Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி கண்ணீர்… மனைவி சாக்‌ஷி உருக்கம்…. வைரலாகும் பதிவு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது சோகத்தை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். தோனியை இனி இந்திய அணிக்காக பார்க்க முடியாது, ஆனால் சென்னை அணிக்காக பார்க்க முடியும் என்ற கருத்துக்களையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தோனி ஓய்வு அறிவித்து குறித்து அவரது மனைவி  சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் விளையாட்டு

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை- முதல்வர் எடப்பாடி ட்விட்

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களும் ஹாஷ்டாக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனியின் ஓய்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்து வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் தோனி….. BCCI புகழாரம்….!!

தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.  கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் தோனி. தோனி வருவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வசம் இருந்த கிரிக்கெட் தோனி வந்தபின்பு இந்தியா பக்கமும் மாறியது. கிரிக்கெட் என்றாலே அது ஆஸ்திரேலியா தான் என்று கூறிவந்த நிலையில், பல்வேறு வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சரி நிகராக போட்டியிடுவதற்கு ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியாதான் என பெருமிதமாக சொல்ல வைத்தவர் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“FAREWELL” ரசிகர்களுக்காக…. தோனிக்காக….. இதை நடத்துங்க…. BCCIயிடம் ஜார்கண்ட் முதல்வர் வேண்டுகோள்….!!

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் தோனியின் ஓய்வை குறிப்பிட்டு ரசிகர்களுக்காக பிபிசியிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடியை இறக்கியுள்ளது. அதிர்ச்சியை தாங்க முடியாமல் கண்ணீர் கடலில் ரசிகர்கள் மிதந்து வரும் சூழ்நிலையில், அவரது ஓய்வு குறித்து பல பிரபலங்களும், திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“எல்லோர் இதயத்திலும்….. எப்போதும் தோனி” முன்னாள் கேப்டனுக்கு…. இந்நாள் கேப்டன் புகழாரம்….!!

தோனியின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களைக் கொண்டுள்ள தோனி, இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தி, பலரது இதயத்தில் இடியை இறக்கியுது போல் உள்ளது.  அவரது ரசிகர்கள் கண்ணீர் கடலில் மிதந்து வரும் சூழ்நிலையில், பல திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தோனியின் ஓய்வு குறித்து பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியை NO.1க்கு தூக்கி சென்ற தலைவன்! எதிரணிகளை கதறவிட்டு….. கோப்பைகளை குவித்த வெற்றி நாயகன்….!!

தோனி இந்திய அணிக்காக குவித்த வெற்றிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் தோனி. தோனி வருவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வசம் இருந்த கிரிக்கெட் தோனி வந்தபின்பு இந்தியா பக்கமும் மாறியது. கிரிக்கெட் என்றாலே அது ஆஸ்திரேலியா தான் என்று கூறிவந்த நிலையில், பல்வேறு வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சரி நிகராக போட்டியிடுவதற்கு ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியாதான் என பெருமிதமாக சொல்ல […]

Categories
அரசியல் கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கேப்டன் COOL” ஆனால் களத்துல அனல்….. WE MISS ஹெலிகாப்டர் ஷாட்…. அமித்ஷா ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை சம்பாதித்து உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்களும், திரையுலகினரும் அரசியல் கட்சி தலைவர்களும், தோனி ஓய்வு குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் சினிமா தேசிய செய்திகள் விளையாட்டு

எதிர்காலம் ஜொலிக்கும்….. “கேப்டனுக்கு பிரியாவிடை” மோகன்லால் ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து பிரபல நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி அனைவருக்கும் மிகவும் பிடித்தவர். இவரை வெறுப்பவர்கள் பட்டாளம்  குறைவு. ஆனால் இவரை நேசிப்பவர்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காதது. பிறநாட்டு மக்களும் தங்களது நாட்டு அணி விளையாடும் போதும் கூட, தோனி அவுட் ஆவதை  ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள். அந்த அளவுக்கு அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் விதமாக அவரது விளையாட்டு இருக்கும். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு….!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு மகேந்திர சிங் தோனி எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரின் ஓய்வு குறித்த பல வதந்திகள் வந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வந்தார். கொரோனா வேகமாக பரவி வந்ததால் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனிற்கு பொன்விழா… எம்சிஏ திட்டம்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கருக்கு பொன் விழா கொண்டாட எம்சிஏ செய்ய திட்டம் தீட்டியுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான 50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி கேப்டனாக உயர்ந்தவர் மும்பையை சேர்ந்த சுனில் மனோகர் கவாஸ்கர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஆட்டத்தை பார்க்க டிக்கெட் கட்டணம் டபுளாக இருந்தாலும் வருவேன்” ஆர்வத்தில் ஆகாஷ் சோப்ரா…!

ஆகாஷ் சோப்ரா டோனியின் ஆட்டத்தை காண டிக்கெட் கட்டணம் இரு மடங்காக இருந்தாலும் வருவேன் என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்த ஐபிஎல் மட்டுமல்லாமல் 2021, 2022 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார் என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்ததற்கு ஆகாஷ் சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ” அதிகநாட்கள் தோனி விளையாடுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சமீப […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்… விளையாடி அசத்தும் சிறுமி…!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து சிறுமி ஒருவர் அசத்தி வருகிறார். சிறுமி ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் சாட்டை விளையாடி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரி ஷர்மா என்கிற சிறுமி குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ” நம் பரி ஷர்மா. திறமைவாய்ந்த சிறுமி அல்லவா அவர் ?” […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BigBreaking: ஓய்வை அறிவித்தார் தோனி…. ரசிகர்கள் அதிர்ச்சி ….!!

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து 3 தர சர்வதேச போட்டிகளிலும் கோப்பையை வென்று அசத்தியவர். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக…  தல என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். மகேந்திர சிங் தோனி கடந்த உலகக் கோப்பைக்கு பின்பு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.இதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்த வதந்திகளும் அவ்வப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி விளையாடினால்…. டபுள் மடங்கு கட்டணத்துக்கு ஓகே….. முன்னாள் வீரர் கருத்து…!!

தோனி விளையாட்டைப் பார்க்க டபுள் மடங்கு கட்டணத்தை செலுத்த தயார் என முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் 2020 காண சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. இதற்காக வீரர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தல தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அவரும் பயிற்சிக்காக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்து […]

Categories
மற்றவை விளையாட்டு

பளு தூக்கும் போட்டியின் போது வீரருக்கு நேர்ந்த துயரம்…!!

400 கிலோ எடையுள்ள பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட வீரரின் முழங்கால்கள் ஜவ்வு கிழிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் செடிக் என்பவர், 400 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்டார். 400 கிலோ எடையுள்ள கல்லை தூக்கும் போது முழங்கால் முறிந்ததால் அலெக்சாண்டர் வலியில் துடித்தாள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப் தசைகள், முழங்காலில் சவ்வுகள் இணைய 6 மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர்” பிரபல இந்திய வீரரை புகழ்ந்த வாட்சன்…!

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வாட்சன் இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர் என தோனியை புகழ்ந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை உளமாற பாராட்டியுள்ளார் சென்னை வீரரான ஷேன் வாட்சன். “கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர். அடுத்து வரும் நாட்களில் அவர் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். அவர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சியை காணும் பொழுது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் T20I கிரிக்கெட்”பேட்டிங்” தரவரிசை : இந்தியா 3 ஆம் இடம்….!!

கடந்த மார்ச் மாதம் 8 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் T20I ” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் பெத் மூனே  முதலியிடத்தில் உள்ளார்.   ♥ பெத் மூனே                                 ஆஸ்திரேலியா                 ↔ ரேட்டிங் 762          ♦ தரவரிசை 1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்”பேட்டிங்” தரவரிசை : இந்தியா 4 ஆம் இடம்….!!

கடந்த மார்ச் மாதம் 7 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில்  முதல் இடத்தில் உள்ளனர்.   ♥ ஸ்டபானி டெய்லர்                        வெஸ்ட் இண்டியாஸ்      ↔ ரேட்டிங் 747          ♦ தரவரிசை 1 ♥ அலிசா ஹீலி                […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை : இந்தியா 2ஆம் இடம்….!!

கடந்த மார்ச் மாதம் 29 தேதி” ICC “வெளியிட்டுள்ள “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட்  தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.    ♥  ஆஸ்திரேலியா                           புள்ளி 152                        ♦  தரவரிசை 1 ♥  இந்தியா            […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி குறித்து கவலையில்லை…. 2022 வரை அவர் விளையாடுவார்…? – சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி

தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி 2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி திகழ்கிறார். எல்லா சீசனிலும் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச்சென்று பெருமை சேர்த்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கும் பதிமூன்றாவது ஐபிஎல் போட்டிக்கு தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்கல… மனமுடைந்து உயிரை விட்ட கிரிக்கெட் வீரர்..!!

ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மும்பை கோகுல்தம் பகுதியை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் கரண் திவாரி என்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் போன்றே பந்துவீசும் திறனை பெற்றவர். அவரது குடியிருப்பு பகுதியில் இருப்பவர்கள் ஜூனியர் டெல் ஸ்டெய்ன் என்று அழைப்பது வழக்கம். இந்நிலையில் சென்ற வருடம் ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வில் பங்கேற்க அவரை எந்த […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

போறடிக்கும் IPL-2020….. “மிஸ் யூ ஆல்” வேதனையில் ரசிகர்கள்….!!

அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 காண சீசன் நடைபெறுவதால் முக்கிய வீரர்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  மார்ச் மாதம் நடைபெறாவிருந்த 2020 ஐபிஎல் சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த 2020 ஐபிஎல் சீசன் தொடரை அரபு அமீரகத்தில் வைத்து நடத்த BCCI திட்டமிட்டது. இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸருக்கு களமிறங்கிய பதஞ்சலி…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 13வது சீசனுக்கான போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியின் டைட்டிலை ஸ்பான்சர் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அதற்கான விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டு.களாக ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக சீனவை சேர்ந்த பிரபல நிறுவனமான விவோ நிறுவனம்  இருந்து வந்தது. ஆனால் கள்வன் பள்ளத்தாக்கில் சீனா- இந்தியப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கலக்கும் ஜடேஜா, அஸ்வின்…. தெறிக்க விடும் ரசிகர்கள்….!!

ஜூலை 27 ஆம் தேதி ” ICC ” வெளியிட்டTEST போட்டி வீரர்களின் “ALL ROUND” தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடத்தில் உள்ளனர்.   ♥ பென் ஸ்டோக்ஸ்                                இங்கிலாந்து                    ↔ ரேட்டிங் 497          […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I பவுலர் தரவரிசை : ரஷீத் கான் முதலிடம் – ஆதிக்கம் செலுத்தும் ஆப்கான்….!!

கடந்த மாதம் மார்ச் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ரஷீத் கான் உள்ளார்.    ♥ ரஷீத் கான்                                          ஆப்கானிஸ்தான்      ↔ ரேட்டிங் 736                 ♦ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI கிரிக்கெட் “பவுலிங்” தரவரிசை : 2 ஆம் இடத்தில் பும்ரா…..!!

கடந்த மார்ச் மாதம் 13 தேதி” ICC “வெளியிட்ட ODI  போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தில  உள்ளனர்.   ♥ டிரென்ட் போல்ட்                               நியூஸிலாந்து              ↔ ரேட்டிங் 727                 ♦ தரவரிசை 1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் பவுலிங் தரவரிசை : 8 ஆம் இடத்தில் பும்ரா…….!!

ஜூலை 20 தேதி” ICC “வெளியிட்ட TEST போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில்  ஜஸ்பிரித் பும்ரா ஏழாமிடத்தில் உள்ளனர். ♥ பெட் சும்மின்ஸ்                            ஆஸ்திரேலியா              ↔ ரேட்டிங் 904             ♦  தரவரிசை 1 ♥ நீல் வேக்னர்        […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கெத்து கட்டிய பாபர் அசாம்…. 2 ஆம் இடத்தில் ராகுல்….!!!

கடந்த மார்ச் மாதம்  11 தேதி” ICC “வெளியிட்ட  T20I போட்டி வீரர்களின் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் லோகேஷ் ராகுல் இரண்டாமிடத்தில் உள்ளனர்.   ♥ பாபர் அசாம்                                     பாகிஸ்தான்                 ↔ ரேட்டிங் 879              […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடர் : விவோ வெளியே, பதஞ்சலி உள்ளே!

ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக கடந்த சில ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இருந்து வந்தது. ஆனால், காஷ்மீரின் கல்வான் பள்ளதாக்கில் இந்தியா – சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியாவில் சீன எதிர்ப்பு மனநிலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகவுள்ளதாக விவோ அறிவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தெறிக்க விடும்… கோலி, ஹிட் மேன்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

கடந்த மார்ச் மாதம் 7 தேதி ICC வெளியிட்ட ODI போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடம்  உள்ளனர்.   ♥ விராட் கோலி                                   இந்தியா                         ↔ரேட்டிங் 869          […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கெத்து காட்டிய ஸ்மித்…. கோலிக்கு 2ஆவது இடம்….!!

கடந்த மாதம் ஜூன் 22 தேதி ICC வெளியிட்ட TEST போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர்.   ♥ ஸ்டீவ் ஸ்மித்                                      ஆஸ்திரேலியா         ↔ரேட்டிங் 911            ♦  தரவரிசை1 ♥ விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் கோலி மற்றும் பாபர் அஸம் இவருக்கு நிகராக ஒப்பிட வேண்டியவர்கள் “-இயன் பிஷப் கருத்து…!

இயன் பிஷப் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக விராட் கோலி மற்றும் பாபர் அஷாம் ஒப்பிட வேண்டியவர்கள் என கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலி, ஸ்டிவ் ஸ்மித் , கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரின் கூட்டணி தான் இன்றைய கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்துலகில் பாகிஸ்தானின் பாபர் அஷாம் பலரையும் சேர்த்துள்ளார். மே.இ தீவுகளின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயன் பிஷப். இயன் பிஷப் தனது ஆரம்ப காலத்திலேயே சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியிருக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துவிட்டது”… ஐபிஎல் சேர்மன் அறிவிப்பு ..!!

ஐபிஎல் போட்டியை வெளிமாநிலங்களில் நடத்த மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 13வது சீசனை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா , அபுதாபி, துபாய் போன்ற நகரங்களில் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதன்பின் ஒப்புதல் வழங்கியது. பிசிசிஐ அதிகாரப்பூர்வமான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் தீராத பசியில் இருக்கின்றேன்……கர்ஜித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!!!

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார் . 500 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் ஜேம்ஸ்ஆண்டர்சன் . இவர்  பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது .ஜேம்ஸ் ஆண்டர்சனின் தற்போது வயது 38 ஆகும். இவர் 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 590 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறந்த பந்துவீச்சு […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் ஜாம்பவான்கள் -யார் ???

உலகளவில் ஆன்லைன் மூலம் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, மற்றும் எம்எஸ் தோனி திகழ்கிறார்கள். உலக அளவில் ஆன்-லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அணிகள் பற்றி ‘SEMrush’ ஆய்வு நடத்தியது.இதில் விராட்கோலி உலகளவில் தலைசிறந்த வீரராகவும் அதிகம் வருமானம் பெறும் வீரராகவும்  திகழ்கிறார். விராட் கோலி இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஜூன் மாதம்  வரை  சராசரியாக 16.2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2020 ஐபிஎல் தொடர்… அனுமதி கொடுத்த மத்திய அரசு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) டி20 உலக கோப்பை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ல் தொடங்கி நவம்பர் 10 வரை 53 நாட்கள் ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பந்துவீச்சாளர்களை கைதட்டி பாராட்டுவார்”- பிரபல இந்திய வீரர் குறித்து பேசிய முரளிதரன்…!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்திய அணியின் கேப்டன் தோனி குறித்து பேசியுள்ளார்.   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரரான கேப்டன் தோனியை குறித்து அவர் பேசியுள்ளார். அதில் தோனியின் கேப்டன்சியில் முக்கியமான ஒன்று எதுவென்றால் அவர் பந்துவீச்சாளர்களை நம்புவார். பந்துவீச்சாளர்களை பில்டிங் செய்வதற்கு அனுமதிப்பார். ஒருவேளை தவறாக இருந்தால் நான் பில்டிங்கை மாற்றட்டுமா என்று அவரே மாற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி யின் புதிய தலைவர்…. 4 வாரத்திற்குள் தேர்தல் நடத்த முடிவு…!!

புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்த ஆலோசனையை இன்று ஐ.சி.சி மேற்கொண்டது. இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பணியாற்றிய பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து பொறுப்பில் இருந்து விலகினார். இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐ.சி.சி யின் கோல்டு நிர்வாகிகள் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஐ.சி.சி யின் புது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைமுறைகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யதுள்ளனர். நான்கு வாரத்திற்குள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் பார்த்ததில் தலை சிறந்த கிரிக்கெட் மூளை இவருக்கே – நடுவர் சைனம் டாஃபல்…!

முன்னாள் நடுவர் சைனம் டாஃபல் நான் பார்த்ததில் எம்.எஸ். தோனிக்குதான்  கிரிக்கெட்டின் தலைசிறந்த மூளை என புகழ்ந்துள்ளார். உலகில் தலைசிறந்த முன்னாள் நடுவரான சைனம் டாஃபல் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில்” தோனி, டேரன் லீ மேன்,ஷேன் வார்ன் வரும் மிகவும் புத்திசாலிகள் என கூறியுள்ளார். தோனியின் நகைச்சுவை உணர்வும் அமைதியான குணமும் அபாரம். நான் கண்டதில் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை படைத்தவர் தோனி.   நான் கண்ட டாப் 3 கிரிக்கெட் மூலைகள் தோனி, டேரன் லீ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் போட்டியில் விளையாட மிக ஆர்வமாக உள்ளேன்”- ஆர்.சி.பி அணி கேப்டனின் பதிவு…!

ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 வரை 53 நாட்கள் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. ஆர்.சி.பி அணி கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டி குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் ஓய்வு எப்போது? – வெளியாகிய புதிய தகவல் ….!!

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மனம் திறந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துவருகிறார். இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு என்ட்ரீ கொடுக்கவுள்ள தோனியை காண அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது அவரால் முடிந்தால் தான் விளையாட உடல் தகுதி இருப்பதாக கருதுகிறார்” தோனியின் ஓய்வு ரகசியத்தை உடைத்த மஞ்ச்ரேக்கர்…!!

இந்திய விளையாட்டு வீரர் தோனியின் ஓய்வு திட்டம் குறித்த உண்மைகளை மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். டோனியின் ஓய்வு திட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ” 2017 ஆம் ஆண்டு விராட் கோலியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது தோனியிடம் சிறிது நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், அணியில் வேகமாக ஓடும் சக வீரரை தோற்கடிக்கும் வரை தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடுத்து இவர் வந்தா நிதானமாக விளையாட முடியாது” பிரபல வீரரை குறிப்பிட்ட சஞ்சு சாம்சன்…!!

இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் விராட் கோலியை குறித்து தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.   ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் சஞ்சு சாம்சன். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய தொடர்களில் இறுதியாக பங்கேற்றார். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணியின் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்” டி20 போட்டிகளில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL ஐ தொடர்ந்து…. உலக கோப்பையில் தோனி? வைரலாகும் பயிற்சியாளர் கருத்து….!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் கிரிக்கெட் வீரரான தோனிக்கு ரசிகர்கள் இல்லாத இடமே கிடையாது. உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் வீரராக தோனி திகழ்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் விரும்பாத ரிட்டயர்மென்ட் டோனியின் ரிட்டயர்மென்ட் தான். அந்த அளவுக்கு இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி, அணியை சிறப்பாக வழி நடத்தி பல வெற்றிகளை குவித்து தந்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தோனி தெரிக்க  விடுவார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில்… ஐசிசி அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

அடுத்த வருடம் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலக கோப்பை நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் 2022 ற்கான டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இந்தியாவில் 2023 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் என்றாலே நாங்க தான்…. தோனியால் எல்லாம் மாறிடுச்சு….. முன்னாள் கேப்டன் கருத்து….!!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் , உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். உதாரணமாக கூற வேண்டுமெனில் , தோனி இந்தியாவுக்காக இறுதியாக விளையாடிய உலக கோப்பை போட்டியில், அவர் தோற்கடிக்கப்படும் போது மைதானத்தில் இருந்த எதிரணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோக்களை இப்போது பார்த்தாலும் கூட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன்… என்னால முடியாம போய்டுச்சு…. யுவராஜ் சிங் ஓபன் டாக் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடியதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் மேட்ச் வின்னராக உள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கடந்த 2000 வருடம் முதல் 2011 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் கூறுகையில், “இந்தியாவுக்காக நான் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களம் இறங்கும் வரை காத்திருக்க வேண்டாம்…. ரெய்னாவின் உற்சாகப் பதிவு…

விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னா களமிறங்கும் வரை காத்திருக்க வேண்டாம் உடனே பயிற்சியில் ஈடுபடுங்கள் என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா சக வீரர்களுக்கு களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக தீவிர பயிற்சியில் இறங்குங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கில் பயிற்சியை மேற்கொண்ட ரெய்னா தன்னுடைய பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். அத்துடன் “நான் மிகவும் விரும்புவதை செய்கிறேன் கடினமான பயிற்சி செய்யுங்கள் போட்டிக்குத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங் முதுகெலும்பை உடைத்தேன்…. நினைவுகளை பகிர்ந்த அக்தர்….!!

தனது அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங்கின் முதுகெலும்பை உடைத்ததாக அக்தர் அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எப்போதும் அன்பும் விருப்பமான உறவை கொடுப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர். அவரைப்போலவே நடவடிக்கைகளும் மிரட்டலாக இருக்கும். அக்தர் விளையாடும் நாட்களில் எப்பொழுதுமே தனது சகாக்களுடன் முரண்படுவார். அவருடன் ஹர்பஜன் மற்றும் சேவாக் போன்றோர் மேற்கொண்ட வாக்குவாதங்களை கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் நினைவில் கொண்டிருப்பர். அத்தர் ஓய்வுக்கு பின்னர் இந்தியாவில் கிரிக்கெட் பணிக்காக பணியாற்றினார் மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுவரை நான் இப்படி இருந்ததில்லை…. ரோகித் சர்மா கூறிய தகவல்…..!!

தன்னுடைய வாழ்நாளில் கிரிக்கெட் பேட்டை எடுக்காமல் இருந்ததே இல்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ரோகித் சர்மா சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டியளித்த போது,”நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி இத்தனை நாட்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை. இப்போது மீண்டும் தொடங்கும் போது சவாலானதாக இருக்கும் விளையாடும் வரை என்னுடைய உடம்பு எந்த அளவுக்கு தகுதியாக இருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் […]

Categories

Tech |