தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரமாவது பதிவு செய்துள்ள விராட் கோலி அதனால் மனம் நெகிழ்ந்துள்ளார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அவ்வப்போது வித்தியாசமான புகைப்படத்தையும், சில ருசிகரமான தகவல்களையும் பதிவிட்டு வருகிறார். 6 கோடியே 95 லட்சம் பேர் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்கின்றனர். இந்நிலையில் 2008-ம் ஆண்டில் தன் கிரிக்கெட்டில் அறிமுகமான போது எடுத்த புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து விராட் கோலி நேற்று வெளியிட்டுள்ளார். […]
Category: விளையாட்டு
டி-20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டதற்கு பிசிசிஐதான் காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டி20 உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டதற்கு பிசிசிஐ தான் காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்: “ஆசிய கோப்பை […]
கடந்த மார்ச் மாதம் 7 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். ♥ ஸ்டபானி டெய்லர் வெஸ்ட் இண்டியாஸ் ↔ ரேட்டிங் 747 ♦ தரவரிசை 1 ♥ அலிசா ஹீலி […]
கடந்த மார்ச் மாதம் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “ஆல்ரவுண்டர்” தரவரிசை பட்டியலில் முகம்மது நபி முதல் இடத்தில் உள்ளார். ♥ முகம்மது நபி ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 294 ♦ […]
கடந்த மார்ச் மாதம் 29 தேதி” ICC “வெளியிட்டுள்ள “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. ♥ ஆஸ்திரேலியா புள்ளி 152 ♦ தரவரிசை 1 ♥ இந்தியா […]
ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வருடம் பெரிதாக எந்த ஒரு கிரிக்கெட்டிலும் பார்க்க வாய்ப்பு இல்லாத சூழலில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என்ற ஒரு செய்திகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் எந்த தேதியில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வராமல் இருந்தது. தற்போது ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் […]
கடந்த மாதம் மார்ச் 7 தேதி” ICC “வெளியிட்ட ODI போட்டி வீரர்களின் “ஆல்ரவுண்டர்” தரவரிசை பட்டியலில் முகம்மது நபி முதல் இடத்தில் உள்ளார். ♥ முகம்மது நபி ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 301 […]
ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைத்துக்கொள்ள கூறிய கங்குலியின் வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருடத்தின் முடிவில் செல்ல உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது என்பது அதிகமான நாட்கள் ஆகும். எனவே தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா […]
நிற ரீதியாக இழிவு படுத்த பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சு வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து நாட்டின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மேற்கத்திய தீவுகளின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்.இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார் மற்றும் அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றி வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஜோஃப்ரா […]
ஜூலை 27 ஆம் தேதி ” ICC ” வெளியிட்டTEST போட்டி வீரர்களின் “ALL ROUND” தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடத்தில் உள்ளனர். ♥ பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ↔ ரேட்டிங் 497 […]
கடந்த மாதம் மார்ச் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ரஷீத் கான் உள்ளார். ♥ ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 736 ♦ […]
கடந்த மாதம் மார்ச் 7 தேதி” ICC “வெளியிட்ட ODI போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தில உள்ளனர். ♥ டிரென்ட் போல்ட் நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 727 ♦ தரவரிசை […]
ஜூலை 20 தேதி” ICC “வெளியிட்ட TEST போட்டி வீரர்களின் “பௌலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா ஏழாமிடத்தில் உள்ளனர். ♥ பெட் சும்மின்ஸ் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 904 ♦ தரவரிசை 1 ♥ […]
கடந்த மாதம் மார்ச் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் லோகேஷ் ராகுல் இரண்டாமிடத்தில் உள்ளனர். ♥ பாபர் அசாம் பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 879 […]
சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் ஒருவர் ஆல்ரவுண்டர் தர வரிசை பட்டியலில் முதலாவதாக வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஆல்ரவுண்டர் கான தரவரிசைப் பட்டியலில் தற்போது முதலிடத்தை பிடித்தவர் பென் ஸ்டோக்ஸ். இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தான் கடந்த 18 மாதங்களாக ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர். தற்போது அந்த இடத்தை பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆவார். இங்கிலாந்தில் ஒருவர் முதலிடத்தில் […]
கடந்த மாதம் மார்ச் 7 தேதி ICC வெளியிட்ட ODI போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடம் உள்ளனர். ♥ விராட் கோலி இந்தியா ↔ரேட்டிங் 869 […]
கடந்த மாதம் ஜூன் 22 தேதி ICC வெளியிட்ட TEST போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர். ♥ ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 911 ♦ தரவரிசை1 ♥ விராட் […]
ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் இந்திய அணியில் விளையாடாமல் சென்ற வீரர்களை பற்றிய தகவல்களை காண்போம். இந்திய அணியில் சில வீரர்கள் தங்களிடம் திறமை இருந்த போதிலும் இறுதிவரை களத்தில் ஆடாமல் இருந்திருக்கின்றனர். மேலும் சிலர் ஆட்டநாயகன் விருதை பெற்ற பின்னர் இந்திய அணியில் ஆட இயலாமல் இருந்திருக்கின்றனர். அத்தகைய வீரர்கள் யாரென அறிந்துகொள்வோம் . தமிழக வீரர் பத்ரிநாத் என்பவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமாகினார். இவருக்கு மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளில் […]
இந்த வருட சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலோன் தி ஓர்” என்ற விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் மிகச் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் “பாலோன் தி ஓர்” கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை 64 ஆண்டுகளாக இந்த விருதை வழங்கும் “பிரான்ஸ் புட்பால்” குழுமம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கால்பந்து வீரருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கேப்ரியல் ஆனோட் இந்த விருதை அறிமுகம் […]
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் அடங்கும்.. […]
இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை ஆதரிப்பதில் கங்குலியை தொடர்ந்து விராட் தான் என்று இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறும்போது, “விராட் கோலி கங்குலியை போன்றே இருக்கிறார். இளம் வீரர்களுக்கு மிகச் சிறப்பான ஆதரவு தருபவர் அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. அவர் தானாகவே முன்வந்து இளைஞர்களை ஆதரிப்பவர். ரிஷப் பந்த் விஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம். அதை வெளிப்படையாக அவர் […]
T20I கடந்த மே 1_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாமிடம் வகிக்கின்றது. ♣ ஆஸ்திரேலியா புள்ளி 278 தரவரிசை : 1 ♣ இங்கிலாந்து புள்ளி 268 தரவரிசை : 2 ♣ இந்தியா […]
இந்திய அணியில் சிறந்த இளம் கிரிக்கெட் என்றால் அது ரிஷப் பண்ட் என சுரேஷ் ரெய்னா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ‘ரிஷப் பண்ட் இந்திய அணியில் சிறந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்’ ஆக உள்ளார் என பெருமிதம் கூறியுள்ளார். மேலும் “எத்தகைய சமரசமும் இல்லாமல் சாதாரணமாக ஆட்டத்தினை விளையாட வேண்டுமெனவும் அவ்வாறு செய்தால் நிறைய ரன்களை எடுக்க இயலும்” எனவும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். உத்திர பிரதேசத்தில் சென்ற […]
ஐபிஎல் தொடர் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் […]
ODI கடந்த மே 1_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாமிடம் வகிக்கின்றது. ♣ இங்கிலாந்து புள்ளி 127 தரவரிசை : 1 ♣ இந்தியா புள்ளி 119 தரவரிசை : 2 […]
ICC கடந்த மே 4_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாமிடம் வகிக்கின்றது. ♣ ஆஸ்திரேலியா புள்ளி 116 தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து புள்ளி 115 தரவரிசை : 2 ♣ இந்தியா […]
ஐபிஎல் போட்டிகளில் இருந்து விளக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ரூபாய் 4,800 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் ஐபிஎல் கிண்ணத்தை வென்ற அணி டெக்கான் சார்ஜஸ். ஹைதராபாத் நகரின் சார்பாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ளது. 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை ஐபிஎல்லில் விளையாடிய இந்த அணியை 2012ம் ஆண்டு விலக்கியுள்ளது பிசிசிஐ நிறுவனம். வங்கி உத்தரவாதம் கொடுத்த தொகையான ரூபாய் 100 கோடியை செலுத்த தவறியுள்ளதால் இந்த […]
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருந்தன.. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன் அதாவது, 117 நாட்களுக்குப் பிறகு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் […]
ஐபிஎல் போட்டி விரைவில் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஸ்டார் இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் சென்ற மார்ச் 29-ல் தொடங்கவிருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணத்தால் காலவரை இல்லாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. அதில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐபிஎல் 2020 தொடரினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இத்தகைய முடிவானது ஐபிஎல் ஒளிபரப்பாளரான […]
ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவதற்கான முடிவினை நான் எடுக்கவில்லை என்றும் தனக்கு வயதாகவில்லை என்றும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன்சிங் தனியார் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது தாங்கள் என் திறமையினை ஆராய விருப்பப்பட்டால் இளம் வீரர்களின் சிறந்தவராக கருதும் ஒருவரை என்னுடன் போட்டியிட சொல்லுங்கள். அப்போட்டியில், பீல்டிங் செய்யும்போது பந்தை கால்களுக்கு இடையில் தவற விட்டாலும்? குனிந்து பந்தை பிடிக்க முடியாமல் […]
இந்திய அணியில் உள்ள வரை என் இடத்தை தக்க வைத்துக் கொள்ள நான் எல்லா விதமாகவும் முயற்சி செய்து பார்த்தேன் என்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்தபோது, “என்னால் முடிந்த அளவு அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தேன் அப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை சச்சின், டிராவிட் லட்சுமண், சேவாக், கம்பீர், யுவராஜ் என நிரம்பி இருந்தது. […]
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தனது ஓய்வு முடிவை பற்றி பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் தனது ஓய்வு பற்றிய முடிவை எடுத்தது குறித்து தற்போது பகிர்ந்துள்ளார். அதில், கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறினேன். பின்னர் சில யோசனையின் அடிப்படையில் கிரிக்கெட் பயிற்சியாளராக மாறுவது அல்லது சப்-கோச்சாக இருக்கலாம் என முடிவு செய்தேன் ஆனால் இவை இரண்டில் எதை […]
தோனியா? கங்குலியா? என வந்தால் எனது ஓட்டு கங்குலிக்கு தான் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியை வளர்த்தெடுத்த கேப்டன் யார் என்று என்னை கேட்டால் என் ஓட்டு சவுரவ் கங்குலிக்குத்தான் என்று இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். இது குறித்து பார்த்திவ் படேல் கூறுகையில், இரு கேப்டன்களுக்கும் இடையேயுள்ள இந்த போட்டி மதிப்புடையதுதான், ஒருவர் அணியை வளர்த்தெடுத்துள்ளார், ஒருவர் நிறைய கோப்பைகளை வென்றுள்ளார். கங்குலி 2000-ல் கேப்டனாக […]
ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு நாங்கள் தயார் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டி20 கிரிக்கெட் போட்டி காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் […]
தென்ஆப்பிரிக்க அணியின் சக வீரர்களை இனப்பாகுபாடு காட்டியதால் தனிமையை உணர்ந்ததாக நிதினி குறிப்பிட்டுள்ளார். ‘கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம்’ என்ற இயக்கத்திற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் வீரர் மகாயா நிதினியும் ஆதரவு தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்காக விளையாடிய முதல் கறுப்பின வீரர் இவர். வேகப்பந்து வீச்சாளரான இவர் 101 டெஸ்டில் விளையாடி 390 விக்கெட்களையும், 173 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1998 – 2011ம் ஆண்டு […]
ஆஸ்திரேலிய தொடர் நடைபெறும் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்மித், வார்னர் குறித்து கவலைப் படக்கூடாது என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது 2-1 தொடரை எனக்கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதன்பின் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ளது. தற்போது ஸ்மித், வார்னர் இருவரும் அணியில் இருப்பதால் சற்று சவாலானதாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்திய […]
எங்களை மறுத்ததால் இந்திய அணியின் நிகழ்ச்சியையே ரத்து செய்தவர் தோனி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கேரி கர்ஸ்டன். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனின் பயிற்சியின் கீழ் 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான எம்எஸ் தோனி பற்றிய ஒரு சம்பவத்தை முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் பகிர்ந்துள்ளார். “தோனி கேப்டன் நிதானமானவர் அதேசமயம் உறுதியானவர் கூட என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் அணியை சேர்ந்த ஒருவருக்கு ஒன்று என்றால் கூட நிற்கும் […]
இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளரான கபில் தேவை மிரளவைத்த இந்திய அணி தலைவர். இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை என போற்றப்படுபவர் கபில்தேவ். இந்திய அணியை திறம்பட வழிநடத்திய அணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்பவர். இங்கிலாந்தில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் கோப்பை தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த கபில்தேவ் அவருடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் […]
இந்தியா-இங்கிலாந்து இடையே நடக்கயிருந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சென்ற மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதும் நடைபெறவில்லை. 117 நாட்கள் இடைவெளிக்கு பின் சவுதம்டனில் சென்ற வாரம் நடந்த இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே உள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது. விளையாட்டு போட்டிகளை மீண்டும் நடத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்துக்கொண்டு வருகின்றன. ஆனால் […]
இந்திய அணியின் கேப்டன் தோனியின் வெற்றி பாதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் கங்குலி. தோனி – கங்குலி இவர்களில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? என்ற விவாதத்தில் ஸ்மித், கம்பீர், ஸ்ரீகாந்த், சங்ககாரா ஆகியோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இதில் சங்கக்காரா கூறியதாவது “தாதா கேப்டன்சியில் அணி கொஞ்சம் வளர்ந்த நிலையில் இருந்திருந்தால் கங்குலி நிறைய வெற்றிகளை பெற்று இருப்பார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உச்சத்தில் இருந்து அனைத்து அணிகளையும் […]
டென்னிஸ் போன்று கிரிக்கெட்டிலும் உறுதியாக ஸ்டம்பில் பட்டாலே அவுட் என்ற முடிவு எடுக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் கிரிக்கெட்டின் DRS நடைமுறை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். என முந்தைய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முந்தைய வீரரான பிரையன் லாரா உடன் இணையவழி கலந்துரையாடல் மேற்கொண்ட சச்சின் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல சந்தர்ப்பங்களில் DRS முறையிட்டிற்கு செல்ல நிகழும் […]
உலகக் கோப்பையில் தங்களது நாட்டு அணி வெற்றி பெற்றால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபல கிரிக்கெட் வீரர் பேட்டி அளித்துள்ளார். கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் உலகக்கோப்பை என்பது பல நாடுகளுக்கு வெறும் கனவாகவே இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே கோப்பைகளை அதிகம் தட்டிச் சென்றுள்ளனர். அதிலும் சவுத் ஆப்பிரிக்கா போன்ற பலம்பொருந்திய அணிகளால் கூட உலகக்கோப்பையை வெல்ல முடிவதில்லை. இந்நிலையில் உலகக்கோப்பையில் தங்களது […]
இந்திய அணியின் கேப்டன் தோனி பல வெற்றிகளை பெறுவதற்கு முன்னாள் கேப்டன் கங்குலியை காரணம் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனான தோனி பல்வேறு கோப்பைகளை வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக தோனி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியது ” உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் ஜாகீர்கான் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளை பெற்றது. எனவே […]
டிசம்பர் மாதத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா விற்கான டெஸ்ட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பின் காரணத்தால் தள்ளிவைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 8ம் தேதி இங்கிலாந்தில்- போஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார். அதில் “விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி திட்டமிட்டபடி வருகின்ற டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் […]
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என ரகானே தெரிவித்துள்ளார். இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை தலைவரான அஜிங்யா ரகானே கிரிக்கெட் இணைய தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன். என் உள்ளுணர்வும் சொல்கிறது.ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொருத்தவரை தொடக்கவரிசையோ அல்லது நான்காவது வரிசையோ எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயாராக உள்ளேன். அதற்கு வாய்ப்பு எப்போது […]
சிஎஸ்கே அணிக்காக தோனி தலைமையில் ஆடிய தமிழக வீரர் எஸ்.பத்ரிநாத் தோனி எப்படிப்பட்ட கேப்டன் என்பதைப் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றில் பத்ரிநாத் கூறுகையில் “தோனி எப்போதுமே அணியில் வீரர்களின் மீது அதிக கவனம் செலுத்துவார். என்னுடைய ரோல் என்பது பெரும்பாலும் கடினமான சூழலிலிருந்து அணியை எப்படியாவது மீட்க வேண்டும். என் பணியானது மிடில் ஆர்டர் பணியாகும். தோனியின் பலம் என்னவெனில் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்புக்கொடுப்பர். பத்ரி நன்றாக ஆடுகிறார் என்று தோனி […]
ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காலவரையறை இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபற்றி ஜான்டி ரோட்ஸ் ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை கடந்து செல்வதை நினைக்கவே மிகவும் கடினமாக உள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது 2008 ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் அட்டவணையில் ஐபிஎல் போட்டி ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இத்தகைய மிகப்பெரிய தொடக்க ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஐபிஎல் போட்டி, நிதி […]
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிக்க சுதந்திரம் அளிப்பதாக ஷாருக் கூறினார் ஆனால் அளிக்கவில்லை என தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார். இந்தியாவில் 2008-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரில் ஒருவராக ஷாருக் கான் இருந்தார். இப்பொழுது வரை அவர்தான் இருந்து வருகிறார். சவுரவ் கங்குலிக்குப் பிறகு கவுதம் கம்பிர் நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இருக்கும் போது இரண்டு முறை கொல்கத்தா […]
கவாஸ்கரின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஐசிசி நிறுவனம் மும்பை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவருக்கென்று இரண்டு இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், மற்றும் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கியவர் சுனில் கவாஸ்கர். இவருக்கு நேற்று 71-வது பிறந்தநாள். இதை பாராட்டும் விதமாக கவாஸ்கருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), நிறுவனம், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. ஐ.சி.சி. தனது வாழ்த்து செய்தியில் இவ்வாறு தெரிவித்திருந்தது, “டெஸ்ட் போட்டிகளில் […]
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த விரும்புவதாக வெளியான கருத்தை அது மறுத்துள்ளது உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக காலவரை இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டியை நடத்த விருப்பம் கூறியிருப்பதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் கூறியிருக்கின்றார். இதனை அறிந்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இதற்கு மறுப்பு கூறியது. ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தியாளர் ரிச்சர்ட் […]