12 அணிகள் விளையாடும் 9வது புரோ கபடி லீக்போட்டிகள் வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் துவங்கவுள்ளது. டிசம்பர் மாதம் இறுதி வரையிலும் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான லீக்சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே, ஐதராபாத் போன்ற 3 நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தொடருக்கான 5-வது சீசனில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட அணி தமிழ் தலைவாஸ். சென்ற 4 சீசன்களில் ஒரு முறைகூட பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறாத இந்த அணி, அதனை மாற்றும் […]
Category: கபடி
வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் தொடரை நடத்தவிருப்பதாகத் தமிழ்நாடு கபடி விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது. புரோ கபடி போட்டிகளைப் போலவே உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் போட்டிகளை நடத்த, தமிழ்நாடு கபடி சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கபடி சங்கத்தின் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த […]
2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கபடி தொடர் பஞ்சாபில் டிசம்பர் 1 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கபடி கூட்டமைப்பால் 2004ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை கபடி போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட மூன்று தொடர்களிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. மூன்று முறையும் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 2019 உலகக்கோப்பை கபடி போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை […]
உலகக்கோப்பையில் இந்திய கபடி அணி 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை முன்னாள் கிரிக்கெட் சேவாக்கின் அசத்தல் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கபடி போட்டியில் 8_ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. அசத்தல் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை நடைபெற்ற எட்டு உலகக்கோப்பை கபடித் தொடரின் சாம்பியனும் இந்திய அணிதான். இப்போட்டியின் மற்றொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் சேவாக்கின் ட்வீட்தான். 2016இல் இந்திய வீரர் சேவாக்கும் இங்கிலாந்தின் […]
உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்தியா 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்திய அணி எட்டாவது முறையாக கபடி உலகக்கோப்பை வென்று இன்றோடு மூன்றாண்டு நிறைவடைந்தது. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டின் உலகக்கோப்பை வெல்லும் சாம்பியன் அணிகளின் பெயர்கள் மாறலாம். ஆனால், உலகக்கோப்பை கபடிப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணிதான் அன்றும் இன்றும் சாம்பியனாகத் திகழ்கிறது. அந்தவகையில், இந்த நாள் (அக்டோபர் 22) இந்திய கபடி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள். 2016ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கபடி […]
புரோ கபடி லீக் பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு புல்ஸ், யூ மும்பா அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்தியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி யூபி யோதா அணியை எதிர்கொண்டது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யூபி யோதா அணி முதல் […]