நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் , பத்திரமாக நாடு திரும்புவதற்கு ,அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என்று பிசிசிஐ உறுதி அளித்துள்ளது . இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல , அவர்களுடைய சொந்த ஏற்பாட்டின் மூலம் , நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இதனால் […]
Category: விளையாட்டு
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 23 வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி , பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: சென்னை சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ் ருதுராஜ் கெய்க்வாட் மொயீன் அலி சுரேஷ் ரெய்னா அம்பதி ராயுடு […]
நேற்றைய போட்டியில் மூலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ,மீண்டும் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது . 1ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி : 6 போட்டிகளில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.089 ஆக உள்ளது. 2ஆம் இடம் – சென்னை சூப்பர் […]
நேற்றைய போட்டியில் அமித் மிஸ்ரா விதியை மீறி ,பந்தை எச்சியால் தடவியதற்க்காக அவருக்கு அம்பயர் எச்சரிக்கை விடுத்தார் . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் ,பெங்களூர் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அப்போது 6வது ஓவரில் டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பந்துவீசினார். அவர் பவுலிங் செய்வதற்கு முன், பந்தை எச்சியால் தடவி உள்ளார். இதனைப் […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட்லீ இந்தியாவிற்கு ஆக்சிசன் வாங்குவதற்காக ஒரு பிட்காயினை நன்கொடையாக வழங்கினார் . இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதோடு மருத்துவமனைகளில்ஆக்சிஜன் பற்றாக்குறையால் ,நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. நேற்று முன்தினம் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக நடப்பு ஐபிஎல் போட்டியில் ,கொல்கத்தா அணியில் பங்கு பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் டாலரை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தற்போது […]
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த, வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஏபி டி வில்லியர்ஸ் படைத்துள்ளார். நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணியின் விளையாடிய ஏபி டி வில்லியம்ஸ், 42 பந்துகளில் 5 சிக்சர் ,3 பவுண்டரிகளை அடித்து 75 ரன்களை குவித்தார். எனவே நேற்றைய போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் ,5 ஆயிரம் ரன்களை கடந்த, 2வது வெளிநாட்டு […]
இன்றைய 23வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெறும் 23-வது லீக் போட்டியானது , டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி ,1 தோல்வியை சந்தித்து , 4 போட்டிகளில் வென்று தரவரிசை பட்டியலில் ,2 வது இடத்தைப் பெற்றுள்ளது. இதுபோல 5 […]
ரிஷப் பண்ட்,ஹெட்மயர் அரை சதம் எடுத்துடும் , 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது . நேற்று அகமதாபாத்தில்நடைபெற்ற , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால்,ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக விராட் கோலி- தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் . இதில் விராட் கோலி 12 ரன்கள் […]
டெல்லி அணியின் அஸ்வினுக்கு பதிலாக, இஷாந்த் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாடுகிறார். அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் 22வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ,டெல்லி அணி இடம் பெற்றிருந்த தமிழக வீரர் அஸ்வின், தனது குடும்ப சூழல் காரணமா, ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகினார். அஸ்வின் விலகியதால் டெல்லி அணியின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு பதில் […]
ஏபி டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் , ஆர்சிபி அணி 171 ரன்களை குவித்துள்ளது . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நடக்கிறது . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி , பீல்டிங்கை தேர்வு செய்தது .இதனால் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக விராட் […]
இந்திய ஹாக்கி பெண்கள் அணியின் கேப்டன் உட்பட, 7 வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்திய ஹாக்கி பெண்கள் அணியினர், சாய் அமைப்பில் பயிற்சி செய்வதற்காக பெங்களூர் சென்றுள்ளனர். விடுதியில் கொரோனா விதிமுறைப்படி ,தனிமையில் இருந்த அவர்களுக்கு, கடந்த 27 ஆம் தேதி ,கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அணியின் கேப்டன் ராணி ராம்பால் உட்பட ,7 வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி சாய் அமைப்பு வெளியிட்ட தகவலின் படி , அணியின் […]
22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், தொடங்கியது . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக […]
கொரோனா தடுப்பூசி போடுவதைப் பற்றி ,வீரர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென்று, பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வருகின்ற மே 1ஆம் தேதி முதல், 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் ,தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டு, ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், போட்டியில் பங்கு பெற்றுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா , என்ற […]
22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், தொடங்கியது . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக […]
இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது துருக்கியில் நடைபெற்றது. இந்த வருடதிற்கான இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது, துருக்கியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் ,ருமேனியா நாட்டை சேர்ந்த உலகின் 67 வது நிலையில் உள்ள வீராங்கனை சிா்ஸ்டி, 17வது நிலையிலுள்ள பெல்ஜியம் நாட்டை சேர்ந்த எலிஸ் மொடன்ஸுடன் மோதினார். இதில் சிா்ஸ்டி 6-1, 7-6 (7/3) என்ற செட் கணக்கில், எலிஸ் மொடன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் 3 முறை எலிஸ் மொடன்ஸுடன் மோதிய […]
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: டெல்லி கேப்பிட்டல்ஸ் : பிருத்வி ஷா ஷிகர் தவான் ஸ்டீவ் ஸ்மித் ரிஷாப் பந்த்(கேப்டன்) மார்கஸ் ஸ்டோய்னிஸ் […]
ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள்,தாயகம் திரும்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பிசிசிஐ ஏற்படுத்தும், என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் , அடுத்த மாதம் மே 15ஆம் தேதி வரை இந்தியாவுடன் ,விமான சேவைக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் லின் , தனி விமானம் அமைக்கும் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை,வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவுகிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின், இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிவதால், நோயாளிகளிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதோடு கடந்த சில நாள்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ,மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் […]
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திறந்து கொண்டு இருப்பவர் நடராஜன். அவர் கடந்த சீசனில் ஏராளமான ஏக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தவர். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் காத்திருந்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் […]
குடெமலாவில் நடந்த, உலக கோப்பை வில்வித்தை போட்டியில், இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான ‘ரிகர்வ்’ தனிநபர் பிரிவில் ,இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி மெக்சிகோவை சேர்ந்த அலிஜான்ட்ரா வாலென்சியாவுடன் மோதினார். இதில்7-3 என்ற கணக்கில் வாலென்சியாவை , தோற்கடித்து தீபிகா குமாரி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் தனிநபருக்கான பிரிவில் , தீபிகா குமாரி வென்றுள்ள 3வது தங்கப் பதக்கம் ஆகும். இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான தனிநபர் பிரிவு போட்டியில், இந்தியாவை […]
இன்றைய போட்டியில் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் தொடரில் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இதில் 5 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி ,1 தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது. இதுபோல 5 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி , 1 தோல்வியை […]
நேற்றைய போட்டியில் மூலம் , தரவரிசை பட்டியலில் கடைசியில் இருந்த, கொல்கத்தா அணி 5 வது இடத்திற்கு முன்னேறியது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 5 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,1 தோல்வியை சந்தித்து , 4 வெற்றியுடன் ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.612 ஆக உள்ளது. 2ஆம் இடம் – டெல்லி […]
அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 41 ரன்கள் மற்றும் கேப்டன் மோர்கன் 45 ரன்களைக் குவிக்க , 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற , 21 வது லீக் போட்டியில் ,பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால் , பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – மயங்க் […]
அதிகபட்சமாக ஜோர்டான் 30 ரன்கள் மற்றும் மயங்க் அகர்வால் 31 ரன்களை எடுக்க பஞ்சாப் அணி 123 ரன்களை குவித்துள்ளது . 14 வது ஐ.பி.எல் தொடரின் , 21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால் , பஞ்சாப் […]
கேப்டன் டோனியின் டிப்ஸ்களால் , யுவராஜ் சிங் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ,இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக டோனி இருந்தார். அப்போது தோனி – யுவராஜ் சிங் ஜோடி இணைந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ,யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை அடித்து ,12 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அதேபோல நேற்று நடந்த போட்டியிலும் […]
21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் […]
21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி , பீல்டிங்கை தேர்வு […]
நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 191 ரன்களை குவித்தது. குறிப்பாக ஜடேஜா கடைசி ஓவரில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். பின் களமிறங்கிய ஆர்சிபி அணி , 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் இறுதியில் […]
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல்(கேப்டன்) மாயங்க் அகர்வால் கிறிஸ் கெய்ல் நிக்கோலஸ் பூரன் தீபக் ஹூடா […]
கிறிஸ் கெய்ல் எடுத்திருந்த சாதனையை ,நேற்றைய போட்டியின் மூலம் ஜடேஜா சமன் செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. பேட்டிங், பவுலிங் , பீல்டிங் என ஆல்ரவுண்டரிலும் ஜடேஜா அதிரடி காட்டி அசத்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்து […]
இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் நேற்றுடன் மும்பை மற்றும் சென்னை மைதானத்தில், 20 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றது. ஆகவே இன்று நடக்க உள்ள பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியானது ,அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்த சீசனில் முதல் முறையாக ,இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதுகின்றன. இதுவரை 5 போட்டிகளில் […]
ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் , 24 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த டி20 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் நேற்று கடைசி டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ,முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் […]
ஆர்சிபி அணியிலிருந்து இரண்டு வீரர்கள் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர் சி பி அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலியா வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஷம்பா ஆகியோர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சொந்த பிரச்சனை காரணமாக இருவரும் ஆஸ்திரேலியா திரும்புவதால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் ரிச்சர்ட்சன் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். ஷம்பா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி,பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆர்சிபி அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறி விட்டது. இதனால் பந்துவீச்சிற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. எனவே ஐபிஎல் விதிமுறையை மீறி ,அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக, ஆர்சிபி அணி கேப்டனாக விராட் கோலிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் […]
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்து, சாதனை படைத்துள்ளார் . பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம், அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் . நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ,3வது டி20 போட்டியில், பாபர் அசாம் அரை சதம் எடுத்து அசத்தினார். இந்தப் போட்டியானது அவருக்கு 52 வது டி20 இன்னிங்ஸ் ஆகும். எனவே டி20 போட்டிகளில் அதிவேகமாக ,2000 […]
நேற்று நடந்த போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில், 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார் . நேற்று மும்பையில் நடந்த போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் , 10 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ,இந்த ஓவரின் கடைசி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவருமான எல். சபாரத்தினம் காலமானார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவரும், பெரு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவருமான எல். சபாரத்தினம் இன்று காலமானார். இவருக்கு வயது 80. உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவர் கோரமண்டல் சுகர்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
நேற்றைய போட்டியில் மூலம் , ஆர்சிபி அணியை பின்னுக்கு தள்ளி , சிஎஸ்கே அணி மற்றும் டெல்லி அணி தரவரிசை பட்டியலில் முன்னேறியது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 5 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,1 தோல்வியை சந்தித்து , 4 வெற்றியுடன் ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.612 ஆக உள்ளது. 2ஆம் […]
ஹைதராபாத் ஆட்டத்தை டைய் செய்தும் , சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்தி, டெல்லி4 வது வெற்றியை கைப்பற்றியது . நேற்று சென்னை எம் .எ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற , 20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பேட்டிங்கை தேர்வு செய்தது .தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்திவி ஷா – ஷிகர் தவான் களமிறங்கினர் .இதில் பிரித்வி ஷா […]
ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் 37 ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 19ஆவது லிக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சஜ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதன்படி பெங்களூர் அணி பவுலிங் செய்தது. சென்னை அணி சார்பில் முதலில் […]
பிரித்வி ஷா அரைசதம் அடிக்க , ரிஷப் பண்ட் 37 ரன்களை குவித்து ,இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் 159 ரன்களை எடுத்துள்ளது . 14 வது ஐ.பி.எல் தொடரின் , 20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம் மைதானத்தில், நடக்கிறது . இதில் டாஸ் வென்ற ,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .தொடக்க […]
இன்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா ஒரே ஓவரில் 37 ரன்களை அடித்து விளாசினார். இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 19வது ஓவரில் 154 ரன்களை குவித்து இருந்தது. கடைசி 20வது ஓவரில் ஜடேஜா பேட்டிங் செய்ய, ஹர்சல் பட்டேல் பந்துவீசினார். இந்த ஓவரில் வீசிய முதல் 4 பந்துகளையும், ஜடேஜா சிக்ஸர்களாக […]
ஆல்ரவுண்டரில் ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ,சிஎஸ்கே அணி 69 ரன்கள் வித்தியாசத்தில், ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . 14 வது ஐ.பி.எல் தொடரின் , 19 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின .மும்பை வான்கண்டே மைதானத்தில் நடந்த போட்டியில் , டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது . அதிகபட்சமாக டு பிளிஸ்சிஸ் 50 […]
பாகிஸ்தான் பவுலர் பந்து வீசிய வேகத்தில் ,பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜிம்பாப்பே வீரரின் ஹெல்மெட் இரண்டாக உடைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. ஜிம்பாப்பே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான்-ஜிம்பாப்பே அணிகள் 1-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளன. நேற்று முன்தினம் 2வது டி20 போட்டியின்போது ,அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பாகிஸ்தானின் பவுலரான அர்ஷத் […]
20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம் மைதானத்தில், தொடங்கியது . இதில் டாஸ் வென்ற ,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக பிரித்திவி ஷா […]
நேற்று நடைபெற்ற போட்டியில் ,ராஜஸ்தான் அணி வீரரான ரியான் பராக், மைதானத்தில் செல்பி எடுப்பது போன்ற போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஈர்த்துள்ளது. நேற்று மும்பையில் நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தால், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது. வழக்கம் போல கொல்கத்தா அணி தொடக்கத்திலிருந்தே பேட்டிங்கில் சொதப்பிய வந்தது. அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது கொல்கத்தா […]
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம் மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற ,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன் ) ஜானி பேர்ஸ்டோவ் கேன் வில்லியம்சன் விராட் […]
நேற்று நடைபெற்ற கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ,ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியபோது, இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக ஆடியதால் , இந்த வெற்றி கிடைத்தது […]
இறுதி கட்டத்தில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் , 191 ரன்களை குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 19 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், நடக்கிறது . இதில் டாஸ் வென்ற ,சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது .சிஎஸ்கே அணியின் தொடக்க […]