சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீல்ஸ் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ரீல்ஸூக்காக நேரம் செலவிடுபவர்களின் எண்ணிக்கையானது இன்றைய உலகில் அதிகமாகி விட்டது. அப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டால் அதை மீட்பது எப்படி..? என்பதை தெரிந்துக்கொள்வோம். அதாவது சமூக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படலாம். அத்துடன் பாலியல் செயல்பாடு குறித்த வீடியோக்கள், கன்டென்டுகள், கிராபிக் வன்முறை, ஸ்பேம், துஷ்பிரயோகம், பயங்கரவாதம் ஆகிய குற்றங்கள் தொடர்பான போஸ்டுகளுக்காக […]
Category: Tech
நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் இணையசேவை வழங்குனரான (ISP) Excitel, தற்போது அதன் 300 Mbps திட்டத்தை மாதத்துக்கு வெறும் 167 ரூபாய்க்கு அளிக்கிறது. இது நிறுவனம் வழங்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட கால ஆன்போர்டிங் சலுகை ஆகும். அதன்படி பழைய வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை கிடைக்காது. மாதத்துக்கு ரூபாய்.167க்கான இச்சலுகை புது பயனாளர்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அதன்பின் நிறுவனம் வழங்கும் தற்போதைய கட்டணத்தை பயனாளர்கள் தொடரவேண்டும். பயனாளர்களுக்கு 300 Mbps திட்டத்தை பெறும் விருப்பம் […]
Whatsapp-ல் அழைப்பு பதிவு அம்சமில்லை. ஆகவே நீங்கள் வாட்ஸ்அப் அழைப்பை பதிவுசெய்ய விரும்பினால், 3ஆம் தரப்பு ஆப்களை பயன்படுத்த வேண்டும். உங்களது ஆண்ட்ராய்டு போன்களில் Whatsapp அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம். # Google play store-ல் இருந்து கியூப்கால் ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். # அவ்வாறு அந்த செயலியை பதிவிறக்கம் செய்ததும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும். # தற்போது வாட்ஸ்அப்பில் நீங்கள் அழைப்பை மேற்கொள்ளும்போது (அ) […]
jio நிறுவனமானது டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடிய அனைத்துவித திட்டங்களையும் சில தினங்களுக்கு முன்பு நீக்கியது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்டு போர்ட்போலியோவில், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் இருந்த அனைத்து ரீசார்ஜ் திட்டங்களையும் அந்நிறுவனம் நீக்கியுள்ளது. எனினும் ரூபாய். 1,499 மற்றும் ரூ.4,199 என 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா அணுகல் கிடைத்தது. இப்போது அந்த சலுகையும் இத்திட்டங்களில் இருந்து ஜியோ நிறுவனம் நீக்கி உள்ளது. ஆகவே இனிமேல் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்திலும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரின் […]
நீங்கள் பிளிப்கார்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும்போது, அந்த தயாரிப்புக்குப் பதில் மலிவான தயாரிப்பு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி நடைபெறாமல் இருக்க பிளிப்கார்டு நிறுவனம் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோசடியை தடுத்து விழிப்புடன் இருக்கலாம். அதாவது, பிளிப்கார்டில் உள்ள அந்த அம்சத்தின் பெயர் Flipkart Open Box Delivery என அழைக்கப்படுகிறது. நீங்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில், இந்த அமைப்பை இயக்கவேண்டும். இந்த அமைப்பை நீங்கள் […]
சமீபகாலமாக செல்போனில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில் அதனை தடுக்க டிராய் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. UNKNOWN அழைப்புகளை ஏற்கும் சிலர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இவரை தடுக்கும் வகையில் இனி செல்போன் அழைப்பில் அழைப்பாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கும் புதிய நடைமுறையை டிராய் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இனி வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். இந்நிலையில் சமீபகாலமாக செல்போனில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கோகுல் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல்,ட்ரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இங்கு உள்ளது. அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வப்போது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வகையில் தற்போது கூகுள் workspace ஸ்டோரேஜ் உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து கூகுள் க்ரோமில் மெமரி சேவர் மற்றும் எனர்ஜி சேவர் போன்ற அம்சங்களை கொண்டு வர உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் […]
டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான்மஸ்க் சென்ற வாரம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை டுவிட்டரிலிருந்து பணிநீக்கம் செய்வதாக எலான்மஸ்க் அறிவித்தார். பணிநீக்கம் குறித்த முழு விபரங்களை டுவிட்டர் இதுவரையிலும் வெளியிடவில்லை. இந்நிலையில் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஒப்பந்த ஊழியர்களில் பல பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2ஆம் கட்ட நடவடிக்கையில் 4 […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் கூகுள் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வபோது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கூகுள் நிறுவனம் நான் கேமிங் செயலிகளுக்கு சந்தா செலுத்தும் அம்சத்தை இந்த வாரத்தில் அறிமுகம் செய்ய உள்ளது . இதற்கு முன்பு கேமிங் செயலிகளுக்கு மட்டும் ப்ளே ஸ்டோர் மூலம் கட்டடம் செலுத்தும் வசதியை கூகுள் வழங்கி வந்த நிலையில் தற்போது spotify உள்ளிட்ட கேமிங் இல்லாத செயலிகளுக்கும் […]
6.58 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய சியோமிரெட்மி 11 ப்ரைம் 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,999-க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.6 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய ரியல்மி 9ஐ 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.14,999க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.58 இன்ச் 90Hz டிஸ்பிளேஉடைய போகோ எம்4 5Gஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,199க்கு விற்கப்படுகிறது. இவை 5000எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. […]
jio பைபரின் ஒரு அட்டகாசமான திட்டம் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பெரும்பாலான நன்மைகள் இருக்கிறது. ஜியோவின் இந்த அசத்தல் திட்டத்தில் பயனாளர்கள் அனைத்து வித நன்மைகளையும் காண்பார்கள். இவற்றில் முதலில் வருவது திட்ட காலாவதி தன்மை. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 தினங்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். இதனுடன் இணையவேகம் பற்றி நாம் பேசினால், இது 300 mbps பதிவேற்றம் மற்றும் 300mbps பதிவிறக்கத்திற்குப் பொருந்தும். அத்துடன் இத்திட்டத்தில் முற்றிலும் வரம்பற்ற தரவுகள் கிடைக்கும். இதன் […]
உலகில் உள்ள அனைவரும் யூடியூப் பார்த்து கொண்டிருக்கின்றனர். பொழுதுபோக்கை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த யூடியூப், தற்போது வருமான வாய்ப்பையும் பயனர்களுக்கு வழங்கியது. யூடியூப் மூலம் பொழுதுபோக்கை ரசிப்பதோடு, வருமானத்தையும் கோடிக்கணக்கானவர்கள் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட யூடியூப்பில் தினசரி அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கிறது. வருமான வாய்பாக யூடியூப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், கண்டிப்பாக அந்த அப்டேட்டுகள் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதாவது யூடியூப் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் எனில், யூடியூப் ப்ரீமியம் சந்தாதாரராக மாறவேண்டும். அவ்வாறு நீங்கள் […]
ஐபோன் வாங்க பிளான் போட்டு வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம் ஆகும். முன்னணி ஆன்லைன் வலைதளமான பிளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்திருக்கிறது. அனைத்துவித தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கிசலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூபாய். 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும். 128gp ஐபோன் 13 மினி மாடல் ரூபாய்.64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட் போனிற்கு ரூபாய்.9 ஆயிரத்து 910 […]
உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளமான twitter மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா போன்றவைகளும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனம் 3800 ஊழியர்களையும், பேஸ்புக்கில் மெட்டா நிறுவனமானது 11,000 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கைகளால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, புதிய வேலைகளை […]
ஒன்பிளஸ் நிறுவனமானது சென்ற வருடம் ஜூலை மாதம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் தர ட்ரூவயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இப்போது இம்மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுவாக்கில் ஒன்பிளஸ் நிறுவனமானது புது பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை […]
அமேசான் நிறுவனம் தற்போது லாபம் இல்லாத பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அமேசான் நிறுவனத்தில் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது நடைபெற்று வருகிறது. டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக லாபம் இல்லாத பிரிவுகளில் செயல்படும் ஊழியர்களை […]
இந்தியச்சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூபாய். 199 விலை சலுகையை மீண்டுமாக அறிவித்திருக்கிறது. முன்பாக சில பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் சிலவற்றின் பயன்களை மாற்றி அமைத்து மீண்டுமாக அதே விலையில் அறிவித்து வருகிறது. முன்பே வழங்கப்பட்டு வந்த Airtel ரூபாய்.199 விலையில் தினசரி 1GP டேட்டா, 24 தினங்கள் வேலிடிட்டியானது கொடுக்கப்பட்டது. அதன்பின் இச்சலுகையில் தினசரி 1.5GP டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இப்போது இந்த சலுகையின் வேலிடிட்டியும் 30 தினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. […]
உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் ட்ரோன் உதவியுடன் பொருட்களை டெலிவரி செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த ஏர் டெலிவரி ட்ரோனுக்கு MK30 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தற்போது இருக்கும் ட்ரோன்களை விட 25 சதவீதம் சத்தம் குறைவாக இருக்குமாம். அதன்பின் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ட்ரோன் வானத்தில் 100 அடியில் 5 பவுண்டு எடையை […]
உலக அளவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இன்ஸ்டா சேவையில் பதிவுகளை Shedule செய்யும் வசதி தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பட்சத்தில், தற்போது தான் Shedule வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தாங்கள் விரும்பும் நேரத்தில் மட்டும் தான் பயனர்கள் தங்களுடைய பதிவுகளை வெளியிட முடியும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புது சேவையின் மூலம் முன்கூட்டியே Shedule போட்டு வைத்துக் […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த கட்டணத்தை செலுத்தி சாதாரண நபர்கள் கூட ப்ளூ டிக் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டண வழிமுறை ப்ளூ டிக் சேவை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்ட […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் போன் பே-ல் இனி வங்கி […]
இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு மைக்ரோ பிளாக்கிங் தரமான கூ செயல்பட்டு கொண்டிருக்கிறது. எல்லாம் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான புது புது முறைகளை கொண்டு வருவதோடு, ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றுமஅறிவித்துள்ளார். இதன் காரணமாக கூ செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 50 மில்லியன் பயனாளர்களை கூ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் கூ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக […]
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமாக பேஸ்புக் இருக்கிறது. இந்த பேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் கீழ் வந்த பிறகு வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளும் மெட்டா நிறுவனத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மெட்டா நிறுவனமானது வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் 2 மணி நேரமாக முடங்கி பயனாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அந்த வகையில் இன்று காலை […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பயனர்களின் தேவைக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வபோது பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் பயனர்கள் தங்களுக்கு தானாகவே செய்திகளை அனுப்பி கொள்ளும் வகையில் message to yourself என்ற புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதனைப் போலவே செய்ய முடியும் என்றாலும் காண்டாக்ட் இல் your self என்ற தனி குறியீடு இருக்காது. இனி இந்த தனி குறியீடு […]
பொதுவாகவே வங்கியில் கடன் வாங்குவதற்கு கிரெடிட் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்களைக் கொண்டது. இந்த கிரெடிட் ஸ்கோர் பயனாளர்களின் நிதி நடவடிக்கைகளை பொறுத்தே ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். இதனை சரி பார்ப்பது என்பது வாடிக்கையாளர்களுக்கு சிக்கலான செயலாக உள்ளது. இதனை எளிதாக்கும் வகையில் எக்ஸ்பீரியன்ஸ் இந்தியா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒருவரின் கிரெடிட் அறிக்கையை உடனடியாக சரி பார்ப்பது அதில் ஏதேனும் […]
சமூக வலைதளமான Twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், டுவிட்டரில் முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்படும் ப்ளூ டிக் முறைக்கு கட்டண முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் வெரிஃபைட் அக்கவுண்டுகளுக்கு official லேபிள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த லேபிள் முறை அரசாங்கங்கள் மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய […]
உலகம் முழுவதும் whatsapp செயலுக்கு அடுத்ததாக இன்ஸ்டாகிராம் செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிக்கு புகழ் பெற்ற இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை கவரும் விதமாக ஒவ்வொரு நாளும் பல புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பயணங்கள் முன்னதாக தங்களின் ஸ்டோரியை 15 நொடிகள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்த நிலையில் கலந்து சில நாட்களுக்கு முன்பாக இதனை 60 வினாடிகள் வரை பதிவேற்றிக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் […]
உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரே செயலி கூகுள் பிளே ஸ்டோர் தான். இதன் உள்ளே இருக்கும் உங்களுக்கு தேவையான பல வகையான செயல்கள் உள்ளன. இதில் உள்ள அனைத்தும் உண்மையான பாதுகாப்பான செயலிகள் அல்ல, இவற்றில் பல ஆபத்துக்கள் நிறைந்த செயல்களும் உள்ளன. இதில் நீங்கள் டவுன்லோட் செய்யும் செயலிகள் சில ஆபத்தான அல்லது உங்களின் தனிப்பட்ட டேட்டா போன்றவற்றை திருடிவிடும். இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களில் வைரஸ் உடன் இருக்கும் அப்ளிகேஷன்களின் […]
ஓப்போ ஸ்மார்ட் போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மிக வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருப்பதால் பல போன்கள் உள்ள இடத்தில் இது தனியாக தெரிகிறது. பல்வேறு சிறப்பம்சங்கள் உடைய இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஒரு சிறந்த தள்ளுபடியை அளிக்கிறது. இதுபற்றி நாம் தெரிந்துகொள்வோம். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலையானது ரூபாய். 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதன் பட்டியலிடப்பட்ட விலை, இதன் அசல் விலையை விட மிகக்குறைவாக இருக்கிறது. ஏனென்றால் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதிய பல வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு முன்னதாக சோதனை கட்டமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு அது நிறைவேறியதும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் அப்டேட் செய்யப்பட்டுள்ள சில அம்சங்களை பயனர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி முதலாவதாக குழுவில் பயனர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 512 ஆக இருந்த […]
ஸ்மார்ட்போன்களை தொலைப்பவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பது தான். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட Gpay, Phone pay, Paytm போன்ற செயலிகளின் வழியே பணம் திருடப்படுவதை தடுக்க போன் தொலைந்த உடனே அவற்றை பிளாக் செய்ய வேண்டும். அவ்வாறு பிளாக் செய்ய Gpay 18004190157, Phone pay 08068727374, Paytm 08068727374 என்ற எங்களுக்கு போன் செய்யலாம். மேலும் www.ceir.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உரிய தகவல்களை அளித்து மொபைல் போனை […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதேசமயம் பயனர்களின் பாதுகாப்பிற்கு ஏற்றவாறு பல அப்டேட்டுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் பயனர்களின் பிரைவசியை கருத்தில் கொண்டு வியூ ஒன்ஸ் சேர்ந்த அம்சத்தை whatsapp கடந்த வருடம் அறிமுகம் செய்தது. இதன் மூலம் அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க இயலும். அதனை சேமிக்கவோ, ஸ்க்ரீன் ஷாட் […]
இணையம் பாதுகாப்பு வல்லுநர்கள் வாட்ஸ் அப் பயனாளர்கள் செயலியில் வழங்கப்பட்டுள்ள சிறந்த பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யும்படி எச்சரித்து இருக்கின்றனர். அவ்வாறு செய்யத்தவறினால் பயனாளர்கள் மோசடிக்காரர்களால் இலக்காக்கப்படுவர். இதற்கான பல்வேறு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையில்லை எனவும் இதற்குரிய தீர்வு வாட்ஸ்அப்பிலேயே இருக்கிறது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களது முக்கிய செட்டிங்க்ஸில் ஒரு செட்டிங் ஆக்டிவ்வாக இருப்பதை நீங்கள் கண்டிப்பாக உறுதிசெய்ய வேண்டும். அவை டூ-ஸ்டெப் வெரிபிகேஷன் ஆகும். இதன் வாயிலாக ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் (அ) […]
Airtel நிறுவனம் ஏர்டெல்பிளாக் என்ற அம்சத்தின் கீழ் இலவச ஓடிடி சந்தாவுடன் போஸ்ட் பெய்டு, பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் அணுகளுக்கான நன்மைகளை அளிக்கிறது. முன்பே ப்ரீபெய்ட் (அ) போஸ்ட்பெய்டு இணைப்பில் பைபர், டிடிஹெச் ஆகிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு Airtel பிளாக் வழங்குகிறது. Airtel பிளாக் அதன் வாடிக்கையாளர் உடன் நல்லுறவை கொண்டிருக்கிறது. அத்துடன் பராமரிப்பு, தவறுகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்க முன்னுரிமை வழங்குகிறது. Airtel பிளாக், ஏர்டெல் வாடிக்கையாளர்களை டிடிஹெச், லேண்ட்லைன், ஃபைபர் மற்றும் மொபைல் இணைப்பு […]
உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் whatsapp நிறுவனம் அவ்வபோது தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் இனி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை குரூப்பில் சேர்க்க முடியும். அதே சமயம் புது அப்டேட் ஆக communities என்ற வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் மூலமாக பல குரூப்களை ஒன்றிணைக்க முடியும். தகவல் தொடர்பும் இன்னும் எளிதாகும். இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 32 நபர்களுடன் வீடியோ கால் செய்ய […]
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் அனைவரும் பல செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு சில செயலிகள் ஆபத்தை விளைவிக்கும் செயலிகளாக உள்ளன என அவ்வபோது பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஆபத்தான வைரஸ் மூலம் பயனர்களின் தகவல்களைத் திருடும் நான்கு செயலிகளை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது.Bluetooth Auto Connect, Bluetooth App SenderDriver, Bluetooth, WiFi, USB, Mobile Transfer Smart Switch போன்ற செயலிகள் […]
உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் தங்கள் பயனர்களின் வசதிக்காக வாட்ஸப் நிறுவனம் அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது . அதனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவது தற்போது மேலும் எளிதாகி வருகிறது. அண்மையில் whatsapp குழுவில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 256 ஆக இருந்த நிலையில் 512 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டு இனி whatsapp குரூப்பில் அதிகபட்சமாக 1024 உறுப்பினர்கள் வரை […]
பிரபலமான கூகுள் pixel 6A ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் டிஸ்ப்ளே நல்ல முறையில் இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் போனை வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் போனில் விலை 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் விரும்பிய வாடிக்கையாளர்களால் வாங்க முடியாத சூழல் இருந்தது. ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் சூப்பர் ஆஃபர் போடப்பட்டுள்ளது. இந்த ஆஃபரில் நீங்கள் google ஸ்மார்ட்போனை வெறும் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். ஆஃபரில் 40,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனின் விலை […]
பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5 ஜி சேவையை தொடங்கிய நிலையில் 10 லட்சம் வாடிக்கையாளர்களை குறுகிய காலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில் நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தால் ஒரு சூப்பரான ரிசார்ஜ் பிளான் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் படி ரீசார்ஜ் செய்தால் குறுகிய காலத்திற்கு வேறு எந்த திட்டத்தையும் நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில் ரீசார்ஜ் பலன்கள் 365 […]
ஸ்வாட் ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர் பட்ஸ் வெளியீட்டை அடுத்து புதியதாக நெக்பேண்ட் ரக இயர்போனை ஸ்வாட் நிறுவனமானது அறிமுகம் செய்துள்ளது. புது நெக்பேண்ட் இயர்போன் ஸ்வாட் நெக்கான் 101 என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.599 ஆகும். இந்த நெக்பேண்ட் இயர்போன் ஊதா, கறுப்பு ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் ஹெச்டி ஸ்டீரியோ சவுண்ட் அளிக்கிறது. இவற்றில் உள்ள மென்மையான சிலிகான் காதுகளில் எந்த வித எரிச்சலையும் ஏற்படுத்தாது என்பது கவனிக்கத்தக்கது. […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதிகம் பேர் பயன்படுத்தும் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. தனது பயனர்களை தவிர whatsapp நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. சமீபகாலமாகவே whatsapp நிறுவனம் பல புதிய அப்டேட்டுகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது இரண்டு மிகப்பெரிய மாற்றங்களை whatsapp கொண்டு வந்துள்ளது. அதாவது இதுவரை வாய்ஸ் காலில் மட்டுமே 32 பேரை சேர்க்க முடிந்த நிலையில் வீடியோ […]
இனி வரும் ஆப்பிள் சாதனங்களில் டைப் சி போர்ட்டுகளே வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையாகும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்திலும் டைப் சி போர்டை கட்டாயமாகும் சட்டத்தை ஐரோப்பிய ஆணையம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்கள் டைப் சி போர்டுக்கு மாறியுள்ளன.ஆப்பிள் மட்டும் இது தொடர்பாக எதுவும் விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் இனி வரும் ஐ […]
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு 5g சேவையை தொடங்கிய airtel நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை 5g சேவையில் 10 லட்சம் பயனர்களைக் கடந்துள்ள ஏர்டெல் மிக விரைவில் அனைவருக்கும் 5G சேவையை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக முக்கிய பெரு நகரங்களான டெல்லி, மும்பை, […]
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் அனைவரும் பல செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு சில செயலிகள் ஆபத்தை விளைவிக்கும் செயலிகளாக உள்ளன என அவ்வபோது பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஆபத்தை விளைவிக்கும் பன்னிரண்டு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம் பெற்றிருப்பதாக மெக்கஃபே பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த செயலிகளை பயணங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் இன்ஸ்டால் செய்தால் அவை பிற செயல்களின் செயல்பாட்டை […]
இந்தியாவில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வைத்தார். 5ஜி அழைக்கசற்றை சேவை ஏலத்தில் விடப்பட்ட நிலையில் ஜியோ நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபலமான ஏர்டல் நிறுவனம் இந்தியாவில் உள்ள வாரணாசி, நாக்பூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் முதற்கட்ட துவக்கமாக 5ஜி சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நகரங்களில் 5 ஜி சேவையானது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், கூடிய விரைவில் இந்தியா […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களும் தங்களின் அதிகப்படியான நேரத்தை சமூக வலைத்தளங்களில் தான் செலவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இவற்றைவிட அதிகமானோர் நேரத்தை செலவிடும் ஒரு தளமாக முதலிடத்தில் சிறந்து விளங்குவது யூடியூப் தான். எந்த தகவல் வேண்டுமானாலும் youtube மூலம் எளிதில் கிடைத்து விடுகின்றது.என் நிலையில் தற்போது youtube புதிய அப்டேட் ஒன்றை அளித்துள்ளது. அதாவது யூடியூப் வீடியோக்களை zoom செய்து பார்க்கும் அம்சம் ஒன்றை […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதிகம் பேர் பயன்படுத்தும் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. தனது பயனர்களை தவிர whatsapp நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது பயனர்கள் தங்களுக்கு தாங்களே மெசேஜ் அனுப்பி கொள்ளும் message yourself அப்டேட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலமாக பயணங்கள் ஏதாவது குறிப்பு எடுக்க விரும்பினால் அல்லது முக்கிய ஆவணங்களை சேமிக்க விரும்பினால் அதை […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் கூகுள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அவர்களின் போட்டோஸ் மற்றும் இதர தகவல்களை இலவசமாக சேமித்து வைக்க தற்போது 15 ஜிபி வரை அளித்து வருகின்றது.அது மிகவும் குறைவாக இருப்பதாகவும் இன்னும் அதிகமாக இடம் தேவைப்படுவதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 15 gp டிரைவ் சேமிப்பை 1 டிபியாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவருக்கும் […]
உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள ஷெங்ஷூ ஐபோன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இந்த தொழிற்சாலை பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமானது. பொதுவாக ஆப்பிள் போன்களை பாக்ஸ் கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சீனாவில் செயல்படும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ஊழியர்களுக்கு தற்போது […]
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வாட்ஸ் அப்பை தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் அடிக்கடி குட் மார்னிங் என்ற மெசேஜை அனுப்பினால் வாட்ஸ் அப்பில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தடை செய்யப்பட்ட எண்களை பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட நபர்களுடன் பேசுதல் அதிகப்படியான விளம்பரங்களை அனுப்புதல், போன்றவைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் […]