பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி தோல்வியடைந்து இரண்டாமிடம் பிடித்தனர். பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஜோடி இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் இந்தோனேஷியாவின் மார்கஸ் […]
Category: டென்னிஸ்
சுவிஸ் இன்டோர்ஸ் பேஸல் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தி நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். சுவிஸ் இன்டோர்ஸ் பேஸல் தொடர் சுவிட்சர்லாந்தின் பேஸல் (Basel) நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி போட்டியில் உள்ளூர் வீரரான ரோஜர் ஃபெடரரை எதிர்த்து கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஆடினார்.இதற்கு முன்னதாக நடந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை இளம் வீரர் […]
ஜினான் ATP ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார். முன்னணி வீரர் பிரஜ்னேஷ் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் சீன வீரர் தைபேவின் உ டுங் லின்-ஐ 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். பிரஜ்னேஷ் காலிறுதி சுற்றில் ஜப்பான் வீரர் கோ சோடேவை எதிர்கொள்ளவிருக்கிறார். மேலும் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான தி விஜ் சரண்-மேத்யூ எப்டன் இணை 6-1, […]