கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் தோல்வி அடைந்துள்ளார். இதுவரை 8 முறை உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ள சவுரவ் சவுத்ரி, இறுதிச்சுற்று 137.4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை […]
Category: விளையாட்டு
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன. இதற்கு முன் நடந்த […]
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீராங்கனை […]
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வியடைந்தது. காலிறுதி போட்டியில் தென்கொரியாவின் ஆன் சான் மற்றும் கிம் ஜே டியோக் ஜோடியுடன் மோதிய தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஜோடி 2-6 […]
பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 117 கிலோ எடையைத் தூக்கி 2 -வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹுய் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் டோக்கியோ […]
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சாய் பிரணித் தோல்வியடைந்துள்ளார். குரூப் டி பிரிவில் லீக் ஸ்டேஜில் நடந்த போட்டியில் இஸ்ரேல் வீரர் மிசா ஸ்ல்பர் மேன் உடன் சாய் பிரணித் மோதினார். இந்த போட்டியில் 21-17, […]
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் சுற்றில் முன்னணி வீரரான உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினுடன் சுமித் நாகல் மோதினார். இதில் […]
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும். 210 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனை தங்கம் […]
திருச்சிக்கு எதிரான 5-வது லீக் போட்டியில் கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் 5-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ்-லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இறுதியாக திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. […]
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது . இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இறுதியாக 43.1 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்களை எடுத்து ஆல் […]
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் -பிரித்வி ஷா ஜோடி களமிறங்கினர். இதில் கேப்டன் ஷிகர் தவான் 3 பவுண்டரிகளை அடித்து விளாசி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா வானவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது. இந்தப்போட்டியில் 204 நாடுகளை சேர்ந்த அணியினர் தங்களது தேசியக்கொடியுடன் அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில் இந்திய அணி சார்பில் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியனான வீராங்கனை […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர். ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளான இன்று வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நடைபெற்றது . இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 6 அம்புகள் என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர். இந்தச் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 13 […]
டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 தேதி தொடங்கியது. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கு நடுவே வர்ணனையின் போது வீடியோ கால் வழியாக சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டு பேசினார். அப்போது வர்ணனையாளர் ஒருவர் “தென் இந்திய கலாச்சாரத்தை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள். வேட்டி கட்டுவது, நடனமாடுவது மற்றும் விசில் அடிப்பது போன்றவற்றை எப்படி கற்றுக் […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா , கவுண்டி கவுண்டி செலக்ட் லெவன் அணிகளுக்கு இடையேயான 3- வது நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் கவுண்டி லெவன் அணிக்காக இந்திய அணியில் ஆல் ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார் . இவர் 2-வது நாள் […]
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில், 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் 205 நாடுகள் 11,000 வீரர்களுக்கும் அதிகமானோர் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்தியா சார்பாக 127 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக துவக்க விழா அணிவகுப்பில் 19 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை […]
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 5 அறிமுக வீரர்கள் களமிறங்குகின்றனர் . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலமையிலான 2-தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் […]
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 125 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இன்று தொடங்க உள்ளது . இந்த போட்டியில் அமெரிக்கா இந்தியா ,ஜப்பான் ,பிரான்ஸ் உட்பட 204 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 33 விளையாட்டுப் போட்டிகளில் 339 […]
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனால் அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமைப்படுத்தபட்டார். இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்தார். அவரை சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இவருக்கு பதிலாக பயிற்சி ஆட்டத்தில் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் […]
திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி அபார வெற்றி பெற்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் போட்டியின் 4-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி , மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதியது . இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.5 ஓவர் முடிவில் 96 ரன்களில் சுருண்டது. இதில் மதுரை […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “தான் பிராமணர்” என்பதால் சென்னையின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறியதையடுத்து சமூக ஊடகங்களில் விமர்சித்திற்கு ஆளானார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (டி.என்.பி.எல்) ஐந்தாவது சீசனின் தொடக்க ஆட்டத்தின் போது வர்ணனையில் சேர அழைக்கப்பட்டபோது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரெய்னா இந்த கருத்தை தெரிவித்தார். சென்னையில் வேஷ்டி சட்டை, கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேட்டபோது, நானும் பிராமின் தான் என நினைக்கிறேன். 2004ஆம் ஆண்டு முதல் சென்னையில் விளையாடி வருகிறேன். எனக்கு […]
என்னுடைய பேட்டிங் மீது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாகர் கூறியுள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பேட் செய்த இலங்கை அணி 275 ரன்களை எடுத்தது. இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் 193 ரன்களுக்குள் இந்திய அணி 7 […]
இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் […]
இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் அடுத்த மாதம் 4-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் 12-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் வீரர்களின் பட்டியல் […]
நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் 3-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன் நடந்த இரண்டு லீக் ஆட்டங்கள் மழையால் ரத்தானது. இந்நிலையில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை […]
இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு நடத்தும் தி ஹன்டரட் போட்டி இன்று துவங்குகிறது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 100 பந்துகள், ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகள் வீசலாம், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து 5 பந்தோ, 10 பந்து வீசலாம் என பல புதிய நடைமுறைகள் இந்த போட்டியில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியின் பெண்களுக்கான முதல் ஆட்டம் இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகின்றது. இந்த தி ஹன்டரட் ரூபாய் 59 கொடுத்து […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய சீனியர் வீரர்கள் இந்தியா-இலங்கை 2- வது ஒருநாள் போட்டியை கண்டு மகிழ்ந்தன இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது .இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா ,இஷான் கிஷன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் ஷிகர் […]
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தவுடன் அந்த அணியின் பயிற்சியாளர் கோபத்துடன் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் […]
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது . இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது . இதில் தொடக்க வீரரான ரிஸ்வான் பொறுமையுடன் விளையாடி 76 ரன்களை குவித்து […]
டிஎன்பிஎல் டி20 போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. […]
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது . இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாகஅவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், அசலங்கா 65 ரன்களும் ,கருணாரத்னே 44 ரன்களும் எடுத்தனர்.இந்தியா தரப்பில் சஹல் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளை […]
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 275 ரன்களை குவித்துள்ளது . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2- வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் இன்று நடந்து வருகிறது . இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ – மினோத் பானுகா ஜோடி களமிறங்கினர். இதில் மினோத் பானுகா 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராஹபக்க்ஷெ முதல் […]
நேற்று நடைபெற்ற 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த 18-ம் தேதி தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார் . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் […]
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது . இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான […]
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது.இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்து அபார வெற்றி […]
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரதேசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 262 ரன்களை குவித்தது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியா செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் […]
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டி (டிஎன்பிஎல்) இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 போட்டி கடந்த 2016- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2 தடவையும் , தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் […]
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று லீட்சில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷிகர் தவான் 86 ரன்கள் எடுத்து அசத்தினார் . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி […]
இங்கிலாந்தில் நடந்து வரும் உள்நாட்டு போட்டியில் கேப்டன் ஜோ ரூட்டின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இங்கிலாந்தில் நடந்து வரும் உள்நாட்டு 20 ஓவர் T20 Blast, 2021 தொடரின் 118வது போட்டி நேற்று நடந்தது. இதில் லேன்கஷைர் Vs யார்க்ஷயர் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய யார்க்ஷயர் அணி 20ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 128ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதில் ரன் எடுக்க ஓட முயன்று தசை பிடிப்பால் மைதானத்திலே சுருண்டு விழுந்த […]
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. கடத்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டிஎன்பிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 5-வது டிஎன்பிஎல் டி20 போட்டி நாளை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி நாளை 19-ஆம் தேதி […]
இலங்கைக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் இஷாந்த் கிஷன் ஐபிஎல் தொடர்களில் மாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக T20 போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். அதேபோல இன்று இலங்கைக்கு எதிராக நடந்து […]
இலங்கை அணி சொந்த மண்ணில் ஆடிய கடைசி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. 263 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஜோடிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவு இந்தியா வெற்றியை நோக்கி […]
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 262 ரன்களை குவித்துள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கபட்ட 2- ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய […]
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணியும், தாசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன்: இந்திய அணி : ஷிகர் தவான்(கேப்டன் ), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, […]