Categories
அரசியல் மாநில செய்திகள்

படிப்பு… படிப்பு…. படிப்பு என படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்: புத்தாண்டு வாழ்த்தோடு C.M அட்வைஸ்!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஓராண்டு காலத்தில ஒரு கோடி பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள்ல செஞ்சிருக்கோம். மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக ஒரு கோடி பேரு பயனடைந்து இருக்காங்க. 2 கோடியே 19 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட இருக்கிறது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் வழியாக ஒரு நாளைக்கு 36 லட்சம் பயணங்களை மகளிர்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ச்ச்சீ… ச்ச்சீ… ச்ச்சீ…. மக்கள் இதுக்குலாம் போராடுறாங்க… தமிழகத்தில் வேதனை சம்பவம்..!! பெரும் கவலையில் சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன்,  இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்… அதை செய்வோம். வந்தபோது ஏன் செய்யவில்லை ?  என்று ஒரு வரும் கேட்கவில்லை. இதையெல்லாம் சொன்னார்கள்,  நம்பினோம். ஆனால் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கொடுக்கும்போது இவன் திருடன். திருடத்தான் நமக்கு காசு தருகிறான் […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க வில் 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்…. யாரெல்லாம் தெரியுமா…??

தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் தி.மு.க வில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தி.மு.க துணை பொது செயலாளர் பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, கருணாநிதி பொன்முடி, ஆ.ராசா போன்றோர் நிர்வாக ரீதியான அணிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள்கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சற்று முன்: தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் அமல்…!!!!

புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பைக்கில் 2க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பயணித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

செவிலியர்களுக்கு திமுக அரசு கொடுத்த புத்தாண்டு பரிசு…. அண்ணாமலை விமர்சனம்…!!!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது  என தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக 1000 ரூபாயோடு கரும்பு, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே தெரிஞ்சிக்கோங்க…! தமிழக அரசின் “மக்கள் ஐடி” எதற்காக தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் எந்த ஒரு சலுகையை பெற வேண்டும் என்றாலும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை குறிக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லாத என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசே புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்…. தமிழக அரசு அசத்தல்….!!!

இறைவனது அருளை பெறத் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டத்தின் முதன்மையானநோக்கமாகும் . தற்போது இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 3 முக்கிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, இனி திருவண்ணாமலை அருணாசலேசுவரர், மதுரை மீனாட்சி அம்மன், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். முன்பு, பழனி, ஸ்ரீரங்கம், உள்ளிட்ட 5 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ஆளுக்கு ரூ 15 லட்சம்…. 2கோடி பேருக்கு வேலை…. கயவர்கள் நிறைச்சுட்டாங்க… சீமான் வேதனை!!

நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன்,  இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்… அதை செய்வோம். வந்தபோது ஏன் செய்யவில்லை ?  என்று ஒரு வரும் கேட்கவில்லை. இதையெல்லாம் சொன்னார்கள்,  நம்பினோம். ஆனால் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கொடுக்கும்போது இவன் திருடன். திருடத்தான் நமக்கு காசு தருகிறான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அரசு இதை செஞ்சா”… வீட்டுக்கு 5 ஓட்டு… மொத்தம் 25 லட்சம் ஓட்டு…. பாஜககாரன் கூட DMKக்கு ஓட்டு போடுவான்: கணக்கு போட்ட தமிழக கம்யூனிஸ்ட்கள்..!!

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  எந்தெந்த கோவில்களுக்கு நிலங்கள் எல்லாம் சொந்தமாக இருக்கிறதோ, அந்த கோவிலில் இருக்கின்ற சாமிக்கு உண்மையிலேயே சக்தி இருக்கு என  வச்சுக்கோங்களேன்…  நாம கதற கதறலை பார்த்து அந்த சாமியே இறக்கப்பட்டு நமக்கு பட்டா கொடுத்தாலும்,  கொடுத்து இருக்கும். இப்ப என்ன சொல்றாங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

NO 1இல் ஸ்டாலின்…. மனசுல வச்சுக்கிட்டே C.M செஞ்ச வேலை… சூப்பர் டூப்பர் ஆன தமிழகம்..!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், நீங்கள் அளிக்கின்ற பாராட்டுகளை நான் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். அது நான் இன்னும் கவனமா, கூடுதலாக பணியாற்ற ஊக்கம் தருது. கடந்த ஆண்டு இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராக இந்தியா டுடே இதழால்  தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதைவிட தமிழ்நாடு நம்பர் ஒன் ஆவது தான் எனக்கு பெருமை என்று அப்ப நான் சொன்னேன். அதை மனசுல வச்சு பணியாற்றினோம். அதற்கு பலனாக கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா 3.0…. ரூ. 1.84 கோடி பறிமுதல்….. ரூ. 8.83 லட்சம் சொத்துக்கள் முடக்கம்…. டிஜிபி சைலேந்திரபாபு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். அதன் பிறகு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆப்ரேஷன் கஞ்சா‌ 1.0, 2.0, 3.0 போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் காவல்துறையினர் அதிரடி கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கஞ்சா […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டே வருக..! புதுவாழ்வு தருக…! தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்….!!!!!

உலகம் முழுவதும் நாளை 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இன்று நள்ளிரவு 12 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தமிழக மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து தன்னுடைய twitter பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனுடன் அனைத்து துறைகளிலும் எழுச்சியை […]

Categories
மாநில செய்திகள்

நாமக்கல் பட்டாசு விபத்து : உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிதி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் இன்று அதிகாலை வீட்டில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டாசு வெடிபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதி, மதத்துக்கு NO… வெறுப்பை தூண்டும்…. நம்மை பிளவுபடுத்தும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி மண்ணாக, மதச்சார்பற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க, தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்கணும். நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டி, நம்மை பிளவுபடுத்தும் சாதிய – மதவாத சக்திகளுக்கு எப்பவும் நாம் இடமளிக்கக்கூடாது. மொழியால், இனத்தால், தமிழர்கள் என்று உணர்வோடு ஒன்றிணைந்து வாழ்வோம். நல்லிணக்க மாநிலமாக இருந்தால் தான் சிறந்த மாநிலமாக ஆக முடியும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பு , படிப்பு […]

Categories
மாநில செய்திகள்

3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்… எங்கெல்லாம் தெரியுமா…? தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!!

திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் -அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை -அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், மதுரை -அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் போன்ற கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபடக்கூடாது…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கரும்புகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன் பிறகு நவீன மயமாக்கப்பட்ட ரேஷன் கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

“மது விருந்து, பைக் ரேஸ், நட்சத்திர விடுதிகள்”…. நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகள்….!!!!!

தமிழகத்தில் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம் இன்று நள்ளிரவு தொடங்கப்படும் நிலையில், காவல்துறையினரும் அரசாங்கமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா பரவலின் காரணமாக சென்னையில் கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புத்தாண்டு பண்டிகையின் போது ஏராளமான இளைஞர்கள் மது அருந்திவிட்டு சாலையில் பைக் ரேஸில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சொந்தம்னு” தமிழக அரசு அறிவிச்சா…. நாடு குடி மூழ்கி போய் விடாது…. C.Mயை சீண்டும் கம்யூனிஸ்ட்கள்!!

கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம்,  புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அண்ணாமலை விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தாரா…. இதுதான் நடந்ததா…? மௌனம் காப்பது எதற்காக….!?!

தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் பாஜக அண்ணாமலை பற்றி ஒரு ட்வீட் பதிவு போட்டிருந்தார். அதில் கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவரும், இளைஞர் அணியின் தேசிய தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது அண்ணாமலை பொறுப்பே இல்லாமல் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இதனால் விமானத்திலிருந்து பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்பட்டு, அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது. மன்னிப்பு கடிதம் எழுதுவது பரம்பரை பழக்கம் என்பதால் அன்று மன்னிப்பு கடிதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000…. அமைச்சர் வெளியிட்ட GOOD NEWS….!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு 1,000 உரிமைத்தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்கள் முகங்களில் மகிழ்ச்சியை பார்க்கிறதுதான் எனக்கு முக்கியம்; C.M ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்று வாழ்வதல்ல வாழ்க்கை,  ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வகையில் கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்ட பொறுத்த வரைக்கும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும்,  எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 164 ஆசிரியர்கள் மயக்கம்: போராட்டத்தால் அரசுக்கும் முற்றும் நெருக்கடி!!

சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் 164 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் இன்றோடு ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்தும்,  தேர்தல் அறிக்கையில் 311ஐ நிறைவுறுத்த வலியுறுத்தியும 5 நாட்களுக்கு முன்பு டிபிஐ வளாகத்தில் இந்த போராட்டம் தொடங்கியது. 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்,  இந்த போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நேற்று அமைச்சர்களுடன் பேச்சு […]

Categories
மாநில செய்திகள்

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு…. வினாடிக்கு 2900 கன அடி தண்ணீர் திறப்பு….!!!!!

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை இருக்கிறது. இந்த அணை மொத்தம் 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை இருக்கிறது. இங்கு பெய்யும் மழையின் அளவை பொறுத்துதான் அணைக்கு  தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்த நிலையில், தற்போது நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 104.10 […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம்…. ஏற்க மறுத்து திருப்பி அனுப்பிய அதிமுக..!!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக அலுவலகம் ஏற்க மறுத்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள ரிமோட் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிப்பதற்கு நேற்று அதிமுகவிற்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் (co-ordinater), இணை ஒருங்கிணைப்பாளர் (jt. co-ordinater)  என பதிவிட்டு அந்த கடிதம் என்பது அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை உறுதி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்பிறகு இலவச வேட்டி மற்றும் சேலை குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இலவச வேட்டி, சேலை வழங்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஜனவரி 31ஆம் தேதி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் -அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

ஜனவரி 31ஆம் தேதி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்..ஒரு கோடிக்கும் அதிகமான ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்காத காரணத்தால் தற்போது ஜனவரி 31 ஆம் தேதி வரை இணைப்புக்கான காலகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 87,91,000 இணைப்புதாரர்களும் ஆன்லைன் மூலமாக 74, 67,000 மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 கோவில்களில் நாள்தோறும் அன்னதானம்…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்றவைகள் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாக இருக்கிறது. இந்த கோவில்களில் இனி நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்… அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தீயணைப்பு துறை புதிய டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும், காவல்துறை பொது பிரிவு ஐஜியாக செந்தில்குமாரும், கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக கயல்விழியும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக காவல்துறையின் தலைமை ஏடிஜிபி வெங்கட்ராமன் இனி கூடுதல் பொறுப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலில் இருக்கும் சாமிகளுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் ? தமிழக கம்யூனிஸ்ட் தலைவர் பரபர கருத்து !!

கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம்,  புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் புத்தாண்டு-பொங்கல் விற்பனை கண்காட்சி”…. சிறப்பாக தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொங்கல் பரிசு பெட்டகங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக நியமிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. ஆறு மாத காலத்திற்கு பணியமனம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…!! தமிழகத்தில் அடுத்த 5 வருடங்களுக்குள் அனைவருக்கும் இலவச வீடு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்  பல்வேறு விதமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விஷ்வந்தாங்கல், கீழ் சிறுபாக்கம், நல்லவன் பாளையம், கீழ் செட்டிபட்டு, மேல் செட்டிபட்டி ஆகிய 5 ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்டு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது? கே.பாலகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம்,  புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று இரவு தடை…. மக்களே உஷார்…!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்திற்கு தடை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: இன்று முதல் பணிக்கு வர வேண்டாம்: தமிழக அரசு ஷாக் அறிவிப்பு..!!!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது (இன்று முதல் வேலைக்கு வர வேண்டாம்) என தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அயோக்கிய பயலே, திருட தாண்டா வாற….. நாய், பூனை கதை சொல்லி… ஆட்சியாளர்களை வெளுத்த சீமான்!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓராண்டா?  இரண்டா 50 ஆண்டுகளுக்கு மேலாக…  கற்றறிந்த சான்றோர்களே… பள்ளி,  கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கின்ற என் பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே….  ஒரு பூனை பாலை நீங்கள் காய்ச்சி சட்டியில் வைக்கும் போது…. சூடாக நீங்கள் வைத்து விட்டீர்கள் என்றால் ? அது பசியில் வந்து குடிக்கும். குடிக்கும் போது அது சுட்டு விட்டால்,  வெள்ளையாக எதை பார்த்தாலும் தன் வாழ்நாளில் கிட்ட […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ரேஷன் அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன…? இதோ முழு விவரம்….!!!!!!

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக தலா ஒரு  கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி  9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல்  பரிசினை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் நியாய விலை கடைகளுக்கு ஜனவரி 13-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப… 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து கழகம் உத்தரவு…!!!!!

ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 1.1.2023 அன்று வரை நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பாமக இளைஞரணித் தலைவர் விலகல்..!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து சில சூழ்நிலைகள் காரணமாக விலகிக் கொள்வதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-க்கு ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் கடிதம்  எழுதியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்னும் 5 வருடங்களில் இது இருக்கவே இருக்காது…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதேசமயம் மக்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசளிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து ஊராட்சிகளின் குறைகேட்பு முகாம் நேற்று நடைபெற்றது. அந்த முகாமில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் என முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் முறையான கோரிக்கைகள் மட்டுமே […]

Categories
அரசியல் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாமக்கல் வெடி விபத்து – 4 பேர் பலி …!!

நாமக்கல் பட்டாசு வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்திருக்க கூடிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். நாமக்கலில் நாட்டு வெடி பட்டாசு வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.பட்டாசு பட்டாசு கடை உரிமையாளர் தில்லை குமார், மனைவி பிரியா, தாய் செல்வி, பெரியக்காள்  உள்ளிட்டோர்  பலியாகியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. தமிழகத்தில் எதற்கெல்லாம் தடை?….. இதோ முழு விவரம்…..!!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் மிளிர்கிறது, ஒளிர்கிறது….. சல்மான்கான், ஷாருக்கான் மாதிரி ஆன C.M ஸ்டாலின்!!

நாம் தமிழகர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட மாடல் என சொல்லுறாங்களே… ஆம் அவரு மாடல் தான். அப்படின்னா சாம்பிள் பிஸ்.. பொம்மை கடைக்கு போ… துணிக்கடைக்கு போ… வாசலில் ஒரு பொம்மை இருக்கோம். புடவை கடைக்கு போ…  ஒரு பொம்மை இருக்கும். அதற்கு பெயர் என்ன ? மாடல். அதுபோல் இது ஒரு பொம்மை. இது ஒரு மாடல். தம்பி மாடலை நீ மாதிரியாக தான் பார்க்க […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வியில் சேர ஜனவரி 2 முதல் விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான யுஜிசி- யால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை,முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் மாணவர்கள் நேரிலும் அல்லது http://online.ideunom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க ….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை இன்று  டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி படித்தால் அவர்களுக்கு தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பட்டப் படிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படிப்பிற்காக ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று முதன்மை கல்வி அலுவலகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கணினி தமிழ் விருது…. ரூ.2 லட்சம் பரிசு….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 -22 ஆம் ஆண்டிற்கான கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுபவருக்கு விருதுத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி திறப்பு: இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்…? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகள் விடுமுறை முடித்து ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். அதோடு, மாணவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமா என்று சுகாதாரத் துறையிடம் பள்ளிக் கல்வித்துறை கேட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2023 ஆம் வருட காலண்டரில் QR ஸ்கேன்…. ஈஸியா எல்லாமே தெரிஞ்சிக்கலாம்…. அசத்தும் தயாரிப்பாளர்கள்…!!!

நாம் அனைவரும்  டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பணம் மாற்றுதல், பரிவர்த்தனை, கோப்புகள் அனுப்புதல் என எல்லாவற்றிலும் QR எனப்படும் பார் கோடு செய்யும் முறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் தினசரி காலண்டரிலும் QR பார் கோடை கொண்டு வந்து அசத்தி வருகிறார்கள் சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர்கள். 2023ஆம் ஆண்டு வருவதையொட்டி புதிய காலண்டர்களை தயாரிக்கும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகாசியில் உள்ள காலண்டர் தயாரிக்கும் […]

Categories

Tech |