இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோணா பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் […]
Category: விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் சொந்த காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தொடரில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தன்னுடைய ஒய்வு அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவுக்காக 2 உலக கோப்பையை பெற்று தந்த அணியில் இருந்தது மறக்க முடியாது. தோனியின் தலைமையில் என் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி நம் நாட்டிற்காக விளையாட வாய்ப்பளித்த […]
நியூசிலாந்தை சேர்ந்த மார்டின் கப்தில் சர்வதேச டி20 தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 127 சிக்சர்களை அடித்து இந்திய அணியின் அதிரடி வீரர் ரோகித் சர்மா முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது அதனை முறியடித்த கப்தில் 132 சிக்சர்களுடன் முதலிடம் பிடித்திருக்கின்றார். கடந்த சில தினங்களாக நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நியூசிலாந்து அணி […]
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ராபின் உத்தப்பா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது இவர் சிஎஸ்கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 35 வயதுடைய ராபின் உத்தப்பா போன சீசன்களில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று 1-1 என சமநிலை வகித்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் புதிதாக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே மொட்டேரோ நடைபெற்று பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இன்று (பிப். 25) இரண்டாம் நாள் ஆட்டம் […]
உலக அளவில் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான போட்டியாக ஐபிஎல் போட்டி காணப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கு பெறுவதால் இந்தப் போட்டிக்கான ரசிகர் பட்டாளம் பெருமளவில் காணப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, டெல்லி ,பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர்,கொல்கத்தா உட்பட 8 அணிகள் உள்ளன. அண்மையில் சென்னையில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் […]
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முதல் முறையாக தமிழக வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அரியானா மாநிலம் 82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பஞ்ச்குலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தி்ல தமிழக வீரர் ஜி.சத்யன், சக மாநில வீரரும் 9 முறை சாம்பியனுமான சரத் கமலை 11-6, 11-7, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
வீரர்களின் திறனை பார்க்கவேண்டுமே தவிர பிட்சை குறித்து விவாதிப்பது தேவையற்றது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சரமாரியாக பேசியுள்ளார் . சென்னை பிட்ச் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாத வகையில் மோசமாக இருந்ததாகவும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்து இருந்தனர். இது குறித்து பேசிய ரோகித் சர்மா, பிட்ச் இரு அணிகளுமே பொதுவாகவே தயார் செய்யப்பட்டதாகவும், ஏன் இதைப்பற்றி விவாதிக்கப்படுகிறது ? எனவும் தெரியவில்லை எனவும் […]
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நான் மேற்கொண்ட பயணத்தில் இருந்து தற்போது நான் ஓய்வு பெறுகிறேன். என்னுடைய எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்த என்னுடைய ரசிகர்களுக்கும், என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த திடீர் ஒய்வு அறிவிப்பால் அவருடைய […]
ஐபிஎல் ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளாத வீரரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டியுள்ளார். தற்போது நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்க அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணியின் வீரர்களை தேர்ந்தெடுத்தனர். அவ்வாறு நடைபெற்ற ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத நியூசிலாந்தை சேர்ந்த வீரரான ‘டேவன் கான்வோ ‘பற்றி இந்திய அணியின் பந்து வீச்சாளரான அஸ்வின் கூறியுள்ளார் . நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு நடைபெறும் டி20 போட்டிக்காக விளையாடுகிறது. அவ்வாறு இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான முதல் டி20 […]
கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா- உத்திரபிரதேசம் அணிகளுக்கிடையே விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிக்கான 50 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது நேற்று பெங்களூரு கே .எஸ். சி எம் கிரிக்கெட் மைதானத்தில் குரூப் சி ஆட்டத்தில் கேரளா- உத்திரபிரதேசம் அணிகளுக்கிடையே நடந்தது. இதில் கேரளா அணியின் பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் அபாரமாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு […]
இந்திய கிரிக்கெட் வீரர்களின் இதுவரை இல்லாத அளவிற்கு அஸ்வின் புதிய சாதனை படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான அஸ்வின் மிகவும் புகழ்பெற்ற பந்து வீச்சாளர் ஆவார் . இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி,இந்திய வீரர்களில் வரலாற்று புதிய சாதனை படைப்பார் என சொல்லப்படுகிறது. இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தலாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினார். […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா தனது குடும்பத்துடன் குளியல் போடும் கியூட் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார். காயத்திற்கு பின்பு ஹார்திக் பாண்டியா இன்னும் முழுமையாக பந்துவீச்சில் ஈடுபடவில்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி உலகின் மிகப் பெரிய மைதானம் […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இளம் வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஐபிஎல் போட்டியானது மிக புகழ் பெற்றது. இந்த ஐபிஎல் போட்டியில் பல்வேறு நாடுகளை சார்ந்த வீரர்களும் பங்கு பெறுவர். சென்னையில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் தொடங்கப்பட்டது. அதில் அணியின் உரிமையாளர்கள் பல்வேறு வீரர்களை ஏலம் எடுத்தனர். இதில் பல்வேறு வீரர்கள் குறிப்பாக ஆல்ரவுண்டர் மற்றும் பந்து வீச்சு வீரர்களை தேர்ந்தெடுக்க அங்கிருந்த அணிகளுக்கிடையே கடும் […]
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்தியா அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அந்த அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் ஆகிய மூன்றிலும் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அவர் […]
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படாததால் எழுந்த கமெண்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது. மும்பையை சேர்ந்த 30 வயதான கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் ஆவார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்சில் விளையாடி 480 ரன்களைக் குவித்தார். ஆனால் அப்போது ஆஸ்திரேலியா அணிக்கு நடைபெற்ற தொடரில் இவர் தேர்வாகவில்லை.இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அப்போது சூர்யகுமார் யாதவ் இதுகுறித்து கூறியதாவது, ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்காக இந்திய அணியில் […]
கிரிக்கெட் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அர்ஜுன் டெண்டுல்கரை கீழே தள்ளி விடாதீர்கள் என பிரபல பாலிவுட் நடிகர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் சமீப காலத்திற்கு முன் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நடை பெற்றது.அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம் பெற்றிருந்தார். 21 வயதான அர்ஜுனுக்கு ஆரம்ப விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் பின் அவருடைய ஏலம் தொடங்கிய போது எந்த அணிகளும் அவரை எடுக்கவில்லை. அதனால் ஆரம்ப விலையின் […]
உலகம் முழுக்க கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து கொரோனா இடைவெளி இல்லாது இருந்தால் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் […]
ஐபிஎல் 2021 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின்டெண்டுல்கர் மகன் அர்ஜூனை ஏலத்தில் எடுத்துள்ளனர். ஐபிஎல் 2021 சீசன்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி வீரராக சச்சின் டெண்டுல்கரின் மகனாகிய அர்ஜுனை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். இதுகுறித்து அர்ஜுன் பேசுகையில், அவர் சிறுவயதிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன், என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளருக்கும், சப்போர்ட் ஸ்டாப்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவதற்கு […]
தமிழக வீரர் யார்கர் மன்னன் நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவருடைய விளையாட்டு அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அவருக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். விராட்கோலி தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரோகித் சர்மா, ஷிகர் […]
தமிழக வீரர் யார்கர் மன்னன் நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவருடைய விளையாட்டு அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அவருக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். விராட்கோலி தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரோகித் சர்மா, ஷிகர் […]
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்காத நிலையில் ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை அணிக்காக தேர்வாகி இருப்பது விளையாட்டிலும் வாரிசு அரசியல் இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. 14ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கடைசி நபராக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனனுக்கு எலத்தொகையாக இருபது லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. வேறு எந்த அணியும் அவரை வாங்க முன்வராத நிலையில், மும்பை […]
இந்திய அணி வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் அஸ்வின் ஆல்-ரவுண்டராக அசத்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதையடுத்து ஏற்கனவே நடந்த இந்த போட்டியில் அஸ்வின் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு லேசாக நடனமாடினார். இதை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வந்தனர். மேலும் விஜய் வாயில் உஷ் என்று கை வைத்திருப்பதைப்போல […]
ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு எடுக்கப்படுவது குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெற இருப்பதால் நேற்று முன்தினம் சென்னையில் இதற்கான சிறிய ஏலம் நடை பெற்றது. இதில் சுமார் 292 வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அதிக தொகைக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். 16.25 கோடிக்கு கிரிஸ் மோரிஸ், 14 கோடிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனும் ஏலத்தில் […]
ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டு கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரின் 14வது போட்டி வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. தற்போது சென்னையில் இதற்கான மினி ஏலம் நடக்கிறது. இதில் வெளிநாட்டு வீரர்கள் 22 பேர் உட்பட 57 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 8 அணிகளுக்கும் சேர்த்து 143 கோடியே 69 லட்சத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஐபிஎல் எலத்திலேயே கிருஷ்ணப்பா கௌதம் இம்முறை புதிய சாதனையை படைத்திருக்கிறார். […]
IPL கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட 5 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் IPL கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் எடுக்கும் பணி மும்மரமாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களையே அதிக கவனத்துடன் IPL அணி குழுவினர் தேர்வு செய்தனர். இதில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் மோரிஸை பஞ்சாப் அணி 16. 5 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு அடுத்து 15 கோடி ரூபாய்க்கு […]
புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது. இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. தமிழக வீரர் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. மற்றொரு தமிழக வீரர் எம். சித்தார்த்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது தில்லி அணி. சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 24 வயது ஆஸ்திரேலிய […]
2021 ஐபிஎல் மினி ஆக்ஷனில் மொத்தம் 292 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்ட நிலையில் 55 வீரர்கள் மட்டுமே விலைபோகினர். பெரும்பாலான அணிகள் ஆல்ரவுண்டர்களை வாங்கவே போட்டி போட்டுக்கொண்டு அதிக பணத்தை வாரி இறைத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடிக்கு டெல்லி அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதேசமயம் கடந்த சீசனில் ஒருசிக்சர் கூட அடிக்காத மேக்ஸ்வெலை சிஎஸ்கேவும், ஆர்சிபியும் போட்டிபோட இறுதியில் ஆர்சிபி அணி மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கு வாங்கியுள்ளது. மேக்ஸ்வெல் தான் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட […]
சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் புகழாரம் தெரிவித்துள்ளார். நடராஜனை போலவே வீரர்களை உருவாக்க உள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. மற்ற எந்த அணியும் அர்ஜூன் டெண்டுல்கரை வாங்க முன்வராததால், அடிப்படை விலையான […]
தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் புகழாரம் தெரிவித்துள்ளார். நடராஜனை போலவே வீரர்களை உருவாக்க உள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. […]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதற்காக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் தங்களது வீரர்களின் மனநலத்தை ஆரோக்கியமாக பேணும் விதமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வளிக்கப்பட்டிருந்த மார்க் வூட் வரும் 24ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது போட்டிக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் […]
ஐபிஎல் ஏலத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ்ஸை எடுக்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி தற்போது நடைபெற்று வந்த நிலையில், தென்ஆப்பிரிக்க வீரர்கள் கிறிஸ் மோரிஸ்ஸை சுமார் 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. முன்னதாக மெக்ஸ்வேலை 14 கோடியே 25 லட்சத்துக்கு பெங்களூரு அணி எடுத்து இருந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஆனா கிரிஸ் மோரிஸ் 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். […]
இங்கிலாந்து வீரர் மொயீன் அலியை 7கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 14 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இதனால் இந்த ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த வருடம் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு மொத்தம் […]
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் டி20 போட்டிகளின் மினி ஏலம் இன்று நடைபெற்றது. அதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அதில் ஒட்டுமொத்தமாக 1,114சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த […]
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 14வது ஐபிஎல் டி20 போட்டிகளின் மினி ஏலம் இன்று நடைபெற்றது. அதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அதில் ஒட்டுமொத்தமாக 1,114சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தது. இதனை அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதில் 3வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுக்கு எல்பிடபிள்யூ கொடுக்காததால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடுவர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் விராட் கோலிக்கு ஒரு […]
திருமணவிழா ஒன்றில் கலந்து கொண்ட தோனி தன் மனைவியுடன் இந்தி பாடலுக்கு ஆடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி கடந்த வருடம் அனைத்து சர்வதேச போட்டியில் விலகி ஓய்வு பெற்றார். தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக தன் காலத்தை மகிழ்ச்சியாக களித்து வருகிறார். இந்நிலையில் தோனி தன் மனைவி சாஷியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கு […]
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க போகும் அணிகளில் இருக்கும் வீரர்கள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி 1௦ ஆம் தேதி நடைபெற்றது. இதில்அனைத்து அணிகளும் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் சேர்க்கப்பட வேண்டிய மற்றும் விடுவிக்கப்பட வேண்டிய வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிரசித் கிருஷ்ணா, தினேஷ் கார்த்திக், சந்தீப் […]
ஐ.பி.எல் 2௦21 ஆம் ஆண்டுக்கான ஏலம் நடக்கவிருக்கும் நிலையில் அணைத்து அணிகளும் தங்களது முழு திறமைகளை வெளிபடுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ தலைவர் கூறியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை பார்பதர்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் திரண்டிருக்கும். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆரம்பிக்க உள்ளது. இந்த தொடர் இந்தியாவிற்குள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.எல் 2௦21 தொடருக்கான ஏலமானது பிப்ரவரி 19 ஆம் தேதி […]
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியை தன்னுடையதாக்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுடைய ஆட்டம் தான். அவருடைய வெற்றியை தமிழகமே கொண்டாடுகிறது. இதையடுத்து அஸ்வின் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வைத்து அஸ்வின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றையும் நெட்டிசன்கள் இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து அஸ்வினின் மார்பிங் […]
பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான பாப் டூ பிளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர்களில் பங்கேற்க, டி20 போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன். அதனால் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார். அவர் இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,163 ரன்களை எடுத்து 10 […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமநிலை ஆக்கியது. இந்த கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் அஸ்வின் முதல் இன்னிங்சில் […]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த அஸ்வினிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். இதனைத் தொடர்ந்து அஸ்வின் பெவிலியன் திரும்பியதும், இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி அஸ்வினிடம் வலிமை என்றால் என்னவென்று கேட்டுள்ளார். இதன் மூலம் அவரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர் […]
டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக வாய்ப்பை இந்தியா தக்க வைத்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி காலை தொடங்கியது.இதில் டாஸை வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து இரண்டு அணிகளும் தொடர்ந்து விளையாடி வந்தனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் […]
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் அஸ்வின். இவர் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒருமுறையாவது விளையாட மாட்டோமா? என்ற ஏக்கம் இருந்தது. எனது அப்பா என்னை அணைத்து போட்டிகளுக்கும் அழைத்து வருவார். ஆனால் இப்போது எனக்காக ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை, வார்த்தைகளும் வரவில்லை. இந்த போட்டி மிக […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளையாட்டு மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடந்தது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிபரப்பானது. அந்தப் பாடலுக்கு அஸ்வின் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சாளர் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான […]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இங்கிலாந்து அணியுடனான இந்த போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. காரணம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் முறையாக ஒரே மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் […]
கேப்டன் விராட் கோலி சென்னை ரசிகர்களிடம் விசில் அடிக்க சொன்ன காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது .முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை குவித்து இருந்தது .இதை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் […]