Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS CSK : முதல் விக்கெட்டை இழந்த சிஎஸ்கே…! ருதுராஜ் அவுட் …!!!

27 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 27 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற மும்பை  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுக்காகவே அவர பிளான் பண்ணி இறக்கினோம்”… ‘ஆர்சிபி தோற்றதற்கு காரணம் இவர்தான்…! ராகுல் ஓபன் டாக்…!!!

நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றி குறித்து கேப்டன் ராகுல் கூறும் போது , இந்தப்போட்டியில் இந்த மைதானத்திற்காகவே , எங்கள் அணியில் ஹர்ப்ரீத்  பிராரை சிறப்பாக தயார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘முதல் விக்கெட்டாக ,இவர அவுட் பண்ணது’… ‘எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு’….! மகிழ்ச்சியில் ஹர்ப்ரீத்…!!!

நேற்று நடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் ஹர்ப்ரீத் ,விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதை பற்றி பேசியுள்ளார் . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன.இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில்  5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்திருந்தது. இதில் குறிப்பாக ராகுல் 91 ரன்களும் ,கிறிஸ் கெயில் 46 ரன்களும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS CSK : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்…! பீல்டிங்கை  தேர்வு செய்தது…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 27 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற மும்பை  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி கோக் ரோஹித் சர்மா(கேப்டன்) சூர்யகுமார் யாதவ் கிருனல் பாண்ட்யா கீரோன் பொல்லார்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மாஸா ஜெயிச்சா மட்டும் போதுமா”…. ‘இந்த தப்ப சரி பண்ண மாட்டீங்களா’…! நிக்கோலஸ் பூரனை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் …!!!

நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி , அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் 3வது வெற்றியை கைப்பற்றியது. ஆனால் முக்கியமாக அந்த அணியில் ஒருவர், நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால் […]

Categories
விளையாட்டு

மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை…சந்திரா தோமர் கொரோனாவிற்கு பலி…!!!

மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சந்திரா தோமர், கொரோனா தொற்றால்   பாதிக்கப்பட்டு  நேற்று உயிரிழந்தார். இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சந்திரா தோமர், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டியிலுள்ள ,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 89 வயதான சந்திரா தோமர் தன்னுடைய 60 வயதிற்குப் பிறகுதான் ,முதன்முதலாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கு பெற்றார். துப்பாக்கி சுடுதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: IPL கேப்டன் பதவியில் இருந்து திடீர் நீக்கம்…. பரபரப்பு அறிவிப்பு….!!!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல தரப்பட்ட அணிகளும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: வெற்றி பயணத்தை தொடருமா சிஎஸ்கே …! மும்பை – சென்னை இன்று மோதல் …!!!

இன்று நடைபெறும் 27 வது லீக் ஆட்டத்தில் , மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் தொடரின் ,27 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் , சென்னை அணியின் கேப்டனாக தோனியும் தலைமை வகிக்கின்றனர். இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு தோல்வியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: 5வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் …! வெளியான புள்ளி பட்டியல் …!!!

நேற்று நடந்த  போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக  தரவரிசை பட்டியலில் 5 வது இடத்தை கைப்பற்றியது  . 1ஆம் இடம்  –  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 6 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்+1.475  ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு…சம்பளத்தின் ஒரு பகுதியை… வழங்கும் நிக்கோலஸ் பூரன்…!!!

இந்தியாவில் கொரோனா  தொற்றால் பாதித்தவர்களுக்கு ,உதவி செய்ய ஐபிஎல் சம்பளத்தின் ஒரு பகுதியை  வழங்குவதாக ,நிக்கோலஸ் பூரன் அறிவித்தார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை , நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் நோயினால் அவதிப்பட்டும், ஆக்சிசன் தட்டுப்பாட்டாலும் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக ஐபிஎல் போட்டியில், பங்கு பெற்றுள்ள வீரர்கள் உதவ முன்வந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் , கொரோனா சிகிச்சைக்கு நிதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அஸ்வின் வீட்டில் 10 பேருக்கு கொரோனா… மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வீட்டில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவரின் மனைவி கூறியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் நடப்பு கிரிக்கெட் போட்டியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாவதாக அறிவித்திருந்தார். வேலும் சொந்த பிரச்சினைகள் காரணமாக இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அவரின் மனைவி ப்ரீத்தி அவரது வீட்டில் பத்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஆறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…! மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு …!!!

 உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி வரும் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் நடைபெற   இருக்கிறது. 16 அணிகள் பங்கேற்க உள்ள உலக கோப்பை 20 ஓவர் போட்டி ,இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் 9 நகரங்களில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் , கொரோனா  தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சில நாடுகள் இந்தியாவுடனான விமான  போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என்னப்பா மேட்ச்க்கு நடுவுல’…’காமெடி பண்ணிட்டு இருக்காங்க’…! வெளியான தினேஷ் கார்த்திக் – தவானின் வீடியோ …!!!

அகமதாபாத்தில்  நடைபெற்ற 25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன . நேற்று முன்தினம் அகமதாபாத்தில்  நடைபெற்ற 25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த, கொல்கத்தா அணி 154 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஆர்சிபி அணியை துவம்சம் செய்த பஞ்சாப்’ …! 34 ரன்கள் வித்தியாசத்தில்… பஞ்சாப் அபார வெற்றி…!!!

ராகுல், ஹர்பிரீத் அதிரடி ஆட்டத்தால் 34 ரன்கள் வித்தியாசத்தில் ,ஆர்சிபி அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றது . நேற்று அகமதாபாத்தில்  நடைபெற்ற ,26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதின .இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது.தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், பிரப்சிம்ரன் சிங்  ஜோடி களமிறங்கினர் .இதில் பிரப்சிம்ரன் 7 ரன்கள் எடுத்து வெளியேற, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘லட்டு மாதிரி கிடைச்ச சான்ஸ்’…! தவறவிட்ட சஞ்சு சாம்சன்… வெளியான வீடியோ …!!!

நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பந்தை தவறவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 24 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்று நடந்த போட்டியில் ,ராஜஸ்தான் அணி பீல்டிங்கில் களமிறங்கியது. அப்போது 2 வது ஓவரில் உனத்கட்  பந்து வீசினார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடி காட்டிய கே.எல்.ராகுல்…! 180 ரன்களை ஆர்சிபி-க்கு … வெற்றி இலக்காக வைத்த பஞ்சாப் …!!!

கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தினால் ,179 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் குவித்துள்ளது . 14 வது  ஐ.பி.எல் தொடரின் , 26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது.தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் பிரப்சிம்ரன் சிங்  ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS RCB : 4 விக்கெட்டை இழந்த பஞ்சாப் …! கிறிஸ் கெயில் அவுட் …!!!

26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி பேட்டிங்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS RCB : மாஸ் காட்டும் ‘கிறிஸ் கெயில்’…! 7 ஓவரில் 64 ரன்கள் குவிப்பு …!!!

26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி பேட்டிங்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாருமே நல்லா விளையாடுல…’இவர எதுக்கு வெளிய உக்கார வச்சீங்க’… ரோகித் சர்மாவை விமர்சித்து வரும் ரசிகர்கள் …!!!

நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவிற்கு , விமர்சனங்கள் எழுந்து வருகிறது   . நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக சென்னை ஆடுகளத்தில் ,மும்பை இந்தியன்ஸ் விளையாடி வந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சவாலாக இருந்ததால், வீரர்கள் ரன்களை குவிக்க திணறி வந்தனர். குறிப்பாக மும்பை அணியின் அதிரடி வீரரான இஷான் கிஷன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS RCB : டாஸ் வென்ற பெங்களூர் அணி …! பீல்டிங்கை  தேர்வு செய்தது…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல்(கேப்டன்) பிரப்சிம்ரன் சிங் கிறிஸ் கெய்ல் நிக்கோலஸ் பூரன் தீபக் ஹூடா ஷாரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என்னால சாதிக்க முடியாத சாதனையை’ …! ‘இளம் வீரர் சாதிச்சிட்டாரு”…வீரரை புகழ்ந்து தள்ளிய சேவாக் …!!!

டெல்லி அணியின் இளம் வீரரான பிரித்வி ஷாவை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்            வீரேந்தர்  சேவாக் பாராட்டிப் பேசியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்  7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் டெல்லி அணியின்  தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா ,ஷிவம் மாவி பவுலிங் செய்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்ககிட்ட நிறைய திறமை இருக்கு’…சரியா செயல்படுத்த முடில …! வேதனையில் மார்கன்…!!!

நேற்று நடைபெற்ற 25 வது லீக் போட்டியில்,டெல்லி கேப்பிடல்ஸ்  7 விக்கெட்  வித்தியாசத்தில், கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்  7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் டெல்லி அணியின்  தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா ,ஷிவம் மாவி பவுலிங் செய்த முதல் ஓவரில் ,6 பவுண்டரிகளை அடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தாயாருடன் இணைந்து நடனத்தில்…. ‘தூள் கிளப்பிய சாஹலின்  மனைவி’…! வைரலான வீடியோ …!!!

ஆர்சிபி அணியின் சுழல்பந்து வீச்சாளரான, சாஹலின்  மனைவி தன்னுடைய தாயாருடன் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ,ஆர்சிபி அணியின் சுழல் பந்து வீச்சாளராக இருப்பவர்  யுஸ்வேந்திர சாஹல்  . இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனஸ்ரீ ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு இருவரின் ஜோடி , சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக அவரின் மனைவி தனஸ்ரீ தன்னுடைய நடன திறமையால் அதிக ரசிகர்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: 6 வது வெற்றியை கைப்பற்றுமா ஆர்சிபி …! பஞ்சாப்-பெங்களூர் இன்று மோதல் …!!!

இன்றைய 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெற உள்ள 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி  அகமதாபாத்தில் உள்ள , நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இதில் 6 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி , 1 தோல்வியை சந்தித்து, 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல 6 போட்டிகளில் விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: முதல் 3 இடங்களுக்கு…போட்டி போட்டு கொள்ளும் அணிகள் …! வெளியான புள்ளி பட்டியல் …!!!

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக மீண்டும் தரவரிசை பட்டியலில் 2 வது இடத்தை   கைப்பற்றியது  . 1ஆம் இடம்  –  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 6 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்+1.475  ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘மிஷன் ஆக்சிஜன்’ திட்டத்தில் …! 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய -சச்சின் டெண்டுல்கர்…!!!

இந்தியாவின் கொரோனா  சிகிச்சைக்கு உதவும் வகையில் ,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் நன்கொடை வழங்கினார். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று ,நாளுக்கு நாள் வேகமெடுத்து கொண்டிருக்கிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ,ஆக்சிஜன்  தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவி செய்யும் வகையில்,  வெளிநாடுகளிலிருந்து  ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை  இந்தியாவிற்கு வழங்கி வருகிறது . இதைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் சீசனின் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள, ஆஸ்திரேலிய வீரர்  கம்மின்ஸ், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : அதிரடி காட்டிய பிரித்வி ஷா…! 7 விக்கெட் வித்தியாசத்தில்…டெல்லி அணி அபார வெற்றி..!!!

பிரித்வி ஷா , ஷிகர் தவானின்  அதிரடியால் , 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற  , 25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதின . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால் , கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டன் இவருதான்’ …! எல்லா தகுதியும் இவருக்கு இருக்கு … சேவாக் புகழாரம் …!!!

சிஎஸ்கே அணி இளம் வீரரான ருதுராஜ் கெய்ட்வாட்டை ,முன்னாள் இந்திய வீரரான சேவாக் பாராட்டி பேசியுள்ளார் . கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ,சிஎஸ்கே அணி ‘ப்ளே ஆப் ‘ சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. ஆனால் தற்போது நடப்பு சீசனில் ,இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக சிஎஸ்கே தொடக்கதில் , ஒரு சில போட்டிகளில் சொதப்பி வந்த ருதுராஜ் , தற்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : இறுதியில் ரசல் ரன்களை குவிக்க…! 155 ரன்களை டெல்லிக்கு …வெற்றி இலக்காகவைத்த கொல்கத்தா …!!!

ஆண்ட்ரே ரசல் 45 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 43 ரன்கள் எடுக்க ,இறுதியில் கொல்கத்தா அணி 154 ரன்களை குவித்துள்ளது . 14 வது  ஐ.பி.எல் தொடரின் , 25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து … தடுமாறும் கொல்கத்தா …!!!

25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதல். 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா …! ஐபில் தொடரிலிருந்து 2 நடுவர்கள் விலகல் …!!!

இந்தியாவில் கொரானா தொற்று எண்ணிக்கை, அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் போட்டியில்  ,5 வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். தற்போது இந்தியாவில் கொரானா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் நோயினால் பாதிக்கப்பட்டு ,உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, 5 வீரர்கள் தொடரில் இருந்து பாதியில் விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த  ஆன்ட்ரூ டை, கானே ரிச்சர்ட்சன், ஆடம் சம்பாஆகியோர் தாயகத்துக்கு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : 8 ஓவரில் 1 விக்கெட் இழந்த கொல்கத்தா …! நிதிஷ் ரானா அவுட் …!!!

25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதல். 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : குயிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால்…! மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி …!!!

டி காக்-யின்   அதிரடி ஆட்டத்தால் , 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, மும்பை அணி  வெற்றியை கைப்பற்றியது . ஐ.பி.எல் தொடரின் , இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது .இதில் முதல்  போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதின . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்தது.இதனால் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்…! பீல்டிங்கை  தேர்வு செய்தது…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா ஷிகர் தவான் ஸ்டீவ் ஸ்மித் ரிஷாப் பந்த்(கேப்டன்) மார்கஸ் ஸ்டோய்னிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய …! ராஜஸ்தான் ராயல்ஸ் அணி … 7.5 கோடி ரூபாய் நன்கொடை…!!!

இந்தியாவில் கொரோனா  வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் , ஐபிஎல் போட்டியின் இடம் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்  2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. மக்கள் நோயினால் அவதிப்பட்டும் , ஆக்சிசன் தட்டுப்பாட்டாலும்  மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியாவிற்கு ஆக்சிசன் மற்றும் மருந்துகளுக்கு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றன. சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் ,கொல்கத்தா அணியின் இடம்பெற்றுள்ள  பேட் கம்மின்ஸ் 50 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : 172 ரன்களை மும்பைக்கு…. வெற்றி இலக்காக வைத்த ராஜஸ்தான் …!!!

சஞ்சு சாம்சன் 42 ரன்கள் ,ஜோஸ் பட்டலர் 41 ரன்களை குவிக்க இறுதியில் ராஜஸ்தான்அணி 171 ரன்களை குவித்துள்ளது . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது .இதில் முதல்  போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த  போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை    தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL UPDATE: RR அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் புதிதாக சேர்ப்பு….!!!!

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ், சோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் காயத்தால் ஐபிஎல் இல் இருந்து விலகினர். ஆன்ரூ டை, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் அவருக்கு மாற்றாக ராஜஸ்தான் அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் வான் டர் டசன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சர்வதேச டி20 இல் சிறந்த ரேங்க் கார்டு வைத்துள்ள இவர், ஐபிஎல் இல் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: மீண்டும் முதலிடத்தை கைப்பற்றிய சிஎஸ்கே…! வெளியான புள்ளி பட்டியல் …!!!

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,வெற்றி பெற்றதன் மூலமாக மீண்டும் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை  கைப்பற்றியது  . 1ஆம் இடம்  –  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 6 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்+1.475  ஆக உள்ளது. 2ஆம் இடம்  – ராயல் சேலஞ்சர்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லியின் பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருந்தது … சிஎஸ்கே கேப்டன் தோனி …!!!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் , ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணி தொடக்க வீரர்களான ,ருதுராஜ் – டுபெலிசிஸ் பார்ட்னர்ஷிப் அதிரடி ஆட்டத்தை காட்டியது. வெற்றி குறித்து சென்னை அணியின் ,கேப்டன் தோனி கூறும்போது, எங்களுடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : 15 ஓவரில் 126 ரன்களை … குவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் …!!!

24 வது லீக் போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 24 வது லீக் போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த  போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை    தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : 1 விக்கெட் இழந்த ராஜஸ்தான் …! ஜோஸ் பட்டலர் அவுட் …!!!

24 வது லீக் போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 24 வது லீக் போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை    தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்…! பீல்டிங்கை  தேர்வு செய்தது …!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 24 வது லீக் போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை    தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி கோக் ரோஹித் சர்மா (கேப்டன்) சூர்யகுமார் யாதவ் கீரோன் பொல்லார்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகளில்50 அரை சதங்கள் அடித்து…! வரலாற்று சாதனை படைத்த டேவிட் வார்னர்…!!!

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 50 அரை சதங்களை, அடித்த முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்தார். நேற்று  நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். எனவே நேற்றைய போட்டியின் மூலமாக , ஐபிஎல் போட்டிகளில் 50 அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் தகுதிச்சுற்று  போட்டியில்… பங்குபற்ற முடியாமல் தவிக்கும்… இந்திய தடகள அணி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்று  போட்டி, போலந்து நாட்டின் சிலிசியாவில்  வருகின்ற மே 1 மற்றும்  2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் சிலிசியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தடகள போட்டியானது ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்று போட்டி ஆகும் . எனவே இந்த போட்டியில், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள், நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தவானை பின்னுக்கு தள்ளி … ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி…! டு பிளிஸ்சிஸ் முன்னேற்றம் …!!!

நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டு பிளிஸ்சிஸ் ,56 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை பற்றி உள்ளார். நேற்று நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. குறிப்பாக  டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசனில் 6 போட்டிகளில் டு பிளிஸ்சிஸ், 2 முறை ஆட்டமிழக்காமல் 270 ரன்களை எடுத்திருந்தார். நேற்று நடைபெற்ற போட்டியில், இவர் 56 ரன்கள் அடித்து விளாசினார். இதைத்தொடர்ந்து இவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டி: ஜூன் 4 ம் தேதி முதல் தொடங்குகிறது …!!!

5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20போட்டியானது ,வருகின்ற ஜூன் மாதம் 4 தேதி முதல் நடைபெற இருக்கிறது . தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ,தமிழ்நாடு பிரிமீயர் லீக் 5வது டி20 போட்டி வருகின்ற ஜூன் 4ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது திண்டுக்கல் ,சேலம் ,நெல்லை, கோவை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, இந்த போட்டிகள்  நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ருதுராஜ் , டு பிளிஸ்சிஸ் அதிரடி தொடக்கம் …! ஹைதராபாத்தை வீழ்த்தி…5 வது வெற்றியை கைப்பற்றிய சிஎஸ்கே…!!!

ருதுராஜ் , டு பிளிஸ்சிஸின் அதிரடி தொடக்கத்தால் , ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . நேற்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற  , 23 வது லீக் போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதின . இதில்  டாஸ் வென்ற ஹைதராபாத் அணி , பேட்டிங்கை   தேர்வு செய்தது .தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – ஜானி  பெரஸ்டோவ் ஜோடி களமிறங்கினர்  .இதில் பெரஸ்டோவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS SRH : மனிஷ் பாண்டே, டேவிட் வார்னர் அதிரடி காட்ட … 172 ரன்களை சிஎஸ்கே அணிக்கு …வெற்றி இலக்காக நிர்ணயித்த ஹைதராபாத் …!!!

மனிஷ் பாண்டே, டேவிட் வார்னர்  அரைசதம் அடிக்க ,இறுதியில் ஹைதராபாத் அணி 171 ரன்களை குவித்துள்ளது . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 23 வது லீக் போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடக்கிறது . இதில்  டாஸ் வென்ற ஹைதராபாத் அணி , பேட்டிங்கை   தேர்வு செய்தது .தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – ஜானி  பெரஸ்டோவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி அணியில் ரிச்சர்ட்சனுக்குப் பதில்… நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் இணைந்தார் …!!!

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதில் ,ஸ்காட் குகெலெஜின் புதிய வீரராக  அணியில் இணைந்துள்ளார் . இந்தியாவில் கொரோனா  தொற்று வேகமெடுத்து வரும் நிலையில், மே 15ம் தேதி வரை இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்று  உள்ள ,ஆஸ்திரேலியா வீரர்களான ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன்ஆகியோர் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பினர் . ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த ஆடம் ஜம்போ மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS SRH : 6 ஓவரில் 1 விக்கெட் இழந்த ஹைதராபாத் …! ஜானி  பெரஸ்டோவ் அவுட் …!!!

23 வது லீக் போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 23 வது லீக் போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது . இதில்  டாஸ் வென்ற ஹைதராபாத் அணி , பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் […]

Categories

Tech |