விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள போட்டியாளர்கள் பலரும் தெரிந்தவர்கள் தான். கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்கள் நன்றாக விளையாடுவது இல்லை எனக் கூறி கடுமையான கோபத்தில் பேசியிருந்தார். இதனால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் மிக விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ஒரு […]
Category: Uncategorized
அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த லட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்ததாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய […]
சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் எனவும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 85,477 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதற்காக இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். இதில் பெரும்பாலான கடைகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை என ஆய்வில் […]
பாஜக-வில் சர்ச்சை ஆடியோ வெளியாகிய விவகாரத்தில் டெய்சி சரண், சூர்யாசிவா போன்றோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித் தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் நிரூபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது “அண்மையில் வெளியாகிய ஆடியோ விஷயம், எதிர்க் கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். எனினும் பா.ஜனதாவில் நாங்கள் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டுவந்து விட்டோம். இவற்றில் யாருடைய வற்புறுத்தலும் […]
இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரி […]
நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் அதனைப் போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசார அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவ்வபோது ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டிற்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு […]
வாரிசு படப்பிடிப்பில் அனுமதி இன்றி விலங்குகளை பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வாரிசு படக்குழு பதில் கூற விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. வாரிசு படத்துக்கு தொடர்ச்சியாக சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக தமிழைப் பொறுத்த வரைக்கும் பொங்கல் பண்டிகையை தினத்தன்று வாரிசு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது. அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் அன்று அந்த படத்தை வெளியிடுவதற்கு தடை […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதாவது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாக துறை மற்றும் பெரு நகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.671 கோடியே […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் அமைதியாக இருக்கின்ற காட்சியை பார்க்கும் போது இந்த கல்லூரியின் கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலை நிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து விடை பெறவில்லை. அதைத்தான் […]
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கட்சியின் ஒப்புதல் பெற்று யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் youtube சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால் அதனை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா பெண் பாஜக நிர்வாகி ஒருவரை ஆபாசமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசிய காணொளி […]
துருக்கி, சிரியாவில் கோபேன் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். 2011 ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், போர் முடிந்த பாடில்லை. இந்நிலையில் துருக்கி, சிரியாவின் வடக்கு மாகாணங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு இருக்கிறது. கோபனே என்ற நகரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் அலெப்போ என்ற வடக்கு மாகாணத்திலும் ஹசாகே என்ற வடகிழக்கு […]
சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டது. ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிர் இழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியமற்ற தவறான […]
எஸ் ஜே சூர்யா “வதந்தி” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யா இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராவார். எஸ். ஜே. சூர்யாவின் இயக்கிய முதல் திரைப்படம் அஜித் நடித்த வாலி மற்றும் விஜய் நடித்த குஷி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார். அதன் பின்பு நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை தயாரித்து அதில் ஹீரோவாகவும் […]
ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிபதி முன் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அதேபோல துணை காவல் கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். கடந்த வாரம் இந்த சந்தேகத்திற்குரிய 9 […]
உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவில் 142.6 கோடி மக்களும், இந்தியாவில் 141.1 கோடி மக்களும் வாழ்கின்றனர். அடுத்ததாக அமெரிக்காவில் 33.7 கோடி, பாகிஸ்தானில் 23.4 கோடி, பிரேசிலில் 21.5 கோடி, இந்தோனேசியாவில் 27.5 கோடி,நைஜீரியாவில் 21 புள்ளி 6 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் உலகின் பாதி மக்கள் வாழ்கிறார்கள். எஞ்சிய நாடுகளில் 388.5 கோடி மக்கள் […]
தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் அமலில் உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ் பேஷன் அட்டைதாரர்கள் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதனால் முகவரி மாறி சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமலேயே புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் […]
தர்மபுரி மாவட்டத்தில் வீரமணி என்ற லாரி டிரைவர் வசித்து வருகின்றார். வீரமணிக்கும் அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் வீரமணியை உடன் பிறந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த வீரமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் வீரமணி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]
ரிஷி சூனக்கின் மாமியார் ஒருவரின் பாதத்தை தொட்டு வணங்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் பிரதமரான ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளை தான் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரிஷி சூனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி கடந்த திங்கட்கிழமை மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது வாசகர்களை சந்தித்து பேசினார். அப்போது திடீரென அங்கு வலதுசாரி அமைப்பான சிவபிரதிஷ்தான் தலைவர் சம்பாஜி பிடே வந்தார். இந்நிலையில் சுதா மூர்த்தி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் […]
தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி நூல்களை பொதுமக்களுக்கு விலை இல்லாமல் விநியோகம் செய்தோம். மனுஸ்ருதியை 1927-ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ”தீ வைத்து” கொளுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தந்தை பெரியார் அவர்களும் குடியாத்தம் மாநாட்டில் ”மனுஸ்மிருதியை” கொளுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை தொடர்ந்து திராவிட கழகத்தினர் ஆங்காங்கே மனுஸ்மிருதிகளை தொடர்ந்து பல ஆண்டுகளில் கொளுத்திருக்கிறார்கள். மனுஸ்மிருதி என்பது இந்து […]
அதிமுக தொடங்கி 50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நம்முடைய பெண்கள் எண்ணினார்கள்.. ஆஹா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வந்துட்டா மாதந்தோறும் ஆயிர ரூபாய் கிடைக்கும், 12 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஐந்து வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கனவில் ஓட்ட போட்டாங்க, இப்போ திமுக அவங்களுக்கு வேட்டுவச்சிட்டாங்க. இதுதான் நடந்தது. நம்முடைய […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று வாகனம் மாற்றங்களுக்கான சிந்தனை அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்களை வாங்கக்கூடிய முயற்சி கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களின் மூலம் முன்னேற்றமான தருணத்தை அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உங்களின் உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். தெய்வபக்தி கூடும். சமூகத்தில் பெயரும் புகழும் ஓங்கியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் சாமர்த்தியமான பேசினார் அனைத்து விஷயங்களையும் சிறப்பாக முடிப்பார்கள். செய்யும் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். சகோதரத்தின் ஒற்றுமை நாள் காரியத்தில் வெற்றி உண்டாகும். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்து முடியும். சாதகமான அமைப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் உண்டாகும். கனவுகள் இன்று நனவாகும். தேவைகளும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிக்ககூடும். போட்டிகள் விளங்கச் செல்லும். இன்று சாதகமான பலன் உண்டாகும். குடும்பத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களின் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாளாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற புதிய வழிகள் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்களில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை உருவாக்க சில முன்னேற்றமான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். நிலவைப் பணம் ஓரளவு வசூலாகும். எதிர்ப்புகளை சாதுரியமாக சமாளித்து விடுவீர்கள். முயற்சிகளில் நல்லபலன் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்திதரும் வகையில் இருக்கும். தடைகள் விலகிச்செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பணம் வரவு உண்டாகும். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். திட்டமிட்டு எதையும் மேற்கொண்டான் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனைவியிடமும் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். ஆதாயத்தை […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று பகைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். பணவரவு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வாழ்க்கைப்பாதை முன்னேற்றகரமாக செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். திருமணத்திற்கான முயற்சிகளை […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று புகழ் மிக்கவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். நல்ல மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். பணவரவை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். எடுக்கும் முடிவுகள் சிறந்துக் காணப்படும். மனதிலிருந்த குழப்பங்கள் விலகிச்செல்லும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். குடும்பத்தினருடன் எச்சரிக்கை நடந்துக் கொள்ளுங்கள். கோபமான பேச்சினை தவிர்க்க […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலும் நாளாக இருக்கும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகளை சாதுரியமாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று நண்பர்களுடன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். உங்களுக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள். அக்கம்பக்கத்தினரும் உங்களிடம் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடும். பேச்சில் அமைதியை காக்க வேண்டும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். எதிரிகளின் தொல்லை குறையும். ஏற்றுமதி துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல பலன்களைக்காண அமைதியாக செயல்பட வேண்டும். கூடுதல் பணியின் காரணமாக பணியில் மும்மரமாக ஈடுபடுவீர்கள். உங்களின் பணிகளை திட்டமிடுவதன் மூலம் குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியும். உங்களின் துணையிடம் அகந்தை போக்கை கைவிட வேண்டும். இதனால் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். வாழ்க்கையில் இன்று நல்ல திருப்பங்களை ஏற்படுத்திக் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில் தைரியம் உண்டாகும். எதுக்கும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலும் உண்டாகும். துணிச்சலுடன் எதையும் அணுகுவீர்கள். எதிலும் முன்னேற்றத்தையே இன்று பெறுவீர்கள். உங்களின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். […]
இளைஞர்களின் அரசு வேலை கனவை சீர்குலைக்கும் அரசாணை எண் 115 திரும்ப பெறுக என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 69% இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் இது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்க்கும் நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே அரசாணை 115 திரும்ப பெறுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். படித்த […]
தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலி பணியிடங்களை பொங்கலுக்குள் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
உலக கோப்பை கால்பந்து வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றி விளையாட உள்ளனர். எட்டு பிரிவினாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர். இந்த FIFA உலக கோப்பை பல கால்பந்து ஜாம்பவான்களுக்கு கடைசி உலக கோப்பையாகவும் உள்ளது. இந்த சூழலில் கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலக கோப்பை 2022 தொடருடன் […]
விமானத்தின் மூலம் அரிய வகை கழுகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயல் ஏற்பட்டது. இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியில் அரிய வகை சினேரியஸ் கழுகு இருந்தது. இதனை வனத்துறையினர் மீட்டு உதயகிரி உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். அங்கு அந்த கழுகிற்கு ஒக்கி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வகை கழுகு காட்டில் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கெரு […]
கடந்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகளின் செயல் திறன் குறியீட்டில் 906 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது.மொத்தம் ஆயிரம் புள்ளிகளில் பல்வேறு அளவுகோல்களில் 900 முதல் 950 புள்ளிகளை பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த பட்டியலில் அடங்கியுள்ளன. இந்தியாவில் வற்ற மாநிலங்கள் பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம்.இதில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதன் முறையாக இரண்டாவது இடத்தில் உள்ளன. எந்த மாநிலமும் 951 முதல் 1000 […]
உலகின் முன்னணி பணக்காரரான எலான்மஸ்க், டுவிட்டரை சென்ற வாரம் தன் வசப்படுத்தினார். அவ்வாறு எலான்மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை அடுத்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது அரசியல்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்குகளில் “புளூ டிக்” பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குதான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டு இருக்கும். இதன் வாயிலாக குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் […]
வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கடந்த 72 ஆண்டுகளில் இந்த ஆண்டு இன்று 3-வது மூறையாக நுங்கம்பாக்கம் பகுதியில் 80.4 மி மீ கனமழை பதிவானதாக […]
தெலுங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சிறுவர்களுடன் ஓட்ட பந்தயம் விளையாடினார். இதற்கு முன்னதாக நடன கலைஞர்களுடன் பதுகம்மா நடனமாடி ராகுல் காந்தி உற்சாகப்படுத்தினார். ராகுல் ஒற்றுமை பயணம் தெலுங்கானாவில் 19 சட்டசபை தொகுதிகள் மற்றும் 7 பார்லிமென்ட் தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி மராட்டியம் செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக நவம்பர் நான்காம் தேதி […]
ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், ஜல்லிக்கட்டு விளையாட கூடாது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. இந்திய ஒன்றிய அரசு கைவிரித்து இனி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்காது என்று கொக்கரித்தது, அதெல்லாம் வரலாறு. கடைசியில் எங்க போராட்டத்திற்கு அடிபணிந்து தலைகுனிச்சி இந்த சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றலாம் என்று வேறு வழி இல்லாமல் நீங்கள் அடிபணிந்தீரகள். இந்த போராட்டம் முடியாது, சட்டம் ஏற்றினாலும் தமிழர்கள் இதை நம்ப மாட்டார்கள் என்று கடற்கரையை […]
பிரபல நாடுகளுக்கு இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டில் ரயில் இணைப்பு உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வர்த்தக முக்கியத்துவம் பெற்ற அரபிக்கடலுடன் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார சாலை திட்டத்தை 5 லட்சத்து 10 ஆயிரத்து 790 கோடி ரூபாயில் மேற்கொள்கிறது. இந்நிலையில் பிரபல துறைமுகத்தையும், சீனாவில் அமைந்துள்ள மேற்கு பகுதியையும் இணைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக கராச்சி நகரிலிருந்து […]
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 2019 முதல் NIA-வால் அவ்வப்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் இப்படி NIA உடைய வளையத்தில் விசாரணைக்கு இருக்கக்கூடிய ஒரு நபர்கள், திடீரென்று ஒரு பயங்கரவாத செயலை எப்படி நிகழ்த்தி இருப்பார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி கூறியதாக இருக்கிறது. எங்கே உளவுத்துறையும், NIAவும் இதை தவற விட்டு விட்டார்களோ […]
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 775 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னை கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் இருக்கும் 375 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 16 உறுப்பு கல்லூரிகளில் விரைவில் 400 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி மொத்தம் 775 பேராசிரியர் பணியிடங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை சம்பவம் குறித்து எதுவுமே சொல்லாமல் இருக்கும் முதல்வரின் செயல், மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரிய விஷயமாகத்தான் இதை பார்க்கிறோம். வாய் திறக்காம இருக்காரு. ஏன் வாய் திறக்காமல் இருக்காருன்னு தெரியல? இவ்வளவு பெரிய அளவுக்கு, ஒரு தற்கொலை தாக்குதல் நடத்த உத்தேசித்து இருக்கலாம். அதன் அடிப்படையில் முன்னாடியே வெடிச்சிருக்கு. ரெண்டு நாளுக்கு தீபாவளிக்கு முன்னாடியே… இந்த நிகழ்ச்சி நடந்திருக்கு. அன்னைக்கு நடக்கலைன்னா, வேற என்னைக்கு நடந்திருக்கும். தீபாவளிக்கு கூட நடந்து […]
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடனே நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டு இருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்துடன் தற்பொழுது தலைமைச் செயலத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை […]
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வரும் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் சந்திப்பு பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் அசீம்என்பவர் இந்த பகுதியில் கார் ஓட்டி வந்து கொண்டிருந்தபோது காரின் முன்புறத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. உடனடியாக ஓட்டுநர் காரை நிறுத்திய சில நிமிடங்களில் கார்த்தி பற்றி எரிந்தது. கார்த்தி பிடித்த எரிந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அமைச்சர் அளித்த தகவலின் பெயரில் […]
தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலத்தன்று ஆஃபர் என்பது பழக்கமாக இருந்து வருகிறது. அதாவது, பண்டிகை காலத்தின் போது ஒன்று ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அதிக மெசேஜ்கள் வரும். ஆனால் சமீபகாலமாக பிரபல கம்பெனியின் லோகோவை பயன்படுத்தி போலியான இணையதளம் மூலம் ஆஃபர் மெசேஜ் அனுப்பி வங்கி கணக்கை முடக்கம் செய்யும் நூதன கொள்ளை அரங்கேறி வருகிறது. இது குறித்து சமீபத்தில் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் குவாலியர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக பிரதுமான் சிங் தோமர் இருந்து வருகிறார். இவர் அந்த மாநில எரிசக்தி துறை அமைச்சராகவும் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சட்டப்பேரவை தொகுதிக்கு சென்ற சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதை அறிந்த அவர் பொதுமக்களிடம் இது குறித்து கேட்டபோது […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவராக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராங்க் டாஸ்க் பெயரில் பல போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட விஷயம் பரபரப்பை கிளப்பியது. அசிம் போட்டியாளரை வாடி போடி என கூறியது பதிலடிக்கு ஆயிஷா செருப்பை கழட்டி […]