Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS SA : அதிரடி காட்டிய லெவிஸ்….! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி …. வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி …!!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள  தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டி  மற்றும் 5  டி20 தொடரில் விளையாடி வருகிறது.  இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்த  முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் …. இங்கிலாந்து அணி அபார வெற்றி ….!!!

இலங்கைக்கு எதிரான 3வது  டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இலங்கை அணி இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது . இரு அணிகளுக்கும் இடையே  மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் 3 வது டி 20 போட்டி சவுத்தம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து […]

Categories
மற்றவை விளையாட்டு

உலகக்கோப்பை துப்பாக்கி சூடு: இந்தியாவுக்கு வெள்ளி…!!!

உலகக் கோப்பை 10 மீட்டர் “”ஏர் பிஸ்டல்” கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மனு பார்கர், சௌரப் சௌதிரி ஆகியோர் வெள்ளி பதக்கத்தை வென்றது. இறுதி சுற்றில் ரஷ்யாவை எதிர்கொண்ட இந்தியா 12 – 16 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. இது மட்டுமல்லாமல் பெண்கள் பிரிவிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்தியா வெண்கலம் வென்றது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக இது அமைகிறது.

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : வேல்ஸ் அணியை வீழ்த்தி …. டென்மார்க் கால்இறுதிக்கு முன்னேறியது …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க், இத்தாலி அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு  முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற 2 வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் – வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் சக  வீரர்  டாம்ஸ் கார்டு 27 வது நிமிடத்தில் தட்டிக்கொடுத்த பந்தை டென்மார்க் அணி வீரர் கேஸ்பர் டோல்பெர்க்  கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஆட்டத்தின் பிற்பாதியில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் 48வது நிமிடத்தில் மீண்டும் […]

Categories
விளையாட்டு

உலக கோப்பை வில்வித்தை போட்டி …. தங்கம் வென்று அபிஷேக் வர்மா சாதனை …!!!

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ‘காம்பவுண்ட்’  பிரிவில்  இந்திய வீரரான அபிஷேக் வர்மா வெற்றி பெற்று  தங்கப்பதக்கத்தை வென்றார்  . பிரான்ஸ் நாட்டில் தலைநகர் பாரிசில் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ‘ஸ்டேஜ் 3’ போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவில் அரையிறுதி சுற்றில்  இந்திய வீரர் அபிஷேக் வர்மா , ரஷ்ய வீரர்  ஆன்டன் புலேவ் மோதினார். இதில் அபாரமாக விளையாடிய அபிஷேக் வர்மா 146 138 என்ற கணக்கில் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணி …. ஒருநாள் தொடர் இன்று தொடக்கம் …!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு  டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அண்மையில்  நடந்த டெஸ்ட்  போட்டி டிராவில் முடிந்தது. குறிப்பாக இந்திய அணியில் களமிறங்கிய அறிமுக வீராங்கனை ஷிபாலி வர்மா இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து விளாசி (96 மற்றும் 63 ரன்) ஆட்டநாயகி […]

Categories
விளையாட்டு

பிரபல தடகள வீரர் கார் விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!!

கத்தார் நாட்டை சேர்ந்த பிரபல தடகள வீரர் அப்தலெலா ஹாரவுன் நேற்று கார் விபத்தில் உயிரிழந்தார். 24 வயதே நிரம்பிய அவர் ஆசிய போட்டிகள், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 10 தங்கப்பதக்கங்கள் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அவரது மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
மற்றவை விளையாட்டு

ஒலிம்பிக் நீச்சல்போட்டி – இந்திய வீரர் தகுதி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி 200 மீட்டர்(butterfly) பிரிவில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தகுதி பெற்றார். இத்தாலி ரோம் நகரில் நடைபெற்ற போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 1:56:38 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சஜன் பிரகாஷ் பெற்றுள்ளார்.

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி…. தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ 3 கோடி …. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு …!!!

ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கான பரிசுத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் . சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 18 ஆயிரம் வீரர்களில்  10 ஆயிரம் வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் மீதமுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள      6 வீரர்களுக்கு ஊக்கத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இஷாந்த் சர்மா விரலில் ஏற்பட்ட காயம் ….. இங்கிலாந்து தொடரில் விளையாடுவாரா …? அதிகாரியின் பதில் …!!!

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு காயம்  ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளது . ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய  இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில்  நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டிக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டம் வேண்டும் …. இங்கிலாந்திடம் கோரிக்கை வைக்கும் பிசிசிஐ …!!!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5  டெஸ்ட் போட்டியில்  விளையாடுகிறது . இந்தப் போட்டி ஆகஸ்ட் மாதம் 4 ம்  தேதி தொடங்க உள்ளது. மேலும் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை போட்டி …. அமீரகத்தில் தொடங்குகிறதா….? வெளியான தகவல் …!!!

இந்த ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 17 ம் தேதி அமீரகத்தில் நடத்த  ஐசிசி முடிவு செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது . 7 -வது டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று  பரவல் காரணமாக டி20  உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் போட்டி நடத்துவதற்கான […]

Categories
விளையாட்டு

WWE பிரபலம் மெலிசா கோட்ஸ் காலமானார்…. பெரும் சோகம்….!!!

பிரபல WWE வீராங்கனை மெலிசா கோட்ஸ் காலமானார். இவருக்கு வயது 50. தனது வாழ்க்கையை உடற்பயிற்சி துறையில் இயங்கி வந்த மெலிசா 2002ஆம் ஆண்டு முதல் தனது மல்யுத்த வாழ்க்கையை தொடங்கினார். 2005ஆம் ஆண்டு முதல் WWE- இல் பங்கேற்றார். உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் …. காயத்தால் சிமோனா ஹாலெப் விலகினார் …!!!

இங்கிலாந்தில் நடைபெற உள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக சிமோனா ஹாலெப் விலகினார் . விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடக்க  உள்ளது. இந்த போட்டிக்காக வீரர், வீராங்கனைகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப்  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். கடந்த மாதம்  நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றில் விளையாடும்போது காயத்தால் வெளியேறினார். இந்த காயம்  முழுமையாக குணமடையாததால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து  விலகுவதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PSL 2021:பெஷாவர் சல்மியை வீழ்த்தி …. முல்தான் சுல்தான்ஸ் அணி அபார வெற்றி …. !!!

அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL )இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது . இந்த 2021 ம் ஆண்டு சீசனுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி கடந்த பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வந்தது . இந்நிலையில் போட்டியில் இடம்பெற்ற வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 9ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில்  போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் …. 71 விக்கெட் கைப்பற்றி ….. முதலிடத்தை பிடித்த அஸ்வின் …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை  கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது . இதில் இந்தியா , நியூசிலாந்து ,இங்கிலாந்து உட்பட 9 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா , நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. இதையடுத்து உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன்  டென்னிஸ் போட்டி …. டொமினிக் திம் விலகல் ….!!!

லண்டனில் நடைபெற உள்ள விம்பிள்டன்  டென்னிஸ் போட்டியில் இருந்து ஆஸ்திரிய வீரர்  டொமினிக் திம் விலகியுள்ளார். விம்பிள்டன்  டென்னிஸ் போட்டி லண்டனில் வருகின்ற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகின் 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவை சேர்ந்த டோமினிக் திம் விலகியுள்ளார். இவருக்கு வலது கை மணிக்கட்டில்  ஏற்பட்ட காயத்திலிருந்து மீள மேலும் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், இந்த போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக அவர் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ நாக்-அவுட்… ஜெர்மனி இங்கிலாந்து பலப்பரிட்சை…!!!

யூரோ கால்பந்து போட்டிகளின் குரூப் சுற்று முடிவடைந்த நிலையில், நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. உலக சாம்பியன் பிரான்ஸ் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. நாக் அவுட் சுற்று வரும் 26ஆம் தேதி துவங்குகிறது.

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : சுலோவக்கியாவை வீழ்த்தி …. ஸ்பெயின் அபார வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  ஸ்பெயின் அணி , சுலோவக்கியாவை வீழ்த்தி  அபார வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  நேற்றைய ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின்- சுலோவாக்கியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஸ்பெயின் அணி  5-0 என்ற கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதில் 2 சுயகோல்கள் அடங்கும். இதையடுத்து மற்றொரு ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில்சுவீடன்  – போலந்து போன்ற அணிகள் மோதின. இதில் சுவீடன் அணி […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ….காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

ஒலிம்பிக் போட்டியை காண வரும்  ரசிகர்களுக்கு கடும்  கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று  காரணமாக கடந்த ஒராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 32 வது  ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல்  அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியை காண வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு மைதானத்திலும் அதிகபட்சமாக 10,000 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை …. மீண்டும்’ நம்பர் ஒன்’ இடத்தில் ஜடேஜா…!!!

டெஸ்ட்  ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்  ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் , நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் , இந்தியாவின் விராட் கோலி , இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் எந்த ஒரு மாற்றமின்றி தொடர்கின்றனர். இதையடுத்து பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : 8 விக்கெட் வித்தியாசத்தில்…. இந்தியாவை வீழ்த்தி …. நியூசிலாந்து அபார வெற்றி…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது . ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள  சவுத்தம்டனில் நடைபெற்றது. இதில்  முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், நியூசிலாந்து அணி 249 ரன்களும் எடுத்திருந்தது . இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டியில் பரபரப்பு…..!!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர்களை பார்வையாளர்கள் இரண்டு பேர் இன ரீதியாக விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய வீரர்கள் இனரீதியாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது நியூசிலாந்து வீரர்களும் விமர்சிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட…. முன்னாள் கிரிக்கெட் வீரர்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். பரவலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தன்னுடைய இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய ட்விட்டர் […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண …. 10 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி …!!!

32-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் ஜூன் 23ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டியை நேரில் காண்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூர்  ரசிகர்களுக்கு […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : மாசிடோனியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி மாசிடோனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி ‘பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – வடக்கு மாசிடோனியா மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே நெதர்லாந்து அணி அதிரடி காட்டியது . நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் 24 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க மற்றொரு வீரரான ஜார்ஜினியோ 51 மற்றும் 58 வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இறுதியாக நெதர்லாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொடுவா மீசையுடன் தோனி…. வைரலாகி வரும் புகைப்படம்….!!!!

சில விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள், சிலர் மீது பாசம் காட்டுகிறார்கள். சிலரையோ தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதத் தொடங்குகிறார்கள். அப்படி ரசிகர்களின் குடும்பத்தில் ஒருவராகிவிட்டவர்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி. தற்போது எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜீவா ஆகியோருடன் தனக்கு கிடைத்துள்ள நேரத்தை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் செலவழித்து வருகிறார். இமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சிம்லாவுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : சவுத்தம்டனில் மழையால்….. 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்…!!!

உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 18ஆம் தேதி தொடங்க இருந்தத போட்டியின் முதல் நாள் ஆட்டம்  மழையால் பாதிக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2-வது நாள் போட்டி நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு […]

Categories
விளையாட்டு

யோகா உலகிற்கு இந்தியா அளித்த பரிசுகளில் ஒன்றாகும்…. முன்னாள் வீரர் சேவாக்…!!!

சர்வதேச யோகா தினத்தை  முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் தோன்றிய அரிய கலையான யோகாவின் சிறப்பை உலக நாடுகள் முழுவதும் பரப்பும் நல்லெண்ணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஐநா சபையில் பேசினார். இதைத்தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஜூன் 21ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2015 ஆம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : வேல்ஸ் அணியை வீழ்த்தி …. இத்தாலி அதிரடி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி ,சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றனர். யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ரோம் மைதானத்தில் நடைபெற்ற  ‘ ஏ ‘பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி- வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த  ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய இத்தாலி அணி வீரர்கள் எதிர் அணியை திணறடித்தனர். இதில் இத்தாலி அணி  வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் வேல்ஸ் அணி திணறியது. […]

Categories
விளையாட்டு

WWE மல்யுத்த வீரர் தி கிரேட் காளியின்….தயார் உடல்நல குறைவால் காலமானார் …!!!

 பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளியின் தாயார்  உடல்நலக் குறைவால் காலமானார். பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி என்கிற  தலீப் சிங் ராணா ,பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய பின்  கடந்த 2000ம் ஆண்டு WWE போட்டியில் கலந்து கொண்டார். மேலும் WWE சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இவர் 4  ஹாலிவுட் திரைப்படங்களிலும் ,                    2 பாலிவுட் திரைப்படங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : 3 ஆம்  நாள் முடிவில்…. நியூசிலாந்து அணி 101 ரன்கள் குவிப்பு …!!!

3 ஆம்  நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு  101 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடந்து வருகிறது. ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்         2 வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : ஜப்பான் சென்ற உகாண்டா அணி …. ஒருவருக்கு கொரோனா பாதிப்பு …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற 9 பேர் கொண்ட உகாண்டா அணியில் ஒருவருக்கு  கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம்  நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் தற்போது ஜப்பான் நாட்டிற்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஆப்பிரிக்கா கண்டத்தைச் 9 பேர் கொண்ட உகாண்டா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : முதல் இன்னிங்சில் இந்திய அணி…. 217 ரன்களுக்கு ஆல் அவுட்…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. ஆனால் நேற்று முன் தினம்  மழையால் பாதிக்கப்பட்டதால்  முதல் நாள் ஆட்டம் டாஸ் சுண்டப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2 வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தால் இந்திய அணி […]

Categories
விளையாட்டு

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு…. முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 5 லட்சம் நிதியுதவியை வழங்கினார். ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த செல்வி பவானி தேவி தமிழகத்தின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான  வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு  பதக்கங்களை வென்றுள்ளார். இவரின் ஊக்கத்தையும், விடா முயற்சியையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC FINAL… மழையால் ஆட்டம் நிறுத்தம்… வெளியான தகவல்…!!!

மழையின் காரணமாக இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை சாம்பியன் டெஸ்ட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று மோதியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 35 ரன்கள், ரகானே 13 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி…!!1

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் சுவீடன்-சுலோவாகியா அணிகள் மோதின.ஆனால் முதல் பாதியில் 2 அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. இதன்பிறகு ஆட்டத்தின் 2 வது பாதியில் 77வது நிமிடத்தில் கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை சுவீடன் அணி வீரர் எமில்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : இந்தியா- நியூசிலாந்து …. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியியும் ,  வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.நேற்று நடைபெற இருந்த போட்டியின் முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு  ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2வது நாள் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Playing XI: இந்திய அணி : விராட் […]

Categories
மற்றவை விளையாட்டு

மில்கா சிங் மரணம் வருத்தமளிக்கிறது…. பிடி உஷா இரங்கல்…!!!

ஆசிய போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் பல தங்கப் பதக்கங்களை குவித்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் தடகள வீரர் பிடி உஷா தனது முன்னோடியான மில்கா சிங் கொரோனா காரணமாக மரணமடைந்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவருடைய உறுதியும் கடின உழைப்பும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்…. நவோமி ஒசாகா விலகல்….!!!

உலகின் 2 ம் நிலை டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.  உலகின் 2 ம் நிலை வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த நவமி ஒசாகா 4  கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அப்போது செய்தியாளர் சந்திப்பை மறுத்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாகி இருப்பதாகவும் இதில் இருந்து மீள்வதற்கு […]

Categories
விளையாட்டு

இந்தியாவின் ‘பறக்கும் சீக்கியர்’….. மில்கா சிங் காலமானார் …!!!

இந்திய முன்னாள் தடகள வீரர்  மில்கா சிங் உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (வயது 91) கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை சீராக இருந்த நிலையில் அவர் வீடு திரும்பினார். ஆனால் இம்மாத தொடக்கத்தில் அவருக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழையால் ரத்தான ஆட்டம் -இன்று நடத்த ஐசிசி திட்டம்…!!!

இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடாத நிலையில் மழையால் முழுவதும் ரத்தானது.  இந்நிலையில் இன்று மழை பெய்யாமல் இருந்தால் போட்டியை திட்டமிட்டபடி நடத்தஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் பகுதி மதியம் 3 – மாலை 5 மணி, உணவு இடைவேளைக்குப் பின் இரண்டாவது பகுதி 5.40 – இரவு 7.40 வரை நடத்தலாம் என்றும், தேநீர் இடைவேளைக்குப் பின் மூன்றாவது பகுதி ஆட்டத்தை 8 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்தியா- நியூசிலாந்து ஆட்டம் ரத்து… சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!

மழை மற்றும் மோசமான சூழ்நிலை காரணமாக இந்தியா நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் களம் காண்கின்றது. சவுத்தம்டனில் போட்டி நடக்கும் ஐந்து நாட்களுக்கு மழை குறுக்கீடு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது. முதல் நாளில் மழை கொஞ்சம் அதிகமாக […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நெதர்லாந்து…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று அதிகாலையில் நடந்த போட்டியில் ‘சி’ பிரிவில் உள்ள நெதர்லாந்து – ஆஸ்திரியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 11வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மெம்பிஸ் டெபே முதல் கோலை அடிக்க , 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அடுத்ததாக ஆட்டத்தின் 2 வது பாதியில் நெதர்லாந்து அணி வீரர் டென்சல் டம்டிரிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : மழையால் முதல் செசன் ரத்து …பிசிசிஐ அறிவிப்பு …!!!

மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசன் ஆட்டம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆனால் போட்டி நடைபெற உள்ள சவுத்தம்டனில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே சவுதாம்டனில் லேசான மழை பெய்து வருகிறது . இதனால் டாஸ் போடும் நிகழ்வு  தற்காலிகமாக நிறுத்த வைக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியின் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக், விம்பிள்டன் போட்டியில் இருந்து….. ரபேல் நடால் விலகல்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் ஓபன் தொடரிலிருந்து  ரபேல் நடால் விலகியுள்ளார் . பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் 13 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில்  அரை இறுதி போட்டியில் ஜோகோவிச், ரபேல் நடாலை தோற்கடித்தார். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் ரபேல் நடால் 14 வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன்  மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில்  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல் முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிளேயிங் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இடம்பெறவில்லை. இந்திய அணியின் பிளேயிங் லெவன் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : லோகடெல்லி அதிரடி …! நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்த இத்தாலி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி அணி வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘பி ‘பிரிவில் உள்ள ரஷ்யா –  பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் 45வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணியாலும்  கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி பின்லாந்தை  […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்த்க்கொண்ட…. தமிழ்நாட்டின் ஒலிம்பிக் வீரர்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் குணசேகரன் கோவிஷீயீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை எடுத்துக்கொண்டார். 2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இவர் தனது இரண்டு டோஸ்களையும் எடுத்த நிலையில் விரைவில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஹாலே ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி…!!!

ஹாலேவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஜெர்மனி  ஹாலேவில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2 வது சுற்று போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் , 20 வயதான கனடா வீரர் பெலிக்ஸ் ஆஜர் அலியஸ்சிமுடன் மோதினார். இதில் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் […]

Categories

Tech |