வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்ஆப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய சேவை விதிமுறைகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது. அதன்படி […]
Category: Tech
கூகுள் நிறுவனம் டெபிட் கார்டு சேவையை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் கிரெடிட் கார்டுகளின் வெற்றியை பார்த்தபிறகு கூகுள் நிறுவனம் டெபிட் கார்டு அறிமுகம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. அதனால் அந்த கார்டுகளை வைத்து இணையத்திலும், சில்லறை கடைகளிலும் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகமான கேஷ்பேக் ஆஃபர் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சில வங்கிகளுடன் கூட்டாக இணைந்து டெபிட் கார்டை கூகுள் நிறுவனம் செய்ய […]
இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கிய ஒரே மாதத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான ஒரே மாதத்தில் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியை கொண்டுள்ளது. ரூ 21,999க்கு இந்தியாவில் அறிமுகமான கேலக்ஸி ஏ31 தற்போது ரூ.1000 குறைக்கப்பட்டு 20,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த புதிய விலை அமேசான், சாம்சங் […]