Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை…. ஆஸி பலம் சொந்த மண்…. இந்தியாவுக்கு இவங்க 4 பேர் தான்…. பாக் வீரர் கருத்து….!!

இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி அதிக அளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது அமைந்துள்ள இந்திய அணி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம், அணியில் பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சிறந்த முறையில் performance’ செய்த வீரர்களை முறையாக பிசிசிஐ தேர்வு செய்ததும் தான்.  தற்போது இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியில் வெற்றிடம்” இது உங்க டைம்…. திறமையை காட்டுங்க…. சச்சின் கருத்து…!!

இந்திய அணியில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி அதிக அளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது அமைந்துள்ள இந்திய அணி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம், அணியில் பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சிறந்த முறையில் performance’ செய்த வீரர்களை முறையாக பிசிசிஐ தேர்வு […]

Categories
கால் பந்து சற்றுமுன் விளையாட்டு

BREAKING: மிக பிரபல விளையாட்டு ஜாம்பவான் மரடோனா காலமானார் ..!!

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 60. உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்து வீரர் என்று கொண்டாடப்பட்ட மரடோனா 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் இவருடைய மரணம் விளையாட்டு அரங்கை அதிர வைத்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி வேற மாதிரி ஆள்… சத்தமாக சிரிப்பாரு… நெகிழ்ந்து போன ஆடம் ஸம்பா …!!

கிரிக்கெட் களத்தில் பார்க்கும் விராட் கோலிக்கும், சொந்த வாழ்வில் பார்க்கும் கோலிக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளதாக ஆஸி. சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் நவ.27ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி தொடர் குறித்தும், விராட் கோலி பற்றியும் ஆடம் ஸம்பா மனம் திறந்துள்ளார். அதில், ”ஐபிஎல் தொடருக்காக அமீரகம் சென்றபோது, நான் எனது ஓய்வறையில் இருந்தேன். அப்போது திடீரென எனது அலைபேசிக்கு ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்களே…! எச்சரிக்கையா இருங்க… பவுன்சர் வீச வேண்டாம்…!!

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் பந்துகளை வீச வேண்டாம் என இந்திய வீரர்களுக்கு ஆஸி. துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். 2019-2020 கிரிக்கெட் சீசனில் நியூசிலாந்தின் வாக்னர் பவுன்சர் பந்துகள் மூலம் நான்கு முறை ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் பந்துகளால் பிரச்னை உள்ளது என்று எதிரணியினர் கண்டுபிடித்தனர். இந்தப் பிரச்னை பற்றி ஆஸி. துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பேசியுள்ளார். அதில், ” ஆஷஸ் தொடரின் போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்படினாலும் OK தான்… மெர்சலான ஹிட்மேன்… அதிரடி பேட்டி

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது எந்த வரிசையில் வேண்டுமானலும் களமிறங்கி விளையாட தயாராகவுள்ளேன் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ளதால், இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

“We Miss You” 30 ஆண்டு கால வாழ்க்கை…. கடைசியாக தோன்றும் அண்டர்டேக்கர்….!!

விளையாட்டு என்றாலே அனைவருக்கும் பிடிக்கக் கூடிய ஒரு விஷயம். அதிலும், ஒரு சில விளையாட்டுகள் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும். அந்த வகையில், உலகிலேயே அதிக அளவிலான ரசிகர்கள் கிரிக்கெட், புட்பால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும், இதையும் தாண்டி WWE என்னும் ரெஸ்லிங் விளையாட்டிருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ரெஸ்லிங் விளையாட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த பிரபல வீரர் அண்டர்டேக்கர் கடைசியாக 2020 சர்வைவர் சீரிஸில் தோன்றுகிறார். இதில், அவருக்கு பெரிய அளவில் பிரிவு உபச்சார விழா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“யார்க்கர் ஹீரோ” அந்த பையனுக்கு பயமில்லை…. நடராஜை புகழ்ந்த கபில்தேவ்…!!

கொரோனா அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2020 காண சீசன் போட்டியில் நடராஜன் மட்டுமே எனது ஹீரோ. அந்தப் பையன்கிட்ட பயமில்லை. யார்க்கரை மட்டுமே தொடர்ந்து வீசினார். கடந்த நூறு வருட வேகப்பந்து வரலாற்றில், யாக்கர் மட்டுமே பெஸ்ட் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், நம்முடைய கிரிக்கெட் வழக்கத்தில், இரு கேப்டன்கள் என்ற முறையை நடைமுறைப் படுத்த முடியாது. இந்திய கிரிக்கெட்டில், கேப்டன் பதவியை […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

விராட் போல் வர வேண்டும்…. பிரபல கிரிக்கெட் வீரர் மகள் ஆசை….!!

ஆஸ்திரேலியா அணியின் மிகச்சிறந்த வீரரான டேவிட் வார்னர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். வார்னருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய டேவிட் வார்னர் மனைவி கேண்டிஸ், “நாங்கள் வீட்டின் பின்புறம் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போது எனது குழந்தைகள் அப்பாவை போல் விளையாட வேண்டும் என்பர். ஆனால் இரண்டாவது […]

Categories
கால் பந்து விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக்” இன்று தொடங்கிய போட்டி…. முதல் வெற்றியை பதித்த அணி….!!

இன்று தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மோஹன் பகான் அணி வெற்றி பெற்றுள்ளது நாடு முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல தடைகள் விதிக்கப்பட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து வரும் சூழலில் இன்று முதல் கோவாவில் வைத்து ஏழாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நடந்த முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஏடிகே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருவர் இல்ல இருவர்.. இந்திய அணிக்கு பெரிய இழப்பு… ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கப்போவது என்ன ?

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் நடைபெறும் ஒருநாள் தொடர் வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2ஆம் தேதியோடு ஒருநாள் சர்வதேச போட்டி நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தொடங்கும் டி20 தொடர் டிசம்பர் 4 முதல் 8 வரை நடைபெறுகிறது.இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏன் இந்த அவசர முடிவு ? வெளியான அறிவிப்பால்… க்ளோஸ் ஆன எதிர்பார்ப்பு …!!

இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் லங்கா பிரிமியர் லீக்.  வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடர்களில் பங்கேற்கும் அணிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள லசித் மாலிங்கா லங்கா பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலிங்கா கடந்த 8 மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலி […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக் 2020” 24ஆம் தேதி புதிய வீரர்களுடன்….. தெறிக்க விட போகும் சென்னை எஃப்சி அணி…!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் புதிதாக இணைந்திருக்கும் வெளிநாட்டு வீரருடன் சென்னை எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக வரும் 24ஆம் தேதி களமிறங்க உள்ளது கொரோனா அச்சுறுத்தல் குறைந்து இருக்கும் நிலையில் கோவாவில் வைத்து இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்காக முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி கடந்த மாதமே கோவாவிற்கு சென்று தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்காக சென்னை அணியில் சிபோவிச் புதிதாக […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக்” இந்த முறை 10 இல்ல 11…. அதிகரித்த போட்டிகள்… யாரு சாம்பியன்….?

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 10 அணிகளுடன் புதிதாக பதினோராவது அணியாக ஈஸ்ட் பெங்கால் இணைந்துள்ளது கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வரும் நிலையில் ஏழாவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு நாளை முதல் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஐஎஸ்எல் கால்பந்து விளையாட்டில் 10 அணிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் தற்போது ஈஸ்ட் பெங்கால் அணி புதிதாக சேர்ந்துள்ளது. கால்பந்து ரசிகர்களை அதிக அளவு கொண்ட மேற்கு வங்கத்திலிருந்து இரண்டாவது அணியாக ஈஸ்ட் பெங்கால் […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

கால்பந்து ரசிகர்களுக்கு…. “இந்தியன் சூப்பர் லீக்” நாளை முதல் ஆரம்பம்….!!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் கோவாவில் வைத்து தொடங்க உள்ளது கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடக்க இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 7வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொச்சி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொதப்பிய CSK…! ”களமிறங்கும் 5வீரர்கள்”… முடிவு எடுத்த நிர்வாகம்..!!

அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி எந்த 5 வீரர்களை தக்கவைத்து கொள்ளப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி மிகவும் மோசமான விளையாடியதால் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் தொடரிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டன் டோனி தற்போது புதிய அணியை அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை மண்ணில் இந்திய அணி… ODI, T20 போட்டி அறிவிப்பு… பிசிசிஐ

அடுத்த ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும்  20ஓவர் போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதை தொடர்ந்து இந்திய அணி மோத இருக்கும் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகின்றது. இங்கிலாந்து, தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தளபதியிடம் சரண்டர் ஆன IPL அணி…. வெறித்தனமா கொண்டாடும் ரசிகர்கள் …!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.   இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தளபதி ”விஜய்”னா சும்மாவா ? ”கனவு பலித்தது” பிரபல கிரிக்கெட்டர் ட்விட் …!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய 20ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்ள வந்தா பவர்டி…! அண்ணா யாரு ? தளபதி…. விஜயுடன் தெறிக்கவிட்ட வருண் சக்கரவர்த்தி …!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.     இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி வேண்டாம்….15 கோடி சென்னை அணி நஷ்டப்படும்…. முன்னாள் இந்திய வீரரின் கருத்து…!!!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் தோனி விளையாடினால் 15 கோடி இழப்பு ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர் தெரிவித்துள்ளார் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படும் என  பிசிசிஐ தலைவரான கங்குலி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எதிர்காலத்தில் விளையாடாமல் அவரை கழட்டி விட வேண்டும் என கிரிக்கெட் விமர்சகரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அணியில் புறக்கணிப்பு…. கிரிக்கெட் வீரர் தற்கொலை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

அணியில் புறக்கணிக்க பட்டதால் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசத்து கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் வீரர் சோஜிப். 21 வயதே ஆன  மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சோஜிப் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் யு19 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றதோடு இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவருக்கு கொரோனா – அதிர்ச்சியில் கிரிக்கெட் பிரியர்கள் …!!

வங்கதேச தேர்வுக்குழு தலைவர் ஹபிபுல் பஷருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது . உலகெங்கும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் பல்வேறு பிரபலங்களும்  பாதிக்கப்பட்டனர் . ஆல்ரவுண்டர் முஹமுதுல்லா, வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் கேப்டன் மோமினுல் ஹாக் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வங்கதேச தேர்வு குழு தலைவரான ஹபிபுல் பஷருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மிகவும் பாதுகாப்பாக இருந்தும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் 102 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு பெருமையா இருக்கு…. இது எங்களுக்கான நேரம்…. தாதா அதிரடி ட்விட் …!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி உலகக் கோப்பையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் 2021 உலகக்கோப்பை இது இந்தியாவுக்கான நேரம் என்று பதிவிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்னர் இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தன்று ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தெரியாம கொண்டு வந்துட்டேன்… இனி இப்படி நடக்காது… அபராதம் கட்டிய குருணால் பாண்டியா…!!

குருணால் பாண்டியா அளவுக்கு அதிகமான தங்கத்தைத் கொண்டு வந்ததற்காக அபராதம் கட்டி மும்பை விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.   மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.பின் அந்த அணியினர் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்பினர். மும்பை விமான நிலையத்தை வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான குருணால் பாண்டியாவிடம் கடிகாரம், அளவுக்கதிகமான தங்கம் உள்ளிட்ட பல பொருள்கள் இருந்தது தெரியவந்தது.   பின்னர் அவரிடம் நடத்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020…. யாருக்கு என்ன விருது ? முழுப்பட்டியல் …!!

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,  ஐந்தாவது முறை சம்பியன் பட்டம் வென்றது.இந்த ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை அணியை சார்ந்த போல்ட் தேர்வு செய்யப்பட்டார். மதிப்பு மிக்க வீரர் என்ற தொடரில் தொடர் நாயகன் விருது ராஜஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதே எங்களுக்கு சாதனை தான்… அடுத்தமுறை கோப்பையை வெல்வோம்… ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை …!!

ஐபிஎல் இறுதிப்போட்டி வரை வந்ததே மிகப்பெரிய சாதனைதான்  என டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஐபிஎஸ் சீசனின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தொடரின் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியுற்று தடுமாறியது. அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோற்றதோடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ஹிட் மேன்” வெறியாட்டம்…. ”5-வது முறை” கோப்பையை வென்று ”அசத்திய மும்பை” ….!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் – பண்ட் கூட்டணியின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 156 […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் உலகமே திரும்பி பார்த்தது… தமிழக வீரர் நடராஜன்… மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!!!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக அனைவரையும் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி …!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர், 20 ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் போட்டி என அடுத்தடுத்து மூன்று தொடர்களில் விளையாட இருக்கின்றது. இதற்காக இந்திய அணி வீரக்ளும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் தற்போது விராட் கோலி விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோப்பையை வெல்ல முடியாத கோலி … ஏன் கேப்டன் பதவியில் இருக்கணும் ? உடனே தூக்குங்க – கம்பீர் ஆவேசம் ..!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நடந்த ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் சுற்றில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோற்றது. ஆர்சிபி அணி இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கிய ஐபிஎல் லீக் தொடரை சரியாக முடிக்கவில்லை . ஆர்சிபி அணியில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்குள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆர்சிபி அணி செய்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”டெல்லியை” எகிறி அடித்து… கெத்தாக பைனலுக்கு பறந்த ”மும்பை”…! 57 ரன்களில் அபார வெற்றி …..!!

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றில் டெல்லியை எதிர்கொண்ட மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ப்ளே ஆப் சுற்றில் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை – டெல்லி அணி ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த முறை #IPLCup இவர்களுக்குத்தான்..! முன்பே கணித்த ஜோதிடர் …!!

இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் என்ன நடக்க போகிறது ? என்பதை ஜூன் மாதமே ஜோதிடர் கணித்தது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்த முறையை ஐபிஎல் போட்டியில் என்ன நடக்கபோகிறது ? என்பதை ஒருவர் ஜூலை மாதமே கூறியுள்ளார். மிதுள் என்ற நபர் ஜூலை 27-ஆம் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பதை குறிப்பிட்டு உள்ளார். இதேபோல பெங்களூரு, டெல்லி, மும்பை, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாழ்வா? சாவா? இன்று தெரியும்… பந்து வீச்சை தேர்வு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…!!!

ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று 7.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்க உள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் வெற்றி கண்டால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நோக்கத்தில் களம் இறங்குகின்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளசுகளே மண்ட பத்திரம்…. கவனமா விளையாடுங்க…. அறிவுரை சொன்ன சச்சின் …!!

இளசுகளே மண்ட பத்திரம் என்று சச்சின் தெண்டுல்கர் இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுக்கும் வகையில் ட்விட் செய்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியை சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டி ஒரு விழிப்புணர்வு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய அந்தப் போட்டியை சச்சின் இதில் சுட்டி காட்டி இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். சச்சினின் ட்விட்டர் பதிவில், போட்டி வேகமாகிவிட்டது, ஆனால் பாதுகாப்பானதாக உள்ளதா? சமீபத்தில் […]

Categories
கிரிக்கெட் வணிக செய்திகள் விளையாட்டு

இது கடைசி கிடையாது…. நிச்சயம் மீண்டும் வருவேன்…. தோனியின் உறுதியான முடிவு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

கேப்டன் தோனி அவர்கள் ஐபிஎல் தொடரில்    திரும்பவும் வருவேன் என உறுதியாக கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்  எம்எஸ் தோனி அவர்கள் இந்த 2020”- ஆம் ஆண்டு மட்டும் எனது கடைசி ஐபிஎல் தொடர் கிடையாது அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்காக   நான் விளையாடுவேன்” என தெரிவித்திருக்கிறார். 13-வது ஐபிஎல் சீசன் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சிஎஸ்கே அணி விளையாடியது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் யாருக்கு இருக்கு வாய்ப்பு ? புள்ளி பட்டியல் இதோ …!!

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. 13வது ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் நாலு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சென்றுள்ளது. சென்னை தவிர்த்து மீதமுள்ள 6 அணிகளுக்கிடையே பிளே ஆப் போட்டி கடுமையாக நிலவி வருகிறது. யார் பிளே ஆப் செல்வார் என்று எதிர்பார்ப்பு 6 அணி ரசிகர்கள் மத்தியிலே இருந்து வருகிறது. இன்றைய போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பைக்கு அடுத்து நாங்க தாண்டா…! பாய்ச்சல் வேகத்தில் செல்லும் ஹைதராபாத் …!!

பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது.  இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க கேம் இன்னும் முடியல… பிளே ஆஃப்பை தக்கவைத்து…. RCBயை பந்தாடிய SRH …!!

பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.31) நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய போட்டியில் டெல்லி, மும்பை அணிகள் மோதல்…!!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மும்பை அணியை எதிர்கொள்ளும் டெல்லி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை இறுதி செய்யுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துபாயில் மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ள இந்தப் போட்டியில் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்ய களமிறங்குகிறது மும்பை அணி. ஆனால் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்குமென்று நெருக்கடியுடன் வலுவான மும்பை அணியை எதிர் கொள்வதால் டெல்லி அணிக்கு […]

Categories
கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு? அதிர்ச்சி செய்தி…

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானாக மட்டுமில்லாமல் மிக மர்மமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கிறார். ஐபிஎல் 2020 சீசனுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸை செல்வதற்கு  சில நாட்களுக்கு முன்பு  கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  அவர் எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது போன்ற ஒரு பாணியில்தான் தோனி டெஸ்ட் போட்டியிலும்  ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இத்தகைய பெரிய முடிவுகளை அவர் தொடர்ந்து எடுக்கும் நுட்பம் […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…!!

ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த ஆண்டு CSK கேப்டன் யார் ? – வெளியான முக்கிய அறிவிப்பு ….!

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பிரபலமானது. 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே தவிர்க்க முடியாத ஒரு அணியாக விளங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளது. ஆனால் தற்போதைய ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்துக்கு இடமில்லை… நடராஜன் உள்ளிட்ட 4பேர் தேர்வு…. இந்திய அணி அறிவிப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் டெஸ்ட்  போட்டி, 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி என அடுத்தடுத்து தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணி தேர்வு நேற்று நடைபெற்றது. கொரோனா பெற்றுத்தொற்று காலம் இருப்பதால் கூடுதல் பந்துவீச்சாளர்களை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது. கூடுதல் பந்து வீச்சளர்களாக கமலேஷ் நாகர் கோடி, கார்த்திக் தியாகி, இஷான் போரெல் நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்தை கிண்டல் செய்த சேவாக் – கொந்தளித்த ரசிகர்கள் …!!

காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த இரு போட்டிகளில் களமிறங்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மாவின் பிட்னஸ் குறித்து பேசிய முன்னாள் வீரர் சேவாக், ரோகித் சர்மாவை வடா பாவ் என அழைத்தார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் சேவாக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரோகித்சர்மா மட்டுமின்றி சவுரப் திவாரியையும் சமோசா பாவ் என சேவாக் கிண்டல் செய்துள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணி கலக்கிக் கொண்டு இருந்தாலும், ரோகித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கெயில் ருத்ரதாண்டவம்….. மந்தீப் சிங் அதிரடி ஆட்டம்…. மண்ணைக்கவ்விய கேகேஆர் ….!!

கொல்கத்தா –  பஞ்சாப் அணி மோதிய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இயான் மோர்கன் – சுப்மன் கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னைக்கு பிளே ஆஃப் வாய்ப்பு…. தல தோனி சொன்ன அந்த வார்த்தை …. கொண்டாடும் ரசிகர்கள் …!!

ஐ.பி.எல் 2020 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தற்போதும் முன்னேற வாய்ப்புள்ளது என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 2020 தொடரின் 44-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸூக்கு பின் சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கை உங்களிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இரட்டை சதமடித்த ‘கிங்’ கோலி… ஐபிஎல்லில் புதிய மைல்கல் …!!

ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். அதேசமயம் இப்போட்டியில் விராட் கோலி சிக்சர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொளந்து கட்டிய ஹர்திக் பாண்டியா… ராஜஸ்தானுக்கு 196 ரன்கள் இலக்கு..!!

மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கலைகட்டியுள்ளது. இதில் இன்று (அக்.25) நடைபெற்று வரும் 45ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!

மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தி வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தான் […]

Categories

Tech |