ஒலிம்பிக் போட்டியானது இந்த ஆண்டு திட்டமிட்டபடி, கட்டாயம் நடைபெறும் என்று ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவுகின்றது. இதனால் இந்த ஆண்டு […]
Category: விளையாட்டு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர்களான ரவிந்தர் பால் சிங், எம்.கே.கவுசிக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர்களான ரவிந்தர் பால் சிங் , எம்.கே.கவுசிக் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதி ரவிந்தர் பால் சிங் தொற்றால் பாதிக்கப்பட்டு , உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் 8 […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக, இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு, பிசிசிஐ பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில்,இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் தொடங்கி 22ம் தேதி வரை இங்கிலாந்தில் ஹாம்ப்சைர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ முன்பே அறிவித்தது. இந்நிலையில் வீரர்கள் பயணத் திட்டத்தைப் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ளது […]
கடந்த 24 மணிநேரத்தில் ‘கெட்டோ’ நிதி திரட்டும் அமைப்பிற்கு, ரூபாய் 3 கோடிக்கு மேல் நிதி வசூலாகி இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோன வைரஸின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. எனவே இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர் .அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இருவரும் ,’கெட்டோ’ நிறுவனத்தின் மூலம் நிதி […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக, இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ வெளியிட்டது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது , இங்கிலாந்து நாட்டின் வரும் ஜூன் 18-ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை , நேற்று பிசிசிஐ வெளியிட்டது. இந்த பட்டியலில் […]
மீதமுள்ள ஐபில் போட்டிகளை ,இங்கிலாந்தில் நடத்தலாம் என்று, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார் 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த […]
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை, இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து […]
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை ,முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு, முதலில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.இந்தநிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி , சென்னை […]
14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ், பாதியிலேயே போட்டி நிறுத்தியதை […]
கோலாலம்பூரில் நடைபெற இருந்த ,மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, வருகின்ற 25 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற திட்டமிடப்பட்டது . தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்தது .இந்த போட்டி தேதி குறிப்பிடாமல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது .இந்தப் போட்டியில் பங்கு பெற்று, தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே ,ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி […]
ஐபில் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ,பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரரான பிரஷித் கிருஷ்ணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். […]
துடுப்புப் படகு தகுதி சுற்று போட்டியில் இந்திய ஜோடி , டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று டோக்கியோவில், துடுப்பு படகு தகுதிச்சுற்று போட்டியானது நடைபெற்றது. இதில் ஆண்கள் ‘லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்’ பிரிவில் இந்திய வீரர்களான அர்ஜூன் லால் ஜாட்- அர்விந்த் சிங் ஜோடி பங்கு பெற்று, 2வது இடத்தைப் பிடித்தனர். இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்கள், ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறமுடியும் . இதில் இந்திய ஜோடி 2வது […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக, இந்திய வீராங்கனைகள் 4 பேர் தகுதி பெற்றுள்ளன. இந்த மல்யுத்த போட்டி பல்கேரியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் , இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா, போலந்து நாட்டு வீராங்கனையான அன்னா லூக்காசியாவுடன் மோதினார். இதில் 2-1 என்ற புள்ளி கணக்கில் சீமா பிஸ்லா, வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலமாக சீமா பிஸ்லா (வயது 29), டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு […]
ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை , இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. […]
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான, கால் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீரர் டொமினிக் திம் , அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதி, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டொமினிக் திம் 4வது முறையாக , அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு கால் இறுதிச்சுற்றில் தரவரிசையில் […]
ஐபிஎல் போட்டியில் இடம்பெற்ற ,நியூசிலாந்து பேட்ஸ்மேன் டிம் செய்பெர்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை , நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ […]
ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு , கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிரடி வீரர்களுக்கே பயத்தை காட்டினார். இந்திய […]
தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் டி20 போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 2018ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு அறிவித்திருந்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டிவில்லியர்ஸ் மீண்டும் காணலாம் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரும் இந்த […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச்சுற்று போட்டியில் , 2 இந்திய வீரர்கள் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச்சுற்று போட்டியானது, பல்கேரியாவிலுள்ள சோபியா நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 74 கிலோ எடை பிரிவில் இந்திய வீரரான அமித் தன்கர் மால்டோவா வீரர் மிகைல் சாவானுடன் மோதினார். இதில் 6-9 என்ற புள்ளி கணக்கில்,அமித் தன்கர் தோல்வியடைந்து வெளியேறினார் . இதைத்தொடர்ந்து 97 கிலோ எடைப் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் , இந்திய […]
உலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை, பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி : விராட் கோலி (கேப்டன்), ரஹானே (து. கேப்டன்), ரோகித் சர்மா , சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விகாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, சிராஜ், ஷரத்துல் தாகூர்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, வருகின்ற 25 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின், இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் போட்டியில் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை, இங்கிலாந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சார்பில் 8 முன்னணி அணிகளை கொண்டு , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 2019- 2021 ஆம் ஆண்டு வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளில், வெற்றி பெற்ற முதல் 2 இடங்களை பிடிக்கும் ,அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும். இந்த இறுதிப் போட்டியானது, இங்கிலாந்தில் லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் […]
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் ரூபாய் 2 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது .தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆக்சிசன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி தொற்றின் எண்ணிக்கை, தற்போது 4 லட்சத்தை தாண்டியுள்ளது. எனவே இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் […]
ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் ,தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை, பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இதில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியா 15 ம் தேதி வரை, இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு , தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள, ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]
ஐபில் போட்டியில் பங்குபெற்ற, நியூசிலாந்து வீரர்கள் இன்று நாடு திரும்புகின்றனர். ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகளை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற நியூசிலாந்து வீரர்களில், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட 4 வீரர்கள் ,வருகின்ற 11ம் தேதி டெல்லியில் இருந்து, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு திரும்ப உள்ளனர் . […]
ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியானது ,நடைபெற்று வருகிறது . களிமண் தரையில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் , இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி , ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான பாலா படோசாவுடன் மோதினார். இதில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி, பாலா படோசாவை வீழ்த்தி , இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். எனவே இதன் மூலமாக கடந்த மாதம் சார்லஸ்டோன் டென்னிஸ் போட்டியில், […]
இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின், ஆல்ரவுண்டரான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது. அதோடு ஆக்ஸிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கொரோனா தொற்றால், உயிரிழந்த […]
14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக, சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில், ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பிசிசிஐ-க்கு பலகோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் போட்டியில் பங்கு பெற்ற வீரர்களை, அவர்களது சொந்த நாட்டிற்கு […]
இந்தியாவில் நடைபெற இருந்த உலக கோப்பை டி20 போட்டி , தற்போது இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . 14 வது ஐபிஎல் தொடர் ,கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் , ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி , பயோ பாதுகாப்பு வளையத்திற்குள் ,போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் இருவருக்கு ஏற்பட்ட […]
கடந்த 2ஆம் தேதியன்று, டெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில், சூதாட்டதில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. நிலையில் ஆனால் அணியின் வீரர்களுக்கு ,தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதியன்று நடைபெற்ற ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சட்டவிரோதமாக 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக , […]
பாகிஸ்தான் தேர்வுக்குழு நிர்வாகத்தின் மீது, அணியின் வேகப்பந்து வீரரான ஜுனைத் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான்(வயது 31). இவர் 22 டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் . அதோடு 76 ஒருநாள் போட்டிகளிலும் , ஒன்பது டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து , அணியில் ஓரம் கட்டப்பட்டார். இந்நிலையில் ஜுனைத் கான் பாகிஸ்தான் தேர்வு குழுவினர் மீது கடுமையாக […]
ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ,ஏற்பட்டதைப் பற்றி பிசிசிஐ தலைவரான கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த வருடம் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம், இன்றளவும் குறையாமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியை ,இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. எனவே திட்டமிட்ட படி கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் , ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்தது. 8 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு […]
ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவுகிறது . இந்நிலையில் கடந்த மாதம் 9 ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், பாதுகாப்பு வளையத்திற்குள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, போட்டி பாதுகாப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் இடம்பெற்றுள்ள சில வீரர்களுக்கு, கொரோனா […]
ஐசிசி தரவரிசை பட்டியலில் , இந்த மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் ,வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ,அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது . ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் ,பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் இடம்பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேனான பஹர் ஜமான் ,தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 2 சதம் அடித்ததால் […]
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கத்தை வென்றார். 2019ஆம் ஆண்டு தோகாவில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் , இந்திய அணி சார்பில் தமிழக வீராங்கனையான கோமதி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார் . ஆனால் இவருடைய உடல் நலப் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட, சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட , ஊக்க […]
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான , கால்இறுதி சுற்று நடைபெற்றது. இந்த கால்இறுதி சுற்றில் , நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி , 12வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனையான பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார். இதில் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில், பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து , அரையிறுதிச் […]
ஐபிஎல் போட்டிகள் ரத்தானது தொடர்ந்து அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பத்திரமாக சென்ற பின்புதான் நான் கிளம்புறேன் என்று தோனி கூறியதாக சிஎஸ்கே அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக ஐபிஎல் போட்டி நடத்துவதில் முதலில் இருந்தே சிக்கல் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் வீரர் இரண்டு பேருக்கும், ஹைதராபாத் அணியில் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டியை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. […]
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5வது இடத்தில் உள்ளார். இந்தியா ,பாகிஸ்தான் இங்கிலாந்து ,உட்பட சர்வதேச நாடுகளின் ,டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது . இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை நியூசிலாந்து அணியில் வீரரான கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். இதில் இந்திய வீரரான ரிஷப் பண்ட் 747 புள்ளிகளுடன், 6வது இடத்தை பெற்றுள்ளார். இதன் மூலமாக ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் தரவரிசை […]
டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தெற்கு டெல்லியில் […]
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்டுவர்ட் மேக்கில், கடத்தப்பட்ட வழக்கில்4 பேரை கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்டுவர்ட் மேக்கில் (வயது 50), கடந்த மாதம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இவர் கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று , இரவு 8 மணிக்கு சிட்னி நகரில் உள்ள லோயர் நார்த் ஷோர், என்ற பகுதியில் 4 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டார். அவரை கடத்தி சென்ற மர்ம […]
ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் , சொந்த நாட்டிற்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனோ தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால்,மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா மே 15ஆம் தேதி வரை தடை நீடித்திருக்கிறது. இந்நிலையில் […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடம்பெற்றுள்ள , டேவிட் வார்னரின் மகள் இவி வரைந்த படம் இணையத்தில் வைரலாக பரவுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ,ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, பல வருடங்களாக […]
மீதமுள்ள ஐபில் தொடர்களை , ஒரே மைதானத்தில் நடத்தி முடிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது . இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும், ஐபிஎல் தொடர் மறுபடியும் நடைபெறலாம், […]
இந்த 2021 ம் ஆண்டு ஐபில் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் முறையாக சாதனை படைத்துள்ளது . 14வது ஐபிஎல் தொடரின் 27 வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் சென்னை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. குறிப்பாக டு பிளிசிஸ்,மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் அதிரடி […]
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் , தினசரி பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு,கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றிருந்த ஒரு சில வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகள் […]
இந்திய அணியின் அடுத்த 4 புரோ ஹாக்கி லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் 9 அணிகளுகிடையேயான 2-வது புரோ ஹாக்கி லீக் போட்டியானது ,ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாட்டில், இந்திய அணி எதிர்கொள்ள இருந்தது. ஆனால் ஐரோப்பிய கண்டத்திற்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் , இந்திய அணி அடுத்த 4 லீக் போட்டிகளையும் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்ததுள்ளது . இதை சர்வதேச ஹாக்கி […]
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக பிசிசிஐக்கு 2 […]