டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , சீன தைஃபேயின் தை சூ-யிங்கை எதிர்த்து மோதினார். இதில் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 11-8 என்ற கணக்கில் பி.வி. சிந்து முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன்பிறகு தை சூ-யிங் 21-18, 21-12 ஆதிக்கம் செலுத்தியாதல் 18-21 என்ற கணக்கில் முதல் […]
Category: விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜை ராணி தோல்வியடைந்துள்ளார். குத்துச்சண்டை பெண்கள் 69 – 75 கிலோ எடைப் பிரிவு காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை லீ கியானுடன், பூஜா ராணி மோதினார். இதில் 0 – 5 என்ற கணக்கில் லீ கியானிடம் பூஜா ராணி தோல்வியடைந்தார். தற்போது குத்துச்சண்டையில் லவ்லினா மட்டும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் காலிறுதியில் வெளியேறிய டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் வெண்கலப் பதக்கத்தையும் இன்று நழுவவிட்டார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரேனோவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-6, 7-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த ஜோகோவிச் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். அவர் அந்த ஆட்டத்தில் நினைத்தது எதுவும் நடக்காத காரணத்தினால் பேட்டை உடைத்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு தோல்வி குறித்த பயம் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ஒன்பது வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விளையாட முடியாமல் இருந்த பொழுதும் கூட, இந்தியாவிற்கு போட்டியை ரத்து செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இருந்தும் அதனை செய்யாமல் இந்தியா போராடி தோற்றுள்ளது. இதனை பார்க்கும் பொழுது இந்தியா தோல்வியை கண்டு அச்சமில்லாமல் விளையாடி உள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. தோல்வி […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்தை பயன்படுத்திய நைஜீரியாவை சேர்ந்த வீராங்கனை பிளஸ் சிங் ஒகாபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிருக்கான 100 மீட்டர் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கு நைஜீரியாவின் தடகள வீராங்கனை ஒகாபர் தகுதி பெற்றிருந்தார். இதற்கு முன்பாக நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் 11.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஒகாபர் முன்னேறி இருந்தார். இந்நிலையில் இவர் உடல் […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் கோவைகிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 13- வது நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கோவை கிங்ஸ் அணி 5 புள்ளிகளுடன் […]
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி மகளிர் பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி உள்ளது. இந்தியா சார்பாக வந்தனா கத்தாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று மாலை நடைபெறும் விட்டதுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெறாத பட்சத்தில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இந்நிலையில் இந்தப்போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக […]
டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம், தேஜஸ்வினி ஆகியோர் தோல்வியடைந்தனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் தகுதி பிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம் மவுத்கில், தேஜஸ்வினி சவந்த் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இதில் மவுத்கில் 15-வது இடத்தையும் , தேஜஸ்வினி 33-வது இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளே […]
ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அடானு தாஸ் தோல்வியை தழுவினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற கால்இறுதி போட்டிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அடானு தாஸ் ,ஜப்பான் வீரர் டகாஹாரு பருகாவா-ஐ எதிர்கொண்டார். இதில் 25-27, 28-28, 28-27, 28-28, 26-27 என்ற கணக்கில் அடானு தாஸ் இழந்தார் . இதனால் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரர் வெற்றி பெற்று […]
சேலம் ஸ்பர்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 52 […]
கொரோனா விதிமுறைகளை மீறிய இலங்கை அணி வீரர்கள் 3 பேருக்கு ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரின் போது இலங்கை அணியின் துணை கேப்டன் குஷால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியில் சுற்றினர். தங்கியிருந்த ஹோட்டலை விட்டு அவர்கள் வெளியேறியது மிகப் பெரிய சர்ச்சையாக மாற, இதுகுறித்து 5 பேர் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 -வது ஒலிம்பிக் போட்டியில் தற்போது தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் வட்டு எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூரம் வட்டு எரிந்து இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார். இதனால் முதல் 12 இடங்களுக்குள் நுழைந்த […]
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி மகளிர் பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி உள்ளது. இந்தியா சார்பாக வந்தனா கத்தாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று மாலை நடைபெறும் விட்டதுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெறாத பட்சத்தில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் […]
காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 […]
இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காலவரையறையற்ற விடுப்பில் செல்வதாக அறிவித்துள்ளார். இதனால் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் வீரர்களின் மன ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இதில் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோலை பதிவு செய்தார் .இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் இந்திய அணியில் குர்ஜந்த் சிங் […]
ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,நம்பர் ஒன் வீரருமான செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் வெரவை எதிர்கொண்டார். இதில் 1-6 6-3 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் மோதுகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 7.30 மணிக்கு நடைபெற உள்ள 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய திண்டுக்கல் அணி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று பட்டியலில் 3-வது […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போன்ற சாம்பியன் டிராபிக் போன்ற வெற்றிகளை கொடுத்த திறமையான கேப்டன். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகினா.ர் கடந்த ஆண்டு இவர் ஓய்வு அறிவித்தார். தற்போது ஐபிஎல் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டண் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டண் போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து ,ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி..சிந்து அரை இறுதிக்கு […]
மகளிர் ஹாக்கி… இந்தியா அபார வெற்றி…!!!
டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒரு போட்டியில் மகளிர் பிரிவு ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் ஹாக்கி மகளிர் பிரிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமைந்தது. ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் இந்திய அணியின் நவ்நீட் கவூர் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். நாளை காலை 8 […]
காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை சுலபமாகக் கைப்பற்றினார். […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது .இதில் நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ,தென்கொரிய வீராங்கனை அன் சன்னை எதிர்கொண்டார். இதில் 6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார் .
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது டி20 போட்டியின் […]
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா என்பவருடன் போட்டியிட்டார். இரண்டாவது முறை ஒலிம்பிக் போட்டிக்கு படையெடுத்த மேரிகோம் இது கடைசி ஒலிம்பிக் போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் ஆவார். முதல் ரவுண்டில் வலென்சியாக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடி […]
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்அயர்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இதனால் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன்கிடைக்கவில்லை . இதனால் 3 மணிநேர பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் 57-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்னீத் கவுர் ஒரு […]
திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க […]
இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை கைப்பற்றியது. ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமனில் இருந்தது. இந்நிலையில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற வில்வித்தை தனிநபர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா ரஷ்யாவைச் சேர்ந்த பெரோவாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6க்கு 5 என்ற கணக்கில் தீபிகா குமாரி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிசுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். தகுதி […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன் : இந்திய அணி : […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் , கொலம்பியாவை சேர்ந்த விக்டோரியா வேலன்சியாவுடன் மோதினார். இதில் 3-2 என்ற கணக்கில் கொலம்பிய வீராங்கனை விக்டோரியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம் தோல்வியடைந்தது […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது . இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியை வீழ்த்திய இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் ‘ ஏ ‘ பிரிவில் இருந்த அர்ஜென்டினா – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் இரு காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்பிறகு 43-வது நிமிடத்தில் இந்திய வீரர் வருண் குமார் அடுத்த கோல் திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து […]
ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அடானு தாஸ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32- வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ் முதல் சுற்றில் ,சீன தைஃபே சேர்ந்த யு-செங் டெங்கை எதிர்கொண்டு 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு […]
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. சேப்பாக் அணி தரப்பில் […]
ஒலிம்பிக்கில் ஆண்கள் 91 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சூப்பர் ஹெவி வெயிட் ( 91 கிலோ எடைப் பிரிவு ) குத்துச்சண்டை போட்டியில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் , ஜமைக்காவை சேர்ந்த ரிகார்டோ பிரௌனை எதிர்கொண்டார். இதில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சதீஷ் […]
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிட்டண் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள் நடந்து வருகிறது. இதில் இன்று காலை நடைபெற்ற 16-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து , டென்மார்க் வீராங்கனை மியா பிலிசெல்டை எதிர்கொண்டார். இதில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் […]
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இந்தப்போட்டியில் அறிமுக வீரர்களாக தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் ராணா மற்றும் சேதன் சக்காரியா ஆகியோர் […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குத்துச்சண்டை போட்டியின் 91 கிலோ எடை பிரிவில் மொராக்கோ வீரர் யூனிஸ் பல்லாவும், நியூசிலாந்து வீரர் […]
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. இலங்கைக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழந்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் தவான் 40 ரன்களும், பின்னர் விளையாடிய தேவ் தத் படிக்கல் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். […]
ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் – ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.இதில் ருதுராஜ் 18 பந்துகளில் 21 […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி 20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரர்களாக தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் தோல்வியடைந்து வெளியேறினார். டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிட்டண் போட்டி நடைபெற்றது. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீரரான சாய் பிரனீத் கடந்த 24- ஆம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில், இஸ்ரேல் நாட்டு வீரரான மிஷா ஜில்பெர்மனை எதிர்கொண்டார். இதில் 17-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் சாய் பிரவீன் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து […]
இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனான ஷிகர் தவான் தனிமைப்படுத்துதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான 2- ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. […]
ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, பூடான் நாட்டு வீராங்கனை கர்மாவை எதிர்கொண்டார் . இதில் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2- வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபரை எதிர்கொண்டார் . பரபரப்பாக […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் 2-வது சுற்றில் தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் , ரஷ்ய வீரர் கால்சனை முதல் சுற்றில் எதிர்கொண்டார். இந்தச் சுற்றில் சிறப்பாக அம்புகளை எய்த பிரவீன் ஜாதவ் 6-0 என்ற செட் பாயிண்ட் கணக்கில் வெற்றி பெற்று 2- வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2-வது சுற்றில் அமெரிக்க வீரர் பிரேடி […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் பூஜா வெற்றி பெற்றால் பதக்கம் உறுதியாகிவிடும்.
ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் தருண்தீப் ராய், உக்ரைன் நாட்டை சேர்ந்த லெக்சீ ஹன்பின்-ஐ முதல் சுற்றில் எதிர்கொண்டார். இதில் 6-4 செட் பாயிண்டில் வெற்றி பெற்ற தருண்தீப் ராய் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2-வது சுற்றில் , இஸ்ரேல் நாட்டு வீரரான இட்டே […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டியின் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்திடம் 5-1 என்ற கணக்கிலும் , ஜெர்மனியிடம் 2-0 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி , இங்கிலாந்துடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. இதில் ஆட்டத்தின் […]