Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்ட நாயகன் கேதர் தான்….. சம்பளம் கிடைச்சா போதும் போல…. CSK-வை கலாய்த்து தள்ளிய சேவாக்….!!

ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டியில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெற்றிருந்த சிஎஸ்கே அணி சரியாக  விளையாடவில்லை. தொடர் தோல்வியை அந்த அணி சந்தித்து வந்ததையடுத்து, பலரும் அந்த அணியை கிண்டல் கேலி செய்து வருகின்றனர். அந்த வகையில், சில சிஎஸ்கே வீரர்கள் அணியை அரசு வேலை போல நினைக்கிறார்கள் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கிண்டலுடன் தெரிவித்துள்ளார். அதில், சிறப்பாக ஆடுகிறோமா? இல்லையோ? தவறாமல் அவர்களுக்கு சம்பளம் கிடைத்துவிடும் என்று இருக்கிறார்கள். கொல்கத்தா அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மிட் சீசன் டிரான்ஸ்பர்” சரியாக பயன்படுத்துமா CSK…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் “மிட் சீசன் டிரான்ஸ்பர்” என்ற புதிய முறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடிய பின் தங்கள் அணியில் குறிப்பிட்ட வீரர்களை மாற்றிக்கொள்ளலாம். அதன்படி, விளையாடாமல் இருக்கும் அல்லது அதிகபட்சம் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களை மாற்றிக்கொள்ளலாம். பல முன்னணி வீரர்கள் உட்கார வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பட்சத்தில், இந்த முறையை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

புதிய உலக சாதனை…. அதகளம் செய்த வார்னர்… பஞ்சாப்பை தும்சம் செய்தார் ..!!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டேவிட் வார்னர் புதிய உலக சாதனையை படைத்தது அசத்தியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் சன்ரைசர்ஸ் VS ஹைதராபாத் சன்ரைசஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளாசித் தள்ளியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்த சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் – பர்ஸ்டோவ்  அதிரடி காட்டினார். 100 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்ஸ்டோவ் எதிர்பாராதவிதமாக […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ரன் மழை பொழிந்த… வார்னர் – பர்ஸ்டோவ் ஜோடி…. பஞ்சாப்புக்கு இமாலய இலக்கு …!!

பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் 22ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதல் பேட்டிங் செய்து  இலக்கை நிர்ணயித்தது. ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.08) நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஹதராபாத் சன் ரைசஸ் அணி, கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ஜானி பாஸ்டோ, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் என வலுவான பேட்டிங் வரிசையும் ரஷீத் காந்த், நடராஜன் உள்ளிட்ட திறமையான பவுலர்களையும் கொண்டுள்ளது ஹைதராபாத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவரு ரொம்ப முக்கியம்… CSKயில் முக்கிய இடத்தில் ஜாதவ்…. வைரலாகும் வீடியோ …!!

இந்த ஐபிஎல் தொடரின் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவை ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றார்கள். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா. 168 ரன்கள் என நிர்ணயித்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதக சேஸ் செய்து விடலாம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSKயின் அடுத்த அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் – ஹர்பஜன் சிங் ட்வீட்

மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் என்று ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் 21வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. எளிய வெற்றி இலக்காக இருந்தாலும், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சொதப்பி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டேய்… ப்ளீஸ் டா…! ஒரு ரெண்டு ரன் அடிடா…! கேதார் ஜாதவ் மீது ரசிகர்கள் அதிருப்தி …!!

நேற்று சென்னை அணி – கொல்கத்தா அணி மோதிய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. 13 வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற 21 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை அணி மோதியது. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து பிறகு வெற்றி கண்ட சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெறும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் துரதிஸ்டவசமாக சென்னை அணி தோல்வியை சந்தித்தது. முதலில் பேட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கொல்கத்தா” சிறப்பான பந்து வீச்சு…. 10 ரன் வித்தியாசத்தில் சென்னை தோல்வி …!!

சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.07) நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK-வின் நங்கூரம் இவர் தான்….. இனி தான் ஆட்டம் ஆரம்பம்….. கேப்டன் COOL நம்பிக்கை…..!!

பஞ்சாப் அணியுடனான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது குறித்து அவ்வணியின் தலைவர் கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020 போட்டியில் ரசிகர்கள் பெரிய அளவில் வெற்றியை சுவைக்க கூடிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால், ரசிகர்களின் ஆசையை பஞ்சாப் அணியின் போட்டிக்கு முந்தைய  மூன்று போட்டிகளில் சென்னை அணி நிறைவேற்றவில்லை. மும்பை அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி செய்ய நினைத்த தவறு…… கொரோனா இருக்குறத மறந்துடீங்களா….? வைரலாகும் புகைப்படம்…!!

நேற்று நடைபெற்ற RCB Vs டெல்லி  போட்டியில்  விராட் கோலி செய்ய முற்பட்ட தவறு ஒன்றை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் புகைப்படம் ஒன்றை வைரலாக்கி  வருகின்றனர்.  ஐபிஎல் 2020 சீசன் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா  பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக, கிரிக்கெட் வீரர்கள் பந்தில் எச்சில் தடவ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், பீல்டிங் செய்யும்போது ஆர்சிபி அணியின் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பெஸ்ட் கேப்டன்” CSK வெற்றிக்கு இது தான் காரணம்….. ஆஸி வீரர் புகழாரம்…!!

நேற்று முன்தினம் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து ஆஸ்திரேலியா வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் 2020 சீசன் போட்டியில், சிஎஸ்கே தொடர் தோல்வியை தழுவி வந்த சமயத்தில், பலர் அந்த அணியை  கிண்டல் கேலி செய்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம், சிஎஸ்கே பிரம்மாண்ட வெற்றி பெற்றது haters அனைவருக்கும் வாயடைத்துப் போய் விட்டது. இது குறித்து பலரும் தங்களது சமூக வலைதளங்களில் சிஎஸ்கே அணியையும், தல தோனியையும் பாராட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி செய்யுங்கப்பா… T20க்காக ட்விட் போட்ட வார்னே… நல்ல யோசனை தான் ..!!

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, டி20 போட்டிகளை மேம்படுத்துவதற்கான தனது வழிமுறைகளை வழங்கியுள்ளார். ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.01) நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய விளையாட்டு…. சாதனை படைக்க போகிறார் தோனி….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று நடக்க இருக்கும் ஹைதராபாத்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க இருக்கிறார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா சூப்பர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக 193 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இன்று இரவு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி  194 ஆவது முறையாக விளையாட இருப்பதால் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் முறியடிக்க போகிறார். தற்போது தனது சொந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI ரசிகர்களே ஸ்டேட்டஸ் போட தயாராகுங்க…. 2 ரன் போதும்….. சாதனை படைக்க போகும் ரோகித்…..!!

மும்பையில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தை அளிக்கும் வகையில், அவ்வணியின் கேப்டன் இன்று சாதனை ஒன்றை படைக்க உள்ளார். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மிகப் பெரிய அணிகளுக்கு முதல் கட்டம்  மோசமாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் இரண்டு அணிகளும், தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மொத்தமாக 4,998 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் 2020 தொடரின் 13 வது  […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

கிரிக்கெட் போதும்…. சினிமாவில் குதிக்கும் தல தோனி….. குதூகலத்தில் ரசிகர்கள்…!!

பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வெப் சீரியஸ் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக தனது ஓய்வை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இருப்பினும், அவர் தொடர்ந்து IPL போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம் ஆகவே உள்ளது. இந்நிலையில் தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பான பந்துவீச்சு… டெல்லியை வீழ்த்தி… முதல் வெற்றியை ருசித்த சன்ரைசர்ஸ்..!!

 டெல்லி கேப்பிடல் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற 11ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.. இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.. சிறப்பாக ஆடிய கேப்டன் வார்னர் 45 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவங்கதான் ஜெயிப்பாங்க…. ஐபிஎல் சூதாட்டம்….. 3 பேர் கைது…!!

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அணிகளின் மீது பணம் வைத்து பந்தயம் கட்டிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் ஹரியானவி ல் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் இந்த அணிகளின் மீது பந்தயம் கட்டி சூதாட்டம்  ஆடியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து அவர்களை கைது செய்தனர்.மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிஷான் சூப்பராக ஆடினார்… பவர்பிளேயில் விக்கெட்டை இழந்தோம்… தோல்வி குறித்து ரோகித் கருத்து..!!

பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டி துபாயில் நேற்று நடந்தது.. இந்த போட்டியில் ரோஹித் தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெரிய மைதானத்துல 9 சிக்ஸர்… சூப்பராக ஆடிய கிஷான்… தோற்றாலும் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்..!!

  பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை அணி தோற்றாலும் இளம்வீரர் கிஷான் சூப்பராக ஆடி வியக்க வைத்தார்.. ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டி துபாயில் நேற்று நடந்தது.. இந்த போட்டியில் ரோஹித் தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரியான மேட்ஜ்!… தவித்த மும்பை… RCBயை மிரட்டிய கிஷான்… பரபரப்பான சூப்பர் ஓவர்.. வென்றது கோலிப்படை..!!

மும்பை அணியை சூப்பர் ஓவரில் வென்று அசத்தியது பெங்களூரு அணி. ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியியும் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் சிறப்பாக விளையாடினர்.. குறிப்பாக அதிரடியாக ஆடிய ஆரோன் பின்ச் தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சூப்பர் MONDAY….. வெறித்தனமான 2 அணிகள்….. வெற்றி யாருக்கு….? வெய்ட்டிங்கில் ரசிகர்கள்….!!

இன்றைய தினம் மோத உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்குரிய பலம் குறித்த சிறு பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மொத்தம் 27 போட்டி: ஆர்சிபி 9 வெற்றி- மும்பை இந்தியன்ஸ் 18 வெற்றி.  அதிகபட்ச ரன்கள்: ஆர்சிபி  235  ரன்கள்- மும்பை இந்தியன்ஸ் 213 ரன்கள்.  குறைந்தபட்ச ரன்கள்: ஆர்சிபி 116 – மும்பை 115.  அதிக ரன்கள்: விராட் கோலி- 673 ரன்கள், பொல்லார்டு- 475 ரன்கள்.  அதிக விக்கெட்டுகள் சாஹல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன ஒரு டைவ்… பாய்ந்து பிடித்து… மைதானத்துக்குள் பந்தை வீசிய பூரான்… வைரலாகும் சூப்பர் வீடியோ..!!

பஞ்சாப் அணியின் வீரர் நிகோலஸ் பூரான் டைவ் அடித்து சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்டிங்கை பார்த்தோம்… திறமை இருந்துச்சு… அதனால திவேதியாவை அந்த இடத்துல இறக்குனோம்… ஸ்மித் புகழாரம்..!!

ராகுல் திவேதியாவின் பேட்டிங்கை பார்த்துதான் நாங்கள் அவரை 4ஆவது இடத்தில் இறக்கி விட்டோம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்..  ஐபிஎல் தொடரில் நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியை யாருமே மறக்கமாட்டார்கள்.. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதல்லவா IPL MATCH” வேற லெவல் ஃபில்டிங்…… 27 சிக்ஸர் மழை….. கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்….!!

நேற்றைய தினம் போட்டியிட்ட கிங்ஸ் 11 பஞ்சப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த ஒரு சிறு பார்வை: நேற்றைய தினம் ஐபிஎல் மேட்ச் நீங்கள் கண்டிருந்தால் அதுதான் உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு மேட்சாக இருக்கும். நேற்று ஆடிய இரு அணிகளும் நீங்கள் விரும்பாத அணியாக இருந்தாலும் கூட, மேட்ச்-இன்  இறுதிவரை சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினர். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தலைகீழாக மாறிவிட்டது… நான் இப்படி மோசமாக ஆடியது இல்லை… என்ன சொல்கிறார் திவேதியா..!!

நான் இப்படி மோசமாக ஆடியது இல்லை என்று அதிரடியாக ஆடிய ராகுல் திவேதியா தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

223 ரன் அடிச்சும் நாங்க தோத்துட்டோம்…. எங்களுக்கு இது ஒரு பாடம்… கேப்டன் ராகுல் வருத்தம்..!!

இந்த போட்டி எங்களுக்கு ஒரு மோசமான போட்டியாக அமைந்து விட்டது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் வருத்தம் தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆமை வேகத்தில் ஆடி… பின் சிறுத்தை போல சீறிய திவேதியா… அவரால் தான் வென்றோம்… ஸ்மித் பெருமிதம்..!!

ராகுல் திவேதியாவின் ஆட்டத்தால் தாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்..  ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதல்லவா IPL MATCH” வேற லெவல் ஃபில்டிங்…… 27 சிக்ஸர் மழை….. கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்….!!

நேற்றைய தினம் போட்டியிட்ட கிங்ஸ் 11 பஞ்சப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த ஒரு சிறு பார்வை:  நேற்றைய தினம் ஐபிஎல் மேட்ச் நீங்கள் கண்டிருந்தால் அதுதான் உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு மேட்சாக இருக்கும். நேற்று ஆடிய இரு அணிகளும் நீங்கள் விரும்பாத அணியாக இருந்தாலும் கூட, மேட்ச்-இன்  இறுதிவரை சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினர். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK வின் தொடர் தோல்வி…. தமிழக வீரர் தான்… கடுப்பான தோனி…!!

சிஎஸ்கே அணி தோல்வியைத் அதற்கு குறிப்பிட்ட ஒரு வீரரை மறைமுகமாக குற்றம்சாட்டி வருகின்றனர் 2020 ஐபிஎல் விளையாட்டுப் போட்டியில் மும்பை அணியுடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் துடுப்பாட்டத்தில் துவக்க வீரர்கள் சரியாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும் பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்றதால் மற்றவர்களது விமர்சனம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணியுடன் விளையாடும் போது தோல்வியுற்றது கடும் விமர்சனத்திற்கு ஆளாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வலுவாக களமிறங்கும் CSK…… மீண்டும் வருவாரா ரெய்னா…..? நிர்வாக அதிகாரி விளக்கம்…..!!

CSK அணிக்கு ரெய்னா மீண்டும் திரும்பி வருவாரா என்பது குறித்து  அணியின் நிர்வாக அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா  பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில்  பல  அணிகள்  விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில்,  சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர் தோல்வி….. ரெய்னாவை மிஸ் செய்கிறதா CSK…..? தலைமை பயிற்சியாளர் ஓபன் டால்க்…..!!

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார் . கொரோனா  பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில்  பல  அணிகள்  விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில்,  சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இது குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“DC vs CSK” பாட்டி இறந்துட்டாங்க….. வருத்தமா இருக்கு….. வாட்ஷன் ட்விட்க்கு ரசிகர்கள் ஆறுதல்…..!!

Ipl 2020 டெல்லி அணியுடன் விளையாடியது குறித்து சென்னை அணியின் வீரரான ஷேன் வாட்சன் தனது பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில்  பல  அணிகள்  விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில்,  சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சென்னை அணி விளையாடிய முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எஸ்பிபி மறைவு” கிரிக்கெட் வீரர்களின் இரங்கல்… கருப்புப் பட்டை அணிந்து விளையாடிய சிஎஸ்கே…!!

பிரபல பாடகரான எஸ்.பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவை ஒட்டி  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார் . நேற்று நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிரபல பாடகர் எஸ். பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க வேலைய பார்த்தா போதும்…. என்னை ஏன் இழுக்கிறீர்கள்…? கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா ஷர்மா…!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்ற இரு அணியும் லீக் ஆட்டத்தின்போது  பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கிரீசுக்கு வந்தார்.அப்போது அவரது கிரிக்கெட் பயிற்சியை பற்றி ஐ.பி.எல் நடப்பு சீசனில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும்  முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்தார் . அதில் ஊரடங்கு காலத்தின் போது கோலி – அனுஷ்கா ஷர்மாவின் பவுலிங்கில் மட்டும்தான் பயிற்சி செய்தார்.அந்த வீடியோவை கூட நானே பார்த்திருக்கிறேன். இந்த பயிற்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்..!!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 59 வயதான டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்.. இந்தியாவில் கூட பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.. மெல்போர்னில் பிறந்த இவர் சிறப்பாக பேட்டிங் செய்து சிறந்த வீரராக அந்த கால கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தை பிடித்திருந்தார்.. பில்டிங் திறமை படைத்தவர்.. அப்படிப்பட்ட நிலையில் இவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விளையாட்டு விமர்சகராக இருந்து வந்தார்.. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை vs சென்னை முதல் போட்டி : கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை – சென்னை அணிகள் மோதும் முதல் லீக் போட்டி கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன்  நடைபெறுகிறது. உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்திய பெரும் தாக்கத்திற்கு மத்தியில் தற்போது 5 மாதங்களுக்குப் பின்னர் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், நெறிமுறைகளுடனும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளுக்கும் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதனை முழுவதுமாக இந்தப் பதிவில் காண்போம். 13ஆவது ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல். தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடக்கம் …!!

ரசிகர்கள் ஆரவாரம் மங்கைகளின் நடனம் என கோலாகலமாக நடக்கும் ஐ.பி.எல். திருவிழா இம்முறை எந்தக் கொண்டாட்டமும் இல்லாமல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. கொரோனா பரவலால் தொடக்க விழா இல்லாமல் நேரடியாக போட்டிகள் தொடங்குகின்றன. 13-ஆவது ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற 8 அணிகள் களம் காண்கின்றன. நாளை இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டும் ஐபிஎல்… “நாளை களமிறங்கும் 11 சிங்கங்கள் யார்?”… மரண வெயிட்டிங்கில் சிஎஸ்கே ரசிகர்கள்..!!

நாளை நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சென்னை 11 வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.. ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது மஞ்சள் நிற உடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டது.. எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க.. எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க.. என்ற பாடல் அனைத்து இடங்களிலும் ஒலித்தது.. அப்போது சென்னை அணிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி, தோனியையும் சிஎஸ்கேவையும் கொண்டாடித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராசி இல்லாத யுஏஇ மைதானங்கள்… கோப்பையை தக்க வைப்பாரா ஹிட்மேன்?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் நடைபெறுவதால் மும்பை அணி கோப்பையை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை  (19ஆம் தேதி) தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மும்பை அணியில் இவர் டேஞ்சரானவர்”… ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்..!!

மும்பை அணியின் அபாயகரமான வீரர் இவர்தான் என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்..  இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெஸ்ட் ஐபிஎல் லெவன் அணியை உருவாக்கிய ஹாக்… ஆனால் தோனிக்கு… இதோ இடம்பிடித்தவர்கள் இவர்கள் தான்..!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் உருவாக்கிய ஐபிஎல் லெவன் அணியில் எம்எஸ் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை..  13ஆவது ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளன.. இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்களும் தங்கள் அணிகளுடன் பல விதமான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் தாமதமான காரணத்தால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னையை விட… “இந்த இடத்தில் டெல்லி ஸ்ட்ராங்”… கடைசியில அடிக்கவும் ஆள் இருக்கு… கணித்து சொன்ன சோப்ரா..!!

டெல்லி அணி நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.. இன்னும் சில நாட்களே இருப்பதால் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த முறை ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் இந்திய மைதானங்களை விட சற்று மந்தமான தாகவும், சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானதாகவும் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டனாக வாங்க முயன்ற சிஎஸ்கே… நோ சொன்ன அதிரடி வீரர்… களமிறங்கிய தல தோனி… பத்ரிநாத் பேட்டி..!!

சென்னை அணிக்கு முதலில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்படவில்லை என்று கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்..   இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஆரம்பம் முதல் தற்போது வரை அணிக்கு வெற்றிகரமாக இருந்து வருபவர் தல என்று அழைக்கப்படும் கேப்டன் தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.. அதுமட்டுமில்லை பங்கு பெற்ற அனைத்து தொடர்களிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு ஆசையா… எந்த அணியும் படைக்காத இந்த சாதனையை நிகழ்த்த வேண்டும்… ஐயரின் விசித்திர விருப்பம்..!!

ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  சாதனை படைக்க வேண்டும் என்று டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது.. இந்த ஐபிஎல் விருந்தை கண்டுகளிக்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.. அதன்பின் டெல்லி கேப்பிடல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓப்பனிங் இறங்கலாம்… “இந்த 6 பவுலர்களுக்கு திறமை இருக்கு”… வாய்ப்பு வழங்கப்படுமா?

இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் 6 பவுலர்கள் ஓப்பனிங் வீரர்களாக களமிறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.. ஐபிஎல்லில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், பல வியூகங்களை வகுத்து வருகிறது.. அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தந்த அணியின் கேப்டன்கள் திடீரென ஒரு முடிவை எடுக்கின்றனர்.. அதற்கு பெயர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பாக ஆடி… “தோனி போல பினிஷ் பண்ணுவேன்”… தூக்கி எறிந்த பஞ்சாப்… சபதம் எடுத்த மில்லர்..!!

தோனியை போன்று செயல்படுவேன் என்று ராஜஸ்தான் அணி வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.. தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர்.. இவர் சர்வதேச போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.. அதுமட்டுமில்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் ரசிகர்களையும் தன் பக்கம் வைத்துள்ளார்.. ஆனால் என்ன ஆனது என்று தெரியவில்லை, கடந்த சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாடிப்படியில் நின்று… “சிக்ஸர் பறக்க விடும் குட்டி ரிஷப் பண்ட்”…. வியந்து போன நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா அடிக்கடி கிரிக்கெட் தொடர்பான கருத்துக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார்.. மேலும் அவ்வப்போது ஏதாவது கருத்துக்களை பதிவிட்டு அதனை ரசிகர்களிடம் கேட்கும் பழக்கம் உடையவர்.. ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிவிடுவர்.. அந்த வகையில் தான் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020: பலமும்…! பலவீனமும்…! – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் தொடரில் இருமுறை கோப்பையைக் கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையில் மீண்டுமொரு ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி கண்ட பெருமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியைச் சேரும். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல. தன்னை எதிர்த்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 82 ரன்களுக்குள் சுருட்டி, 140 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB இந்த முறையாவது வெல்லுமா….? முன்பை விட அதிக பலம்….. விராட் கோலி தான் EXAMPLE….. ABD கருத்து…..!!

இந்த முறையாவது ஐபிஎல்லில் ஆர்சிபி வெல்லுமா என்ற கேள்வியை  ஏபி டிவில்லியர்ஸ் பதிவிட்ட கருத்தின் மூலம் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில்  தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்காக விளையாட்டு வீரர்கள் அனைவரும் தீவிரமாக தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். அதன்படி, அனைவருக்கும் பிடித்த RCB  அணியானது, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அது குறித்த சில வீடியோ […]

Categories

Tech |