என்னுடைய அன்பினை வெளிப்படுத்தவே பிரதமர் மோடியை கட்டி அணைத்தேன் என்று மாணவிகளின் கேள்விக்கு ராகுல்காந்தி பதில் கூறினார். பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நகர்க்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இந்நிலையில் இன்று காலை […]
Category: மாநில செய்திகள்
என்னிடம் கடினமான கேள்வியை கேளுங்கள் என்று சென்னை கல்லூரி மாணவிகள் கலந்துரையாடலில் ராகுல் காந்தி தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நகர்க்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தர்ம அடி விழுகின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் […]
தேர்தல் ஆணையத்திற்கு 100 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லையா என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது. பார்த்தசாரதி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது அந்த நேரத்தில் தமிழகத்தின் முக்கிய திருவிழாவான சித்திர திருவிழா 27ம் தேதி வரை நடைபெறும் . மதுரை மக்களவை தேர்தல் தேதியை இன்னொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் […]
ஓட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளிலும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . மேலும் இந்த தேர்தலோடு சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது . இதில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் , ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் […]
முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டிடிவி தினகரன் எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது . அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாகவும் , மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை அதிமுகவின் தலைமை அலுவலத்தில் சிலை வைக்கப்பட்டது பற்றி சர்சையான கருத்துக்களை தெரிவித்ததாக முதலமைச்சர் சார்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது . […]
இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித தயக்கமும் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டில் வந்து இது தொடர்பாக தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது.இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]
தமிழக டிஜிபி ராஜேந்திரனை நீக்கம் செய்யக் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது . மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் கடந்த 2017 ஆம் ஆண்டு பணி நீட்டிப்பில் DGP_ஆக இருந்து வருகின்றார். இவர் மீது குட்கா உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகள் உள்ளன . எனவே நேரத்தில் இவரை டிஜிபி இருந்து வேறு பதவியிலிருந்து மாற்ற வேண்டும். மேலும் புதிய DGP_யாக நியாயமான அதிகாரியை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் […]
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை CBCID விசாரணைக்கு DGP உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் முதலில் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் இந்த விவகாரம் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக அந்தப் பெண் வீட்டில் வந்து தெரிவித்து இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது.மேலும் இந்த கும்பலின் செல்போனில் இருந்த படங்களின் அடிப்படையில் இவர்களின் […]
பொள்ளாச்சி சம்பவம் பதட்டத்தை உண்டாக்குகின்றது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் கண்டனம் […]
திருநாவுக்கரசு_க்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரிய வழக்கை பொள்ளாச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது .இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்தனர் . இதன் முக்கிய குற்றவாளியாக தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசையும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம் கைது […]
பாலியல் குற்றத்தில் ஈடுபடடவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்துள்ளது . இந்நிலையில் நேற்று கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களைச் […]
பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் அம்புகள் தான் அதை இயக்கியவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கொ.ம.தே.கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் முடிவாகியுள்ளது . மேலும்கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கும் தொகுதி எவை என்பது குறித்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரோடு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் கொங்கு […]
பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம் மற்றும் தலைகுனிவு என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது . மேலும் இந்த இரண்டு தொகுதிகள் எவை எவை என்பது குறித்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரோடு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்று முடிவு செய்யப்பட்டது . இன்றோ அல்லது […]