வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைப்பதற்காக அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் சப்போர்ட் வலைத்தள பக்கத்தில் கேஷ்பேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால் 11 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ் அப் செயலியில் பேமெண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீடிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் […]
Category: Tech
ரியல் மி நிறுவனத்தின் நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து ரியல்மீ நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த புதிய ஸ்மார்ட் போனில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ எஸ் மற்றும் ரியல் மி U1 R எடிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 50 MP ப்ரைமரி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. […]
உலகில் முன்னணி குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. அப்போது புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனால் அதன் பயனாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் இந்த புதிய அப்டேட் கொண்டே ஒரே சமயத்தில் 32 பெயருடன் வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் கால் பேச முடியும். இதற்கு முன்னதாக 2020ஆம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் குரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகளுடன் கூடிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தின் மூலம் ஜியோ மற்றும் மிரட்டல் ஆகிய நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்துள்ளது. 60 நாட்களுக்கு 397 ரூபாய் கொடுத்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ், மேலும் யூரோஸ் நவ் ஓடிடி தள சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை வழங்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதன் […]
ஜியோ டெலிகாம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜியோ டெலிகாம் நிறுவனம் jiofiber வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டங்களில் வரம்பற்ற டேட்டா, 14 ஓடிடி தளங்களின் பிரீமியம் அனுகல்கள் யூதர்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டம் 100 ரூபாய் மற்றும் 100 ரூபாய் என இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது. புதிதாக போஸ்ட்பெய்டு பைபர் திட்டத்தில் இணையும் யூதர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இன்டர்நெட்வாஸ் […]
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G52 5 ஜி ஸ்மார்ட்போன் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகிறது. அதன்படி புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4GB ரேம், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, […]
தற்போதைய காலகட்டத்தில் நாம் எது செய்ய வேண்டுமானாலும் கட்டாயம் மொபைல் எண் தேவைப்படுகிறது. அவ்வாறு மொபைல் எண்ணை பதிவு செய்யும்போது நம் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும் அதை உறுதி செய்த பிறகே எந்த பரிவர்த்தனையும் நாம் செய்ய முடியும். ஓடிபி எதற்காக என்றால் நம்முடைய மொபைல் எண்ணை வேறு யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கணினி அமைப்பு அல்லது பிறவற்றில் உள்ள உள்நுழைவு அமர்வு அல்லது பரிவர்த்தனைக்கு மட்டுமே […]
கடந்த மாதம் சீன சந்தையில் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதிஅறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன் 150W சார்ஜிங் கொண்ட GT Neo3 மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் GT Neo3 ஸ்மார்ட்போனின் 80W மற்றும் 150W என இரண்டு வேரியண்ட்களும் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகிவிட்டது. ரியல்மி GT […]
பெரிய அளவிலான கோப்புகளை அனுப்ப பயன்படுத்தப்படும் டெலிகிராம் ஆப் பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோட்டிபிகேஷன் டோன், கான்வர்சேஷன் ம்யூட் செய்ய கஷ்டம் டைமிங், ஆட்டோ டெலிட் மெசேஜ், சிறப்பான பார்வாடிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை வழங்கியுள்ளது. உங்களின் மியூசிக் கலெக்சனில் இருந்து அல்லது வேறு ஏதேனும் சவுண்ட்களை அலர்ட் டோன் ஆக செட் செய்து கொள்ள முடியும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நோட்டிபிகேஷன்களை வராமல் தடுக்க அவற்றை பாஸ் செய்ய முடியும். […]
இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 8MP செல்ஃபி கேமரா, யுனிசாக் T610 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பின்புறம் மேஜிக் டிரையல்களின் பேட்டர்ன், 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சிறப்பம்சங்கள்: – 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ […]
டாடா பிளே நிறுவனம் புதிதாக பின்ஜ் ஸ்டார்டர் பேன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் இரோஸ் நௌ (Eros Now) , ஷீமாரோமி, ஜீ 5, ஹங்காமா ஆகிய 4 ஓடிடி தளங்களுக்கான சந்தாவை வழங்குகின்றது. இதன் விலை 49 ரூபாய். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த சலுகையில் பயனர்கள் தரவுகளை டிவி மற்றும் இணையத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியாது. அதுமட்டுமன்றி 149 ரூபாய் மட்டும் 299 ரூபாய் விலையில் பேசிக் மற்றும் […]
மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை நகரில் வெர்சோவா-அந்தேரி- கட்கோப்பர் வழியில் மெட்ரோ ரயில் சேவையை இயக்கி வருகின்றது. மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் இ டிக்கெட் ஆன் வாட்ஸ்அப் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் சேவையில் வாட்ஸ் அப் செயலியில் இ டிக்கெட் வழங்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை. தற்போது டிக்கெட் கவுண்டர்களில் கிடைக்கின்ற பேப்பர் க்யூ ஆர் டிக்கெட் சேவையின் நீட்சி. […]
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் ஆப். இது பல்வேறு சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. பண பரிவர்த்தனை சேவைகளும் இதில் உள்ளன. இந்தியாவில் முன்னணி யூபிஐ சேவைகளில் ஒன்றாக வாட்ஸ் ஆப் உள்ளது. என்ன ஏமாத்துறாங்க இருந்தாலும் குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த வாட்ஸ் ஆப் பே 10 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் விரிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நான்கு கோடி பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆப் பே […]
மேக் ஓஎஸ்ஸில் இருப்பதுபோல ப்ரிவ்யூ அம்சத்தை விண்டோஸ் 11 இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொண்டுவர உள்ளது. “பீக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அம்சத்தின் மூலம் ஒரு பைலை ஓபன் செய்து பார்க்காமலேயே அதன் பிரிவியூவை பார்க்க முடியும். அந்த பைலை பயனர்கள் பார்க்க விரும்பினால் shift+spacebar என்பதை அழுத்தினால், பிரிவியூ காட்டப்படும். மேலும் இது சாதாரண பைல்களை போல மீடியா பைல்களையும் ப்ளே செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த அம்சம் விரைவில் அப்டேட் ஆக உள்ளது. அதற்கான […]
ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் ரெட்ரயில் என்ற மொபைல் செயலியை red.bus அறிமுகம் செய்துள்ளது. பேருந்து பயணத்திற்கான பயணச்சீட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள ரெட்பஸ் தளம் பயன்பட்டு வருகிறது. இது அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவில் களமிறங்கியுள்ளது. 5 முதல் 6 மாநில மொழிகளில் ரெட்ரயில் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு 5 […]
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன்களை சென்னை ஃபாக்ஸான் தொழிற்சாலையில் தொடங்கவுள்ளது. மிக அழகான டிசைன், அதிநவீன கேமரா, ஏ15 பயோனிக் சிப் ஆகிய அம்சங்கள் கொண்ட ஐபோன் 13 இந்திய உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காக சென்னையில் உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 12 ஆகியவற்றை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்தது. ஐபோன் எஸ்இ மற்றும் ஐபோன் 12-ஐ இந்தியாவில் உள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையில் உற்பத்தி […]
கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலி மூலமாக நாம் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை இறுதியில் தெரிந்துகொள்ளலாம். இந்த செயலியில் புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கூகுள் மேப்பில் இனி எங்கெல்லாம் டோல்கேட் உள்ளது என்று காட்டப்படும். அதன்மூலம் நாம் காரில் பயணம் செய்ய எவ்வளவு செலவாகும் என எளிதில் தெரிந்து கொள்ளலாம். இந்த சிறப்பு அம்சம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அடுத்து […]
டாடா நிறுவனம் தனது டாடா நியு என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. அந்த செயலை உணவு ஆர்டர் செய்வதில் இருந்து விமான டிக்கெட் புக் செய்வது வரை பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தற்போது சோதனை அடிப்படையில் பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நமது மொபைல் நம்பர் கொடுத்து ரெகிஸ்டர் செய்து விட்டு உள்ளே சென்றால் மளிகை, எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஸ், அழகு சாதன பொருட்கள், ஹோட்டல்கள், விமானங்கள் மற்றும் உணவு ஆகிய அனைத்து விதமான சேவைகளும் இந்த செயலியில் […]
ரியல் மீ நிறுவனம் தனது நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனுக்கு இனி சார்ஜர் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி நிலையில் தற்போது ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது. சார்ஜர் பயன்பாடு தற்போது குறைந்தால் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுவது குறையும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சார்ஜர் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. சார்ஜர் வழங்கப்படாதது மூலமாக ஸ்மார்ட்போன்களின் விலை மேலும் குறைக்கப்பட்ட கூடுதல் சலுகை உடன் வழங்கப்படும் என […]
பிஎஸ்என்எல் நிறுவனம் 16 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நிமிடத்திற்கு 20 பைசா என ஆண் நெட் கால்களும், நிமிடத்திற்கு 20 பைசா என ஆஃப் நெட் கால்களும் வழங்கப்படுகிறது. எஸ்எம்எஸ், டேட்டா பலன்கள் இந்த திட்டத்தில் கிடையாது. பிஎஸ்என்எல் சிம்மை பயன்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் கட்டாயம் பலனைத்தரும். மேலும் பிஎஸ்என்எல் 147 ரூபாய்க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகின்றது. […]
சிம் கார்டுகள் எதுவும் இல்லாமல் இ.சிம் எனப்படும் டிஜிட்டல் சிம்களை பயன்படுத்தக் கூடிய வகையிலான போன்கள் சந்தையில் உள்ளன. இருந்தாலும் இந்த இ.சிம் தொழில்நுட்பத்தில் 2 இ.சிம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் கூகுள் தற்போது வெளியிட உள்ள ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டில், இ.சிம் வசதியை மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கு MEP (multiple enabled profiles) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்த உள்ளது. இதற்கான காப்புரிமை 2020ஆம் ஆண்டு கூகுள் […]
வோடாபோன் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அவ்வாறு 327 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் 30 நாட்களுக்கு வழங்கப்படும். அதனைப் போலவே 337 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்புகள் 31 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் இதனுடன் விஐ மூவிஸ் […]
உலகின் முன்னணி சாட்டிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் பல்வேறு அம்சங்களை வழங்கி வருகின்றது. அதுமட்டுமன்றி அவ்வப்போது புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாட்ஸ்அப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தற்போது கூறியுள்ளது. அதன் மூலம் நமக்கு சேட்டில் வரும் போன் நம்பரை டேப் செய்தவுடன் அந்த நம்பர் வாட்ஸ் அப்பில் இருக்கின்றதா என ஆராயும், அது வாட்ஸ்அப்பில் இருந்தால் அவற்றிற்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம் அல்லது கால் செய்யலாமா என கேட்கும். இதற்கு […]
ஜியோமி நிறுவனம் புதிய ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனில் 6.73-inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இடம்பெறும். இதன் டிஸ்பிளே குறைந்த வெப்பம் கொண்ட polycrystalline oxide backplane தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த போனில் Snapdragon 8 Gen 1 SoC, 12ஜிபி LPDDR5 ரேம், Sony […]
பிரபல நிறுவனமான ரியல்மீ புதிய மாடலான C31 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3 ஜிபி ரேம் என 2 வகைகளில் வெளியாகியுள்ளது. இந்த மொபைலின் செல்பி கேமரா 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது. மேலும் சிறப்பு அம்சமாக மைக்ரோ-யுஎஸ்பி 10-வாட்ஸ் சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி போன்றவை இதில் அடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் […]
Apcsilmicநிறுவனமானது உலகிலேயே மிகச் சிறிய ஒரு கணினியை கொண்டு வந்துள்ளது. பார்ப்பதற்கு வைஃபை ரவுட்டர் போன்று சிறியளவில் உள்ள இந்த கணினியில் Snapdragon 7c 8 core 2.4GHz பிராசஸர், விண்டோஸ் 11 ஓ.எஸ், 4ஜிபி+64ஜிபி, 6ஜிபி+128 ஜிபி, 8ஜிபி+256ஜிபி வேரியண்டில் மெமெரி, 2 ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி 2.0 போர்ட்டுகள், 1 யூ.எஸ்.பி 3.0 போர்ட், 5-வது ஜெனரேஷன் வைஃபை 4ஜி நெட்வொர்க் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. ஹோம் தியேட்டர், கேமிங், அலுவலக வேலைகள், டிஜிட்டல் […]
சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமான ட்விட்டர் நிறுவனம் ட்வீட்டெக் என்ற சேவையை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த சேவையின் மூலமாக பயனர்கள் பலதரப்பட்ட டுவிட்டர் கணக்குகள், தலைப்புகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்ள முடியும். இது பெரிய நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத் தளம் சார்ந்த பணியாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றது. இந்த நிலையில் இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் இடம் கட்டணம் வசூலிக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இல்லை என்றால் ட்விட்டர் ப்ளூ எனப்படும் […]
ரியல்மி நிறுவனமானது ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போன்களை வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த இயர்போனில்TUV Rheinland சான்றிதழ் வழங்கப்பட்ட நாய்ஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது. இது வெளிப்புற இரைச்சலை 42 db வரையிலும் குறைக்கும். அதுமட்டுமல்லாமல் இதில் 2 மைக்ரோபோன்கள், 10mm டயனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களை ஒரேநேரத்தில் 2 சாதனங்களில் இணைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த இயர்போனிலுள்ள IPX5 வியர்வை மற்றும் நீரினால் இயர்போன் பாதிக்கப்படாமல் […]
உலகம் முழுதும் பெரிதும் பார்க்கப்படும் சமூகவலைதளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. தினசரி பல கோடிக்கணக்கான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பயனாளர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு யூடியூப் புதிய அம்சம் ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ரியாக்ஷன்ஸ் அம்சம் யூடியூப்பில் வெளியாக இருக்கிறது. இப்போது வாட்ஸ்அப்பில் சோதனையில் உள்ள ரியாக்ஷன்ஸ் யூடியூப்பிலும் சோதனை நிலையில் உள்ளது. இதுவரையிலும் பேஸ்புக்கில் லைக், டிஸ்லைக், கமெண்ட் என்ற 3 ஆப்ஷன்கள் மட்டுமே […]
வாட்ஸ்அப்-ல் அனுப்பப்படும் வீடியோவின் அளவை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுவரை 100MB அளவு வீடியோ மட்டுமே அனுப்ப முடியும் என்று இருந்த நிலையில், தற்போது அதை 2ஜிபி அளவாக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அர்ஜென்டினாவில் இதனை பரிசோதிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு வரம்பை 2 ஜிபியாக அதிகரிப்பதன் வாயிலாக வீடியோ கிளிப்புகள் மற்றும் மீடியா கோப்புகளைப் பகிர்வதற்கு தளமானது மிகவும் வசதியாக இருக்க வேண்டும். இது வாட்ஸ்அப்-இன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைப் பயன்படுத்தி பாதுகாப்பாக […]
கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி இதயம் மற்றும் கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும் வசதியை உருவாக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தங்களது ஆரோக்கிய நிலையை வீட்டில் இருந்தே கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் கூறியதாவது, இதயதுடிப்பு மற்றும் செயல்பாட்டை கண்டறியும் செயல்முறையை நாங்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். ஸ்மார்ட்போனை நெஞ்சில் வைப்பதன் வாயிலாக மைக்ரோபோன்களை கொண்டு இதயம் துடிக்கும் சத்தத்தை பதிவுசெய்ய முடியும். […]
ஏர்டெல் நிறுவனமானது அதிவேக 5G சேவையை அறிமுகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தன் அதிவேக 5G நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தி உள்ளது. இந்த லோ லேட்டன்ஸி திறன்வாயிலாக அதிகளவிலான டேட்டாவை மிக குறைந்த நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும். மேலும் ஐஓடி என அழைக்கப்படும் இணையசேவை குறித்து கிளவுட் கேமிங், அணிந்துகொள்ளக்கூடிய சாதனங்கள், ட்ரோன்கள் போன்றவற்றில் 5G செயல்படும் விதம் தொடர்பாகவும் காட்டப்பட்டது. இதனிடையில் 5G உதவியுடன் முன்னாள் […]
ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த நிறுவனம் தன் பெண் ஊழியர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 7000 உதவித்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது. குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும் வரையிலும் ரூபாய் 7000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் தன் பெண் ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்தாலும் இத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தவிர்த்து பெண் ஊழியர்கள் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை […]
சி-டாட் உடன் டிசிஎஸ் தலைமையிலான கூட்டமைப்பு உள்நாட்டு 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் தொழில் நுட்பங்களை உருவாக்கியுள்ளது. இது ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கத்தால் நடத்தப்படும் BSNL தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். கன்வெர்ஜென்ஸ் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் உபாத்யாய், இக்கூட்டமைப்பு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கியுள்ளது. அதே […]
கூகுள் பிளே ஸ்டோரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகள் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. இவற்றில் ஏராளமான செயலிகள் இலவசமாக கிடைப்பதால் நாமும் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஆனால் இது போன்ற செயலிகளால் நம் பாதுகாப்பு கேள்வி குறியாகும் அபாயம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ப்ரேடோ என்ற நிறுவனம் craftsart cartoon photo tools எனும் செயலி தொடர்பாக எச்சரித்துள்ளது. நம் புகைப்படத்தை கார்டூனாக மற்றித் தரும் இந்த செயலியை நாம் பயன்படுத்த பேஸ்புக் கணக்கு வாயிலாக லாகின் செய்யவேண்டும். அந்த […]
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனில் இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே full-HD+ (1,080×2,408 pixels) ரெஷலியூஷனுடன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த போன் Exynos 850 SoC பிராசஸர், OneUI 4.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்ஸில் செயல்படும் என்று கூறப்படுகிறது. கேமராவை பொறுத்தவரையிலும் இதில் f/2.2 அப்பேர்சர் லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் […]
உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருக்கிறது. இணையதளம் இயக்கம் இன்றி உலகத்தின் இயக்கம் இல்லை என்ற நிலை மாறிவிட்டது. இருந்தாலும் இணையத்தில் அனைத்து பயன்பாடுகளும் நடந்தாலும் அதில் எதற்கும் பாதுகாப்பு இல்லை என்பது உண்மைதான். இதில் பயனாளர்களுக்கு ரிஸ்க் என்பது ரொம்பவே அதிகம். அந்த அடிப்படையில் பிரைவசி அச்சுறுத்தல் என்பது தற்போது வழக்கபோல் ஆகிவிட்டது. உலகளவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் பிரவுசர்களில் ஒன்றுதான் கூகுள் ஆகும். அந்த பிரவுசரில் பயனாளர்கள் தேடும் அனைத்தும் அதன் சர்வரில் சேமிக்கப்படுவதாக […]
ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ16இ எனும் புதிய ஆரம்பநிலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி+ ஐபிஎஸ் எல்.சி.டி பேனல், 720×1600 பிக்ஸல் ரெஷலியூஷனுடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தில் MediaTek Helio P22 பிராசஸர் தரப்பட்டு உள்ளது. கேமராவை பொறுத்தவரையிலும் இதில் 13 மெகாபிக்ஸல் ஏ.ஐ கேமரா எல்.இ.டி ஃபிளாஷுடன் வழக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து 5 மெகாபிக்ஸல் கேமரா செல்ஃபிக்காக முன் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த போனில் 4230 mAh […]
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தங்களது கணக்கில் நாமினிகளை இணைக்க வேண்டும் என்பதனை EPFO கட்டாயமாக்கியது. இத்திட்டத்தின் கீழ் இயங்கும் வாடிக்கையாளர்கள் விபத்து உள்ளிட்ட சில காரணங்களால் திடீரென்று இறக்க நேரிடும் சமயத்தில் தங்களது கணக்குடன் நாமினிகளை இணைத்தால் மட்டுமே பென்ஷன் உள்ளான அனைத்து பயன்களையும் பெற முடியும். அவ்வாறு பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைக்கவில்லையென்றால் பிஎஃப் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். முன்னதாக தங்களது கணக்குடன் நாமினிகளை இணைத்தவர்களும் புதிய நாமினிகளை இணைக்கும் வண்ணம் அப்டேட் […]
யூ.பி.ஐ வாயிலாக பணம் அனுப்புபவர்களுக்கு யூ.பி.ஐ லைட் என்ற அம்சத்தை என்பிசிஐ அமைப்பு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த யூ.பி.ஐ லைட் அம்சத்தின் வாயிலாக சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது யூ.பி.ஐ சேவையை கொடுக்கும் அனைத்து நிறுவனங்களும் யூ.பி.ஐ லைட் தேர்வையும் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த யூ.பி.ஐ லைட்டில் ஆன்லைன் வாலட் தரப்படும். பயனாளர்கள் வங்கி கணக்கில் இருந்து வாலட்டில் பணத்தை வைத்து கொண்டு சிறிய அளவிலான […]
இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை உபயோகப்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இத்துறையில் பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே என்று பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது டாடா குழுமமும் இத்துறையில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதில் டாடா குழுமத்தின் யூபிஐ செயலிக்கு “டாடா நியு” என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்பட உள்ளது. டாடாவின் இந்த […]
இன்று உலகம் முழுவதும் அதிகமாக பேசப்படும் பொருளாக என்.எஃப்.டி உள்ளது. இதில் என்.எஃப்.டி எனப்படும் “நான் ஃபங்கியபில் டோக்கன்” ஒருவகை டிஜிட்டல் டோக்கன் ஆகும். நிஜ உலக சொத்துக்கள் (அல்லது) டிஜிட்டல் கலைப் படைப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை உருவாக்கி அதை விற்பதற்கு என்.எஃப்.டி டோக்கன்கள் உதவுகிறது. தற்போது இந்த என்.எஃப்.டியை விரைவில் இன்ஸ்டாகிராமுக்கு கொண்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இன்னும் சில மாதங்களில் என்.எஃப்.டி இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு […]
கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அம்சத்தின் வாயிலாக நாம் வீடியோவில் வரும் ஆடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும். இதற்கு முன்னதாக யூடியூப் டெஸ்க்டாப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தின் வாயிலாக நாம் வீடியோக்களில் வரும் வசனம், வரிகளை தேடவேண்டிய தேவையில்லை. இதையடுத்து வீடியோக்கள் பக்கத்திலுள்ள டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் முழு ஸ்கிரிப்டும் காட்டப்படும். அவற்றில் […]
புகைப்படங்களை பகிரும் சமூகவலைத்தளமான பின்டிரஸ்ட்(pinterest) நிறுவனம் இ-காமர்ஸ் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக பயனர்கள் நேரடியாக பின்டிரஸ்ட் செயலியில் ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் முதலில் இந்த சேவை பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய சேவையில் பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய வகையில் ஷாப்பிங் பக்கங்களை தேர்வு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்பாளர்கள், பிராண்டுகள் பரிந்துரைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொருட்களை விற்பனை செய்பவர்களும் எளிதாக பொருட்களின் […]
கூகுள் நிறுவனம் அனைத்து ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கும் சில புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் கூகுள் மேசேஜ்கள், போட்டோஸ், கூகுள் அசிஸ்டெண்ட், லைவ் டிரான்ஸ்கிரைப், கூகுள் டிவி, ஜிபோர்ட் போன்றவற்றில் புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. கூகுள் மெசேஜ்: கூகுள் மெசேஜ்களில் வெளியான புதிய அப்டேட்டுகளின் அடிப்படையில் இனி ஐபோன் பயனர்களால் மெசேஜ்களில் அனுப்பப்படும் ரியாக்ஷன்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எமோஜியாக காட்டப்படும். அதேபோல் கூகுள் போட்டோகளின் லிங்கை மெசேஜ்ஜில் அனுப்பினால் அதில் உள்ள வீடியோக்களும், புகைப்படங்களும் அனுப்பப்பட்ட […]
ட்விட்டர் நிறுவனம் அண்மையில் புதிய சிறப்பம்சமாக “ஆல்ட் டெக்ஸ்ட்” டிஸ்க்ரிப்ஷன்களை அதிகமாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதற்கான பரிசோதனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக ட்விட்டரில் இடம் பெற்றிருக்கும் அனைத்து படங்களுக்கும் “ஆல்ட்” என்ற பேட்ஜ் பொருத்தப்படும். இதையடுத்து அந்த பேட்ஜை அழுத்தும்போது குறிப்பிட்ட படத்தின் டிஸ்க்ரிப்ஷன் காட்டப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இம்மாற்றம் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ட்விட்டரில் செயலியையும், தளத்தையும் பயன்படுத்துவோரின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கும் […]
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 அறிமுகமாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்இ 2022 ஐபோனில் iOS 15 அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி டிஸ்பிளே கொண்டது. ரெஷலியூஷன் 750×1334, பிக்ஸல் டென்சிட்டி 3262ppi, 625 nits வரை பிரைட்னஸ் உடையது. தற்போதிருக்கும் ஸ்மார்ட்போன்களிலேயே இதன் கண்ணாடி தான் கடினமாக இருக்கிறது. இதில் ஏ15 பயோனிக் சிப் இருக்கிறது. மேலும், கேமரா 12 மெகாபிக்ஸல் உடையது. சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் பின்புறம் […]
வாட்ஸ்அப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட தயாராகி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் புதிய போல் (POLL) அம்சத்தை கொண்டுவர உள்ளது. இந்த அம்சம் சோதனையில் உள்ளது. WABetaInfo தளத்தின் தகவலும் இதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த அம்சம் ஐஓஎஸ் பயனர்களுக்கு முதற்கட்டாக அறிமுகப்டுத்தப்பட உள்ளது. இந்த அம்சமானது v2.22.6.70 என்ற பீட்டா பதிப்பு எண்ணுடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப்பில் போல் (POLL) அம்சம்: பேஸ்புக் தளத்தில் முன்பாக போல் (POLL) அம்சம் உருவாக்கப்பட்டு […]
ஆண்ட்ராய்டு போனில் ஸ்டோரேஜ் பற்றாக்குறையை தீர்க்க புதிய அம்சம் வரவிருக்கிறது. நம் போனில் அதிக ஸ்டோரேஜ் இருந்தாலும், சில சமயங்களில் போதாது. அதற்காக நாம் சில செயலிகளை அழிக்க நேரிடும். எனவே, நாம் அதிக ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்களை வாங்க நினைப்போம். ஆனால், இது அனைவராலும் இயலாத ஒன்று. இந்நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க கூகுள், ஆண்ட்ராய்டு மொபைல்களில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ‘ஆப் ஆர்கைவிங்’ என பெயரிட்ட இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி, போன் செயலியின் […]
10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு கிளிக் செய்து விபரங்களை பதி விடுவதன் மூலம் மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றனர். அதனால் இது போல் வரும் மெசேஜை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பணமோசடி அதிக அளவு நடைபெற்று வருவதால் இந்த எச்சரிக்கை […]