ஐபிஎல் போட்டிக்காக , மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னைக்கு வந்துள்ளதை கேப்டன் ரோகித் சர்மா, தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியானது வருகின்ற 9ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டியில் ஆர்சிபி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக ஆர்சிபி அணியை சேர்ந்த வீரர்கள், நேற்று முன்தினம் சென்னைக்கு வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலி […]
Category: விளையாட்டு
கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து வரும், சாஃப்ட் சிக்னல் பிரச்சனை ,ஐபிஎல் போட்டியில் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்தது. 14வது ஐபிஎல் 2021 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் தொடரானது , வருகின்ற 9ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தப்போட்டியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் ,பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது . அதன்படி 20 ஓவர்களில் பவுலிங் செய்யும், வீரர்கள் 90 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த அணியிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும். இந்தத் தவறை முதலில் […]
ஐசிசி தரவரிசை பட்டியலில்,சிறந்த பந்துவீச்சாளராக புவனேஷ்வர் குமார் 11 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ,மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் ,தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய, இறுதிப்போட்டியில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி அடைய செய்தார். இவ்வாறு நடைபெற்ற மூன்று போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதற்கு முந்தைய ஆட்டத்தில் காயம் […]
இந்திய பெண்கள் டி 20 கிரிக்கெட் அணியின் , கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சமீபத்தில் இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரானது, லக்னோவில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்கினார்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 32 வயதுடைய ஹர்மன்பிரீத் கவுருக்கு நான்கு நாட்களாக சளி, இரும்பலுடன் லேசான காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை […]
14வது ஐபிஎல் தொடரில் , டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்க்கு பதிலாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார் . கடந்த 23ம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பீல்டிங் செய்தபோது, ஸ்ரேயாஸ் அய்யர்க்கு தோள்பட்டையில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்திற்கு எதிராக, இந்தியா விளையாடிய இரண்டு தொடர் போட்டிகளில் விலகினார். அதோடு தற்போது நடைபெற உள்ள […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோகர் சர்மா (80) இந்தூரில் சற்றுமுன் காலமானார். உலக மக்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு, அவருக்கும் உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மத்திய பிரதேசம் மற்றும் சர்வீசஸ் அணிக்காக ரஞ்சி டிராஃபி, துலீப் டிராபி விளையாடியுள்ளார். மேலும் பேட்டிங் மட்டுமன்றி பகுதிநேர […]
சாலை பாதுகாப்பு டி20 போட்டியில் விளையாடிய ,முன்னாள் இந்திய அணி வீரரான இர்பான் பதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் . இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது . இதனால் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்கள் மற்றும் வீரர்கள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக, தலைமையேற்று விளையாடினார். இத்தொடரில் இந்திய […]
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால் புதிய கேப்டனாக பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால் புதிய கேப்டனாக பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ,மும்பை இந்தியன்ஸ் அணியை தோல்வியடைய செய்வது, சுலபமல்ல என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார் . 2021 ம்ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ,அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளும் இடம்பெற்றுள்ளன.இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோகித் சர்மா ,ஹர்திக் பாண்டியா ,பொல்லார்டு, பும்ரா மற்றும் குருணால் பாண்ட்யா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளன. […]
இந்திய அணி வெற்றி பெற்றதற்கு, டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி. இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த போட்டிகளில், இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ,டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் ,டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது. இதற்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பெற்றோரின் பாராட்டியுள்ளார் . அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது […]
இலங்கை கிரிக்கெட் அணியின் இடக்கை பழக்கமுள்ள, வீரரான திசாரா பெரேரா ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் ,அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் . இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கான போட்டி தொடரில், இலங்கை ஆர்மி- ப்ளூம்பீல்டு என்ற 2 அணிகளுக்கிடையே குரூப் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ஆர்மி அணியின் கேப்டனாக திசாரா பெரேரா விளங்கினார். இவர் இறுதிக்கட்டத்தில் 20 பந்துகள் இருந்த நிலையில் 5 வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.அப்போது பந்துவீச்சாளரான தில்ஹான் கூரே ,அந்த ஓவரில் பந்துவீசினார். […]
இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னதாக நேற்று (மார்ச்.29) அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது., தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தொடர்ந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 17ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக […]
3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ,சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர் நடராஜனை இங்கிலாந்து வீரர்கள் பாராட்டியுள்ளனர் . இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட , 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ,நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் ,இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் சாம்கரண் , கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். அப்போது ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 14 ரன்கள் […]
சச்சின் தெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் (வயது 40) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரனான சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக தலைமையேற்று நடத்தினார். 20 ஓவருக்கான சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் ,இந்திய அணியின் […]
வங்காளதேசம் -நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது. வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். இரு அணிகளுகிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு எதிரான 20 ஓவர் கொண்ட முதல் போட்டியானது ,நேற்று ஹேமில்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 […]
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 30 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது ,டெல்லியில் கடந்த 18-ம் தேதியிலிருந்து நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்,வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியின் தொடக்க நாளிலிருந்தே, இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வந்துள்ளனர் . இறுதி நாளான நேற்று 2 பதக்கங்களை, இந்தியா கைப்பற்றியது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவினருக்காக நடத்தப்பட்ட டிராப் அணி பிரிவில் […]
கடைசி மற்றும் 3 வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. புனேவில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல் -இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 அவர்களே 329 ரன்களை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி […]
நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ,இந்தியாவிற்கு 28 பதக்கங்கள் கிடைத்துள்ளன. டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக 53 நாடுகளை சேர்ந்த 244 வீரர்-வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ளன. நேற்று வரை நடைபெற்ற 9 வது நாள் போட்டி முடிவுகளில் இந்தியாவிற்கு 13 தங்கம் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை பெற்று மொத்த எண்ணிக்கையில் 27 பதக்கங்களுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.இந்நிலையில் 10 வது நாளான […]
கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 330 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி ,புனேவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் இதற்கு முந்தைய ஆட்டங்களில், 1-1 என்ற கணக்கில் வெற்றியை சமநிலையில் வைத்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில், முதலில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ,கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 3வது கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் விளையாடிய ஆட்டத்தில்,இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் வெற்றியை கைப்பற்றியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் கடைசி மற்றும் 3வது கிரிக்கெட் போட்டியானது , பகல் […]
கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அடுத்து சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சேஃப்டி கிரிக்கெட் தொடரில் இந்தியா legend’s அணி சார்பில் சச்சின், யூசுப் பதான் விளையாடிய நிலையில் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சக கிரிக்கெட் வீரர்கள் பீதியடைந்துள்ளனர்.
மும்பை அணியின் புதிய ஜெர்சி புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்த தொடருக்கான வீரர்களின் புதிய ஜெர்சியை “one team one family one jersey” என்ற பெயரில் மும்பை அணி வெளியிட்டுள்ளது. மேலும் மும்பை நகரத்துடன் அணியை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சென்னை அணியின் […]
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் ,அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்தியாவில் தற்போது கொரோன பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த தொற்றமானது, தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருவதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் ,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது ,வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் […]
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த, 2-வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. புனேவில் நேற்று இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே ,2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ,பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் ராகுல் 108 ரன்கள் ,ரிஷப் பண்ட் 77 ரன்களும் எடுத்து […]
செர்பியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரை ஹனிடிராப் மோசடியில் சிக்க வைப்பதற்காக சிலர் திட்டம் திட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. செர்பியாவை சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் பிரபலமான டென்னிஸ் வீரர் அவர். மேலும் டென்னிஸ் போட்டிகளின் உலக தரவரிசையில் 15 தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் மீது பொறாமை கொண்ட சிலர் நோவக் ஜோகோவிக் மீது ஹனிடிராப் மோசடி செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்க்காக […]
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் , டெல்லி அணியின் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ,8 அணிகள் விளையாட உள்ளது. இந்த 8 அணிகளில் ஒன்றான டெல்லி அணியின், கேப்டனாக ‘ஸ்ரேயாஸ்அய்யர்’ இருந்து வந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ,என்று மருத்துவர்கள் […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது. புனேவில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது, இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது . இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பேட்டிங் செய்த […]
உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து யாதவ் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகின்றது. அதில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். நேற்று போட்டி முடிவில் 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. இன்று காலையில் இந்தியாவுக்கு ஆண்டுகளுக்கான 50 […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்ததால் ஓராண்டிற்கு ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜப்பானின் வட கிழக்கு நகரமான புகுஷிமாவில் ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் […]
ஸ்பெயின் நாட்டில் நடந்த லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் லா லிகா போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. அதில் ஜீபுஸ்கோவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி, ரியல் சோசிடாட்டை எதிர் கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக களமிறங்கிய பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட்டை எளிதில் தோற்கடித்து முன்னேறி […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இன்று வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய […]
அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் குருனால் பாண்ட்யா. இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் இந்திய வீரர் குருனால் பாண்ட்யா 37 பந்தில் 58 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் ஜான் மோரிஸ் ஐந்து பந்தில் அரைசதம் அடித்து இருந்தார். மேலும் அறிமுக போட்டியில் அதிக ஸ்ட்ரைட்ரேட் வைத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
மும்பையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் 20 ஓவர் கான இறுதிப்போட்டியில், இந்தியா இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் மும்பையில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமையில் அமைந்த இந்திய அணியும், தில்ஷன் தலைமையில் அமைந்த இலங்கை அணியும் விளையாடினர். இந்த ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . இதில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு, […]
இந்தியாவில்அடுத்த மாதம் நடைபெற உள்ள 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று , இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியானது,அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மே மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள 6 நகரங்களில் கொரோனா மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் 8 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ,எங்கள் […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த டி 20 ஓவர் போட்டியில் ,இந்திய அணி வெற்றி பெற்றதற்கு , இலங்கை கிரிக்கெட் வீரர் அர்னால்டு பாராட்டியுள்ளார் . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் ,இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா 5 தொடர் கொண்ட 20 ஓவர் போட்டிகளில்,3-2 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக இந்திய […]
தடகள போட்டிகளில் விளையாடிய திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கங்களை வென்றார். இதற்கு முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த தடகள போட்டிகள் பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது . இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.இதற்கு திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் , அவருக்குப் பாராட்டு தெரிவித்தார் . இதுபற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, விளையாட்டு வானத்தில் மற்றொரு தமிழக நட்சத்திரம் ஜொலிக்கிறது. தடகள போட்டியில் வெற்றி பெற்ற தனலட்சுமிக்கு […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில், விளையாடிய சூர்யகுமார் யாதவ் அவுட் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போட்டியானது அகமதாபாத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த இப்போட்டியில், இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அவுட் செய்யப்பட்டதற்கு ,கேப்டன் கோலி எதிர்ப்பு தெரிவித்தார். இதைப்பற்றி கேப்டன் விராட் கோலி கூறும்போது, அம்பயரின் இதுபோன்ற தவறான முடிவுகளால் […]
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததில்பெரும் மகிழ்ச்சி அடைந்த தமிழக வீரர் நடராஜன் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாப்ப நாயக்கன் பட்டியில் ஏழ்மை நிலையில் நடராஜன் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட நடராஜன் நண்பர்களின் உதவியுடன் மாவட்ட மற்றும் மாநில அளவிலான வாய்ப்பினை பெற்று விளையாடி வந்துள்ளார். தொடர்ச்சியாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரனான […]
இந்தியாவில் வேகப் புயலாக விளையாடும் பும்ராவின் காதல் எப்போது நிலவியது என்பதை அவரின் மனைவி சஞ்சனா மெஹந்தி மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சில நாட்களுக்கு விடுப்பு கேட்டு காரணம் தெரிவிக்காமல் விளையாட்டில் இருந்து விலகியுள்ளார். ஆனால் இவரின் திருமணத்திற்காக தான் விடுப்பில் சென்றுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில் மணப்பெண் யாரென்பதை இறுதிவரை ரகசியமாக வைத்துள்ளனர். பிறகு அவர் விளையாட்டு வர்ணனையாளராக திகழும் சஞ்சனா கணேசனின் மகளை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற […]
டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடந்துள்ளது. அதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிபெற்று தொடரில் சமநிலை பெற்றுள்ளனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை […]
சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனியை முந்திச் சென்ற அஸ்கார் ஆப்கான் முதலிடம் பெற்றுள்ளனர். புது டெல்லியில் கேப்டன் டோனி சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் ஆக முதலிடத்தில் இருந்து வந்துள்ளார். இவர், சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 ரன்கள் வெற்றி பெற்றுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்து வரும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் […]
3 வது டி -20 போட்டியில் ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்து 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே என்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 வது டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த தொடரில் முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணியும், இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்று தொடரை […]
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்று பட்டியலில் முதலிடத்தில் மேலோங்கி நிற்கின்றது. புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது. அதில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வெற்றி வாகை சூடி வருகின்றன. அதன்பின் இன்று பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ போட்டியில் இந்திய அணி, போலந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. அதேபோல் இந்திய […]
மும்பையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,இந்திய அணியில் புதுமுக வீரர்களான பிரசித் கிருஷ்ணா, குர்ணல் பாண்ட்யா இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டியில், இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. எனவே இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் 5வது 20 ஓவர் போட்டி நேற்றுடன் முடிவடைகிறது. இதற்கடுத்து மூன்று நாள் ஆட்டம் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் […]
சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தத் தொடரில் முதலில் அரையிறுதி போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் -இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் பிறகு இரண்டாவது அரையிறுதி சுற்றில் விளையாடிய இலங்கை- தென் ஆப்பிரிக்கா போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா அணி ,இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு நிகராக தாக்குப் […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 20 ஓவர்க்கான போட்டி தொடரில் ,இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் களமிறங்கியது . அகமதாபாத்தில் நேற்று இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்குகிடையே 5 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது இரவு 7 மணிக்கு தொடங்கியது . இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த இரு அணிகளும் நடந்த 2 ஆட்டங்களில் ,சமமான வெற்றியை பெற்றுள்ளன. இந்தியா தனது 2 […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில் மைக்கல் வாகன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நடைபெற்றது.அதில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 இல் 2 -2 சம நிலையை அடைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்த ரோஹித் சர்மா ஹர்த்திக் பாண்டியா ராகுல் சஹார் போன்றவர்கள் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் […]
ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளான வங்காளதேசம், மியான்மர், மாலத்தீவு, பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறது. இந்நிலையில் இந்தியா ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பியுள்ளது. இது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் வெளியிட்ட வீடியோவில் ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் […]
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் பி.வி சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பர்மிங்காமில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் டென்மார்க்கை சேர்ந்த கிறிஸ்டோபர்செனை உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி சிந்து 21-8, 21-8 என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் இன்று நடைபெறும் கால் இறுதி போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அகானே யமாகுச்சியுடன் பி.வி சிந்து […]
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தி இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் இரண்டாவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவின் பால்ட்சிவா கேத்ரினாவை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறி விட்டார். இதனையடுத்து […]