஷனல் ஹாக்கி லீக் தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் ஐஸ் ஹாக்கி எனப்படும் நேஷனல் ஹாக்கி லீக் போட்டி மிகவும் பிரபலமானவை. இந்த சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில், பிட்ஸ்பர்க் பென்குவின்ஸ் – கொலராடோ அவலாஞ்சி அணிகள் மோதின.இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்திருந்தனர். இந்த நிலையில், ஆட்டம் முடிகின்றன நேரத்தில் கூடுதலான நேரம் வழங்கப்பட்டது. அப்போது, களத்தில் சிறப்பாக ஆடிய பிட்ஸ்பர்க் […]