தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசில் ஏதாவது குளறுபடி இருந்தால் 1967 […]
Category: மாநில செய்திகள்
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சென்னையில் காவல்துறை […]
குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று வெளிநாடுகளில் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் இருக்குமா? இருக்காதா என்று மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒரு மணிநேரம் […]
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அரங்குபட்டி கிராமத்தில் வைர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், இணையதளத்தின் மூலம் தனக்கு கிடைத்த ஒரு ஐடியாவை வைத்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளார். இவர் தன்னுடைய டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளார். இந்த எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்தால் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா இருந்தப்ப கூட்டணி இல்லாம அம்மா ஜெயிச்சாங்க எலக்சன்ல, அதுதான் முடியாது. அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால், திமுகவை வீழ்த்தலாம். அம்மா இருந்தா தனியா 2014 ஜெயிச்சாங்க, சின்ன சில கட்சிகளை சேர்த்து வைத்து ஜெயிச்சாங்க. அது போன்ற நிலைமை இன்றைக்கு இருக்காது, அம்மா பெரிய தலைவர். ஆனால் சரியான கூட்டணி அமைத்து, அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் எல்லோரும் ஓரணியில் இணைந்து… தங்களை […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ? இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த […]
சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம், சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் 2011க்கு முன்பு எப்படி இருந்தது ? 2011 இல் இருந்து 2021 வரை எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த பத்து ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொற்கால ஆட்சியில் இந்தத் திட்டங்கள் எல்லாம் நடைபெற்றது. அதற்கு என்ன காரணம் ? […]
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மகளிர் நிலை உயர வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அப்படி கூறும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் எத்தனை பெண்களுக்கு […]
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் பிறகு பொங்கல் பரிசுக்கான டோக்கன் ஜனவரி 3-ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இதனையடுத்து பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ரேஷன் கடைகளில் ரூபாய் […]
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைய இருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் அடைவதற்காக கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் அமையும் பேனா நினைவு சின்னம் வரை உயர்மட்ட பாலம் கட்டப்பட இருக்கிறது. இதற்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ? இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். அதன்படி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் செல்போனை பாதுகாக்க பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. […]
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.. எனவே தொடர்ச்சியாக பொங்கல் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா இருந்தப்ப கூட்டணி இல்லாம அம்மா ஜெயிச்சாங்க எலக்சன்ல, அதுதான் முடியாது. அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால், திமுகவை வீழ்த்தலாம். அம்மா இருந்தா தனியா 2014 ஜெயிச்சாங்க, சின்ன சில கட்சிகளை சேர்த்து வைத்து ஜெயிச்சாங்க. அது போன்ற நிலைமை இன்றைக்கு இருக்காது, அம்மா பெரிய தலைவர். ஆனால் சரியான கூட்டணி அமைத்து, அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் எல்லோரும் ஓரணியில் இணைந்து… தங்களை […]
மதுரை விமான நிலையத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் திமுக போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். அரசு இன்றைக்கு இருக்கிற நிதி ஆதாரத்தை வைத்து தமிழக மக்களுக்கு கரும்பு கொடுக்கிறது. கரும்பு போராட்டத்திற்காக கொடுக்கப்படவில்லை. மக்களின் வேண்டுகோளுக்காக தான் முதல்வர் ஸ்டாலின் […]
தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நீலகிரி மாவட்ட எஸ்பியாக கே பிரபாகர் நியமனம். ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆக நியமனம். தென்காசி மாவட்ட எஸ் பி யாக எஸ் ஆர் செந்தில்குமார் நியமனம். சேலம் மாவட்ட எஸ்பியாக சிவகுமார் நியமனம். தஞ்சை மாவட்ட எஸ்பியாக முத்தரசி நியமனம். தீயணைப்பு துறை டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமனம் செய்து தமிழக […]
தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் […]
சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைக்கு சேலம் மாநகரம் வளர்ந்து வருகின்ற மாநகரம். அதற்கேற்றவாறு போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்பதற்க்காக எங்கெங்கெல்லாம் பொதுமக்கள் பாலங்கள் கேட்டார்களோ, அங்கெல்லாம் உயர்மட்ட பாலத்தை கட்டிக் கொடுத்து, இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக சேலம் மாநகரம் திகழ்கின்றது. அதே போன்று குடிநீர் பிரச்சினை…. அந்த குடிநீர் பிரச்சினையும் […]
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தபடுகிறது. இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் […]
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 1:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை […]
சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன், அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்ற 10 வருடங்களில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வாயிலாக நியமிக்கப்பட்டனர். எனினும் அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. மேலும் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதியானவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. […]
பொங்கலுக்கு வேஷ்டி சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கலுக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேஷ்டி, சேலை நெய்யும் பணி முடங்கி போய் இருப்பதாக நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். ஜூலை […]
உதயநிதி ஸ்டாலின் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான போது எழுந்த விமர்சனத்தை உதயநிதி ஸ்டாலின் சேவை மூலமாக எதிர்கொண்டு நிரூபித்துள்ளார். அதேபோல் தற்போது அமைச்சரான பின்பும் எழுந்துள்ள விமர்சனத்தையும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சேவை மூலமாக நிரூபிப்பார் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளது. அதாவது இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு கிராமப்புற கடன்கள் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம் போன்ற முக்கிய […]
மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்த பலர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆன்லைனில் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக […]
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை தொலைநிலைப் படிப்புகளாக 220க்கும் மேற்பட்ட படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பட்டம் மேற்படிப்புகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர் கல்வி கட்டணம் பெறுவதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.ignou.ac.in.என்ற இணையதள பக்கத்தை அணுகவும். இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு […]
தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழறிவு வளர்க்கும் விதமாக திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புதிய முயற்சியாக வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பாபாசாகேப் அம்பேத்கர் இருக்கிறார். பொய் சொல்லுங்க உங்க பிள்ளைங்க கிட்ட…. எதோ அம்பேத்கர் அப்படின்னா… இந்தியா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார், அவர் ஒரு தலைவர் அப்படி நம்ம பிள்ளைங்க படிச்சுட்டு போறாங்க. இல்லை…. இந்தியாவில் இருக்கிற எல்லா பெண்களுடைய கோவில் பூஜை அறையிலும் இருக்க வேண்டிய படம் பாபாசாகிப் அம்பேத்கருடைய படம். ஏன் தெரியுமா ? […]
பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இன்று நான்காவது நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 107 ஆசிரியர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு தான் பாடம் […]
சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு பிறக்க இருக்கின்றது. இந்த ஆண்டு துவக்கமே மிக மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. மேடையில் இருக்கின்றவர்களும் சரி, கழகத்திலே இணைகின்றவர்களும் சரி, பார்த்த முகம். பார்த்த முகம் எல்லாம் இன்றைக்கு எங்களோடு இணைந்து பணியாற்றுகின்ற பொழுது, இனி எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எவராலும் […]
தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் எல்லா பக்கமும் கலந்து இருக்கிறது. இன்னைக்கு தமிழ்நாட்டில் மிக முக்கியமான பிரச்சனை என்ன அப்படின்னு என்கிட்ட கேட்டீங்கன்னா ? ஒவ்வொருத்தரும் ஒன்னு ஒன்னு சொல்லலாம். ஒரு நூறு பேரை உட்கார வைத்து, என்ன தமிழ்நாட்டுடைய முக்கியமான பிரச்சனை ? என கேட்டீங்கன்னா… என்னை பொறுத்தவரை நூறுல 75 பேர் கட்டாயமாக ஊழல் என்று சொல்லுவார்கள். நிறைய சாமானிய மக்கள் நினைக்கலாம்… அந்த ஊழலால் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, நான் இன்னும் தைரியத்தோடு சொல்லுவேன். இங்கு ஆண்களை விட பெண்கள் நிரம்ப உட்கார்ந்திருக்கிறீர்கள். ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடி பாட்டிக்கு 75வது வயசு ஆகுது. ஆரஞ்சு – புடவை பக்கத்துல…. 75 வயசு என்றதும் வெக்கம் வருது. பாட்டு ஐம்பது வயசுக்கு முன்னாடி இப்படி எல்லாரோடையும் நாற்காலி போட்டு உட்கார முடியுமா ? முடியுமா சொல்லுங்கள் பாட்டி […]
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக மாற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் கட்சியில் செல்லும் என்று கூறி வருகிறார். இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் […]
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதேசமயம் டோக்கன் வழங்கும் பணியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என அரசு […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் பின்னடைவு ஏற்பட்டதால், எங்களால அம்மாவின் இயக்கத்தை மீட்க முடியல. ஆனால் இதிலிருந்து நாங்க என்னைக்கும் விலக மாட்டோம். நீங்க கூட பலமுறை கேட்டீங்க. நீங்க அதிமுகவுடன் இணைவீங்களா ? அப்படின்னு… அதுக்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்ய மாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா ? என்று கேட்டீங்க… கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற போது, […]
தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ADMK ஆட்சியை பார்த்தாங்க, DMK ஆட்சியை பார்த்தார்கள். 18 மாதம் பார்த்தாங்க. மோடி அய்யாவுடைய ஆட்சிய பாக்குறாங்க. பாரதிய ஜனதா கட்சி செயல்பாட்டை பாக்குறாங்க. இது அவர்களாக அவர்கள் மனதிலேயே முடிவு செய்து இருக்கின்றார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும். மோடி ஐயா மறுபடியும் வரணும். இதில் மிகவும் முக்கியமானது.. அவர்கள் மனதில் நினைக்க கூடியதை வாக்காக மாற்ற வேண்டியது கட்சியினுடைய கடமை. அவங்க நினைக்கலாம்… வீட்ல இருக்கலாம்…. […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலைகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி வெளியிட்டிருக்கும் அறிக்கை அர்த்தம் அற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளின் தரம், வண்ணங்கள் போன்றவற்றை ஏற்கனவே ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு இலவச […]
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதேசமயம் டோக்கன் வழங்கும் பணியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 13ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை […]
கோவை மாவட்டத்தில் உள்ள அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காந்தி காலணி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திமுக, அதிமுக உட்பட 5 கட்சிகளின் கொடிக்கம்பம் இருக்கும் நிலையில், பாஜகவின் கொடிக்கம்பத்தையும் நாட்ட வேண்டும் என்று மாவட்ட பாஜக அறிவுறுத்தியுள்ளது. அதன்படி காந்தி காலனியில் நள்ளிரவு நேரத்தில் பாஜகவின் கொடிக்கம்பம் நாட்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அந்த கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் மனு எழுதி கையெழுத்து போட்டு அதிகாரிகளிடம் கொடுத்து கொடிக்கம்பத்தை அகற்றுமாறு […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
தமிழகத்தில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்கு அமைச்சர் காந்தி கொடுத்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது நெசவாளர்கள் மற்றும் கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலை திட்டம் புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. எடப்பாடியார் ஆட்சியில் இருக்கும் போது […]
அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அந்த பதவியின் படியே குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது தொடர்பாக அனைத்து கட்சியிடமும் கருத்து கேட்பது தொடர்பாக ஒவ்வொரு கட்சியிடமும் தேசிய தேர்தல் ஆணையம் கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்த […]
முன்னாள் திமுக எம்பி மஸ்தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவரது சகோதரருடைய மருமகன் இம்ரான் தான் திட்டம் போட்டு திமுக எம்பி மஸ்தானை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. கடந்த 22 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற மஸ்தானை கூடுவாஞ்சேரி அருகே முகத்தை மூடி கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை […]
முன்னாள் எம்பி மஸ்தானை உறவினர் உட்பட 5 பேர் இணைந்து கொலை செய்துள்ளனர். கார் ஓட்டுநர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்தானின் சகோதரரின் மருமகன் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, கார் ஓட்டுநர் இம்ரான் உட்பட 5 பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம் ஆகியுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் முன்னால் எம்பி மஸ்தானை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பணம் […]
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக இருக்கும் என்பதால் காவல்துறை பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது புத்தாண்டில் அளவுக்கு அதிகமாக போதையில் மிதக்கும் மது பிரியர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்து நேரிடும். இதனால் போலீசாரின் அபராத நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதனைத் தவிர்க்க சென்னையில் நட்சத்திர விடுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் க்யூ ஆர் கோடு ஒட்டப்படும். […]
அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்தை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் தி.மு.க அரசு ஏமாற்றி வருவது ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கிற பச்சை துரோகம் ஆகும். எனவே நாட்டின் வருங்காலத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய […]
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறையின் கூடுதல் செயலாளர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள வனத்துறை நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இந்த நவீனமயமாக்க திட்டமானது மனித மேலாண்மை உட்பட 6 முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது. அதன் பிறகு சுமார் 8.55 கோடி ரூபாய் செலவில் களப்பணியாளர்களுக்கு பயிற்சி திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு வன பயிற்சி கல்லூரிகளில் பயிற்சி போன்றவைகள் வழங்கப்படும். இந்நிலையில் சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் வனத்துறையில் தொழில்நுட்ப […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயலில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்கள் தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் குடிக்கும் கழிவு நீர் தொட்டியில் மலம் கலந்தததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்பிறகு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை […]
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் “எமர்ஜென்சி” கதவை திறந்து விளையாடி இருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். போட்டோஷாப் கட்சி என சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவது பா.ஜ.க கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருப்பது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை தான் என பலர் சமூகவலைதளங்களில் […]
வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முதலில் கரும்பு இடம்பெறவில்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிருப்தியடைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன்பின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று பொங்கல் பரிசுத்தொகுப்பில் மஞ்சளும் இடம்பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள். ஆகவே அது தொடர்பாகவும் முதல்வர் […]
தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்ந்து கருத்து மோதல்கள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. இருவரும் மாறிமாறி விமர்சனங்களை ட்விட்டர் மூலம் வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். பாஜகவின் தேசிய இளைஞரணி தலைவர் தமிழகம் வந்த போது நடந்த சம்பவம் தொடர்பான ஒரு ட்விட் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ […]