Categories
Tech

டுவிட்டர் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இதற்கும் சேவை கட்டணம் செலுத்தணும்?…. திடீர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செய்திகளில் முக்கிய இடத்தில் இருப்பது தான் ட்விட்டர். இது உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.இவர்களை பின் தொடர்பவர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த பிரபலமானவர்களின் கணக்குகளுக்கு ட்விட்டர் ப்ளூ டிக் வழங்கி வருகின்றது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி உள்ள நிலையில் இந்த ப்ளூ டிக் வசதிகளைப் பெற மாதம் 1800 செலுத்த வேண்டும் என […]

Categories
Tech

Whatsapp பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் புதிய அப்டேட்…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றன. அதனால் தங்கள் பயனர்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது.சமீபகாலமாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையிலும் பல அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் நாள்தோறும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இந்நிலையில் மிட்டாய் நிறுவனம் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலைத்தளங்களில் இருக்கும் poll என்ற கருத்துக் கணிப்பு ஆப்ஷனை […]

Categories
Tech டெக்னாலஜி

“12 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்”….. ஆப்பிள் நிறுவனத்தின் வேற லெவல் கண்டுபிடிப்பு…..!!!!

பிரபலமான ஆப்பிள் நிறுவனமானது வெறும் டெக்னாலஜியாக மட்டுமின்றி தற்போது மனிதர்களின் உயிர் காக்கும் நிறுவனமாகவும் மாறிவிட்டது. அதாவது ஆப்பிள் நிறுவனமானது ஸ்மார்ட் ஜவாட்ச் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆப்பிள் வாட்ச் SE, watch 7, watch 8, watch ultra போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இமானி மைல்ஸ் (12) என்ற சிறுமி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றினை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அடிக்கடி இதய துடிப்பு அதிகரித்துள்ளது. இதை ஸ்மார்ட் […]

Categories
Tech

Paytm, Phonepe, Gpay யூஸ் பண்றீங்களா.. இனி Don’t Worry…. இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பலாம்….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட […]

Categories
Tech

தீபாவளிக்கு பின்னர் இந்த போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இது வெறும் சேட் வசதியை மட்டும் கொண்டு இயங்காமல் வீடியோ கால் வசதி, கால் பேசும் வசதி மற்றும் பணம் அனுப்பும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிளின் சமீபத்திய புதுப்பிப்பின் படி ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 போன்களில் அக்டோபர் 24ஆம் தேதி முதல் whatsapp செயலி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் […]

Categories
Tech

வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பயன்படுத்த எளிய வழி இதோ…!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் தங்களின் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsapp நிறுவனம் அவ்வபோது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி ஜூம் மற்றும் கூகுள் மீட் செயலிகளில் உள்ளது போல வாட்ஸ் அப்பில் ஆடியோ அல்லது வீடியோ கால்களை உருவாக்க லிங்குகளை உருவாக்கும் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கின்றது.இந்த புதிய அம்சம் உங்களின் மொபைலில் செயல்படவில்லை என்றால் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள். […]

Categories
Tech

இன்ஸ்டா பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி உங்களுக்கு இந்த தொல்லை இருக்காது…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் whatsapp பயன்படுத்துவதைப் போலவே கோடிக்கணக்கான பயணங்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு தேவையான பல வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இன்ஸ்டாகிராம் வெறும் பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் அதனை ஒரு சிறந்த வர்த்தக தளமாக பயன்படுத்தவும் பலர் இருக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் சில நேரம் தேவையில்லாத அக்கவுண்டுகளால் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டா தன் பயனர்கள் மோசடியில் இருந்து பாதுகாக்க புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலமாக நீங்கள் […]

Categories
Tech

இனி பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்…. Netflix நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

Netflix நிறுவனம் பாஸ்வேர்டை பிறருடன் பகிர்ந்து கொள்பவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவசமாக பாஸ்வேர்ட் பகிர்தலை நிறுத்தவும்,துணை கணக்குகளுக்கு அதிக கட்டணம் செலுத்த பயனர்களை கட்டாயப்படுத்தவும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.பயனர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நெட்ப்ளிக்ஸ் கணக்கை பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டிய ஒரு வழிமுறையை நிறுவனம் வெளியிடும் என நீண்ட காலமாக […]

Categories
Tech டெக்னாலஜி

WOW! Whatsapp-ல் புதுப்புது வசதிகள்….. “ஸ்க்ரீன் ஷாட், பிரீமியம், எடிட்டிங்”….. இனி பயனாளர்களுக்கு செம ஹேப்பி தான்….!!!!

உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்களால் சமூக வலைதளமான whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் கூடுதல் வாட்ஸ் அப் குழு, ஸ்க்ரீன் ஷாட் வசதி, ஒரு ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோ, ஆவணங்களை பகிர்தல், வாட்ஸ் அப் ப்ரீமியம், ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகள் இடம்பெறுகிறது. அதன்பிறகு whatsapp பயனர்கள் ஒரு மெசேஜ் அனுப்பியவுடன் அதை எடிட் […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! “அசத்தலான ஆஃபர்” இனி நாமும் IPHONE வாங்கலாம் போலயே…. தயாராகுங்கள் மக்களே….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக flipkart  நிறுவனம் இருக்கிறது. இந்த பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் பல்வேறு விதமான பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் டிவி, செல்போன்கள் போன்ற டிஜிட்டல் பொருட்களுக்கும் ஏராளமான கண்கவர் ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது ஐபோன்களுக்கு சூப்பரான ஆஃபர் போடப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 11-ஐ 4 சதவீதம் […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! ஜிமெயிலில் இத்தனை வசதிகள் இருக்கிறதா….? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….!!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான முறைகள் இருக்கிறது. இதில் காலம் காலமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஜிமெயில் தான் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜிமெயில் நிறுவனத்தில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் சில சமயங்களில் வந்துவிடும். ஒருவேளை நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தால் அதை சரி செய்யும் நடைமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் gmail பாக்ஸை […]

Categories
Tech டெக்னாலஜி

“இனி போலி அக்கவுண்ட உருவாக்க முடியாது” பயனாளர்களுக்கு செக் வைத்த இன்ஸ்டாகிராம்….!!!!

உலக அளவில் பல கோடி கணக்கான மக்களால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப்புக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாவை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். கொரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாவில் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோக்களை பயனாளர்கள் வெளியிட்டார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகள் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டா ஸ்டோரியை 60 நிமிடங்கள் வரை பதிவேற்றம் செய்து கொள்ளும் புதிய வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது இன்ஸ்டாவில் சரிபார்ப்பு வசதியானது அறிமுகப்படுத்தப்பட […]

Categories
Tech டெக்னாலஜி

அச்சச்சோ! WHATSAPP பயன்பாட்டில் இப்படி ஒரு பிரச்சனையா…..? உடனே இத செய்யுங்க…. இல்லனா மிகப்பெரிய ஆபத்து…..!!!!!

உலக அளவில் அதிக அளவு பயனாளர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலி செய்திகளை பரிமாறி கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாட்ஸ் அப்பில் தற்போது 2ஜிபி வரை உள்ள பைல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதால், பயனாளர்கள் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதன் பிறகு வாட்ஸ் அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. […]

Categories
Tech

இனி எதுக்கும் யூசர் ஐடி, பாஸ்வேர்டு தேவையில்லை…. Google சூப்பர் அப்டேட்…. பயனர்களுக்கு குஷியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு 4ஜி வசதியை வழங்கி வருகின்றது. இதைவிட 5ஜி இணைய சேவை நூறு மடங்கு அதிக வேகத்தில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றன. அண்மையில் 5g சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி,கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் 5g சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை விரிவு படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூகுள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை […]

Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அட்டகாசமான 5 முக்கிய மாற்றங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வபோது புதிய அப்டேட்டுகளை வழங்கி வரும் வாட்ஸப் நிறுவனம் தற்போது ஐந்து பயனுள்ள மற்றும் அற்புதமான அம்சங்களை கொண்டு வரவுள்ளது. அதன்படி விண்டோஸ் ஸ்டேடஸ்களுக்கான தனிப்பட்ட பதில்களை அனுப்பும் வசதியை கொண்டு வர whatsapp திட்டமிட்டுள்ளது . வாட்ஸ் அப் டெவலப்மெண்ட் ட்ராக்கர் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.அடுத்ததாக வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய செய்தியை மீண்டும் எடிட் செய்வதற்கான […]

Categories
Tech டெக்னாலஜி

“5ஜி ஸ்மார்ட் போன்” எப்படி தேர்வு செய்து வாங்கலாம்….? இதோ உங்களுக்கான டிப்ஸ்…. பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1-ம் தேதி தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் தொடங்கியுள்ளது. இந்த 5ஜி சேவையானது 8 நகரங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 2023-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 5ஜி போன்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது. இந்த 5ஜி போன்களை எப்படி தேர்வு செய்து வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது […]

Categories
Tech

Whatsapp பயனர்களே உஷார்….. யாரும் இத பண்ணாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.இதனால் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.தற்போது வாட்ஸ் அப் குருப்பில் அதிகபட்சமாக 1024 பேர் வரை இணையும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஜிபி வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்திய பயணர்களின் தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜிபி வாட்ஸ்அப் இன் […]

Categories
Tech

குஷியோ குஷி….. வெறும் 10 ரூபாயில் youtube பிரீமியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

உலகில் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தகவல் பரிமாற்ற தளம் தான் யூட்யூப். இதற்கு அதிக பயனர்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் பணம் செலுத்தாமல் இதில் உள்ள வீடியோக்களை பார்க்க முடியும். இருந்தாலும் youtube இல் அடிக்கடி வரும் விளம்பரங்கள் பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.இந்த விளம்பரங்களின் இடையூறு இல்லாமல் வீடியோவை பார்ப்பதற்கு youtube பிரீமியம் என்ற தனி வசதி உள்ளது. யூடியூப் ப்ரீமியம் என்பது சந்த அடிப்படையில் ஆன சேவை. இந்த சேவையின் […]

Categories
Tech டெக்னாலஜி

WOW! சூப்பர்…. IPHONE வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடிய விரைவில் 5ஜி சேவை அறிமுகம்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவை கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட மாடல் ஃபோன்களுக்கு மட்டுமே 5ஜி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ஐபோன்களில் 5ஜி சேவை குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஐபோன் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து ஏற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டால், நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவை அமலுக்கு வந்துவிடும் […]

Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களே உஷார்…. உங்களை உளவு பார்க்கும் போலி செயலிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டன. அதனால் மக்களின் பயன்பாடுக்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் மோசடி சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் மிக எளிமையாக திருடப்படுகிறது. இதனிடையே இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஜிபி வாட்ஸ்அப் எனப்படும் வாட்ஸ் அப்பின் பிரபலமான […]

Categories
Tech

“குஷியோ குஷி”…. இனி வாட்ஸ் அப்பில் 1000 பேர் கூட வரலாம்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே whatsapp நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தனியுரிமை பாதுகாப்பை அளிக்கும் வகையில் ரீட் ரெபிசீட் மற்றும் மெசேஜ்களுக்கான ப்ளூ டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.அதேசமயம் நீங்கள் whatsapp-யை ஓப்பன் செய்யும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களுக்கு காண்பிக்கும். அதனையும் பயனர்கள் தற்போது மறைத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இண்டிகேட்டர் என்ற […]

Categories
Tech

இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் மெட்டா…. இத மட்டும் யாரும் பண்ணாதீங்க…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது வாட்ஸ் அப் போலவே கூடுதல் அம்சங்களுடன் ஜிபி வாட்ஸ்அப் என்ற செயலையும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுவதும் அதிகம் உள்ளனர்.இந்நிலையில் மிட்டாய் நிறுவனத்தின் whatsapp போன்று பிளே ஸ்டோரில் உள்ள ஜிபி whatsapp இந்திய பயனர்களின் தரவுகளை திருடும் அபாயம் உள்ளதாக இ எஸ் இ டி ஆன்டிவைரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பயனர்களின் மெசேஜ்களை டெம்பரிங் செய்யவும் சிபி வாட்ஸ்அப் அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளது, மேலும் […]

Categories
Tech டெக்னாலஜி

மக்களே! உஷார்…. ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனம்…. இந்த சிறிய தவறால் வங்கியில் இருக்கும் மொத்த பணமும் அபேஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆன்லைன் ஷாப்பிங்கை பெரும்பாலும் விரும்புகின்றனர். இதில் குறிப்பாக பண்டிகை நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் அதிக அளவில் நடைபெறுகிறது. இதை சில மோசடி கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டு போலியான செயலிகளை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்கிறோம் என்று கூறி பொதுமக்களிடம் பணத்தை பறிக்கின்றனர். எனவே நீங்கள் ஒரு செயலியில் பொருட்களை வாங்கும் போது நீங்கள் வாங்கும் செயலியில் உண்மைதானா என்பது […]

Categories
Tech டெக்னாலஜி

மின்னஞ்சல் மெசேஜ்களை மொத்தமாக அழிக்க வேண்டுமா….? அப்ப இத கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க….!!!!

உலகளவில் பலரும் மெயில் அனுப்புவதற்காக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த ஜிமெயிலை அலுவலக தேவைக்கும், சொந்த தேவைக்கும் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஜிமெயிலை அதிக அளவில் பயன்படுத்தும் போது மெசேஜ்கள் குவிந்த வண்ணமாக இருப்பதால் ஜிமெயில் மெயில் பாக்ஸ் நிறைந்துவிடும். இதனால் நீங்கள் மெசேஜ் டெலிட் செய்யும் போது உங்களுக்கு தேவையான மெசேஜ் கூட சில சமயங்களில் அழிந்துவிடும். இந்நிலையில் ஜிமெயிலில் உங்களுக்கு தேவை இல்லாத மெசேஜ் எப்படி டெலிட் செய்யலாம் என்பது குறித்து தற்போது […]

Categories
Tech டெக்னாலஜி

AMAZON GREAT INDIAN FESTIVAL SALE: அசத்தலான ஆஃபரில் ஸ்மார்ட் பொருட்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் ஸ்மார்ட் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சோனி WF-1000XM4 இயர் பட்ஸ் அதிரடி தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இதன் தற்போதைய விலை ரூ. 24,990. ஆனால் தற்போது தள்ளுபடி விலையில் 16,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு Echo Dot (3rd Gen, black) + wibro 9w LED smart colour blub combo-வின் ஒரிஜினல் விலை ரூ. […]

Categories
Tech டெக்னாலஜி

மக்களே! உஷார்…. GOOGLE CHROME-ல் அதிக பாதிப்புகள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அட்லஸ் விபிஎன் என்ற நிறுவனம் தற்போது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி சமூக வலைதளங்களில் அதிக பாதிப்புகளை கொண்டது என்றால் கூகுள் குரோம் என்று கூறியுள்ளது. இந்த கூகுள் குரோமில் CVE 2022-3318, CVE 2022-3314, CVE 2022-3309, CVE 2022-3307 போன்ற பல்வேறு பாதிப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு நடப்பாண்டில் மட்டும் 303 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 3159 பாதிப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பாதிப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும் […]

Categories
Tech டெக்னாலஜி

FACEBOOK பயனாளர்களே…. உடனே இத செய்யுங்க…. இல்லனா மிகப்பெரிய ஆபத்து….!!!!

உலக அளவில் பல கோடி வாடிக்கையாளர்களால் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்தப் படுகிறது. இந்த பேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மெட்டா நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. சமீபத்தில் சேவா என்ற தொழில்நுட்ப வைரஸ் குறித்த தகவல் வெளியானது. இந்த சேவா வைரஸ் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது. இதை பயன்படுத்தி நம்முடைய தரவுகளை திருடுகிறார்கள். அதோடு வங்கி கணக்கில் இருக்கும் […]

Categories
Tech டெக்னாலஜி

OPPO நிறுவனத்தின் புதிய மாடல் போன்…. மிகவும் கம்மியான விலையில்…. அசத்தல் அறிமுகம்….!!!!!

பிரபலமான ஓப்போ நிறுவனம் தங்களுடைய புதிய மாடலான ஓப்போ ஏ77 செல்போனை தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகிறது. எனவே ஓப்போ ஏ77 மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். அதாவது ஓப்போ ஏ77 போனில் 720×1612 pixel HD+ 6.56 inch IPS LCD panel இருக்கிறது. அதன் பிறகு 90 Hz, 269 ppi dark pixel, 600 nits brightness, வாட்டர் டிராப் நாட்ச் திரை, பாண்டா […]

Categories
Tech டெக்னாலஜி

உங்க பணத்துக்கு ஆபத்து…. ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை…. இனி இதை பண்ணாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அவ்வகையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் உள்ள வங்கி செயலிகளை குறிவைத்து பயனர்களின் தகவல்களை திருடி பணத்தை கொள்ளை அடிக்க உதவும் சோவா என்ற வைரஸ் பரவி வருவதாக பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே மொபைல் பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் வங்கி செயலிகளை தாக்கும் சோவா என்ற ட்ரோஜன் பரவி வருவதாக வங்கிகள் தரப்பில் […]

Categories
Tech

WhatsAppல் இனி ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது…. பயனர்களுக்கு செம மாஸ் அப்டேட்……!!!!

இந்தியாவில் லட்சக்கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் செயலியாக whatsapp செயலி விளங்குகிறது. இந்நிலையில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு வாட்ஸ் அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. View onceஎன்ற ஆப்ஷன் மூலம் அனுப்பப்படும் போட்டோக்களை பயனர்களால் இதுவரை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும் என்ற நிலை […]

Categories
Tech டெக்னாலஜி

இது டெஸ்லாவின் “சிட்டி”… மேடை ஏறி எலான் மஸ்க் நோக்கி…. வியக்க வைத்த ரோபோ..!!

உலகில் உள்ள மிகப் பிரபலமான நிறுவனம் டெஸ்லா. இதன் உரிமையாளர் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ஆவார். இவர் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார். இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்திற்கும், மஸ்க்குக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஒப்பந்தம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனையடுத்து மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை போன்று, ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் பிறகு […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்…. கம்மியான விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்…. லாவா நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்….!!!!

இந்திய சந்தையில் பிரபலமான லாவா நிறுவனம் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த 5ஜி சேவை தொடங்கியதில் இருந்து பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களுடைய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபலமான லாவா நிறுவனம் தங்களுடைய 5ஜி‌ ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அறிமுக விலை ரூபாய் 10,000 ஆகும். […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்…. 5ஜி அறிமுகமான வேகத்தில் 6ஜி…. மத்திய மந்திரி வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5ஜி சேவைகள் தொடங்கிய வேகத்தில், 6ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சர்வதேச அளவில் 6ஜி தொழில்நுட்ப சேவையில் இந்தியா முன்னணி வகிக்கும். சர்வதேச தகவல் தொடர்பு யூனியன் அமைப்பில் 5ஜி மற்றும் 6ஜி குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்த  குழுவில் இந்திய […]

Categories
Tech டெக்னாலஜி

“GOOGLE SEARCH” இனி 70 மொழிகளில்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உலக அளவில் உள்ள ஏராளமான மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் கூகுள் தேடல் வசதியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இந்த கூகுள் தேடல் செயலியில் தற்போது புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மல்டி சர்ச் என்ற ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நாம் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களை தேடலாம். இதில் நாம் இமேஜ் மற்றும் வாக்கியங்கள் மூலமாக கூட தேடி கொள்ளலாம். இந்நிலையில் கூகுள் செயலியில் நாம் ஆங்கிலம் தவிர […]

Categories
Tech டெக்னாலஜி

ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும்போது தெரியாம பணத்தை இழந்துட்டீங்களா?…. கவலையை விடுங்க…. இதோ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது. அதே சமயம் நீங்கள் ஒரு எண்ணை தவறாக உள்ளிட்டாலும் பணம் பறிபோய்விடும் ஆபத்தும் உள்ளது. சில நேரங்களில் இணையதள கோளாறு காரணமாக நீங்கள் […]

Categories
Tech டெக்னாலஜி

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் 4ஜி சேவை அறிமுகம்… வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 ஜி  சேவையை தொடங்குவதற்கான இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால் உள்நாட்டு உபகரணங்கள் மூலமாகத்தான் 4ஜி சேவையை தொடங்க வேண்டும் என அரசு அறிவித்ததால், […]

Categories
Tech டெக்னாலஜி

“TWITTER” ட்வீட்‌ எடிட்‌ வசதி.‌… புதிய ஆப்ஷன் அறிமுகம்…. வெளியான அறிவிப்பு….!!!

உலக அளவில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைதளமான டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த டுவிட்டரில் சிலர் கருத்துக்களை தெரிவிப்பதோடு, வீடியோக்களையும் பதிவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதியை முதலில் ட்விட்டரில் ப்ளூ டிக்  இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் பதிவிடும் அனைத்து பதிவுகளையும் எடிட் செய்து கொள்ளலாம். […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு அப்டேட்டா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள்.அப்படி ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்களை தேவைக்கு ஏற்றவாறு பல செயல்களையும் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப்,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலைகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. அதில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமம் தனது பயனர்களின் தேவை அறிந்து அடிக்கடி புதுப்புது […]

Categories
Tech டெக்னாலஜி

“WHATSAPP-ல் புதிய வசதி” இனி டெலிட் செய்த மெசேஜை திரும்பவும் படிக்கலாம்…. எப்படி தெரியுமா….?

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். இந்த வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் whatsapp செயலியில் பல்வேறு விதமான மாற்றங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எமோஜிகள் அனுப்பும் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பின் குழு வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் முறையையும் அறிமுகப்படுத்தியது. அதோடு வீடியோ காலில் முகத்தை காட்ட விரும்பாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ளும் […]

Categories
Tech தேசிய செய்திகள்

BREAKING: BSNL 5ஜி, குறைந்த கட்டணம்…. மகிழ்ச்சி அறிவிப்பு…. குஷியில் வாடிக்கையாளர்கள்……!!!!

நாடு முழுவதும் இன்று 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதரிடையே அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் பிஎஸ்என்எல் பயிற்சி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த ஆறு மாதத்தில் 200 நகரங்களில் பயிற்சி சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இரண்டு வருடங்களில் நாட்டின் 90 சதவீத பகுதிகளில் பயிற்சி […]

Categories
Tech தேசிய செய்திகள்

இந்தியாவில் 5G சேவை அறிமுகம்….. இதில் சிறப்பம்சங்கள் என்னென்ன?…. உங்கள் போனில் எப்படி ஆக்டிவேட் செய்வது….????

டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் 5g சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருக்கும் ஏர்டெல், ஐடியா வோடபோன்,ஜியோ மற்றும் அதானி ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை இந்தியாவில் விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளன. இந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகமாவதன் மூலம் தொலை தொடர்பு ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்க கூடும் . பயிற்சி தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் […]

Categories
Tech டெக்னாலஜி

உங்க போனில் இப்படி வருகிறதா?…. தயவு செய்து ஓபன் செய்யாதீங்க…. BIG WARNING….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதேசமயம் தொழில்நுட்பம் வளர வளர அதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. அதாவது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் சோவா என்ற புதிய வைரஸ் மூலம் ஆண்ட்ராய்டு போன்களில் வங்கி கணக்குகள் ஹேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கனரா வங்கி, எஸ்பிஐ வங்கி, பி என் பி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி […]

Categories
Tech டெக்னாலஜி

“அமேசான் மற்றும் பிளிப்கார்ட்” 80 முதல் 85% தள்ளுபடி….. பண்டிகை கால விற்பனை தொடக்கம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவங்கள் இருக்கிறது. இந்த 2 நிறுவனங்களும் தற்போது பண்டிகை கால விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையானது அமேசான் நிறுவனத்தில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனை கடந்த 23-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் 2000-க்கும் மேற்பட்ட புதிய பொருட்களை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிறகு எலக்ட்ரானிக் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 75% […]

Categories
Tech டெக்னாலஜி

AIRTEL வாடிக்கையாளர்களே!…. இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கும் சூப்பர் திட்டங்கள்…. மிஸ் பண்ணாம பாருங்க….!!!!

பிரபல ஏர்டெல் நிறுவனம் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அழைப்பு மற்றும் டேட்டா பலன்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தவை சற்று கூடுதல் கட்டணத்துடன் இலவசமாக கொடுக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவுடன் 5 prepaid திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் […]

Categories
Tech டெக்னாலஜி

“WHATSAPP-ல் புதிய வசதி” ஒரே லிங்கில் 32 பேர் இணையும் வீடியோ கால்…. மெட்டா நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்….!!!!

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் வீடியோ காலில் 8 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் வசதி தற்போது இருக்கிறது. இதில் 32 பேர் வரை கலந்து கொள்ளும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வாட்ஸ் அப்பில் 32 பேர் வரை இணைய செயலியில் ஒரு லிங்க் அனுப்பினால் போதும். அந்த லிங்கை கிளிக் செய்து whatsapp வீடியோ காலில் இணைந்து கொள்ளலாம். இந்த தகவலை […]

Categories
Tech டெக்னாலஜி

இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா….? சூப்பரான 3 டிப்ஸ்…. இனி இத ஃபாலோ பண்ணுங்க….!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள சேவையானது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் நெட்வொர்க் சேவை இல்லாமல் ஒரு நாளை கடப்பது என்பது தற்போது கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்நிலையில் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது நெட்வொர்க் சேவை மெதுவாக இருந்தால் பயன்படுத்தும் நபர்களுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் நெட்வொர்க் சேவையை எப்படி அதிகரிக்கலாம் என்பது குறித்த சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம். அதாவது நெட்வொர்க் சேவை மெதுவாக இருக்கும் போது ஏரோபிளேன் மோடை […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! இது புதுசா இருக்கே…. வாட்ஸ்அப் கேமராவில் புதிய வசதி…. மெட்டா நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்….!!!!

மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் கேமராவில் போட்டோ எடுக்கும் வசதி மட்டுமே இருக்கும். ஒருவேளை வீடியோ எடுக்க வேண்டும் என்றால் கேமராவை நீண்ட நேரத்திற்கு டச் பண்ண வேண்டும். ஆனால் தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் இரு வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை டிப்ஸ்டர் Wabetalnfo, Android 2.22.21.8 பீட்டா பதிப்பில் உள்ள பயன்பாட்டின் கேமரா மூலம் பெற்றுக்கொள்ள […]

Categories
Tech டெக்னாலஜி

இனி வாட்ஸ் அப்பில் 32 பேர் வரை குரூப் கால்…. வரப்போகும் புதிய அப்டேட்….. பயனர்களுக்கு குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் லட்சக்கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் செயலியாக whatsapp செயலி விளங்குகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்,whatsapp என அனைத்தும் பயனர்கள் தங்கள் கணக்கில் இருந்து தற்காலிக புதுப்பிப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஸ்டேட்டஸ் வசதியை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் 32 பேர் வரை குரூப் கால் செய்யும் புதிய வசதியை […]

Categories
Tech

Redmi, Samsung, Vivo… Android போன் வைத்திருப்போருக்கு…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து புதிய மால் வேர் ஒன்று பரவி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. பயனர்களின் வங்கி செயலி போன்ற போலி தோற்றத்தில் இந்த மால்வேர் ஆண்ட்ராய்டு போன்களில் நிறுவி கொள்வதாகவும்,நாம் வங்கி செயலியை பயன்படுத்துவதாக நினைத்து லாகின் தகவல்களை தரும்போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதாகவும் கூறப்படுகிறது . பாதுகாப்பற்ற இணைய தளங்களுக்கு செல்வதன் மூலம் இந்த மால்வேர் பரவுவதாக கூறப்படுகிறது.இதன் மூலம் ஒருவரின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கீ லாக்கிங், […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு வசதியா?…. இனி இதுவும் பண்ணலாம்….!!!!!

இந்தியாவில் லட்சக்கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் செயலியாக whatsapp செயலி விளங்குகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்,whatsapp என அனைத்தும் பயனர்கள் தங்கள் கணக்கில் இருந்து தற்காலிக புதுப்பிப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஸ்டேட்டஸ் வசதியை வழங்கியுள்ளது. இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் வரை நீடிக்கும். அதன் பிறகு இது மறைந்து விடும். […]

Categories

Tech |