ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ் காட்டிய அதிரடி ஆட்டத்தால் ,மும்பை அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியானது, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.இதனால் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா -கிறிஸ் லின் இருவரும் […]
Category: விளையாட்டு
2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியானது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ,பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக […]
2021 ம் ஆண்டிற்கான ஐபில் தொடரின், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகளுக்கிடையேயான போட்டி தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றானது வேகம் எடுக்க தொடங்கியுள்ளது .இந்த இக்கட்டான சூழலிலும், தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. 14 வது ஐபிஎல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் […]
இந்திய வரலாற்றிலேயே ,ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு , 4 இந்திய வீரர்கள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர் . ஓமனில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ,ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் , இந்திய வீரரான விஷ்ணு சரவணன் ,2வது இடத்தைப் பிடித்து ,ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து கே.சி.கணபதி-வருண் தாக்கர் ஜோடி,ஆண்களுக்கான 49 இஆர் கிளாஸ் பிரிவில் […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக வழங்கப்படும், விருதுகளுக்கான பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான புவனேஷ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்த விருதுக்கான பட்டியலில் இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாது, அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் இந்த பட்டியலில் இடம் பெறுவர் .அதன்படி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ,ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக பவுலிங் செய்ததற்காக ,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் விருது பட்டியல் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், நாளை 2வது போட்டியில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14 வது ஐபிஎல் தொடரின் 2 வது போட்டியானது ,நாளை மும்பையில் நடைபெறுகிறது . இந்த 2வது லீக் போட்டியில் சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் சென்னை அணியில் புஜாரா, கிருஷ்ணப்பா கௌதம், ராபின் உத்தப்பா மற்றும் மொயின் அலி ஆகிய வீரர்கள் புது வரவாக இடம்பெற்றுள்ளனர். […]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இன்று நடைபெறும் ஐபில் தொடரின் , முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, இன்று முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் மும்பை ,சென்னை ,அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா டெல்லி ஆகிய 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் ,இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கு முந்தைய ஐபிஎல் தொடரில், ஒவ்வொரு அணியும் அவர்களுடைய ,உள்ளூர் மைதானத்தில் […]
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியானது இன்று சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் ,மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது ,வெளிநாட்டு வீரர்களும் பங்கு பெறுவார்கள். இந்த ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஐபிஎல் […]
பாகிஸ்தான் -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த, கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் பாகிஸ்தான் -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி கடந்த 7ம் தேதியன்று நடந்தது . இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலின் தேர்வு செய்தது. இதனால் முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 […]
ஆசிய ஓசியானா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியானது ,கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் நடக்கிறது . டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு ,இந்திய அணியை சேர்ந்த 15 வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 19 பேர் கலந்து கொண்டனர். போட்டி நடைபெறுவதற்கு முன், இரண்டு கட்டமாக வீரர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு முதல் கட்டத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் ,யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்தபோது, […]
ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தோனி இந்த வருடம் ஐபிஎல் உடன் ஓய்வு பெறவில்லை. தோனிக்கு இந்த ஐபிஎல் கடைசி ஐபிஎல் கிடையாது என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
எம்எஸ் தோனியின் அறிவுரை ,எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ,என்று கிரிக்கெட் வீரர் டி நடராஜன் தெரிவித்தார். எம்எஸ் தோனியுடன் பழகும் அனைத்து வீரர்களும் ,அவரைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஏனெனில் தோனி ,அவர்களிடம் உள்ள சிறப்புத் தன்மையை பற்றி , ஆலோசனை வழங்குவார். அந்த வகையில் தற்போது ,இந்திய கிரிக்கெட் வீரரான , தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் ,எம்எஸ் தோனி பற்றி தெரிவித்துள்ளார். அவர் தோனியை பற்றி கூறும்போது, தோனி போன்ற ஜாம்பவானிடம் பேசிக்கொண்டிருப்பது […]
அக்டோபர்- நவம்பர் மாதங்களில், டி20 க்கான உலககோப்பை போட்டியானது, இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பரவியது. இந்த கொரோனா வைரஸ் தொற்றானது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி, அக்டோபர் மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு படிப்படியாக ,கொரோனா வைரஸ் தொற்று குறைந்துகொண்டே வந்தது. ஆனால் தற்போது மீண்டும் […]
சென்னையில் நடைபெறும்,14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில்,மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் தொடர் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றனர். இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளங்களில் பதிவிட்டது. ஆனால் அந்தப் புகைப்படங்களில் மும்பை அணியின் வீரரான பொல்லார்டு, எந்த ஒரு புகைப்படத்திலும் இடம்பெறவில்லை. […]
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வீரரான மேக்ஸ்வெல், அணி மாறிக்கொண்டே இருப்பதைப் பற்றி ,முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ,சுழல் பந்து வீச்சாளரான மேக்ஸ்வெல் தொடர்ந்து ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கே தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், தற்போது ஆர்சிபி அணிக்காக விளையாட உள்ளார். அவரை ஆர்சிபி அணி 14 .25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்குமுன் நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் மேக்ஸ்வெல் டெல்லி கேப்பிடல் ,மும்பை இந்தியன்ஸ் ,கிங்ஸ் லெவன் […]
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகரான கிரண்மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகின்ற 9ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது மும்பை ,சென்னை ,கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், அகமதாபாத் போன்ற 6 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று […]
ஐபிஎல் போட்டி தொடங்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஆர்சிபி அணியில் மற்றொரு வீரர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் . 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகின்ற 9ம் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டியானது 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸின் 2வது […]
மகாராஷ்டிராவின் ஊரடங்கு விதிகள் நடைமுறையில் உள்ளதால் , மும்பையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு தடை இருக்காது, என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடந்த சில நாட்களாகவே வேகம் எடுக்க தொடங்கியது. இதனால் அம்மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 7 மணி வரையும் ,வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்காக ஏப்ரல் 30ம் தேதி வரை […]
14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எந்த தடையுமின்றி ,சிறப்பாக போட்டிகள் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான கங்குலி உறுதி அளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி தொடர் வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் போட்டியானது ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டிகள் சென்னை ,டெல்லி, மும்பை ,கொல்கத்தா, பெங்களூர் ,அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. 9ம் […]
பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவில் தலைவராக இருந்த அஜித் சிங்கின் பதவி காலம் முடிவு பெற்றதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவில் , இதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் டி.ஜி.பி போலீசார் அஜித் சிங் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் பிசிசிஐ -யின் ஊழல் தடுப்பு பிரிவு காலியாக இருந்தது. தற்போது அந்தப் பதவிக்கு புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் […]
பாகிஸ்தான்- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ,நடந்த போட்டியில் பகர் சமான் புதிய சாதனையை படைத்துள்ளார். ஜோகன்னஸ்பர்கில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டி நடந்தது . இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்ந்தெடுத்ததால், தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது .பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ,6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்களை எடுத்தது . இதன் பின் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 342 ரன்களை இலக்காக வைத்து ஆட்டத்தை தொடங்கியது […]
அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், போலந்து வீரரான ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் . அமெரிக்காவில் சர்வதேச மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ,போலந்து வீரரான ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ், இத்தாலி வீரரான ஜானிக் சின்னெர் மோதிக்கொண்டன. பரபரப்பான இறுதிகட்டத்தில் ஹியூபெர்ட் 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட் கணக்கில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னெரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ்க்கு […]
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5வது டி.என்.பி.எல் போட்டியை, நடத்துவதற்கு பிசிசிஐ-யிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினர் ,அனுமதி கேட்டு கடிதத்தை அனுப்பி உள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டி.என்.பி.எல் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த டி.என்.பி.எல் முதல் போட்டியில் டுட்டி பேட்ரியாட்ஸ் ஒரு முறையும், சேப்பாக் சூப்பர்கில்லீஸ் 2 முறையும், மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறை ஆகிய […]
தற்போதுள்ள சூழலில் ,ஐபிஎல் தொடரில் பங்குபெறும் வீரர்களுக்கு ,கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை ,என்று கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான ராஜீவ்சுக்லா தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வருகின்ற 9ம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டிகள் 6 நகரங்களில் நடைபெற உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் […]
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ,நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவில் சர்வதேச மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி- பியான்கா ஆன்ட்ரீஸ்குவும் மோதிக்கொண்டனர். இதில் நடந்த முதல் செட் ஆட்டத்தில், ஆஷ்லி பார்ட்டி 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதன்பிறகு நடைபெற்ற 2வது செட்டில், ஆஷ்லி […]
மகாராஷ்டிராவின் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ,மும்பையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு, இடையூறு இருக்காது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2021 ம் ஆண்டு ஐபிஎல் தொடரானது வருகின்ற 9ம் தேதி ,தொடங்க உள்ளது. இதற்காக 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் ஐபிஎல் தொடர்கள் நடைபெற உள்ளன. அந்த 6 மைதானங்களை […]
ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் ,ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் உலக சாதனையை, ஆஸ்திரேலியா மகளிர் அணி முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கு பெற்றது . இந்த ஒரு நாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிக் கொண்டனர் . இந்த தொடருக்கான முதலாவது ஆட்டம் மானது நேற்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் […]
பாகிஸ்தான் -தென்ஆப்பிரிக்கா அணிகளுகிடையே நடந்த , 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. ஜோகன்னஸ்பர்கில் நேற்று பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே, 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தென்ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியில் டி காக் 80 ரன்கள் ,வான் டர் டுசன் 60 ரன்கள், கேப்டன் […]
ஐபிஎல் 2021 சீசனில் ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பததால் ,அவருக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்தனர் . ஐபிஎல் போட்டி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதற்கடுத்து நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருந்தார். ஆனால் அவருடைய பேட்டிங் ,அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவருடைய […]
இந்த வருட ஐபிஎல் தொடர் போட்டியில் , சிஎஸ்கே அணி மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது . இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரரான மொயீன் அலியை, இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதனால் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் மொயீன் அலி இடம்பெற்றுள்ளார். தற்போது சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சியின் வடிவமைப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர். அதில் SNJ 10000 […]
சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஆர்சிபி அணியின் இளம் தொடக்க வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகுதான் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்கள். அதுமட்டுமன்றி மைதானத்தில் […]
ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்து ட்விட்டர் நிறுவனம் விளம்பரப்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டி மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை விளம்பரப்படுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு அணியின் எமோஜியுடன் ஹேஸ்டேக் போட்டு டுவிட் செய்திருந்தது. அந்தப் பதிவில் ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்திருந்தது. இதனை அனைவரும் கலாய்த்து வந்ததுடன் விராட் கோலி சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளதாக குறிப்பிட்டு வைரலாகி வருகின்றனர். […]
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி இந்திய அணி வீரர்களை பற்றி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி பிரபல யூ டியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது அவரிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் இந்திய அணியில் தற்போது உங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் யார் என்று கேட்டுள்ளனர். இந்தக் கேள்விக்கு சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களையும் […]
உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகங்கள் எந்த வீரருக்கும் கொரோனா […]
ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் கொல்கத்தா அணியை சேர்ந்த ரிங்கு சிங்கிற்கு பதிலாக, குர்கீரத் சிங் மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 2021 சீசனுக்கான போட்டி வருகின்ற 9ம் தேதி தொடங்க இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. எட்டு அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த ரிங்கு சிங்கிற்கு கால் மூட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன்காரணமாக இந்த ஐபிஎல் […]
14வது ஐபிஎல் போட்டியில்,வருகின்ற 10 ம் தேதி மும்பையில் சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. 2021 ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ,வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மும்பை மைதானத்தில்10 ம் தேதி நடைபெற உள்ள போட்டியில், சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தப் போட்டிக்காக சென்னை அணி மற்றும் டெல்லி அணியை சேர்ந்த வீரர்கள் ,மும்பை வந்துள்ளார் . இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஸ்டாப் […]
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சர்வதேசப் போட்டிகளை நடத்த வேண்டாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் வைத்துள்ளார் . 14வது ஐபிஎல் தொடரானது ,வருகின்ற ஒன்பதாம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது சென்னை ,பெங்களூர் ,மும்பை ,கொல்கத்தா ,டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, உலக நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் […]
இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் கடலூரை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் என்பவர் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “கடலூரை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் அவர்கள் கால்பந்து அணியின் கேப்டனாக தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் அவருடைய வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்” என்று ட்விட் செய்துள்ளார்.
மும்பையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இதற்காக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான […]
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஸார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான ஆறு இடங்களில் நடக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள […]
பாகிஸ்தான்- தென் ஆப்ரிக்காஅணிகளுக்கிடையே ,நடந்த முதல் ஒருநாள் போட்டியில், 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நேற்று பாகிஸ்தான் -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையே , முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ,பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதன்படி தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி, 55 ரன்கள் எடுக்க போவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் தென்னாப்பிரிக்கா வீரரான வான் டர் […]
கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் ,கடந்த மாதம் 27ஆம் தேதியன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் எனக்கு லேசான அறிகுறியுடன் ,கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். இதனால் என்னுடைய குடும்பத்தினருக்கும், பரிசோதனை செய்யப்பட்டதில் , தொற்று இல்லை என தெரிய வந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக […]
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த, தென்ஆப்பிரிக்கா வீரர் லுங்கி நிகிடி முதல் 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியானது. இந்த ஆண்டிற்கான 14வது ஐபிஎல் போட்டியானது ,வருகின்ற 9 தேதி தொடங்க உள்ளது. இதில் 10ம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பவுலர் ஹாசலிவுட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவர் […]
ஆர்சிபி அணியில் புதிய வீரர்கள் இணைந்துள்ளதால் , ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக ,அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபில் தொடர் வருகின்ற 9ஆம் தேதி ,சென்னையில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி -ஆர்சிபி அணி மோதிக் கொள்கின்றன. இந்த இரண்டு அணி வீரர்களும் போட்டிக்காக சென்னைக்கு வந்தனர். நேற்று ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி சென்னைக்கு வந்துள்ளார். […]
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், அரையிறுதி சுற்றுக்கு நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி முன்னேறி உள்ளார். அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய, உலக தரவரிசை பட்டியலில்,2வது இடத்தை பெற்றிருக்கும் ரஷ்ய வீரரான டேனில் மெட்விடேவ், அமெரிக்க வீரரான பிரான்சிஸ் டியாபோவுடன் மோதி 6-4, 6-3 என்ற நேர்செட்டில், டேனில் மெட்விடேவ் வெற்றி பெற்று கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதுபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]
ஐபிஎல் தொடரில் ,ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலியை ,பற்றி சரண்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த ஐபிஎல் போட்டித் தொடர்களில், விராட் கோலியின் ஆர்சிபி அணி ,ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை . இதனை காரணமாக வைத்து இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தி வரும் விராட் கோலியை, மாற்ற வேண்டும் என்ற கருத்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா 5 முறை தொடர்களை கைப்பற்றி வெற்றி […]
வங்காளதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய ,3 ஒருநாள் போட்டித் தொடரிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற வங்காளதேசம் -நியூசிலாந்து அணிகளுக்கிடையே, கடைசி மற்றும் 3-வது 20 ஓவர்க்கான போட்டி நேற்று நடந்தது. ஆட்டத்தில் திடீரென்று மழையின் காரணமாக ,20 ஓவரில் பாதியாக 10 ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரரான மார்ட்டின் […]
கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு , எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2- 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இந்தப்போட்டியில் இந்திய அணியை சேர்ந்த ,இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி, மிக சிறப்பாக விளையாடி […]
ஐபிஎல் தொடரில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து , ஹசில்வுட் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஹசில்வுட் விளையாடி வந்துள்ளார். வருகின்ற 9ம் தேதி ,14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹசில்வுட் ,சென்னை சிஎஸ்கே அணியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஹசில்வுட் தெரிவித்ததில், தற்போது வெஸ்ட் இண்டியன்ஸ் மற்றும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் […]
வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகளுக்கிடையே நடந்த ,கடைசி போட்டியின் 3-வது நாளில், மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆன்டிகுவாவில் நடைபெற்று வரும், கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டியில் , வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தத் தொடரில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்பின் முதல் இன்னிங்சில் […]