Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்…. பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் …!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ. வி.ராமன் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்தது. இதனால் தகுதியுடையவர்கள், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று , பிசிசிஐ ஏப்ரல் மாதம் அறிவித்தது. எனவே இந்தப் பதவிக்கு  டபிள்யூ. வி.ராமன் வீரர்கள் கனித்கர், அஜய் ரத்ரா மற்றும் முன்னாள் பயிற்சியாளரான ரமேஷ் பவார் […]

Categories
விளையாட்டு

கொரோனா தொற்றால் உயிரிழந்த….முன்னாள் ஹாக்கி வீரர்களின் குடும்பத்திற்கு….தலா ரூ 5 லட்சம் நிதியுதவி….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, முன்னாள் ஹாக்கி வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் பங்குபெற்ற  ரவீந்தர் பால்சிங், எம்.கே.கவுசிக் இருவரும் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தனர். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு அறிவிப்பு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி:கால்இறுதி சுற்றுக்கு ஜோகோவிச், நடால் முன்னேற்றம் …!!!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்  ஆண்களுக்கான பிரிவில் ஜோகோவிச், நடால் இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீரரும் ,5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின்  வீரரான அலெஜான்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதி  , 6-2, 6-1  என்ற நேர்  செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 25% ரசிகர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : மாஸ் காட்டும் இந்தியா ….! முதலிடத்தை பிடித்தது …!!!

ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்டுதோறும் வெளிவரும் டெஸ்ட் போட்டியின் தரவரிசைப் பட்டியலில்,  இந்தியா ஒரு புள்ளியை  கூடுதலாக பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து 2 புள்ளிகளை கூடுதலாக பெற்று 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை  2-1 என்ற கணக்கிலும் ,இங்கிலாந்தை  3-1 என்று கணக்கிலும் வீழ்த்தியது. இதுபோல  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஐபில் தொடரில் விளையாட உள்ள’…! பாகிஸ்தான் வீரர்- முகமது ஆமிர்…! வெளியான தகவல் …!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன்  ஏற்பட்ட மனக்கசப்பால்,  வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் ,சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 29 வயதுடைய முகமது ஆமிர்  பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சாளராக விளையாடி வந்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, முன்னதாகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதனால் இவர் இங்கிலாந்தில் குடும்பத்துடன் குடியேறுவதற்கான குடியுரிமையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நிச்சயமா இவரு எதிர்காலத்துல,சிறந்த கேப்டனாக திகழ்வார்”….! ரிஷப் பண்ட்-ஐ பாராட்டி தள்ளிய கவாஸ்கர்…!!!

இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் பற்றி சுனில் கவாஸ்கர் பாராட்டிப் பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்து வந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதால் ,இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். எனவே இந்த சீசனில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்-க்கு பதிலாக ,கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி  சிறப்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபில் போட்டிக்கு சப்போர்ட்டாக”….! “சொந்த நாட்டை எதிர்த்து பீட்டர்சன் போட்ட ட்விட்” ….!!!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ள கருத்து,   சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 14 வது ஐபிஎல்  தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வீரர்கள், அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனரான […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: போட்டிகள் ரத்தானதால்….ஒலிம்பிக் வாய்ப்பை இழக்கும் சாய்னா ….!!

அடுத்த மாதம் நடைபெற  இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது . சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, அடுத்த மாதம் ஜூன்  1 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை  நடைபெற திட்டமிடப்பட்டது .  தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாகவும்,அதோடு மாற்று தேதியில் போட்டிகள் நடைபெறாது என்று ,சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் நேற்று அறிவிக்கப்ட்டது  .இந்த போட்டியானது ஒலிம்பிக்  போட்டிக்கு ,தகுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் … இலங்கையின் கேப்டனாக குசல் பெரேரா நியமனம் …!!!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா மற்றும் துணை கேப்டனாக குசல் மென்டிஸ் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற 16ஆம் தேதி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியானது டாக்காவில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான இலங்கை அணியின் வீரர்களில் பெயர்கள் , நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த திமுத் கருணாரத்னே, விக்கெட் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : நவோமி ஒசாகா ,செரீனா அதிர்ச்சி தோல்வி ….!!!

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், நவோமி ஒசாகா மற்றும் செரீனா இருவரும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர் . ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்று வரும், போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுக்கான 2-வது சுற்றில், நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீரரான டெய்லர் பிரைட்சுடன் மோதி, 6-3, 7-6 (7-5)  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று , 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதுபோல் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான டொமினிக் திம், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா  நிவாரண பணிகளுக்கு….விராட் கோலி,அனுஷ்கா சர்மா இணைந்து ….ரூ 11 கோடி நிதி திரட்டினர்….!!!

கொரோனா  நிவாரண பணிகளுக்கு விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து ரூபாய் 11 கோடி நிதி திரட்டி உள்ளனர் . இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவின் கொரோனா  பாதிப்பிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும்   கொரோனா நிவாரண பணிகளுக்காக  நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதியானால்…. பிசிசிஐ எச்சரிக்கை…..!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் உலகில் அடுத்தடுத்து நிகழும் சோகம் …! முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை …. கொரோன தொற்றுக்கு பலி …!!!1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி.சிங்  தந்தை, கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா  வைரஸின் 2ம் அலை  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள்  தட்டுப்பாட்டால், மக்கள் உயிரிழந்து  வருகின்றன. தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட …. “வருண் சக்கரவர்த்திக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்” …!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாட உள்ள தொடரில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் , 30வது லீக் போட்டியில் பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோத இருந்தன. ஆனால் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வருண்  சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனிமேல் இழக்குறதுக்கு ஒன்னு இல்ல”….! ‘என்னோட நேரமே சரியில்ல’ …! வேதனையில் குல்தீப் யாதவ் …!!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பவுலராக விளங்கி வந்த  குல்தீப் யாதவ், தற்போது  மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் …. பங்குபெறுவது பற்றி ரபேல் நடால் பேச்சு …!!!

கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய கவலையை  தெரிவித்துள்ளனர். உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா  தொற்று  பரவலால்,ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக  நடைபெற்று வருகின்றன.ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரு டெஸ்ட் போட்டில இடம்பெறாததுக்கு”…. ‘காரணம் இதுதான்-கைவிட்ட பிசிசிஐ’….! இவரின் டெஸ்ட் போட்டியின் எதிர்காலம் …?

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரரான புவனேஷ்வர்  குமார் , இடம்பெறாதது ,ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக  பிசிசிஐ அறிவித்தது. இந்த  போட்டிகளில் விளையாட உள்ள  இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் […]

Categories
விளையாட்டு

கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி திரட்ட …. நடத்தப்படும் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்பு ….!!!

கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஆன்லைன் மூலமாக  செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது . கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக அகில இந்திய செஸ் சம்மேளனம்   சார்பாக,  ஆன்லைன் மூலம் செஸ் போட்டிகளை நடத்தி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியானது நாளை(வியாழக்கிழமை ) நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் போட்டியில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொள்கிறார். அவரோடு இந்த போட்டியில் , கிராண்ட்மாஸ்டர்களான கோனேரு ஹம்பி, ஹரிகா, நிஹல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் …. மைக் ஹஸ்சிக்கு மீண்டும்,கொரோனா பாசிட்டிவ் முடிவு …!!!

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான மைக் ஹஸ்சி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் வீரர்களுக்கு  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கே அணியில் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்சி, கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு ,சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், தொற்றால் பாதிப்பால் சிகிச்சை எடுத்துக் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி …. நடப்பது சந்தேகம் தான் …. நவோமி ஒசாகா பேச்சு …!!!

தற்போதுள்ள சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது , திட்டமிட்டபடி நடைபெறுவது  சந்தேகம்தான் , என்று டென்னிஸ் வீராங்கனையான  நவோமி ஒசாகா கூறியுள்ளார். உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது, கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா  தொற்று  பரவல் காரணமாக,  ஒத்திவைக்கப்பட்டது.இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த  திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : இந்திய துப்பாக்கி சுடுதல் அணி …. குரோஷியாவிற்கு பயணம் …!!!

பயிற்சிகள் மற்றும் போட்டியில் பங்கு பெறுவதற்காக  இந்திய துப்பாக்கி சுடுதல்அணியின் வீரர்-வீராங்கனைகள்,பயிற்சியாளர்கள் ஆகியோர் ,தனி விமானதில் குரோஷியா நாட்டிற்கு சென்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற, 15 இந்திய வீரர்-வீராங்கனைகளில்  சவுரப் சவுத்ரி, இளவேனில்,அஞ்சும் மோட்ஜில், அபிஷேக் வர்மா , மானு பாகெர், ராஹி சர்னோபாத் உட்பட 13  பேர், 7 பயிற்சியாளர்களும் மற்றும் 6 உதவி ஊழியர்களும் ,நேற்று தனி விமானம் மூலமாக டெல்லியிலிருந்து, குரோஷியா நாட்டிற்கு சென்றுள்ளனர். தலைநகர் சாகிரெப்பில் நடைபெற உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை தொடரில்,இந்திய அணியின் …. கேப்டன் பதவிக்கு ஹர்திக் – ஷிகர் தவான் இடையே கடும் போட்டி ….!!!

இலங்கைக்கு எதிராக விளையாட உள்ள ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கடும் போட்டி காணப்படுகிறது. வருகின்ற ஜூன் மாதம் இந்திய அணி  இலங்கைக்குச் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்திற்கு சென்று  டெஸ்ட் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதால், இந்த இலங்கைக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஐபில் போட்டிக்கு வந்த சோதனை’….”எங்களுக்கு இப்போ டைம் இல்ல, நாங்க விளையாட மாட்டோம்”….! ‘ஷாக் கொடுத்த இங்கிலாந்து’ …!!!

மீதமுள்ள ஐபில் போட்டிகளில், இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என, இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்  14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வீரர்களுக்கு  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே இந்த மீதமுள்ள 31 போட்டிகளை செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தல தோனியை இப்படிதான்”…..”ஸ்கெட்ச் போட்டு டக் அவுட் பண்ணோம்” ….! ஆவேஷ் கானின் ருசிகர தகவல் …!!!

இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை கைப்பற்றியதை பற்றி ஆவேஷ் கான் வெளிப்படையாக பேசியுள்ளார் . 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வீரர்களுக்கு  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள்  காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் இளம் வீரர்கள் பலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக டெல்லி அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இப்படி மட்டும் நடந்துட்டா’….! “அதோட இங்கிலாந்து டூரையும் மறந்துடுங்க”…! வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை …!!!

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கு,பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக  பிசிசிஐ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்….செலுத்திக்கொண்ட பும்ரா,ஸ்மிருதி மந்தனா…!!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்  கொரோனா தடுப்பு ஊசியை  செலுத்தி கொண்டு வருகின்றனர் . இந்தியாவில் தற்போது கொரோனா  வைரஸின் 2ம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மற்றும் வீரர்களான ஷிகர் தவான், ரஹானே உமேஷ் யாதவ் ஆகியோர்  தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர கண்டிப்பா டீம்ல எடுத்திருக்கணும்”…! இளம் வீரருக்காக பேசிய ராகுல் டிராவிட்…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், குல்தீப் யாதவ் இடம்பெறாதது பற்றி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார் . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் விளையாடிய….! டெல்லி அணியின் இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட்…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு , டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய ஆவேஷ் கான் இடம்பெற்றுள்ளார் . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவங்க நான் சொல்றத கேட்கவே மாட்டாங்க “….! “ரொம்ப திமிரா நடந்துப்பாங்க”…மும்பை அணியின் பீல்டிங் கோச் புகார் …!!!

ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின், பீல்டிங் கோச் ஜேம்ஸ் பம்மண்ட்,அணியின் சீனியர் வீரர்கள் மீது  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்ற சில வீரர்களுக்கு ,கொரோனா  பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து […]

Categories
விளையாட்டு

கொரோனா  வைரஸ் பரவல்….! ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் பயணம் ரத்து …!!!

இந்த ஆண்டு  நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதிலும், கொரோனா  வைரஸ் பரவல் தாக்கத்தால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு போட்டியை, நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் 2வது அலையின்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏப்ரல் மாதத்திற்கான…. ஐ.சி.சியின் சிறந்த வீரராக….பாபர் அசாம் தேர்வு …!!!

ஐசிசி சார்பில் மாதம்தோறும் சிறந்த வீரர் ,வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் ,வீராங்கனைகள் பட்டியலை சில தினங்களுக்கு முன் ஐசிசி வெளியிட்டது. இந்த விருதானது ஐசிசி வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் சார்பில் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் சிறந்த வீரருக்கான விருது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும் ,ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’  இடத்தில் உள்ள பாபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான புதிய தொடரில்… இந்திய அணி கேப்டன் இவர்தான்…! வெளியான தகவல் …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள புதிய தொடரில் ,இந்திய அணியின் வீரர்கள் பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில்  சில வீரர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக  வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.இந்நிலையில் உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோதுகின்றது. இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் வருகின்ற 25 ஆம் தேதி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி : சாம்பியன் பட்டத்தை வென்ற ‘அலெக்சாண்டர் ஸ்வெரேவ்’…!!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நேற்று முன்தினம் களிமண் தரையில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், தரவரிசை பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்,  தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள இத்தாலி வீரரான பெரேட்டினியுடன்  மோதினார். இருவரும்  தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை காட்டியதால்  போட்டியில்  அனல் பறந்தது. இதில் முதல் செட்டில் 5-0  என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை…. இந்தியாவில் நடத்துவது கஷ்டம்தான் …! சௌரவ் கங்குலி தகவல் …!!!

எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை , இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு, கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ‘ஹண்ட்ரட்’ தொடரில்… இந்திய வீராங்கனைகள் 5 பேர் ஒப்பந்தம் …!!!

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நடத்தும் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடரில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் விளையாட உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடர் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த  தொடரானது பல்வேறு தடைகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் வீராங்கனைகளான  ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உட்பட 5 வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹர்மன்பிரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணியிலும், ஸ்மிரி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பாதிப்பிற்கு உதவிய….சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் ….ரூ 30 கோடி நன்கொடை ….!!!

இந்தியாவின் கொரோனா  தொற்று பாதிப்பிற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நன்கொடை வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை  கோரத் தாண்டவம் ஆடுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில்  கொரோனா தொற்று  பாதிப்பிற்கு வெளிநாடுகள் , பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன. அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பு …! பயங்கர குஷியில் முதலீட்டாளர்கள்…!!!

14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகள்  வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை நடத்துவது பற்றி,பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. எனவே  ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவால் என்னோட குடும்பத்துல….எல்லாரும் ரொம்பவே கஷ்டபட்டாங்க…!மனம் திறந்த அஸ்வின்…!!!

14வது  ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்ற, அஸ்வின் பாதியிலேயே தொடரை விட்டு திரும்பியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாகவே போட்டி நடைபெற்று கொண்டிருந்த,சமயத்தில், டெல்லி அணியில் விளையாடிக்கொண்டிருந்த அஸ்வின், தனிப்பட்ட காரணத்திற்காக போட்டியை விட்டு விலகினார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தில் பலருக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்….பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனாவிற்கு பலி …!!!

இந்திய கிரிக்கெட் வீரரான பியூஸ் சாவ்லாவின், தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரும்,மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை, கொரோனா  தொற்று பாதிப்பால்  உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்று  பாதிப்பால் இவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் , என்னுடைய தந்தையின் இழப்பு […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு…! ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அணியின் கேப்டன் கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனவே இந்த போட்டிக்காக இந்திய ஹாக்கி அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணியின் கேப்டனான மன்பிரீத் சிங் நேற்று பேட்டியில் கூறும்போது, நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

சீக்கிரமா நீங்களும் போட்டுக்கோங்க…. முதல் டோஸ் போட்டுக்கொண்ட கோலி டுவிட்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால்  நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இதையடுத்து அவருடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்…சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றுக்கு பலி …!!!

14 வது ஐபில்  தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்ற, சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சேத்தன் சக்காரியா, குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் . இவர் கடந்த ஜனவரி மாதம் முஷ்டாக் அலி  டிராபி போட்டி தொடரில் விளையாடி கொண்டிருந்தபோது அவருடைய சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இந்த சீசன் ஐபில் போட்டியில் இடம்பெற்று ,திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவரோட பவுலிங்க்கு நான் மிகப்பெரிய ரசிகன் …! பும்ராவை புகழ்ந்து தள்ளிய கர்ட்லி அம்ப்ரோஸ்…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ்,இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பற்றி  பேசியுள்ளார் . கர்ட்லி அம்ப்ரோஸ்,யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பற்றி கூறும்போது ,இந்திய அணியில் தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக  பும்ரா திகழ்ந்து வருகிறார் என்றும்,அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்று அவர் தெரிவித்துள்ளார்.  மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும், பும்ராவின் பந்து வீச்சு  வித்தியாசமாக இருப்பதாக கூறினார் . அவருடைய சிறப்பான பந்துவீச்சை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை …. வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன் ‘…!!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ,சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . நேற்று முன்தினம் ஸ்பெயின் நாட்டில் களிமண் தரையில் நடைபெற்ற போட்டியில் ,  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியும், பெலாரஸ் நாட்டு வீராங்கனையான அரினா சபலென்காவும் மோதிக்கொண்டனர்.இதில் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய சபலென்கா முதல் செட்டில் , ஒரு கேம் கூட இழக்காமல்  6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்…. இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெறும்….! அடிச்சு சொல்லும் ராகுல் டிராவிட்…!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடக்கும் ,டெஸ்ட் போட்டியில் இந்திய அணி    3-2 என்ற கணக்கில் நிச்சயம் வெற்றிபெறும் ,என்று முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி, அடுத்த மாதம் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் சவுத்தம்டன்  நகரில், நியூசிலாந்துடன் மோதுகின்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்திற்கு  எதிரான 5 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இந்தியா – இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவங்களுக்கும்,கோப்பைக்கும் ராசியே இல்ல”….! ‘இவங்கள பாத்த ரொம்ப பாவமா இருக்கு’ – இர்பான் பதான் ஓபன் டாக்…!!!

ஐபில் தொடரில் வீரர்களுக்கு ,கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள்  காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது . 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள்  காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த போட்டிகளின் தரவரிசை பட்டியலில், டெல்லி அணி முதலிடத்திலும் ,சிஎஸ்கே அணி 2வது இடத்திலும் மற்றும் பெங்களூர் அணி 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் இல்லாத அளவிற்கு, நடப்பு சீசனில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி சின்ன வயசு பிரண்ட் மாதிரி பழகுவாறு …! மனம் திறந்து பேசிய முகமது ஷமி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , பவுலர்களுக்கு எப்போதும் நெருக்கடி கொடுத்தது இல்லை ,என்று முகமது ஷமி கூறியுள்ளார். இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களின் ஒருவராக முகமது ஷமி இருந்து வருகிறார். அதோடு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முகமது ஷமி, பும்ரா , இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் சிறந்த பந்து வீச்சாளர்களாக  திகழ்கின்றன. இதை தொடர்ந்து இங்கிலாந்தில்  நடைபெற உள்ள  ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்த…!மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்றி – டிரென்ட் போல்ட்…!!!

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், மும்பை அணியில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள்  காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால்  ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கு முன்பாகவே நியூசிலாந்து வீரர்கள் டோக்கியோ வழியாக சொந்த நாட்டிற்கு சென்றுள்ளனர் .இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற டிரென்ட் போல்ட், உட்பட வெளிநாட்டு வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2 வது கட்டமாக நியூசிலாந்து வீரர்கள், பயிற்சியாளர்கள்… ஆக்லாந்துக்கு சென்றனர் …!!!

ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால், வெளிநாட்டு வீரர்களை  சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால்  ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான, நடவடிக்கைகளை பிசிசிஐ  மேற்கொண்டு வருகிறது. எனவே வாடகை விமானங்கள் மூலம் , வெளிநாட்டு வீரர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாலத்தீவு மதுபாரில் ‘வார்னர் -மைக்கேல் ஸ்லேடர் இடையே சண்டையா …? வெளியான தகவல்…!!!

ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், சொந்த நாட்டிற்கு திரும்பி […]

Categories

Tech |