பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ருத்ராஜ் கெய்க்குவாட் ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். துபாயில் நடந்த ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி 50, ஏபி டி வில்லியர்ஸ் 39 ரன் எடுக்க அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 […]
Category: விளையாட்டு
சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் தொடரில் இன்று (அக்.25) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தார். அதன்படி […]
வருண் சக்ரவர்த்தியின் அசத்தலான பந்து வீச்சால் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி, கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுப்மன் கில், திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ராணா-சுனில் நரைன் இணை […]
அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி கேப்டனாக தோனி இருப்பார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, உங்கள் மனதில் இருக்கக்கூடிய வலி உங்கள் முகத்தில் தெரியலையே ? எப்போதும் […]
எங்களுக்கு இந்த முறை அதிஷ்டம் வரவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி கண்டது. 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வியடைந்து பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. இறுதிவரை பிளே ஆப் சுற்றுக்கு […]
மும்பை அணியுடனான தோல்வியில் நாங்கள் துவண்டு போயுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி சீட்டுக் கட்டுகளை போல விக்கெட்டை பறிகொடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதுவரை நடந்த அனைத்தை ஐபிஎல் தொடர்களிலும் வென்று பிளே ஆப் சென்ற சென்னை அணி […]
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது, ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அடைய வைத்துள்ளது. சென்னை ரசிகர்களைப் பொறுத்தவரை சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், இறுதிகட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் என்றே கருதி வந்தனர்.இந்த நிலையில்தான் சென்னையின் தோல்வியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தோல்வி குறித்து கேப்டன் மகேந்திர […]
முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சிஎஸ்கே அணியை கலாய்த்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், ஐபிஎல் 2020 க்கான சீசன் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெரும்பாலானோர் நட்சத்திர அணியாக சிஎஸ்கே அணி திகழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல், சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை […]
சிஎஸ்கே அணிக்கு வயதாகிவிட்டது என்று நியூஸிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார் இவ்வருடம் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் ஏழு தோல்விகளை அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்து புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் நியூஸிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் சிஎஸ்கே அணி ஐபிஎல்-ல் பின்தங்கி இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். […]
பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் திடீர்மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது என சுமந்த் சி ராமன் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமாக வேண்டி சமூகவலைதளங்களில் பலரும் வேண்டி பதிவிட்டுவருகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆசான வீரர்களாக வளம் வருகின்றனர் ஆல்ரவுண்டர் சகோதரர்கள் ஆன ஹர்திக் பாண்டியா மற்றும் குருநாள் பாண்டியா. பேட்டிங்கில் அதிரடி வேங்கை ஆகவும், பந்துவீச்சில் மித வேக சீமராகவும் ஜொலிக்கும் திறன்கொண்ட ஹர்திக் பாண்டியா, 2015 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மூத்த சகோதரரான குருநாள் பாண்டியா, 2016 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆகவும். மத்திய வரிசை அதிரடி பேட்ஸ்மேன் […]
சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. 13ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.19) நடந்த 37ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், டூ பிளேசிஸ், ராயூடு ஆகியோர் அடுதடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். […]
ஐ.பி.எல் 2020 தொடரின் 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. ஐ.பி.எல் 2020 தொடரின் 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டீ-காக் களமிறங்கினர். ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சூர்யாகுமார் […]
மும்பை அணிக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடுத்தடுத்து சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த நேற்று இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் அடித்தது எடுத்தது. பின்னர் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 […]
மும்பை – பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி அடுத்தடுத்து இரண்டு முறை சூப்பர் ஓவருக்கு சென்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூப்பர் சண்டேயான இன்று ( 18/10/20)தில் நடந்த இரண்டு போட்டியுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று, கொல்கத்தா வெற்றி பெற்றது. அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஆட்டமும் […]
மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் வரை சென்றது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் […]
மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 177ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் […]
கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி சூப்பர் ஓவர் சென்ற நிலையில் கொல்கத்தா வெற்றி பெற்றது. கொல்கத்தா ஐதராபாத் அணிகள் மோதிய 35 ஆவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்ததால் தான் போட்டி சமன் ஆகியது. பின்னர் […]
கொல்கத்தா – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. ஐபிஎல் தொடரில் இன்று (அக்.18) நடைபெற்று வரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியின் சுப்மன் கில் – ராகுல் திரிபாதி இணை […]
மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் […]
மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் […]
நேற்றைய போட்டியில் ஷிகார் தவானின் அசத்தலான சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொண்டது. வலுவான அணியாக இளம் படைகளுடன் இருக்கும் டெல்லி கேப்பிடல் அணி, அனுபவ வீரர்களுடன் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த சென்னை அணியை எதிர் கொண்டது. அடுத்தடுத்து வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி துரதிஷ்டவசமாக […]
நடிகர் விஜயின் பிகில் பட வரிகளை உள்ளடக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட் பதிவிட்டதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரபரப்பான சூழலில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடி 179 ரன்கள் எடுத்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதத்தால் சென்னையின் வெற்றி கனவு பறிபோனது. இந்தப் போட்டி தோல்வியில் பல்வேறு விமர்சனங்களுக்கு கேப்டன் தோனி உள்ளாக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கடைசி ஓவரில் […]
தோனியின் தவறான முடிவு என நேற்றை போட்டியில் கடைசி ஓவர் ஜடேஜா வீசியது குறித்து ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தய வீரர் யோகன் ப்ளேக் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த டெல்லி – சென்னை போட்டியில் ஷிகார் தவானின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. 179 ரன்கள் அடித்தும் கூட டெல்லி அணி 185 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவரை தோனி ஜடேஜாவிடம் கொடுத்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. […]
நேற்றைய போட்டியில் கேப்டன் மஹேந்திரசிங் தோனி கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்தது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. இந்த ஐபிஎல் சீசன் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த மோசமான சீசன் ஆகவே இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் திணறி வருகிறது. வரக்கூடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட […]
நேற்று சென்னை – டெல்லி போட்டியில் மீண்டும் கேதார் ஜாதவ் களமிறங்கியதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 185 ரன்களை சேஸ் செய்து டெல்லி கேப்பிடல் அணி அபார வெற்றி பெற்றது . தொடர் தோல்விகளை சந்தித்து, பிளே ஆப் சுற்றுக்கு நுழைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த போட்டியை சந்தித்த சென்னை அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடிய […]
ஐபில் 2020, 34ஆவது லீக் போட்டியின் பந்துவீச்சில் கடைசி ஓவருக்கு முன்பு வரை சிஎஸ்கே வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்தது. கடைசி ஓவரை பிராவோவை வீசச் செய்யாமல் ஜடேஜாவிடம் அளித்தார் தோனி. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 2020 ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே […]
நேற்றைய போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்ததால் தோனியை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல் அணி மோதியது. வெற்றி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு நேற்றைய போட்டி சறுக்கலை ஏற்படுத்தியது. டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி சதம் அடித்தால், சென்னை அணியின் வெற்றி பறிபோனது. கடைசி ஓவர் தோனி ஜடேஜாவுக்கு கொடுத்தது […]
சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்டோபர் 17) நடந்த 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் […]
சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்களை எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வரும் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி […]
அணிகள் போ வெ தோ ரன் ரேட் புள்ளி 1 மும்பை இந்தியன் 8 6 2 +1.353 12 2 டெல்லி கேப்பிட்டல் 8 6 2 +0.990 12 3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 5 3 -0.139 10 4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 4 4 -0.684 8 5 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 3 5 +0.009 6 6 சென்னை சூப்பர் கிங்ஸ் 8 3 […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 149 என்ற […]
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பது சர்ச்சையில் இந்த நிலையில் முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற திரைப்படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்தி உறுதி செய்யப்பட்ட பின்பு தமிழ் அமைப்புகள் பலரும் இந்த படத்தை எதிர்த்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும், இனப்படுகொலை செய்த இலங்கை […]
இலங்கை அணியின் வீரர் முத்தையா முரளிதரன் 800 பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழக்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கும் ”800” என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகம் பல்வேறு எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. விஜய் சேதுபதியும் இன்னும் சில நாட்களில் நடிப்பது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்தையா முரளிதரன் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் […]
ஐபிஎல் போட்டி ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டி இருக்கின்றது. பிளே ஆப் சுற்றுக்கு செல்லக்கூடிய வகையில் முதல் நான்கு இடத்தில் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் உள்ளன. கொல்கத்தா அணி 7 போட்டிகளை விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென விலகி உள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது […]
பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சினா தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் நேற்று WWE பிரபலம் ஜான் சினா தனது காதலியான ஷே ஷரியாத்சாதேயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் அமெரிக்க ஊடகங்கள் அவ்விருவரின் திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளனர். ஜான் சினா முன்னாள் மனைவி பிரிந்த பிறகு ஷே ஷரியாத்சாதேவுடன் பழகியுள்ளார்.ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இந்த […]
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கிய சென்னை அணிக்கு தோனி பல்வேறு முடிவுகளை மாற்றி அமைத்தது வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே தோனி அதிக முடிவுகளை அடிக்கடி மாற்றி அமைத்துக் கொண்டு இருந்தார். அதன் […]
நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு தோனியின் வியூகங்கள் பிரதானமாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுக்கும் வகையில் இருந்தன. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து துவண்டிருந்த சென்னை ரசிகர்கள் நேற்று நடந்த போட்டியையும் கூட கொண்டாடும் மனநிலையில் இல்லை. ஆனாலும் கேப்டன் கூல் தோனியின் கிரிக்கெட் வியூகம் 2010 போல ஐபிஎல் வரலாற்றைப் புரட்டிப் போடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் நேற்றைய போட்டியை முழுமையாக நம்பியதால் ரசிகன் […]
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி மிகவும் முக்கியத்துவமும், சுவாரசியமும் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் அனைத்து முறையும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டு இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடியது.7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியை சந்தித்த சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்த முறை ஐபிஎல் கனவு பலிக்கும் என்ற அடிப்படையில் […]
நேற்று நடந்த போட்டியில் நடுவர் வைட் கொடுக்க முயன்ற போது தோனியின் பார்வையால் பின் வாங்கினார். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. வாழ்வா ? சாவா என்ற நிலையில் போட்டியை சந்தித்த சென்னை பல்வேறு மாற்றங்களை செய்து வழியாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கூல் கேப்டன் தல தோனி மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். குறிப்பாக ரசிகர்களுக்கு பெற்றுத் தந்துவிட வேண்டும் […]
நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படியாவது வெற்றி பெற்று இந்த முறை கோப்பையை வாங்கி விட வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வாழ்வா ? சாவா என்ற நிலைக்கு சென்று நேற்றைய 29 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் […]
சென்னை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.13) நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் – ராயுடு இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் […]
கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.12) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிகல் […]
தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.பின்பு பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்த போதிலும் மீண்டும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.இந்த ஆட்டங்களில் […]
தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணி தோல்வியற்றதை தொடர்ந்து தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் பாலியல் மிரட்டல் விடுத்து கமெண்ட் செய்யப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். தோனியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து […]
உலகின் தலை சிறந்த கேப்டன் என்று கருதப்பட்ட தோனி தற்போது பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறார் அவரது கணிப்புக்கள் பொய்யாகி வருகின்றன என்ற விமர்சனம் எழுந்துள்ளது இதனைத் உடைத்து தெரிந்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வாரா தோனி. 2007-ல் டி20 உலக கோப்பை 2011-ல் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2013-ல் ஐஐசிசி சாம்பியன் டிராபி என மூன்று உலக கோப்பையை பெற்று தந்த உலகின் ஒரே கேப்டன் தோனி மட்டுமே. மைதானத்தில் […]
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டு முக்கிய ஆட்டங்களில் பஞ்சாப் அணி, கொல்கத்தாவையும் சென்னை அணி பெங்களூருவையும் எதிர்கொள்ள உள்ளனர். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெறும் 24-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை எதிர்கொள்கின்றனர். புள்ளிகள் பட்டியலில் கடைசியாக உள்ள பஞ்சாப் அணி. இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது. அதேபோல் துபாயில் இரவு 7.30 மணி அளவில் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதன் காரணமாக தோனியின் 5 வயது மகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.பின்பு பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்த போதிலும் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றதால் தோனியின் மகளை ஆபாசமாக பேசி கமெண்ட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த முறை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி வருகின்றது. இதனால் ரசிகர்கள் பலரும் வேதனையிலும் கோபத்திலும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக புதன்கிழமை அன்று விளையாடிய போது 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கோபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]
இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர ஏராளமான திறமைகளை ஊக்குவிக்கக் கூடிய பல விளையாட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் தராதீர்கள் என்று உயர்நீதிமன்ற கிளை வலியுறுத்தியுள்ளது. அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது தவறான நடைமுறையாகும் என தெரிவித்த நீதிமன்றம், கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளனர் என கூறியுள்ளது.