இன்றைய காலகட்டத்தில் பயணர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பொதுமக்களின் தொலைபேசி எண்களுக்கு அதிகமாக spam கால்கள் வருவதாக புகார்களும் எழுந்துள்ளது. Spamகால்களை எடுப்பதன் மூலம் நம்முடைய மொபைல் ஹேக் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான கூகுள் செயல்பட இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் Google voiceசெயலியில் வரும் இன்கம்மிங் கால்களுக்கான […]
Category: Tech
நீங்கள் இன்ஸ்டாகிராம் சாட்களை மீட்டெடுக்க விரும்பினால் இதற்காக நீங்கள் நேரடியாக ஆப் செல்லாமல் முதலாவதாக பிரவுசரிலிருந்து Instagram இணைப்பை திறக்கவும். இதையடுத்து நீக்கப்பட்ட சாட்களை பெற விரும்பும் கணக்கில் லாகின் செய்யவும். அதன்பின் நீங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரோபைலைத் திறக்க வேண்டும். இந்த ப்ரோபைலை திறந்ததும் நீங்கள் முதலில் செட்டிங் பக்கம் செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி விருப்பத்தைப் பார்வையிட முடியும். ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி என்ற விருப்பத்தை கிளிக் செய்ததும் உங்களுக்கு பல்வேறு […]
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு சிறப்பான திட்டங்களை BSNL அறிமுகம் செய்துள்ளது. அதன்படி BSNL நிறுவனம் வழங்கும் ரூபாய். 769 திட்டத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். BSNL தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலையானது ரூ.769ஆக இருக்கும். அத்துடன் இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் வாயிலாக நீங்கள் மொத்த வேலிடிட்டி 84 நாட்களுக்கு பெறுவீர்கள். மேலும் தினமும் 100sms, ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் […]
கம்மியான பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட் போனை நீங்கள் வாங்க விரும்பினால், இப்போது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது, நாம் ரெட்மி ஏ1 ஸ்மார்ட் போன் குறித்த விவரங்களை தெரிந்துகொள்வோம். இது நுழைவு நிலை ஸ்மார்ட் போன்களுக்கான வலுவான விருப்பமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் போனை அமேசானிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். மிக முக்கிய விஷயம் என்னவெனில், இது 8% தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. இத்தள்ளுபடிக்கு பின், அதன் விலையானது 6,749 ரூபாயில் இருந்து 6,144 ரூபாயாக குறையும். […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது. அதனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் குறித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் விதிகளை யாராவது மீறினால் அது தொடர்பாக சக பயனர்களை புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் […]
ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட்டில், மிகவும் பிரபலமான சில ஸ்மார்ட்போன்கள் நம்பமுடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்டு இயர் எண்ட்சேல் 2022-ன் வாயிலாக பலவித பொருட்களில் வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறமுடியும். புது போன் வாங்க பணம் சேமித்து வருகிறீர்களா? (அ) பழைய மொபைலை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறீர்கள்? எனில் பிளிப்கார்டு இயர் எண்ட் சேல் 2022 உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். இதில் சில சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுவதால், மிகவும் விலை உயர்ந்த போன்களை வாடிக்கையாளர்கள் […]
ஒவ்வொரு வருடமும் whatsapp ஒரு சில ஃபோன்களில் தன்னுடைய சேவையை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடமும் சில ஃபோன்களில் whatsapp சேவையை நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. whatsapp செயலியில் வழங்கப்படும் புதிய அம்சங்கள் பழைய ஓஎஸ் கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகலாம் என்பதாலும் சீரான இடைவேளையில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் whatsapp சேவை நிறுத்தப்படும். அதன்படி இந்த வருடம் நிறைவுக்கு வரும் நிலையில் வாட்ஸ்அப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்டு மற்றும் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தினம் தோறும் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருவதால் whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது பயனர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புதிய அம்சம் வெளியாக உள்ளது. அதன்படி டெக்ஸ்டாப் பீட்டா பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு புதிய ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. ஸ்டேட்டஸ் வழக்கம் போல் end to […]
உலகில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக நெட்பிளிக்ஸ் தனது பயனர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி வருகிறது. இது வந்த பிறகு திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பது குறைந்து விட்டது. புது படம் ஏதாவது வெளியானால் மக்கள் அதனை வீட்டிலிருந்தே netflix மூலம் சந்தா செலுத்தி பார்த்து விடுகின்றனர். இந்த netflix கணக்கு பயன்படுத்துபவர்கள் அதன் பாஸ்வேர்டை தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதால் ஏராளமானோ சந்தா செலுத்தாமல் இலவசமாக வீடியோக்களை பார்த்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சந்தாதாரர்கள் […]
இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றத்திற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருப்பதால் அதிலுள்ள பண பரிமாற்ற செயலிகள் மூலமாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே மற்றவருக்கு எளிதாக பணத்தை மாற்றலாம். தற்போது பல பணம் பரிமாற்ற செயலிகள் மக்களுக்கு உதவும் விதமாக நடைமுறையில் உள்ளன. அதிலும் குறிப்பாக போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்றவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் மூலமாக […]
ஜியோவின் அன்லிமிடெட் டேட்டா பிளான் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே ஒரு முறை வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் ரீச்சார்ஜ் செய்து விட்டால், ஆண்டு முழுவதும் இண்டர்நெட் டேட்டா குறித்து கவலைப்பபடாமல் இருக்கலாம். jioன் அந்த அதிரடி டேட்டா பிளான் மற்றும் அதன் முழு விபரங்களை இங்கே தெரிந்துகொள்வோம். jio ன் அன்லிமிட்டெட் டேட்டா பிளானின் விலையானது ரூபாய். 2999 ஆகும். இவற்றில் நீங்கள் 365 நாட்கள் வேலிடிட்டியை பெற முடியும். […]
ஜியோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு ரூ.2,023 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 2ஜிபி டேட்டா 252 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ செக்யூரிட்டி செயலிகளுக்கான […]
நீங்கள் வாங்கக்கூடிய ஐபோன் உண்மையானது தானா? (அ) போலியான ஐபோனாக இருப்பின் கண்டுபிடிப்பது எப்படி..? என்பதை நாம் தெரிந்துக்கொள்வோம். உண்மையான ஐபோன் எப்போதும் பிரகாசமாக மற்றும் பளபளப்பாக இருக்கும். அதன் மேற்புற அமைப்புகள் அனைத்தும் குவாலிட்டி ஆக இருக்கும். இந்த அடையாளம் கூட ஐபோனை மற்ற மொபைல்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதுமட்டுமின்றி ஐபோன் கேபிள் தரமாகவும், சன்னமாகவும் இருக்கும். உண்மையான ஐபோன் கேபிளை பார்த்தவர்கள் போலி கேபிளை ஈஸியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஐபோன் மேற்புற விளிம்புகளை உருவாக்குவது […]
இந்தியாவில் நெட் பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜி5,டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் என பல முன்னணி நிறுவனங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு வகையான பார்வையாளர்கள் மற்றும் கட்டணங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் தனது பார்வையாளர்களுக்கு அப்போது பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்வதை தடுக்க netflix நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளது. அதாவது பயனர்கள் இனி netflix கணக்கின் பாஸ்வேர்டை நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர்ந்தால் கூடுதல் […]
Airtel மற்றும் jio பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது கட்டண திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விலை உயர்வானது நாடு முழுவதும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களால் விலைகள் 10 சதவீதம் வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதால், மக்களின் மொபைல் கட்டணங்கள் கூடிய விரைவில் அதிகரிக்கக்கூடும். அத்துடன் FY23, FY24 மற்றும் FY25ன் Q4 இல் ஏர்டெல் […]
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அதன்பிறகு ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரையில் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகிராம் ஆப்ரேட்டர் என்எஸ்ஏ தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஏர்டல் மட்டும்தான். இதன் போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி […]
கடந்த 2021ம் வருடம் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ, ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தில் ஐபோன் 13 மாடலின் விலையானது ரூபாய்.69,900 ஆகும். அதே Ipone 13 மாடல் ரூபாய்.6,901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய்.62,999க்கு பிளிப்கார்டு தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூபாய்.28,550 தள்ளுபடிக்கு பின் பிளிப்கார்ட்டில் ரூ.41,350-க்கு வாங்கலாம். அதேபோல் […]
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]
தற்போது அமேசான் தளத்தில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் எல்இடி டிவியானது விற்பனைக்கு வந்திருக்கிறது. நீங்கள் வாங்க நினைக்கும் புது தொலைக்காட்சியில் எதிர்பார்க்கக்கூடிய பல்வேறு வகையான அம்சங்கள் எல்ஜி, எல்இடி டிவிகளில் இருக்கிறது. இவற்றில் டைனமிக் கலர் என்ஹான்சர், பரந்த கோணம், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் தொழில்நுட்பம், குவாட்-கோர் செயலி மற்றும் டால்பி ஆடியோ போன்றவை அடங்கும். அதாவது Amazon SaleToday பிரிவில் 55-இன்ச் எல்ஜி டிவிகளின் சிறப்பு வாய்ந்த மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. நீங்கள் […]
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு பரபரப்பு முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி twitterரில் நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மஸ்க் தனது ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று பதிலளித்தனர். இதனால் இந்த […]
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீண்டும் திரும்ப பெரும் வசதியானது வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் ஆக்சிடென்ட்டல் டெலிட் என்ற பெயரில் ஸ்டேபிள் வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் உள்ள delete for […]
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் செயலியை பயன்படுத்தி வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல் மற்றும் டிரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இங்கு உள்ளது. அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வப்போது புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் கூகுளில் தேவையான அனைத்தையும் தேட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தேடும் வசதியை கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை […]
உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில் கூகுளின் யூடியூப் நிறுவனம் தற்போது கல்வி துறையிலும் அடி எடுத்து வைக்கிறது. Youtube லேர்னிங் என்ற […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் திறந்து வரும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயனர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயனர்கள் தாங்களாகவே அவதார் உருவங்களை உருவாக்கிய அதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ் அப்பில் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் திறந்து வரும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயனர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயனர்கள் தாங்களாகவே அவதார் உருவங்களை உருவாக்கிய அதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ் அப்பில் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் திறந்து வரும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயனர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயனர்கள் தாங்களாகவே அவதார் உருவங்களை உருவாக்கிய அதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதிய அப்டேட்டாக […]
உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் குருப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயன்படுத்தலாம். தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அவதார் ஸ்டிக்கர்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் பர்சனல் மற்றும் அபிஷியலாக நிறைய […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதிய அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் வழங்கி வருவதால் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயனர்கள் அனுப்பும் செய்திகளையும் பெரும் செய்திகளையும் ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பினால் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது. தற்போது […]
உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில் பயனர்களின் தேவையை கருதி யூடியூப் புதிய அப்டேட்டுகளை அடிக்கடி வெளியிட்டு வரும் நிலையில் அண்மையில் youtube […]
உலக அளவில் 200 கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய அவதார் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அவதார் ஸ்டிக்கர்ஸ் மூலம் நம்முடைய உணர்வுகளை மிகத் துல்லியமான முறையில் சாட்டில் தெரிவிக்க முடியும். இந்நிலையில் அவதார் ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் வாட்ஸ் அப்பில் புதிய ஷாட் […]
ஜியோ தன் வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் சூப்பரான நன்மைகளுடன் ப்ரீப்பெய்ட் பிளான்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் மிக மலிவான விலையில் ஜியோ கொடுத்துள்ள சூப்பரான ப்ரீப்பெய்ட் பிளான் பற்றி நாம் இங்கே தெரிந்து கொள்வோம். ஜியோவில் பல்வேறு ப்ரீப்பெய்ட் திட்டங்கள் இருந்தாலும், தற்போது நாம் தெரிந்துக்கொள்ள இருக்கும் திட்டத்தின் விலையானது ரூபாய்.249 ஆகும். இதன் வேலிடிட்டி 23 நாட்கள் மட்டுமே என்றாலும் கூட இணையத்தின் வேகம் மிக அதிகமாக இருக்கும். மற்ற பிளான்களில் உள்ள அதே சலுகைகள் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரு முறை பார்த்து விட்டாலே மறைத்து விடும் மெசேஜ்களை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அப்ளிகேஷனில் பீட்டா வெர்சனில் இந்த வசதி அமிலுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே போட்டோக்களை ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையில் பெறுநர்களுக்கு […]
ரிலையன்ஸ் ஜியோ தன் முதல் 5G ஸ்மார்ட் போனை 2022ம் வருடத்தில் அறிமுகப்படுத்துவதாக சென்ற வருடம் அறிவித்தது. இது ஜியோ போன் 5G என கூறப்படும். இந்த போன் ஜூலையில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனமானது தெரிவித்திருந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் நிறுவனத்தால் போனை வெளியிட முடியவில்லை. இப்போது கீக் பெஞ்ச் பட்டியலில் இந்த போன் காணப்பட்டதால் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த போன் இந்திய தர நிலைகள் பணியக (BIS) பட்டியலில் […]
வாட்ஸ் அப் நிறுவனம் நடப்பு ஆண்டு பல புது வசதிகளை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் ஆகியவற்றில் இருப்பதை போன்று தற்போது இப்போது வாட்ஸ்அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது. வாட்ஸ் அப் பயனாளர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தமான அவதாரை உருவாக்கி அதை ஸ்டிக்கர்களாகவும் அனுப்பி கொள்ளலாம் (அ) ப்ரொபைல் பிக்சராகவும் பயன்படுத்தலாம். இதையடுத்து உங்களது வாட்ஸ்அப் எண்ணில் இருந்து உங்களுக்கே நீங்கள் மெசேஜ் செய்துக்கொள்ளும் வசதி வாட்ஸ்அப்-ல் கிடைக்கிறது. […]
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார். பின்னர் எலன் மஸ்க் ப்ளூ டிக் பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பலவற்றில் பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ twitter கணக்கு என்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்களது ட்விட்ட்களை எடிட் செய்யும் […]
நீங்கள் ஏர்டைல் வாடிக்கையாளர் எனில், குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தினை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி தளங்களை இலவசமாக பெற இயலும். அந்த குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டம் என்பது வழக்கம் போல உங்களின் டேட்டா, கால் வசதிகளுக்கு செலுத்துவது மட்டும் தான். அதே நேரம் ஓ.டி.டி என்று கூடுதலாக கட்டணம் தேவை இல்லை முற்றிலும் இலவசமாக வருகிறது. ரூபாய். 499, ரூ. 600 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக இலவச SMS, அன்லிமிடெட் […]
உங்களது பட்ஜெட்டில் சூப்பரான 32 இன்ச் எல்.இ.டி டிவி-ஐ ஈஸியாக வாங்கலாம். அதற்குரிய ஒரு எளியவழியை நாம் இப்பதிவில் காணலாம். ஒரு பெரிய சலுகையின் வாயிலாக இந்த டிவி-ஐ வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் வாங்க இயலும். பிளிப்கார்டில் கிடைக்கும் Thomson R9 80 cm (32 inch) HD Ready LED TV (32TM3290) ஸ்மார்ட் எல்இடி டி.வி குறித்து நாம் தெரிந்துகொள்வோம். இதன் விலையானது 10 ஆயிரம் ரூபாய்கும் குறைவாகும். இதன் அசல் விலை ரூபாய்.7,499 […]
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மெட்டா, அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அதன் பிறகு அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே பணியிலிருந்து ஏராளமான ஊழியர்களை நீக்கிய நிலையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஏற்கனவே 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த நிலையில், இன்னும் கூடுதலாக 20,000 ஊழியர்கள வரை […]
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்தை 5Gக்கு மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனமும் இல்லாத வகையில் கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் விரிவான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. தற்போது […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் 1024 பேர் இணையும் அளவுக்கு வாட்ஸ் அப் குரூப் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அவதார் ஸ்டிக்கர் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அம்சம் facebook மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் இருக்கும் பட்சத்தில் தற்போது வாட்ஸ் அப் செயலிலும் அவதார அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலமாக […]
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் பெரும்பாலான பயனாளர்களை கொண்டு உள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்களின் வசதிக்குகேற்ப அவ்வப்போது புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது “அவதார்” அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அவதார் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் போன்ற டிஜிட்டல் அம்சமாகும். அதனை நீங்களே உருவாக்கலாம். இந்த அவதார் அம்சம் மெட்டாவின் மெசஞ்சர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் முன்பே உள்ளது. இந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப்-ல் அறிமுகமாக இருக்கிறது. இந்த அம்சத்தினை ஆண்ட்ராய்டு மற்றும் […]
இந்தியாவில் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கியதிலிருந்து ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை ஒவ்வொரு நகரத்திலும் விரிவாக்கம் செய்து வருகிறது. இதில் ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவில் சென்னை உட்பட 12 நிறுவனங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 5ஜி நெட்வொர்க் ஆனது 4ஜியை விட 20 முதல் 30 மடங்கு வரை அதிக அளவு ஸ்பீடாக இருக்கும் என்று கூறி ஏர்டெல் நிறுவனம் ஒரு டெமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அதிவேக […]
இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மக்கள் தங்களுடைய வீடுகளில் வைபை கனெக்சன் வைத்து பயன்படுத்துகிறார்கள். இந்த பயனர்களுக்கு குறைந்த அளவில் டேட்டா தேவைப்படுகிறது. இவர்களுக்கு ஜியோவில் அசத்தலான டேட்டா பிளான்கள் இருக்கிறது அது பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி ஜியோவின் 149 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 20 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது. […]
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நடக்கக்கூடிய மோசடிகளை தவிர்ப்பதற்காக என்சிபிஐ யூபிஐ டிரான்ஸாக்ஷன்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சத்துக்கும் மேல் யூபிஐ வாயிலாக டிரான்ஸாக்ஷன்கள் செய்துகொள்ள இயலாது. அனைத்துவித யூபிஐ செயலிகளிலும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 10 டிரான்ஸாக்ஷன்களை மட்டுமே செய்ய முடியும். அதேபோன்று ஒருவரிடமிருந்து யூபிஐ வாயிலாக ரூபாய்.2,000க்கு மேல் பணம் கேட்க இயலாது. உங்களது டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்து விட்டால் நீங்கள் மறுபடியும் டிரான்ஸாக்ஷன் செய்ய மறுநாள் வரை காத்திருக்கவேண்டும். டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்து […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவ்வகையில் அரசு அதிகாரி அல்லது வங்கி அதிகாரி போல பொது மக்களிடம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி வருகின்றனர். அதனால் வங்கி கணக்கில் இருக்கும் தொகை முழுவதும் அப்படியே திருடப்படுகிறது. இந்நிலையில் இந்த முறைகேடுகளை தடுக்கும் விதமாக truecaller செயலியில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி truecaller செயலியில் டிஜிட்டல் அரசாங்க டைரக்ட்ரி ஒன்றைஇணைத்துள்ளதாகவும் […]
இந்தியா உள்பட 84 நாடுகளை சேர்ந்த வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் 50 கோடி செல்போன் எண்கள் விற்பனைக்கு வந்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் “இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து போன்ற நாடுகளின் தரவுகளை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 48 கோடியே 70 லட்சம் நபர்களின் மொபைல் எண்களானது விற்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்க பயனர்களின் செல்போன் எண்கள் மிகவும் மலிவாக 5 லட்சத்து […]
வோடபோன் ஐடியாவானது எப்போதும் கம்மியான விலை திட்டங்களில் அதிகமான நன்மைகளை வழங்குவதில் முன்னிலையில் உள்ளது. இது அதிகமான டேட்டா மற்றும் பல்வேறு OTT தளங்களுக்கான சலுகையை அளிக்கிறது. தற்போது நிறுவனம் 2 பிக் பேங் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவை ஒரு வருடத்துக்கு செல்லுபடி ஆகும். அதன் விலையானது ரூபாய்.2,999 மற்றும் ரூ.2,899 ஆகும். இவற்றில் அன்லிமிடெட் டேட்டா, அழைப்பு உட்பட பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதேபோல் வோடபோன் ஐடியாவானது ஓராண்டு திட்டங்களை பல கொண்டு உள்ளது. […]
நீங்கள் ஆன்லைனில் ரிவ்யூ பார்த்து பொருட்கள் வாங்குபவர்கள் எனில், உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் மற்றும் ரேட்டிங்ஸ்களை தடுக்க புது விதிகளை அரசு அறிவித்து இருக்கிறது. குறிப்பிட்ட சில பிராண்ட் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ரிவ்யூக்களை இனிமேல் பதிவிட இயலாது. தற்போது என்னென்ன புது விதிமுறைகள் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். தயாரிப்புகளின் ஆன்லைன் ரிவ்யூஸ் மற்றும் ஸ்டார்ரேட்டிங்ஸ் உண்மையானவை என்பதை இ-காமர்ஸ் நிறுவனங்கள் உறுதிப்படுத்தவும். பியூரோ ஆப் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புது அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் வாட்ஸ் அப் குழு உரையாடல்களில் சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குழுக்களுக்கு இடையே தகவல் தொழில் பரிமாற்றத்தை எளிதாக கம்யூனிட்டி என்ற அம்சமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் தற்போது 21 புதிய எமோஜிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக […]