டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.. டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.. முன்பாக காலையில் டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் […]
Category: விளையாட்டு
சிபிஎல் தொடரில் செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி அபார வெற்றி பெற்றது . கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தல்லாவாஸ்- செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜமைக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. இதில் அதிரடி விளையாடிய அந்த்ரே ரஸல் 14 […]
இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் புதிய சாதனையை படைத்துள்ளார் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்சில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது .இதன் மூலம் கேப்டன் ஜோ ரூட் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் .இந்த […]
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலி கூறும்போது, “இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் முடிந்தவரை போராடினோம். 2-வது இன்னிங்சில் மீண்டு வருவதற்கு எங்களுக்கு சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தது .ஆனால் நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .எங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், இங்கிலாந்து பவுலர்களின் அதிக அழுத்தத்தால் எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 4 பிரிவு கொண்ட இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதையடுத்து பவினா பென் படேல்க்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்திய அணி தனது […]
இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .ஆனால் இதற்கு முன் நடந்த 2 போட்டியிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. இதனால் இது ஒரு பக்கம் சர்ச்சையாக வருகிறது. இதில் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்தியா தற்போது […]
ஜிம்பாப்வே -அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாவே அணி 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டப்ளினில் மைதானத்தில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 […]
டோக்கியோ பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் 162 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் செர்பியா வீராங்கனை போரிஸ்லாவை எதிர்கொண்டார். இதில் 11-5, 11-6, 11-7 என்ற […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 215 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டான் தலா 3 விக்கெட்டும் , ராபின்சன், […]
பாரஒலிம்பிக்கில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பவினாபென் படேல், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த போரிஸ்லாவை எதிர்கொண்டார். இதில் 11-5, 11-6, 11-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற பவினா […]
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தார் பவினாபென் படேல். டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை 0-3 என்ற கணக்கில் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பவினா படேல்.. காலிறுதியில் நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை 11 – 5, 11 – 6, 11- 7 என்ற கணக்கில் வீழ்த்தினார் பவினா.. இதன் மூலம் அவர் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சிஎஸ்கே,மும்பை இந்தியன்ஸ் அணிகள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள ஐபிஎல் […]
டோக்கியோ பாராஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் தொடங்கியது .மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளான இன்று டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில் , ஜாய்ஸ் டி ஒலிவியராவை எதிர்கொண்டார். இறுதியில் வெற்றி […]
இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 432 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது . முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் .இதனால் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் […]
சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த சத்யன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியானது செக்குடியரசில் உள்ள ஒலாமாக் நகரில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சத்யன்,சுவீடன் நாட்டை சேர்ந்த துருல்ஸ் மோர்கார்த்தை தோற்கடித்தார் . இதையடுத்து நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த யெவின் பிரைஸ்செபாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 11-0, […]
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினார். இதில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 5-வது பந்தில் கே.எல்.ராகுல் டக் […]
பிரபல நடிகையான அமலாபால் தனது தம்பியின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இதனை அடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமான இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அமலாபாலும் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய 78 ரன்களில் சுருண்டது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா -கே.எல் .ராகுல் ஜோடி களமிறங்கினர். இதில் கே .எல்.ராகுல் டக் அவுட் அதிர்ச்சி அளித்தார் .இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் […]
காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார் . இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’ உடல்நிலையை கவனமாக பரிசீலித்து மருத்துவர்கள் […]
உலக டெஸ்ட் சாம்பியன் பட்டியலில் இந்தியா 14 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது . கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கி 2021-ம் ஆண்டு வரை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு இந்தியா ,நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. கடந்த ஜூன் மாதத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன .இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்தது . வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தபோது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக பவாத் […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கு முன் லண்டன் லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடறில் முன்னிலையில் உள்ளது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி தேர்வு பேட்டிங்கை செய்தது. பிளேயிங் லெவேன் : […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . இதில் முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது .இதையடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று தொடங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் […]
2013-ம் வருடம் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விஷயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த கேப்டன் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து எம்எஸ் தோனி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன்னைப் […]
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சந்திரசேகரன்(86) காலமானார். இவர் 1960இல் ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். இவரது தலைமையில் 1962இல் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி தங்கம் வென்றது. இதனையடுத்து 1964 ஆசிய கோப்பையில் இந்திய அணி வெள்ளி வென்றது. 1958-1966 வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடரானது வருகின்ற 2022-ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டி தொடரானது வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது .ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான நிலை நிலவை வருகிறது . அதோடு மக்கள் நாட்டை வெளியேற விமான நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே போக்குவரத்து பாதிப்பு ,வீரர்களின் மனநிலை ஆகியவற்றை […]
காயம் காரணமாக உலக சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விலகி உள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நார்வேயில் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டேன் […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது. […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது. […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 302 ரன்களை குவித்துள்ளது . வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு களம் இறங்கிய […]
சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஆடவருக்கான பிரிவில் அலெக்சாண்டர் சுவரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான இறுதி சுற்றுப் போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் சுவரேவ், ரஷ்யாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவை எதிர்கொண்டார். இதில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சுவரேவ் அதிரடியாக விளையாடினார். இதனால் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதையடுத்து 2-வது செட்டிலும் சிறப்பாக விளையாடிய சுவரேவ் 6-3 என்ற […]
நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் . 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனையான ஷைலி சிங் (17) 6.59 மீட்டர் நீளம் தாண்டி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும் 3-வது பழக்கம் […]
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது .இதில் மகளிர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி சுவிட்சர்லாந்தைச் நாட்டு வீராங்கனையான ஜில்டீச்மேனை எதிர்கொண்டார் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஷ்லே பார்ட்டி சிறப்பாக ஆடினார். இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் ஆஷ்லே கைப்பற்றினார். […]
ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றுள்ளது. இவ்வாறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமார் மற்றும் வெண்கலம் […]
தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்க் பயிற்சியாளர்களுக்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த பதவிக்கு சேவாக் உள்ளிட்ட முன்னணி வீரர்களும், ஏற்கனவே பொறுப்பில் இருந்த பயிற்சியாளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார் . 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதற்கு முன்பாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ், […]
இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள 100 பந்துகளை கொண்ட தி ஹன்ட்ரட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் சவுத்தன் பிரேவ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மொய்ன் அலி தலைமையிலான பர்மிங்காம் பீனிக்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சவுத்தன் பிரேவ் அணி , 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை குவித்தது. 169 ஓட்டம் என்ற […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடரில் இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது .இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது . இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் , தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 21 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 31 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு […]
நைரோபியில் தற்போது நடைபெற்று வரும் உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் இந்திய வீரர் அமித் 42 நிமிடங்கள் 17.94 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முடிவுற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தது. இதை தொடர்ந்து நைரோபியில் தற்போது Under 20க்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10,000 […]
ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றுள்ளது. இவ்வாறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லாவ்லினாவுக்கு ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியான […]
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் இரண்டாவது பாதிக்கான புதிய விளம்பரம் வெளியாகியுள்ளது. ஐபிஎல் முதல் பாதிக்காக வெளியான விளம்பரத்தில் மொட்டை தலையுடன் இருந்த தோனி இரண்டாவது பாகத்திற்கான விளம்பரத்தில் செம ஸ்டைலிஷாக கலர்ஃபுல்லான ஹேர் ஸ்டைலுடன் காட்சியளிக்கிறார். Asli Picture Abhi Baaki Hai என்ற இந்த விளம்பரம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாம் நாளில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு பும்ரா தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசி அச்சுறுத்தினார். இந்நிலையில் பவுன்சர் பந்துகளை எதிர்கொண்ட பின் […]
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த 15ம் தேதியுடன் முடிந்தது. ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி கர்நாடக மாநிலம் பெங்களூருவை […]
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி : ஆரோன் ஃபிஞ்ச் (கே), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் , ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் […]
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 25 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. […]
போலந்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தனக்கு கிடைத்த வெள்ளிப் பதக்கத்தை 8மாத குழந்தையின் சிகிச்சைக்காக ஏலத்தில் விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த மரியா என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் பதக்கம் பெற்று தனது நாடு திரும்பிய போது பிறந்து 8 மாதமே ஆன மிலேசெக் மலிசா […]
14- வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . 14- வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மே 2-ம் தேதி போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் […]