ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்,பேட் கம்மின்ஸ் உள்பட முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை . வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஒயிட்-பால் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இதன்பிறகு வங்காள தேசத்துக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய […]
Category: விளையாட்டு
நியூசிலாந்து அணி டாஸ் வென்றால் முதலில் பவுலிங் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பாண்ட் கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை கைப்பற்றும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெறும் அணிதான் 2 […]
2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த வங்காள தேச கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 போட்டிகள் நடந்துள்ளது. இதில் இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை கைப்பற்றினார். இதில் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் முதலிடத்திலும் கேன் வில்லியம்சன் 886 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 4-வது […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால்,அக்ஷர் பட்டேல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடக்க உள்ளது . இந்த போட்டியில் இடம்பெற்றுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களான அக்ஷர் பட்டேல் ,வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது . இதில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இறுதியாக 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி ஹங்கேரியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் போர்ச்சுக்கல் அணி […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2 வது பாதியில் போர்ச்சுகல் அணி அதிரடி காட்டியது. இதில் 84 ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி தன் முதல் கோலை […]
இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட்போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது . கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுகிறது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடராக இருப்பதால், தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இந்திய அணியுடன் சென்றுள்ளார். […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1-0 என்ற கணக்கில்தொடரை கைப்பற்றியது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி வீரர்களின் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க 2 […]
முதன்முறையாக நடத்தப்படும் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 12 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற ஐசிசி அறிவித்துள்ளது. தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்த இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டென்மார்க், பின்லாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்ற யூரோ கால்பந்து ஆட்டத்தின் நாற்பதாவது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் கால்பந்து உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. இந்நிலையில் இன்று தான் நலமாக உள்ளதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு மற்றும் சுலோவாகியா அணிகள் வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் செக் குடியரசு – ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் 32 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ,1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்ததாக 2 வது பாதியில் பாட்ரிக் 52 வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடிக்க, […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் வெற்றி பெறும் அணிக்கான பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது . ஐசிசி நடைமுறைப்படுத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய தொரடானது கடந்த 2019 முதல் 2021 வரை நடந்த வந்தது . இந்த டெஸ்ட் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீச்சை நடத்த வேண்டும் .இதில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 18 ம் தேதி சவுதாம்ப்டனில் […]
பிரெஞ்சு ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்றது . இதில் நேற்று முன் தினம் நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், 5 வது நிலையில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாசை வீழ்த்தி 6-7(6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் 2 வது முறையாக […]
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹங்கேரிக்கு எதிரான யூரோ ஆட்டத்தை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த பாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு “கோக்கோகோலா வேண்டாம்” தண்ணீர் குடிங்க என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து உயர்த்தி காட்டியுள்ளார். ஒரு நேர்காணலில் தனது மகன் கொக்ககோலா குடிப்பதை தான் விரும்புவதில்லை என்று ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் இது போன்ற செயற்கையான குளிர் பானங்கள் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரத்த தானம் செய்துள்ளார். ரத்ததான தினத்தையொட்டி அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . அத்துடன் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . குறிப்பாக இந்த கொரோனா தொற்று காலத்தில் ரத்தம் தானம் செய்வது நோயாளிகள் சிகிச்சைக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்து […]
இந்திய அணியை தோற்கடிக்க வேண்டுமெனில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நியூசிலாந்து அணி வீரர் டாம் லாதம் கூறியுள்ளார் . இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போட்டிகளில் நியூசிலாந்து அணி 1-0 கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. இதில் 2 வது டெஸ்ட் காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பங்கேற்காததால் அவருக்கு பதில் அணியில் டாம் லாதம் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தலைமையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 […]
இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி 2 வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்து ஆல் அவுட் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் கிரீஸின் சிட்சிபாசை வீழ்த்தி ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றினார். முடிந்ததும் ஆட்டத்தை குதூகலமாக ரசித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு தன் டென்னிஸ் ராக்கெட்டை அதாவது பேட்டை பரிசாக தந்தார். அதை வாங்கியதும் ஆனந்தம் தாங்காமல் சிறுவன் துள்ளிக்குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Trendulkar/status/1404271459690684419
இந்தியாவின் முன்னாள் தடகள வீரரான மில்கா சிங்கின் மனைவி நிர்மல் மில்கா சிங் நிமோனியா காரணமாக நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் மில்கா சிங் கொரோனா காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகளிலும், ஆசிய போட்டிகளிலும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற இவர் இந்திய அணியின் கேப்டனான நிர்மல் கவூரை 1963ம் ஆண்டு திருமணம் செய்தார்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றியை கைப்பற்றியது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரியா – வட மாசிடோனியா அணிகள் மோதிக்கொண்டன. முதல் பாதியில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. அதன்பின் 2 வது பாதியில் ஆஸ்திரியா அணி வீரர்கள் 78, 89வது நிமிடங்களில் தலா ஒரு கோலை அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் மாசிடோனியா அணியை வீழ்த்தி ஆஸ்திரியா […]
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) மீது சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் மீது சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விசாகப்பட்டினம் பனோரமா ஹில்ஸ் பகுதியை சேர்ந்த அதிரடிப்படை போலீசாரும்,பிஎம் பாலம் காவல் நிலைய போலீசாரும் இணைந்து சூதாட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர் . […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக தன் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று நடந்த போட்டியில் ‘ டி ‘ பிரிவில் உள்ள இங்கிலாந்து – குரோசியா அணிகள் மோதிக்கொண்டன. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன் பின் 2 வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர் ரஹீம் […]
முன்னாள் பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கிற்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் திடீரென்று அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் , 8-ம் நிலை வீரரான கிரீஸ்நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார் . இதில் தொடக்கத்திலிருந்தே ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது . முதல் 2 செட்டை சிட்சிபாஸ் […]
இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஜூன் 23 ம் தேதியும் , 2 வது போட்டி ஜூன் 24 தேதியும் கார்டிஃபில் நடைபெறுகிறது. அதோடு 3 வது மற்றும் கடைசி போட்டி ஜூன் 26ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவர் வளர்த்து வரும் குதிரையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 14 வது ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் தோனி ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தன் குடும்பத்தினருடன் […]
கிரிக்கெட் கற்றுக்கொள்வதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சங்கர் ஆகியோர் சேர்ந்து CRICURU என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கிரிகுரு என்ற கிரிக்கெட் பயிற்சிக்காக ஒரு அனுபவ கற்றல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளார். CRICURU என்பது இந்தியாவின் முதல் AI- செயல்படுத்தப்பட்ட பயிற்சி வலைத்தளமாகும். இது இளைய வீரர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இது குறித்து தெரிந்து கொள்ள www.cricuru.com இல் அணுகலாம்.ஒவ்வொரு வீரருக்கான பாடத்திட்டத்தை முன்னாள் இந்திய வீரர் […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது . தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களில் சுருண்டது . தென் ஆப்பிரிக்கா […]
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் (பிஎஸ்எல்) அபுதாபியில் நடைபெற்று வருகின்றது . பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 19 வது லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – பெஷாவர் ஜால்மி அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் 7 வது ஓவரில் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி சென்ற போது ,குவெட்டா அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் டு பிளெசிஸ் பந்தை தடுக்க ஓடிச் சென்றார். அப்போது அதே அணியை சேர்ந்த சக […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெல்ஜியம் அணி ரஷ்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பின்லாந்து -டென்மார்க் அணிகள் மோதிக் கொண்டன. ஆனால் போட்டி தொடங்கி முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நேரத்தில் , திடீரென்று டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் மயங்கி விழுந்தார். இதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . இந்நிலையில் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட கிறிஸ்டியன் கண் விழித்துவிட்டதாகவும், மேலும் […]
அபுதாபியில் நடந்து வரும் பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் நேற்று குவெட்டா கிளாடியேட்டர்ஸ்-பெஷாவர் ஷால்மி அணிகள் மோதின. இந்த போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி செல்ல டூப்ளசிஸ் தடுக்க ஓடினார். அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ் தலை மோதியது. அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ் தலை மோதியதால் சுருண்டு விழுந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. https://youtu.be/OWF7jUW32zc
டென்மார்க் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் போட்டியின் போது திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் டென்மார்க்- பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. ஆனால் முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில், டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டின் எரிக்சன் திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதனால் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . பாரிசில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி நடந்தது .இதில் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜிகோவா, ரஷ்ய வீராங்கனை அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவுடன் மோதினார். இதில் போட்டியின் ஆரம்பம் முதலே பார்போரா ஆதிக்கம் செலுத்தி வந்தார். இறுதியாக 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியாவை […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது . இந்தப் போட்டிகள் அனைத்தும் இலங்கை பிரேமதாசா மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட […]
நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் (யூரோ) முதல் ஆட்டத்தில் துருக்கியை வீழ்த்தி இத்தாலி அணி வெற்றி பெற்றது. கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது.இந்த போட்டியில் பங்கேற்கும் 24 நாடுகளை சேர்ந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது . நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஏ ‘பிரிவில் உள்ள துருக்கி – இத்தாலி அணிகள் மோதிக்கொண்டன. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார் . பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 6 வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.இதில் முதல் 2 செட்டில் சிட்சிபாஸ்6-3, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதைதொடர்ந்து அடுத்த 2 செட்டை ஸ்வெரேவ் 6-4, 6-4 என்ற என்ற கணக்கில் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ் – ஜோகோவிச் மோதுகின்றனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியா சேர்ந்த ஜோகோவிச் , 3 வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுடன் மோதினார். முன்னணி வீரர்களான இருவரும் மோதிக் கொண்ட இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வெற்றி நடால் […]
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர் நடந்து வருகிறது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 101 ஓவர்களில் இங்கிலாந்து […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்தை பெற்றுள்ளார். அடுத்ததாக ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 6 வது இடத்தை உள்ளனர். தரவரிசையில் 6 வது இடத்தை […]
கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 16- வது யூரோ கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது . கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பை போட்டிக்குப் அடுத்தபடியாக , இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) பிரபலமாக பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஓராண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 16- வது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) இன்று தொடங்க உள்ளது. இத்தாலி இங்கிலாந்து ஜெர்மனி உட்பட 11 […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக , இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18 ம் தேதி தொடங்குகிறது . இந்த போட்டி சவுதாம்டனில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தனி விமானம் மூலமாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்து சென்றதும் 3 நாட்கள் ஹோட்டலில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்திய வீரர்கள் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை […]
மணிப்பூரை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் (42) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1998 ஆம் வருடம் அர்ஜுன விருதையும் பெற்றவர். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது . இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ,2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 2-ம் தேதி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிந்தது. இந்நிலையில் எட்ஜ்பாஸ்டனில் இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் […]
மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற டிங்கோ சிங் ,2017 ம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .இவர் கடந்த 1998ம் ஆண்டு நடந்தஆசிய குத்துசண்டை போட்டியில், தங்கப்பதக்கத்தை வென்ற அவர் , அதே ஆண்டு அர்ஜுனா விருதையும்பெற்றார் . அதோடு கடந்த 2013 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]