Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் பயப்படுவேன்…. பதற்றமாக இருப்பேன்… கேப்டன் கூல் தோனி…!

எனக்கு கிரிக்கெட்டில் பயம், பதற்றமும் இருக்கும் என கேப்டன் கூல் தோனி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் முன்னாள் வீரர் பத்ரிநாத்MFORE என்ற நிறுவனத்தைநடத்தி வருகின்றார். இது விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் மன உறுதியோடு, மன அழுத்தமின்றி விளையாட வழிவகை செய்தது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து மகேந்திர சிங் தோனி தெரிவித்ததில், நமக்கு மன அழுத்தம் ஏற்படுவதை ஒத்துக் கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மூஞ்சுல குத்துவேன் என்று மிரட்டிய ஹெய்டன் – மனம் திறந்த பார்த்தீவ் படேல் …!!

ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன் தன்னை முகத்தில் குத்துவேன் என மிரட்டியதாக இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வாயிலாக ரசிகர்களுடன் பேசுவது, நேர்காணல் செய்வது போன்ற பல்வேறு வகைகளில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் நேற்று இந்திய அணியின் வீரர் பார்த்திவ் படேல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடந்த 2004ஆம் ஆண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சினை விடவும் ரோஹித் ஷர்மா தான் பெஸ்ட் – சைன் டவ்ல்

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களில் சச்சினை விட ரோஹித் சர்மா தான் சிறந்தவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் வெகுகாலமாக ஆரம்ப பேட்ஸ்மேனாக சச்சின் களமிறங்கி விளையாடியவர். அவருக்கு பிறகு ரோஹித் ஷர்மா 2013 லிருந்து தற்போது வரை தொடக்க வீரராக களத்தில் இறங்கி வருகின்றார். சச்சின் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தவர். ரோஹித் ஷர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பணம் கொடுத்தால் ஓகே..!! முரளி விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த பெண் வீராங்கனை…!

கொரோனா  வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள்  அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் வீடுகளிலேயே ஓய்வில் உள்ளனர்.  இந்தநிலையில், தங்களது ரசிகர்களுக்காக  ஒவ்வொரு நாளும் அவர்கள் காணொலி மூலம் நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு யுவராஜ் சிங், பும்ரா இருவரும் இன்ஸ்டாகிராமில் நேரடியாகா காரசாரமாக பேசியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதுபோல  ஹர்பஜன், கைஃப், அஷ்வின், வார்னர் என நட்சத்திர விளையாட்டு வீரர்கள் பலரும் பழைய சம்பவங்களைப் பற்றி பேசுவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20….. தோனி இடத்தில் இனி இவர் தான்….. முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிந்துரை….!!

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 விளையாட்டில் கீப்பராக கேஎல் ராகுல் தான் பணியாற்ற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிந்துரை செய்துள்ளார். கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ள சூழ்நிலையில், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் அனைத்தும் தேதி அறிவிப்பின்றி சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில், இந்திய t20 கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  யார் யார் எந்தெந்த இடங்களில் விளையாட வேண்டும் என்பது […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

இதுக்கு அப்புறம் “SORRY” கேட்டா என்ன…? கேட்கலைன்னா என்ன…? பிரபல கால்பந்து வீரருக்கு தடை…..!!

சக வீரர்களுடன் கை குலுக்கிய குற்றத்திற்காக முன்னாள் செல்சி அணியின்  கால்பந்து வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,  நடப்பு ஆண்டு சீசன் கால்பந்து போட்டியை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சீசன் போட்டிகளை மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்ட கால்பந்து சம்மேளனம் பயிற்சியாளர்களிடம் தகுந்த சமூக இடைவெளியுடன் மைதானங்களில் பயிற்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சின்ன தப்பு செஞ்சாலும் அவ்வளவுதான்”… கொரோனாவை டெஸ்ட் கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு பேசிய கங்குலி!

கரடுமுரடான களத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று தற்போதைய சூழல் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. நேற்று நிலவரப்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குலி தற்போது உள்ள நிலை கரடுமுரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவங்க 2 பேரால நா ரொம்ப கஷ்டப்பட்டேன்”… ஷமியிடம் சொன்ன ஹிட் மேன்!

ஸ்டெயின் மற்றும் லி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே மிகவும் கடினமாக உணர்ந்தேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார் கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த வருடம் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமி மற்றும் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் உரையாடி உள்ளனர். அப்பொழுது ரோஹித் சர்மாவிடம் ஷமி பிடித்த பஞ்சு பந்துவீச்சாளர் பற்றி சொல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“3 கேப்டன்களும் தனித்துவமானவர்கள்”… தோனியை பற்றி என்ன சொல்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத்?

விராட், ரோகித், தோனி என மூவரும் தனித்துவமான பாணியை கொண்டவர்கள் என இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன்சி மற்றும் தோனியின் எதிர்காலம் என பல விஷயங்கள் பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார். பேட்டியில் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியிருப்பதாவது, “கேப்டன்சி என பார்த்தால் விராட், தோனி, ரோஹித் என மூன்று பேருக்கும் தனித்துவமான குணம் உண்டு. மூவரும் தனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்… “முதலிடத்தை பறி கொடுத்த இந்தியா”… கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

தொடர்ந்து  டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் 116 புள்ளிகளுடனும், நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தில் 115 புள்ளிகளுடனும், இந்தியா மூன்றாம் இடத்தில் 114 புள்ளிகளுடனும் இடம்பிடித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருந்த இந்திய அணி தற்போது மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது. இருந்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 360 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு வழிகாட்டி தோனி தான்”… எனக்கு பிடித்த பேட்ஸ்மேன்… புகழாரம் சூட்டிய பந்த் !

தோனி தான் எனக்கு சிறந்த வழிகாட்டி என இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கின்றார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பராக இருந்த இளம் வீரர் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளாலும் அழுத்தத்தினாலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பேட்டிங்ல மட்டும் கில்லாடி இல்ல”… ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு மனைவியுடன் டான்ஸ் அடி அசத்திய வார்னர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன், ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் தான் ‘அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள  இப்படத்தில்  தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நிறைய அணிகளில் விளையாடியிருக்கேன்”… ஆனா CSK மாதிரி ஒரு அணிய பார்த்ததில்ல… புகழ்ந்த பிராவோ!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, சிஎஸ்கே  அணியைப் போல தான் வேறு எந்தவொரு அணியையும் பார்த்ததில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரும் ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்கள் கருதி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் போட்டியின்றி இருக்கும் விளையாட்டு வீரர்கள் தங்களது […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

கிரிக்கெட்லாம் அப்புறம்….. இப்ப இது தான் முக்கியம்…. கபில் தேவ் கருத்து….!!

இப்போதைய காலகட்டத்தில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா  பாதிப்புக்கு பின் நாம் முதலில் திறக்க வேண்டியது பள்ளி கல்லூரிகளை தான். மற்றவர்களை காட்டிலும்  மாணவர்கள் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

ரண களத்துல…. குதூகலம் கேட்குதா…. சர்ச்சையை கிளப்பிய கிரிக்கெட் வீரர் கருத்து….!!

கொரோனா  பாதிப்பை சமாளிக்க  நாடே  திணறி  வரும்  சூழ்நிலையில் மக்கள் கூட்டம் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தலாம் என பிரபல கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்களின் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும்  மூடப்பட்டுள்ளன. ஐபிஎல் உள்ளிட்ட முக்கிய சீசன் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கொரோனா” கேப்டன் கோலி என்னை காப்பார்….. கே.எல்.ராகுல் பேச்சு…!!

இனி வரக்கூடிய காலகட்டத்தில் கேப்டன்  கோலி  என்னை காப்பாற்றுவார்  என கே.எல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் உலகக் கோப்பையில் தான் பயன்படுத்திய கிரிக்கெட் உபகரணங்களை ஏலத்தில் விட்டார்.  அது சுமார் 8 லட்சம் மதிப்பில் விலைபோனது. இந்நிலையில் அந்த பணத்தை தன்னார்வ  தொண்டு நிறுவனங்களுக்கு அவர் தானமாக அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தைகள் நலனுக்காக உதவி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். கொரோனாவால் மக்கள் வீடுகளுக்குள்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாம்மா மின்னல்”… மகளுடன் தோனி பைக் ஓட்டும் வீடியோவை வடிவேலு காமெடியுடன் எடிட்டிங் செய்த சிஎஸ்கே!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எச்சில் துப்பி தேய்க்காதீங்க… பந்தை பளபளப்பாக மாற்ற இப்படி செய்யலாமா?… ஐ.சி.சி. பரிசீலனை!

எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சிறிய பொருளால் தேய்த்து பளபளப்பாக்க அனுமதியளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகின்றது.. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அனைத்து பவுலர்களுமே  பந்தை எச்சில் மூலம் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அப்படி செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

இந்திய வீரர்கள் சுயநலவாதிகள்….. முன்னாள் கேப்டன் கருத்துக்கு….. நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு….!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலத்திற்காக விளையாடுபவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது அணிக்காக சதம் அடிக்காமல், தங்களது சுயநலத்திற்காக சதம் அடிப்பவர்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் தங்களது நாடுகளுக்காக விளையாடுவதாகவும், சொற்ப ரன்கள் எடுத்தாலும் தங்களது அணிக்காக உண்மையாக உழைப்பை போட்டு அவரவருக்கான தனிப்பட்ட விளையாட்டை விளையாடாமல், நாட்டிற்காக விளையாடுவார்கள் என்றும், இந்தியாவைப் போல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ… தல தோனி எங்கே?…குழப்பத்தில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ.வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் வீரர்கள் முதல் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரை இடம்பெற்று, பொதுமக்களை முகக்கவசம் அணிவது தொடர்பாக வலியுறுத்துகின்றனர். மேலும், #TeamMaskForce என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இணைந்திடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி, முகக்கவசம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்கிட்ட சக்தி இல்ல… வெறுப்பேத்திய இஷாந்த்… செம கடுப்பான தோனி..!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது தன்னுடைய பேட்டிங்கால் தோனியை  கடுப்பாக்கினேன் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகெங்கிலும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் மற்றும் பிற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

300 போட்டி விளையாடி இருக்கேன்…. நீ என்ன ‘பைத்தியமா ? – வச்சு செஞ்ச தோனி …!!

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தோனி தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி இன்ஸ்டாகிராம் நேரலையில் குல்தீப் யாதவ் கூறியுள்ளார் கொரோனா தொற்றின் காரணமாக ஐபிஎல் தொடரின் 13வது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் இன்ஸ்டாகிராம் நேரலையில் 2017 ஆம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற டி20 போட்டியின்போது முன்னாள் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க நாட்டுல நடத்துங்க… தலையசைக்குமா? இந்தியா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால் நாங்கள் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது. 2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருந்தது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐ.பி.எல். தொடரை கால வரையின்றி ஒத்திவைப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் […]

Categories
இயற்கை மருத்துவம் கால் பந்து லைப் ஸ்டைல் விளையாட்டு

இது தெரியாம போச்சே…. தினமும் ஒரு மணி நேரம்…. நோயே வராமல் தடுக்கும் கால்பந்து…!!

கால்பந்து விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடுவதே பல உடல் பாதிப்புகள் வராமல் நம்மை பாதுகாக்கும். அந்த வகையில், கால்பந்தாட்டம் நமக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடையே இதய ரத்த நாள நோய்கள், சர்க்கரை நோய் போன்ற உடல்நல பாதிப்புகளை தடுப்பதாக டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் உடல் தசைகள் வலுவடைந்து நோய் தடுப்பு மண்டலமும் வலுப்படுவதாக ஆய்வு கூறுகிறது. 

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

எல்லாரையும் சாப்பிட கூப்பிடும் அண்டர்டேக்கர் – ஏன் தெரியுமா ?

நிதி திரட்ட தன்னுடன் அமர்ந்து இரவு உணவருந்தும் வாய்ப்பை வழங்க இருப்பதாக அண்டர்டேக்கர் தெரிவித்துள்ளார்., கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வேலை இன்றி உண்ண உணவின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பசியால் வாடும் மக்களுக்கு உதவி புரிய அண்டர்டேக்கர் முன்வந்துள்ளார். ஏழை மக்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட அண்டர்டேக்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆல்-இன்-சேலஞ்ச் என்ற சவால் மூலம் தன்னுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் வாய்ப்பைக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னா அடி… தோனியை என்னால் மறக்க முடியாது… ஐபிஎல் அனுபவத்தை பகிர்ந்த டூ பிளசிஸ்!

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஃபாப் டூ பிளசிஸ், தனக்கு மிகவும் பிடித்த தருணங்கள் குறித்தும், தோனி மற்றும் ரெய்னா குறித்தும் தமது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமாக வலம் வருபவர் பாப் டூ பிளசிஸ். இவர் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அனுபவம் பற்றியும், தனக்கு பிடித்த ஐபிஎல் தருணங்கள் பற்றியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.. அந்த வீடியோவில், கடந்த […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

2020 ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Indian Premier League 2020 season has now been postponed indefinitely: BCCI Official pic.twitter.com/5kWlfHCh54 — ANI (@ANI) April 15, 2020 சீனா தொடங்கி உலக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கத்தி எடுத்து வித்தை காட்டிய ஜடேஜா – கலாய்த்து தள்ளிய மைக்கேல் வாகன் …!!

ஜடேஜா வாள் சுற்றிய வீடியோவிற்கு இங்கிலாந்து அணி வீரர் கிண்டலடிக்கும் வகையில் கமெண்ட் செய்துள்ளார்  ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர்.  அவ்வகையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது ஸ்டைலில் வாள் சுற்றிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு வாளானது தனது பிரகாசத்தை இழக்கலாம் ஆனால் மாஸ்டருக்கு கீழ்ப்படியாமல் இருக்காது என பதிவிட்டிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. அதைத்தொடர்ந்து இதனை […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி : மே 3ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு – பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பின்னர் நடத்தலாமா? எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஊரடங்கு நீட்டிப்பை தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது: பிசிசிஐ அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அனைவருக்கும் பணம் தேவை” கபில் தேவ் புரிந்துகொள்ளவில்லை – அக்தர் பதிலடி

இந்தியாவிற்கு பணம் தேவையில்லை என கபில்தேவ் கூறியதற்கு அனைவருக்கும் பணம் தேவை என அத்தர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்துவதன் மூலம் நல நிதி திரட்ட முடியும் என முன்னாள் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர் அத்தர் பரிந்துரைத்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ், இந்தியாவிற்கு பணம் தேவை இல்லை தற்போது இருக்கும் சூழலில் கிரிக்கெட்டை விட நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மத்த டீமா இருந்தா தூக்கி வெளிய வச்சிருப்பாங்க… 2 பேருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்”… நன்றி தெரிவித்த வாட்சன்!

கடந்த 2019 ஐபிஎல் சீசனில் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து விளையாட வாய்ப்பு வழங்கியதால் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என சி.எஸ்.கே வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகின்றார். சூதாட்ட விவகாரத்திற்கு பின் சென்னை அணி 2018இல் கோப்பையை தட்டி தூக்கி கம்பேக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐயா..! பாத்து சுத்துங்க …… இது ஒன்னும் மட்டை அல்ல…. மாஸ் காட்டிய ஜடேஜா …!!

கிரிக்கெட் வீரர் ஜடேஜா வாலை சுற்றும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும்  18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சமூக விலகலே முதன்மையானது என்பதை கருதி அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாளை மறுநாள் உடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி : அசத்தும் தோனி மற்றும் அஸ்வின்

ஊரடங்கின் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் அஸ்வின் ஆன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி கொடுத்து வருகிறார்கள் ஊரடங்கு உத்தரவினால் பல நாடுகள் முடங்கியுள்ளன இதன் காரணமாக நடைபெற இருந்த பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் ஐபிஎல் போட்டியும் ஒன்று.  இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனியும் அஸ்வினும் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் பயிற்சியை கொடுத்து வருகின்றனர். இருவரும் தனித்தனியே வைத்திருக்கும் கிரிக்கெட் பயிற்சி அகாடமி மூலமாக இது நடைபெறுகிறது. தோனி நேரடியாக பயிற்சி கொடுக்கவில்லை அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விமர்சனங்களுக்கு பேட் கொண்டு பதிலளிப்பேன் – ப்ரித்வி ஷா

விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதில் அளிக்க விரும்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ப்ரித்வி ஷா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது “நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய அணிக்கு திரும்பி உள்ளேன். எல்லாம் நல்ல விதமாக இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக உத்வேகம் தகர்ந்து விட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தேசத்தின் நன்மை மட்டுமே […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

எங்களிடம் பணம் இருக்கிறது – அக்தருக்கு பதிலடி கொடுத்த கபில்தேவ்

கொரோனா நலநிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த அக்தர் கேட்டதற்கு போட்டி நடத்த வேண்டிய அவசியமில்லை என கபில்தேவ் பதிலளித்துள்ளார் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து மக்களுக்கு உதவுவதற்காக நலநிதி திரட்ட மூன்று போட்டி கொண்ட கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தான் இடையே நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்ததை தொடர்ந்து அதற்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது “அத்தர் அவரது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியை காலி செய்த பென் ஸ்டோக்ஸ்…. தலைசிறந்த வீரராக தேர்வு….!!

உலகில் சிறந்த கிரிக்கெட் வீரர் என கௌரவித்து விஸ்டன் பட்டம் பெற இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் லிஸ்டன் புத்தகம் வருடம்தோறும் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி – நிதி திரட்ட பாக்கிஸ்தான் வீரர் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் வலியுறுத்தியுள்ளார். ஆசிய நாடுகளான பாகிஸ்தானும் இந்தியாவும் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அத்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்கள் தங்கள் இமேஜ் குறித்து கவலைப்படவில்லை – விமர்சித்த யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் செயல்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட்  வீரர் யுவராஜ் சிங் விமர்சித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி  இரண்டு முறை உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த தலைசிறந்த வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ரோகித் சர்மாவுடன் தனது காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் தற்போது இருக்கும் இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார். அதில் “நான் அணிக்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு ஹாக்கி

ஆதரவு அளித்த ஒடிசா ரசிகர்கள்….. 21 லட்சம் நிதி வழங்கிய ஹாக்கி இந்தியா….!!

தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு  அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருக்கும் கலிங்கா மைதானத்தில் வைத்து சர்வதேச ஹாக்கி போட்டிகள் அனைத்தும் நடைபெறுவது வழக்கம். போட்டிகளில் இந்திய அணி விளையாடும் பொழுது ஒடிசா மக்களிடமிருந்து அதிக அளவில் ஆதரவு கிடைக்கும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து 42 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரசிகர்கள் உடல் நலனுக்காக காலி மைதானத்தில் விளையாட தயார் – சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்

ரசிகர்களுக்காக காலி மைதானத்தில் விளையாட தயார் என சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பல நாடுகளில் விளையாட்டுப்போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதே போல் இந்தியாவிலும் மார்ச் 29 தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பின் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“9 மணிக்கு 9 நிமிடங்கள் ஒளியேற்றுவோம்”… விராட்கோலி!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இன்று இரவு 9 மணியளவில்  உலகிற்கு காண்பிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் ஒரு வீடியோ  பதிவில், ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையைக் காட்ட (ஏப்ரல்5) இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைக்கும்படியும், 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

கொரோனா பரவல்…U-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு…பிபா அறிவிப்பு

வேகமாக பரவி வரும் கொரோனோவால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வேண்டிய மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கும் இந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதனுடைய அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிடப்பட்டிருந்தது. இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
மற்றவை விளையாட்டு

ஊரடங்கு….போர் அடிக்குதா…? அப்ப இதை விளையாடுங்க…!!

வீட்டிற்குள் போர் அடிக்கும் சமயத்தில் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் நமக்கு போரடிக்கும். ஆகையால் போரடிக்கும் இந்தத் தருணங்களில் சகோதர சகோதரிகளுடன் வீட்டிலுள்ள குழந்தைகளுடனும் கீழ்க்கண்ட விளையாட்டுக்களை விளையாடலாம். கார்ட்ஸ் , செஸ்,  ராஜா ராணி, தாயம் ,பரமபதம், ஆடு புலி ஆட்டம் உள்ளிட்டவற்றை விளையாடலாம். இவை நமது ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு ஆடு புலி, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு கணிதத்தில் நம்மை ஜீனியஸ் […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு!

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆயிரத்தை தாண்டியது.  உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,37,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஜூலை 24ல் ஒலிம்பிக் போட்டி தொடங்க இருந்த நிலையில் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களது இதயம் உடைகின்றன…. நாங்கள் நிதி வழங்குவோம்… விராட் -அனுஷ்கா!

அனுஷ்காவும் நானும் கொரோனா நிவாரண நிதிக்கு எங்களது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,  நாட்டில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி கிரிக்கெட் ஆட வந்தது இதுக்குத்தான்”… ரசிகருக்கு பதில் அளித்த வாசிம் ஜாஃபர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் நேற்று தொடங்குவதாக இருந்த 13-ஆவது சீசன் ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பதை கொரோனா தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம். எஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15க்கு பிறகும் ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை – பிசிசிஐ அறிவிப்பு!

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் வரும் ஏப்., 14ம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குழந்தைகளுடன் உடற்பயிற்சி செய்யும் முன்னாள் ஃபீல்டிங் ஜம்பவான்!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான ஜான்டி ரோட்ஸ் வீட்டில் தனது குடும்பத்தினருடன் இணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார். கொரோனா வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல உறைந்து கிடக்கிறது. இந்த வைரஸில் இருந்து தப்பிக்க கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக நாடுகள் பல ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இதற்கு கட்டுப்பட்டு உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அந்தவரிசையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஃபீல்டிங் ஜம்பவானான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாதுகாப்பாக இருங்கள்… “வீட்டில் கிரிக்கெட் விளையாடும் பாண்டியா பிரதர்ஸ்”..!

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி குருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். இந்த வைரஸ் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கொண்டே வருகிறது. இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவிலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த […]

Categories

Tech |