இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதுபோல மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்தில் , வருகிற 16 ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தொடரில் […]
Category: விளையாட்டு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்தியா -நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . இதன்பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது . தொடரில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு மும்பையிலிருந்து, இங்கிலாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு , அதன்பின் பயிற்சியை மேற்கொள்வார்கள். இந்நிலையில் […]
கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சார்பில் நடத்தப்படும் ,பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி பிப்ரவரி- மார்ச் மாதங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. ஆனால் போட்டியில் பயோ பபுளையும் மீறி, வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது . இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அனுமதி கேட்டிருந்த நிலையில், அமீரக அரசும் இதற்கு […]
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் வருகின்ற 18ஆம் தேதி தொடங்குகிறது. இதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முன் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் , புதிய வரலாறு படைப்போம் என்று நியூசிலாந்து அணி ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது . இந்த போட்டி வருகின்ற 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ,’இந்திய […]
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நிக்கோலஸ் பூரான், தனது நீண்டகால காதலியை திருமணம் செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரரான நிகோலஸ் பூரான் ,கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இந்நிலையில் 14வது ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற நிக்கோலஸ் பூரான் 6 போட்டிகளில் விளையாடி 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.அதோடு 4 முறை டக் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேறினார். பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் , இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , அமெரிக்க வீரரான டெனிஸ் சாண்ட்கிரென் உடன் மோதினார். இதில் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று ,2 வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த 2 வது சுற்றில், பாப்லோ குவாசுடன் […]
தோனி இந்திய அணிக்கு தேர்வானது குறித்த , சுவாரசியமான தகவலை முன்னாள் வீரர் கிரண் மோரே பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் தலை சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி . இவர் தலைமையில் இந்திய அணி 2 உலகக் கோப்பைகளை கைப்பற்றியது. 2007ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை இவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது . அதோடு இந்திய […]
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகியுள்ளார் . பேட்மிட்டணில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது ,அவருக்கு முட்டியில் தசைநாரில் கிழிவு ஏற்பட்டிருப்பதால், சில தினங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார். இதன் காரணமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து […]
20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து முடிவெடுக்க ,பிசிசிஐ- க்கு 28 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் 7 வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 ம் அலையின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாமல் போனால், மாற்று இடமாக ஐக்கிய […]
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்பாக, நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்சில் நடக்கிறது .கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதிக் கொள்கின்றன. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் , டாம் லாதம், ஹென்றி நிகோலஸ், ராஸ் டெய்லர் மற்றும் விக்கெட் […]
கொல்கத்தா ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக காலவரையின்றி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிசிசிஐ மீதமுள்ள 31 ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தற்போது இந்த போட்டிகளுக்கு […]
ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை செஸ் போட்டிக்கு , தமிழக வீரரான இனியன் தகுதி பெற்றுள்ளார். ரஷ்யாவில் சோச்சி நகரில் நடைபெற உள்ள ,உலக கோப்பை செஸ் போட்டி,அடுத்த மாதம் ஜூலை 10-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது . இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெறும் செஸ் வீரரை தேர்ந்தெடுக்க, அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் ஆன்லைன் மூலமாக செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது . 17 வீரர்கள் கலந்து […]
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்த பென் ஸ்டோக்ஸ்க்கு காயம் ஏற்பட்டதால் , நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான , 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (புதன்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்த ஜோஸ் பட்லருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி நாளை (புதன் கிழமை )இங்கிலாந்துக்கு செல்கின்றது. இங்கிலாந்து சவுத்தம்டன் நகரில் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா விலகினார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா ,ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை தோற்கடித்து, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 2 வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்தப் போட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் ஏற்பட்டுள்ளது. 14 வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள, நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் மீதமுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் […]
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான (91 கிலோ) எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் , இந்திய வீரர் சஞ்சீத் ,ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீரரான வாசிலி லிவிட்டை , 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதுபோல் (52 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில் , நடப்புச் சாம்பியனான இந்திய வீரர் அமித் பன்ஹால் உலக மற்றும் ஒலிம்பிக் […]
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கும் ,அவருடைய மனைவிக்கும் கொரோனா அறிகுறி இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். கடந்த 2012 ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருபவர் புவனேஷ்வர் குமார் . தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதன் , காரணமாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் டி 20 அணியில் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது . […]
இன்று நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் , 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. ஐசிசி கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இதில் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை இந்தியாவில் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவலால் , […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 14-வது ஐபிஎல் தொடரில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ,ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, 13 வது ஐபில் தொடர் ஐக்கிய […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ,தற்போது கார்பெண்டராக வேலை பார்த்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில்,ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக சேவியர் டொஹார்ட்டி அறிமுகமானார். அதே ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரிலும் இடம்பெற்று ,டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போது ,அணியில் இவர் இடம் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்த நிலையில், ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் , பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 18 ம் தேதி முதல் அக்டோபர் 10 […]
நேற்று முன்தினம் நடைபெற்ற சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட வீரர்களில் ஒருவரான ஸ்விட்சர்லாந்து வீரர் 19 வயதான ஜாசன் துபாஸ்குயர் பந்தயத்தின் போது விபத்தில் சிக்கினார். மற்றொரு மோட்டார் சைக்கிள், இவருடைய மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் , பல அடி தூரம் பல்டி அடித்து கீழே […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நேற்று தொடங்கியது. ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டியில், நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 4 வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரரான டொமினிக் திம், ஸ்பெயின் வீரரான பாப்லோ அந்துஜாருடன் உடன் மோதினார். முதல் 2 செட்டை கைப்பற்றிய டொமினிக், அடுத்து 3 செட்டை பறிகொடுத்து தோல்வி அடைந்தார். 4 மணி 28 நிமிடங்கள் வரை நடந்த இந்தப் போட்டியில் டொமினிக் […]
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தங்கப் பதக்கத்தை வென்றார். துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் (75 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, உஸ்பெகிஸ்தான் வீராங்கனையான மவ்லுடா மோவ்லோனோவாவுடன் மோதினார். இதில் 5-0 என்ற கணக்கில் பூஜா ராணி வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து நடைபெறுகிறது. இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. சவுண்ட் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வருகின்ற 2 ம் தேதி இந்திய அணி வீரர்கள் ,தனி விமானம் மூலமாக இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர் . இந்நிலையில் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக , ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவை வைத்து ,சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் […]
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் , இந்திய வீராங்கனையான மேரி கோம் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெண்களுக்கான (51 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனையான நாஜிம் […]
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நடந்த விபத்தில் தலையில் அடிபட்டு 19 வயது இளம் வீரர் ஜேசன் துபஸ்கெர் பரிதாபமாக உயிர் இழந்தார். பந்தயத்தில் மோட்டார் சைக்கிளில் சீறிப்பாய்ந்த இளம் வீரர் ஜேசன் துபஸ்கெர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. சர்வதேச கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கென, ஒரு தனி இடம் உண்டு. இந்த அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றிலும் சிறப்பாக இருக்கக்கூடியவர்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஆணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டனாக இருந்த டு பிளிஸ்சிஸ் பதவியிலிருந்து விலகிய பிறகு , டி காக் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். மூன்று வடிவிலான போட்டியிலும் டி […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டால் ,பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2021 ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி ,இந்தியாவில் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் மே 3ஆம் தேதி , கொல்கத்தா அணி வீரர்களுக்கு முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு டெல்லி ,ஹைதராபாத் அணி வீரர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பிசிசிஐ நடத்திய […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி ,இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் சூழல் ,நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது . அதேசமயம் இந்திய அணியும் , இதற்கு தகுந்தவாறு தயாராகும் என்பது சந்தேகமில்லை. குறிப்பாக நியூசிலாந்து அணியில் நீல் வாக்னர் , கைல் ஜேமிசன்,டிம் சவுத்தி மற்றும் டிரென்ட் போல்ட் […]
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வலுவான அணியை தயாராக்க வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. வங்காளதேச அணியின் சுழல்பந்து வீச்சாளரும் ,ஆல் ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன், இலங்கைக்கு எதிராக தொடரை புறக்கணித்து, அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தார். இதற்கு வங்காளதேச கிரிக்கெட் போர்டும் ,தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. இதில் ஜமைக்கா தல்லாவாஸ் […]
20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த ,ஐசிசி- யிடம் கால அவகாசம் கேட்க, பிசிசிஐ முடிவு செய்துள்ளது . 7 வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி, இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நடத்துவதற்கான 9 இடங்களை குறித்தும் பிசிசிஐ கடந்த ஏப்ரல் மாதத்தில், ஐசிசி-யிடம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், அகமதாபாத், லக்னோ ஆகிய இடங்களில் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 14 வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வந்தது. ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த, பிசிசிஐ தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், மீதமுள்ள […]
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான (64 கிலோ) எடைப்பிரிவில் , அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரரான ஷிவ தபா , தஜிகிஸ்தான் வீரரான பகோதுர் உஸ்மோனோவுடன் மோதி, 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிக் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதுபோல் ஆண்களுக்கான (91 கிலோ) எடை […]
இங்கிலாந்தில் நடைபெற உள்ள ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக, இந்திய அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து நடைபெறுகிறது. இந்த போட்டி வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும், இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஹோட்டலில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வருகிற 2 ம் […]
டி20 போட்டிகளில் விராட் கோலியை விட ,தோனிதான் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார், என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் கூறியுள்ளார். கடந்த 2007 ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமை ஏற்று, சிறப்பாக வழி நடத்தியிருந்தார். இவருக்குப் பின் , இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது . இந்நிலையில் இந்திய அணியில் […]
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 3 வீரர்களை குறிப்பிட்டு மைக்கேல் வாகன் கணித்து கூறியுள்ளார். இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இரு அணிகளும் அதிக பலத்துடன் இருப்பதால்,எந்த அணி போட்டியை வெல்லும் என்பதை குறித்து, கிரிக்கெட் பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சமீபகாலமாக விராட் கோலி தலைமையிலான அணி , மூன்று வடிவிலான போட்டிகளிலும் ,இளம் வீரர்களைக் கொண்டு அதிக […]
இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள ,இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஆல்ரவுண்டரான ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வருகின்ற ஜூன் மாதம் 18 ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும், தற்போது மும்பையில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் […]
கொரோனா பரவல் காரணமாக ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய ஓபன், மலேசிய ஓபன் ஒத்தி வைக்கப்பட்டதால் ஒலிம்பிக் கனவில் இருந்த வீரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இந்த மூன்று தொடர்களில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற இருந்த நிலையில் ஒலிம்பிக் கனவு தகர்ந்து உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கும் செய்தியாக […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கபில்தேவ், இந்திய அணி வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார் . குறிப்பாக தற்போது அணியின் கேப்டனான விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ,பிசிசிஐ முடிவு செய்துள்ளது. பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக் கூட்டம் ,காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு , பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், வருங்கால கிரிக்கெட் போட்டிகளை, நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது . இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய […]
குடும்பத்தினருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதை குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார். 14 வது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பாதியில் விலகினார். தன்னுடைய குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டியிலிருந்து அவர் விலகினார். இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ” எனது குடும்பத்தில் ஏறக்குறைய அனைவரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர் .நெருங்கிய உறவினர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. […]
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதி சுற்றில் ஏற்பட்ட முடிவு மாற்றத்தால் ,இந்திய வீராங்கனையான சாக்ஷி வெண்கலப்பதக்கத்துடன் திரும்பினார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சாக்ஷி , கஜகஸ்தான் வீராங்கனையான டினா ஜோலாமானுடன் மோதி , 3-2 என்ற கணக்கில் சாக்ஷி வெற்றி பெற்றார் ,என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முடிவில் கஜகஸ்தான் அணி […]
பேட்மிண்டன் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடத்துவதற்கான திட்டமில்லை, என்று சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டோக்கியோவில் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பேட்மிண்டன் போட்டிக்கான மூன்று தகுதிச்சுற்றாக இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ,மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஆகியவை நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவலால், மூன்று போட்டிகளையும் ரத்து செய்வதாக சர்வதேச பேட்மிண்டன் […]
இன்று நடைபெற உள்ள பிசிசிஐ – யின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், மீதமுள்ள ஐபிஎல் போட்டி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது . பிசிசிஐ- யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற உள்ளது. இந்தக் பொதுக்குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி தலைமையில் நடைபெறுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை, நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது . குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று […]
இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியில், இலங்கை 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாக்காவில் நேற்று இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. அதன்படி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்தது . இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய, கேப்டன் குசால் பெரேரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, […]