உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வந்தது . இதில் நேற்று முன்தினம் இரவு நடந்தத இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினை சேர்ந்த […]
Category: டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் விலகியுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,முன்னாள் நம்பர் ஒன் வீரருமான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் வலது கால் முட்டியில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது .இந்த காயத்தில் இருந்து குணமடைந்த அவர் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை .அதன்பிறகு மீண்டும் கால் முட்டியில் வலி ஏற்பட்டதால் கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் […]
உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முகுருஜா – கோன்டாவெய்ட் ஆகியோர் இறுதிப்போட்டியில் மோதுகின்றன . ‘டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னாள் வீராங்கனை கார்பின் முகுருஜா,சக நாட்டு வீராங்கனையான பாலா படோசாவை எதிர்த்து […]
உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரெட் பிரிவில் நடந்த ஆட்டத்தில் டேனில் மெட்விடேவ் வெற்றி பெற்றார் . ஏ.டி.பி. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாப்-8’ இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வர். இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதையடுத்து ‘ரவுண்ட்-ராபின்’ […]
உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ‘டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவர் . இதில் […]
உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்,கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார் . ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதிச்சுற்று உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இத்தாலியில் துரின் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘டாப்-8’ இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வர். இதில் […]
உலக பெண்கள் டென்னிஸ் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் பாலா படோசா, மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்றனர். பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள கோடலஜா நகரில் நடந்துவருகிறது. ஸ்பெயினை சேர்ந்த பாலா படோசா 2 -ஆம் நிலை வீராங்கனையான வெலாரசை சேர்ந்த சஹரங்காவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் படோசா 6-க்கு 4, 6-க்கு 0 என்ற நேர் செட்டில் சஹரங்காவை வெற்றி பெற்றார். மற்றொரு லிக் ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி […]
உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் . ‘டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவர் .அதன்படி […]
உலக மகளிர் டென்னிஸ் போட்டியின் 2-வது நாள் நடந்த ஆட்டத்தில் பாலா படோசா மற்றும் மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்றனர். ‘டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டுமே பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன .இதில் 2-வது நாள் நடைபெற்ற ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள […]
உலக மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி விலகியுள்ளார். ‘டாப்-8′ வீராங்கனைகள் மட்டும் பங்கு பெரும் உலக மகளிர் டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டி வருகின்ற நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் தொடங்கி 17ஆம் தேதி வரை மெக்சிகோவில் நடைபெறுகிறது .இதனிடையே உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி காயம் காரணமாக போட்டியிலிருந்து நேற்று விலகினார் . இவர் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் […]
ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டியில் சானியா- சூவாய் ஜாங் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் போட்டி செக்குடியரசில் நடைபெற்று வந்தது . இதில் நேற்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா- சீனாவின் சூவாய் ஜாங் ஜோடி , அமெரிக்காவின் கைட்லின் கிறிஸ்டியன் – எரின் ரோட்லைப் (நியூசிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது. இதில் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சானியா […]
டென்னிஸ் மகளிர் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி 10.075 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மகளிர்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .இதில் 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவமி ஒசாகா 5-ல் இருந்து 8-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வெற்றி பெற்ற செக்குடியரசை சேர்ந்த பார்பரோ கிரேஜ்சிகோவா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி […]
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது . டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பின்லாந்தில் எஸ்போ நகரில் நடந்து வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் இந்தியா-பின்லாந்து அணிகள் மோதின. இதில் முதல் நாளில் நடைபெற்ற ஒற்றையர் சுற்று ஆட்டங்களில் இந்தியாவை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் இருவரும் தோல்வியடைந்தது. இதையடுத்து நேற்று நடந்த இரட்டையர் பிரிவி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி பின்லாந்தின் ஹாரி ஹெலிவாரா – ஹென்றி […]
டென்னிஸ் தொடர் தரவரிசை பட்டியலில் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார் . டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களுள் ஒருவரான ரபேல் நடால் இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் இடம் தோல்வியடைந்தார் .அந்த ஆட்டத்தின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் காயத்தால் அவதிப்பட்ட அவர் தற்போது வரை டென்னிஸ் போட்டியில் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரான டேனில் மெட்வதேவ் மற்றும் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் விளையாடினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் அதிரடி காட்டினார் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் எம்மா ராடுகானு வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு , கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸை எதிர்த்து மோதினார். இதில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எம்மா ராடுகானு வெற்றி பெற்றார் .இப்போட்டி .சுமார் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஜெர்மனியை சேர்ந்த ஸ்வரேவ் ஆகியோர் மோதினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டி பரபரப்பாக நடைபெற்றது . இதில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்க்கு, […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ், கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை எதிர்கொண்டார். இதில் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற டேனில் மெட்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஜாண்ட்ஸ்குல்ப்பை எதிர்கொண்டார்.இதில் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மெட்வதேவ் அரையிறுதிக்கு […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அரினா சபலென்கா, கிரெஜ்சிகோவா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸை சேர்ந்த அரினா சபலென்கா, பெல்ஜியம் வீராங்கனை எலைஸ் மெர்டன்ஸை எதிர்த்து மோதினார். இதில் 6-4, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .இதை தொடர்ந்து நடந்த […]
யுஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான மெட்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். யுஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவும் , பிரிட்டனை சேர்ந்த டேன் இவான்சும் மோதிக் கொண்டனர். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் சிறப்பாக விளையாடினர் . இதில் முதல் செட்டை […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வியடைந்தார் . கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, தரவரிசையில் 43-வது இடத்திலுள்ள அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸை எதிர்கொண்டார் .இதில் முதல் இரண்டு செட்களையும் இருவரும் தலா ஒன்று […]
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் , ஜப்பான் வீரர் நிஷிகோரியை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் நிஷிகோரி வென்றார் […]
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும் , நடப்பு சாம்பியனுமான ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா, கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை எதிர்கொண்டார் . இதில் முதல் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார் . அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்கராஸ் கார்பியாவை எதிர்கொண்டார் .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருவரும் சிறப்பாக விளையாடினர். இதில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கார்பியா கைப்பற்றினார். […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் , நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூரும் மோதினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இதில் முதல் செட்டை 6-2 […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, ரஷ்ய வீராங்கனை வெரா ஸ்வெனரேவாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை என்ற 6-1 கணக்கில் ஆஷ்லே பார்டி கைப்பற்றினார் . இதையடுத்து 2-வது செட்டையும் 7-6 என்ற […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் ஆடவருக்கான முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார் .இதில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் முர்ரே கைப்பற்ற, 2-வது செட்டை 7-6 என்ற கணக்கில் சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதனை சுதாரித்துக் கொண்ட […]
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தார் பவினாபென் படேல். டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை 0-3 என்ற கணக்கில் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பவினா படேல்.. காலிறுதியில் நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை 11 – 5, 11 – 6, 11- 7 என்ற கணக்கில் வீழ்த்தினார் பவினா.. இதன் மூலம் அவர் […]
காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார் . இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’ உடல்நிலையை கவனமாக பரிசீலித்து மருத்துவர்கள் […]
சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஆடவருக்கான பிரிவில் அலெக்சாண்டர் சுவரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான இறுதி சுற்றுப் போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் சுவரேவ், ரஷ்யாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவை எதிர்கொண்டார். இதில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சுவரேவ் அதிரடியாக விளையாடினார். இதனால் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதையடுத்து 2-வது செட்டிலும் சிறப்பாக விளையாடிய சுவரேவ் 6-3 என்ற […]
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது .இதில் மகளிர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி சுவிட்சர்லாந்தைச் நாட்டு வீராங்கனையான ஜில்டீச்மேனை எதிர்கொண்டார் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஷ்லே பார்ட்டி சிறப்பாக ஆடினார். இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் ஆஷ்லே கைப்பற்றினார். […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய நாயகி பிவி சிந்துவுக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு தொகையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். முதன்முதலாக 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிற்காக மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு சமர்ப்பித்துள்ளார். இதை தொடர்ந்து வெண்கல […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெண்கல பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான பேப்லோ கரீரியோ பஸ்டாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என்ற செட் கணக்கில் கரீரியோ கைப்பற்றினார். இதையடுத்து டை பிரேக்கர் வரை சென்ற போட்டியில் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 7-6 […]
ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,நம்பர் ஒன் வீரருமான செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் வெரவை எதிர்கொண்டார். இதில் 1-6 6-3 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் […]
டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்திலேயே இந்தியாவின் சானியா மிர்சா -அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியடைந்தது . டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் இரட்டையர் பிரிவுக்கான டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் சானியா மிர்சா – அங்கிதா ரெய்னா ஜோடி , உக்ரைன் நாட்டை சேர்ந்த சகோதரிகளான நாடியா- லுட்மைலா ஜோடியுடன் மோதினர் . இதில் முதல் செட்டை சாய்னா – அங்கிதா ஜோடி 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக […]
ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி, ஸ்பெயின் வீராங்கனை சாரா சொர்ரிபெஸ் டோர்மோவுடன் மோதினார் . இந்த போட்டியில் ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட […]
பிரபல டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டோக்கியோவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னணி டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளான பெடரர், நடால், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் உட்பட பலர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,உலகின் […]
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டியும் (ஆஸ்திரேலியா) பட்டம் வென்றனர். இந்நிலையில் ஒற்றையர் போட்டியில் ஜெர்மனி வீரர் ஆடிய முதல் சுற்று ஆட்டத்திலும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்திலும் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் […]
காயம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா டென்னிஸ் வீராங்கனைவ பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் ,வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்று அச்சத்தால் வீரர் ,வீராங்கனைகள் சிலர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த […]
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நோவக் ஜோகோவிக் பெரிட்டினி என்ற இத்தாலி வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.இதன் மூலம் ஜோகோவிச் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் மற்றொரு சாதனையும் இவர் படைத்துள்ளார். அது என்னவென்றால் ரூபாய் 1100 கோடி பரிசுத் தொகை ஈட்டிய […]
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெரேட்டினியை வீழ்த்திய ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . ‘கிராண்ட்ஸ்லாம்’போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் , 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் பெரேட்டினியை எதிர்கொண்டார். இந்த போட்டி கிட்டத்தட்ட 3 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் 6-7,6-4,6-4 6-3 […]
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இத்தாலிய வீரராக மேட்டியோ பெரெட்டினி சாதனை படைத்தார் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் , ‘ நம்பர் 1’ வீரருமான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார் . இதில் 7-6, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆஷ்லி பார்ட்டி, கரோலின பிளிஸ்கோவா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லி பார்ட்டி, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். இதில் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிக், 20- வது நிலையில் இருக்கும் சிலி வீரர் கிறிஸ்டியன் காரினை எதிர்கொண்டார். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்திய ஜோகோவிச் கிறிஸ்டியன் காரினை வீழ்த்தி 6-2, 6-4, […]
விம்பிள்டன் டென்னிசில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் இந்திய ஜோடி சானியா, போபண்ணா வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது . இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா – ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனை சேர்ந்த எமிலி வெப்லி – ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இந்திய […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனைஆஷ்லி பார்ட்டி, ரஷ்யாவின் மெட்வதேவ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனையான சினி கோவாவை எதிர்கொண்டார். இதில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்று 4 -வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது . இதில் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும் உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், அமெரிக்க வீரர் டெனிஸ் குட்லாவை தோற்கடித்து , 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு […]
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையருக்கான முதல் சுற்றில் இந்திய ஜோடி போபண்ணா, சானியா ஜோடி அபார வெற்றி பெற்றது . ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா, சானியா மிர்சா ஜோடி சக இந்திய ஜோடியான ராம்குமார் , அங்கீதா ரெய்னாவுடன் மோதியது. இதில் குறிப்பாக கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இரு […]