இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் – ஷர்துல் தாகூர் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களும் குவித்தது .இதன் பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .இதில் மூன்றாம் நாள் […]
Category: விளையாட்டு
தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடைலனா 2-வது ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது . தென்னாப்பிரிக்கா -இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டது .இதன்படி முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 47 ஓவர் முடிவில் 6 விக்கெட் […]
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் , ஜப்பான் வீரர் நிஷிகோரியை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் நிஷிகோரி வென்றார் […]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்திய அணியின் பயிற்சியாளரான முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளராக அருண் ,பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் நிதின் படேல் ஆகியோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன . இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என ‘நெகடிவ் ‘ முடிவு வந்ததால் இன்றைய […]
டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இன்று மாலை தொடங்குகிறது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்றுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு பாரா ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்களை வென்ற இளம் வீராங்கனை அவனி லெகாரா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் […]
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும் , நடப்பு சாம்பியனுமான ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா, கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை எதிர்கொண்டார் . இதில் முதல் […]
டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் ஐஏஎஸ் அதிகாரியான இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் . மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டண் இறுதிப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் ,பிரான்ஸ் வீரரான மசூர் லூகாஸை எதிர்கொண்டார். இதில் 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் சுகாஷ் யத்திராஜை வீழ்த்திய மசூர் லூகாஸ் வெற்றி பெற்று தங்கப் […]
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஆடவர் பேட்மிட்டண் இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கபதக்கம் வென்றுள்ளார் . 16 -வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கபதக்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த மான் கையை எதிர் கொண்ட கிருஷ்ணா நாகர் , 7-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் வெற்றி […]
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 192 ரன்கள் சுருண்டது. இதையடுத்து இங்கிலாந்து அணி 290 ரன்கள் குவித்தது .இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இது எடுத்து இறுதிப்போட்டியில் பிரிட்டனை சேர்ந்த டேனியலை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் நான்காம் தங்கத்தைப் பதிவு செய்துள்ளார். மற்றொரு பேட்மிட்டன் ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார் . அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்கராஸ் கார்பியாவை எதிர்கொண்டார் .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருவரும் சிறப்பாக விளையாடினர். இதில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கார்பியா கைப்பற்றினார். […]
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி திரில் வெற்றி பெற்றது . நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டாக்காவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான முகமது நசீம் 39 ரன்னும் , […]
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி […]
டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற பேட்மிட்டண் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதை அடுத்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றனர். இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இதனால் இந்தியா பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34 ஆவது […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் டைசூகி புஜிகராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு […]
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஆடவருக்கான வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கமும், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர். இந்த நிலையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது . இதில் இன்று நடைபெற்ற ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் […]
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும் மீண்டும் ஜார்வோ மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் ஆட்டத்தின்போது ஜார்வோ என்ற நபர் மைதானத்துக்குள் நுழைந்து சேட்டை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் .இதற்கு முன்பு நடந்த டெஸ்ட் போட்டியிலும் திடீரென்று […]
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டி20 போட்டி நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் 47 ரன்களும் , பால் […]
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் , நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூரும் மோதினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இதில் முதல் செட்டை 6-2 […]
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சுருண்டது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களும் கேப்டன் விராட் கோலி 50 […]
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பிரிட்டன் வீரர் ஜோனதனுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா மேலும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளார் . 16-வது டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீ. ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 445.9 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் . இதற்கு முன்னதாக […]
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இதில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது . இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற அணி இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது . பிளேயிங் லெவேன் : இந்திய அணி: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், […]
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட் 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டு வருகிறார் .இதில் நேற்று நடைபெற்ற செயிண்ட் லூசியா கிங்ஸஅணிக்கான ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கிய பொல்லார்டு 41 ரன்கள் குவித்தார் . இதன் மூலம் டி20 போட்டியில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது பேட்ஸ்மேன் […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி தொடக்கத்தில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. […]
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது . இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியில் […]
மீதமுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் புதிதாக 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் . 14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர் ,ஜோப்ரா ஆர்ச்சார் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மீதமுள்ள தொடரில் இருந்து விலகியுள்ளார். […]
நடப்பு சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது . 14 – வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது .இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, ரஷ்ய வீராங்கனை வெரா ஸ்வெனரேவாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை என்ற 6-1 கணக்கில் ஆஷ்லே பார்டி கைப்பற்றினார் . இதையடுத்து 2-வது செட்டையும் 7-6 என்ற […]
பாராலிம்பிக் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட மூன்று வீரர்கள் பங்கேற்றனர். தொடக்கத்திலிருந்து அமெரிக்க வீரருக்கும், மாரியப்பன் தங்கவேலுவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதனிடையே மழை வந்ததால், அமெரிக்க வீரருக்கு கடும் சவாலாக இருந்த மாரியப்பன் தங்கவேலு நூலிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை […]
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் இடம்பெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது . 14 -வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் இடம்பெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இது குறித்து பிசிசிஐ […]
வெள்ளி வென்ற மாரியப்பனுக்கும், வெண்கலம் வென்ற ஷரத்குமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 54 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் இப்போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 2 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் கிடைத்துள்ளது.. இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் டி-42 பிரிவில் 1.86 மீ. உயரம் தாண்டி வெள்ளி வென்றார் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வடுக்கம்பட்டியைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு.. அதேபோல 1.83 […]
பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். மூன்றாவதாக வெண்கலப் பதக்கத்தை பாட்னாவை சேர்ந்த சரத்குமார் வென்றிருக்கிறார். இரட்டை பதக்கங்கள் தற்போது உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்றன. இந்தியர்களைப் பொறுத்தவரை பல முயற்சிகளை முன்னெடுத்தார்கள். அவர்களுக்கான வாய்ப்பு என்பது அதிகப்படியாக வழங்கப்பட்டது. மூவருக்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பும் அதிகப்படியாக வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு தங்கம், வெள்ளி முதல் இரண்டு இடங்களுக்கான வாய்ப்பும் அடுத்தடுத்த வழங்கபட்டது. இருப்பினும் […]
கிரிக்கெட் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அவர் இதுவரை டெஸ்டில் 439 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் அறுபத்தி நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் துணை நின்ற தனது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் […]
டோக்கியோ பாராஒலிம்பிக்கில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் தோல்வியை தழுவினார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் . இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா 128.5 […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது . இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் இத்தாலியை சேர்ந்த கமிலா ஜியார்ஜியை […]
டோக்கியோ பாராஒலிம்பிக்கில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் ஆடவருக்கான முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார் .இதில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் முர்ரே கைப்பற்ற, 2-வது செட்டை 7-6 என்ற கணக்கில் சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதனை சுதாரித்துக் கொண்ட […]
காயம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இந்நிலையில் ஆர்சிபி அணியில் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த […]
பாராலிம்பிக்கின் ஏழாவது நாளாக நடைபெற்று வரும் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்த சுமித், இரண்டாம் வாய்ப்பில் 69.08 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்தார். சற்று வேகத்தை குறைக்காத அவர் ஐந்தாம் சுற்றில் 68.55 மீட்டர் எரிந்து மீண்டும் […]
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பலரும் வெள்ளி, தங்கம், வெண்கலம் போன்ற பதக்கங்களை பெற்று வருகின்றன. ஏழாவது நாளான இன்று F-64 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 […]
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பலரும் வெள்ளி, தங்கம், வெண்கலம் போன்ற பதக்கங்களை பெற்று வருகின்றன. 6-வது நாளான நேற்று வட்டு எறிதல் போட்டியில் வீரர் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் F-52 பிரிவில், வட்டு எறிதல் போட்டியில் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்ற தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதியற்றவர் என தொழில்நுட்ப குழுவினர் எடுத்த முடிவின் […]
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வினோத்குமார் வட்டு எறிதல் F 52வில் பங்கேற்க தகுதியற்றவர் என தொழில்நுட்ப குழு அறிவித்திருக்கிறது. அதனால் வெண்கலப்பதக்கம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப குழுவின் மறுபரிசீலனையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் துரதிஷ்டவசமானதாக பார்க்கப்படுகின்றது. இதனால் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பதக்கம் திரும்ப பெறப்பட்டு இருக்கின்றது. பரிசீலனை முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது? பரிசீலனை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன ? என்பதையெல்லாம் அறிந்து கொள்ளும் முயற்சியில் தற்போது இந்திய குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் […]
பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வினோத்குமார் வென்ற வெண்கல பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. f -52 பிரிவில் வினோத்குமார் பங்கேற்க தகுதி பெறவில்லை என்று தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது.. பாராலிம்பிக் போட்டியில் f -52 பிரிவில் நேற்று வினோத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 -16 ஆண்டுகளுக்கு இடையே 6 டெஸ்ட், 14 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 இல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் 4.4 ஓவர்களில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த திடீர் ஓய்வு அறிவிப்பால் அவருடைய […]
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது . இதில் நடந்து முடிந்த 2 ஆட்டங்களிலும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெறாது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக அணியில் 3 […]
வட்டு எறிதல் போட்டியில் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதால் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.. 16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 54 இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.. இந்நிலையில் தற்போது வட்டு எறிதல் எஃப்52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.. முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் படேல், வெள்ளிப் பதக்கமும், டி47 உயரம் தாண்டுதல் […]
டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். பவினா படேல் காலையில் டேபிள் டென்னிஸ்க்கு வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு அடுத்ததாக ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 2.06 மீட்டர் உயரம் தாண்டி நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.