சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மறைமலை நகர் அருகில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் ரயில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் போகும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்றிரவு விடியவிடிய பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. ஒருவேளை இதனால் கூட அந்த மின்வழித்தடத்தில் […]
Category: Uncategorized
நமது நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சர்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொன்னதை செய்வார் மோடி! இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். (1/2) — K.Annamalai (@annamalai_k) October […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் தொடருவார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தான்… சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம். அதோடு நான் முழுமையாக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம், கையப்பமிட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல எங்களுடைய நியாயத்தை அதையும் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றோம். இரண்டு முறை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், மூன்றாம் முறை எங்களுடைய சட்டமன்ற மூத்த உறுப்பினர்கள் சட்டபேரவை தலைவருடைய […]
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரில் காணாமல் போன பெண்ணின் சடலம் சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் பள்ளிக்குச் சென்ற 12 வயதுடைய மாணவி Lola Daviet, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரின் உடல் சூட்கேஸ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்கும் முன்பு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் மற்றும் 43 வயதுடைய […]
கடந்த 2018ஆம் ஆண்டும் மே மாதம் 22ஆம் தேதி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு,காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது, அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று […]
கடந்த 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. […]
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் வாலிநோக்கம் கிராமத்தில் அரசு உப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் பல போராட்டங்களில் நடத்தி வந்தனர். இதனையடுத்துஅதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கால அவகாசம் கேட்டனர். இந்நிலையில் அதிகாரிகளின் […]
பிரபல நாட்டில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள great welding field பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த jillu nash என்ற பெண் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் கடந்த மாதம் 8-ஆம் தேதி ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]
இந்தியாவில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தீபாவளி என்ற வடமொழிச் சொல்லுக்காண அர்த்தத்தை நாம் பார்க்கலாம். தீபா என்றால் தீபம் என்று அர்த்தம் , ஆவளி என்றால் வரிசையாக வைத்தல் என்று அர்த்தம். தீபாவளி என்றால் விளக்குகளை வரிசைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தத்தை கற்பிக்கிறது. இதற்கு இரு வித புராண வரலாறுகள் இருக்கின்றது. வட இந்தியாவிலேயே அவர்கள் எப்படி தீபாவளியைக் […]
ரஷ்ய ரானுவதளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு அருகில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் இரண்டு பேர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்து இருக்கின்றனர் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சோவியத் தன்னார்வல வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா ஆகும். இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களால் எவ்வளவு முயற்சித்தும் அங்கிருந்து வெளியே வர இயலவில்லை. இதனால் இந்த விபத்தில் சிக்கிய பெண்கள் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபி கோல்ட்ரேன் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்தின் பால்கிர்க் அருகில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 72. ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். அதுமட்டுமல்லாமல் கிராக்கர் என்ற தொலைக்காட்சி தொடரில் குற்றங்களை தீர்க்கும் உளவியலாளராகவும் இவர் நடித்து பிரபலமானவர். மேலும் ஹாரி பாட்டர் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் இன்று காலமானார்.இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் […]
மும்பையில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகப் பட்டுள்ளது.சாலைகளில் இரு சக்கரங்கள் அதிகம் விபத்துக்குள்ளாவது போலவே கார்களும் அதிக விபத்துக்களை சந்திக்கின்றன.காரில் பயணிப்பவர்களில் ஓட்டுநர் மட்டுமே பெரும்பாலும் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணைந்து வரும் நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் கார்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, நாலாபுரத்திலும் மூர்க்கத்தனமாக நுழைவதற்கு முயன்று கொண்டிருக்கக் கூடிய இந்தி, சமஸ்கிருதத்ததுடைய இடுப்பு எலும்பை நொறுக்கவும், ஹிந்தி தான் எல்லோரும் படிக்க வேண்டும் என்று அண்ணர் காந்தியார் கூறிய போது.. தெற்கே போனல் ஈரோட்டு நாயக்கர் வீட்டிற்கு போய் தங்கிக் கொள்ளுங்கள் என்று காந்தி சொன்னாரோ… அந்த காந்தியடிகளின் கருத்தை அதே மாநாடு மேடையில் மறுத்து ஹிந்தியை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லி தந்தை பெரியார் வெளியேறினார். […]
உலக நாடுகளைப் போல இந்தியாவும் ராணுவத்தின் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பருவ கால மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எரிபொருளை சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் நமது ராணுவத்திலும் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அதில் வாகனங்களில் 24 சதவீதமும், பேருந்துகளில் 38 சதவீதமும், மோட்டார் சைக்கிளில் 49 சதவீதமும் மின்சார வாகனங்களாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் […]
கோயில் கோயிலாக இருக்க வேண்டும்; வியாபார தளமாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கோவிலுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி, அதற்கான ரசிதினை பெற்று செல்கின்றனர். […]
மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமத்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. நிரந்தரமாக பணியமரத்த கூறுவது பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்து நிலையில், கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக 17.05.2022 முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள், சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்கள் ஆவலோடு […]
வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகண நிகழ்வு அரகேர உள்ளது.அதனைப் போலவே நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு இரண்டு நாட்களும் 12 மணி நேரம் வரை திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோவில் மூடப்படும் என தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணிக்கு […]
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி அடுத்த மாதம் பதவி ஏற்கிறார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் உள்ளார். இவர் அடுத்த மாதம் 8-ஆம் தேதி பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதேபோல் யு.யு லலித் அடுத்த மூத்த தலைமை நீதிபதியாக நியமிக்க டி.ஒய். சந்திரகுட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்துகிறது. ஊழியர்கள் அதன் பலன்களை பெற்று வருகின்றனர் இருப்பினும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக மகஜர் தயாரித்து வருவதாகவும் அது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊழியர் சங்கங்கள் கூறுகின்றது. மேலும் இந்த குறிப்பானையில் உள்ள பரிந்துரைகளின் படி சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது எட்டாவது ஊதிய […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 17 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சீரழிந்துவிட்டன. கடந்த 2017 ஆம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட கிரீமியாவை ரஷ்ய நாட்டுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பாலம் கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது […]
சிவப்பு நிறத்தை கலந்து நூதன முறையில் பெண்கள் போராடி வருகின்றனர். ஈரான் நாட்டில் ஒன்பது வயதிற்கும் அதிகமான சிறுமிகள் ஹிஜாப் அணிவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக அந்நாட்டில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம் பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக போலீசார் அவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாஷா அமினி என்ற பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். மேலும் கடந்த மாதம் 17ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து […]
சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு படையல் இட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம் சாலையின் ஓரத்தில் மைல் கல் உள்ளது. இந்த மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு சாலை பணியாளர்கள் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்கள் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அந்த மைல் கல்லை தூய்மைப்படுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து மரியாதை செய்து சுண்டல், பொறி, கடலை, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல் சாலை […]
செல்லப்பிராணிகளை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சீனா அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. பாகிஸ்தான் நாடு கனமழை மற்றும் வெள்ளத்தினால் நிலை குலைந்து உள்ளது. மேலும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான சேவையில் அந்நாட்டு நாடாளுமன்ற கமிட்டி வர்த்தக அமைச்சகம் மற்றும் நிலைக்குழு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். […]
முதன்மைச் செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டி பகுதியில் பல்லடம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரேஷன் கடையில் தமிழக அரசின் உணவுப் பொருட்கள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் கடையின் விற்பனையாளரான ஷீலாவிடம் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்து அவர் கேட்டு விசாரித்தார். மேலும் அவர் அரிசியின் தரத்தையும் சோதனை […]
மியான்மர் நாட்டில் நேஷனல் ஏர்லைன்ஸில் விமானம் ஒன்று நேற்று நைபிடா நகரில் இருந்து லோய்காவ் நகரை நோக்கி சென்றுள்ளது. இதில் 63 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் 27 வயது வாலிபரும் ஒருவர் ஆவார். இந்நிலையில் விமானம் லோய்காவ் நகர் நெருங்கிய போது தரையில் இருந்து சுமார் 3 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தரையில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா ஒன்று விமானத்தை துளைத்து வாலிபரின் மீது பாய்ந்துள்ளது. இதில் அவருடைய முகத்தின் வலது […]
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மாணவர்கள் லஞ்சம், மது, ரவுடியிசம் ஆகிய செயல்களில் ஈடுபட மாட்டோம் என தங்களது தந்தைகளிடம் சபதம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா இயக்குனர் ராமதாஸ், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் […]
ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 2.10.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]
மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பல சேமிப்பு திட்டங்களும் அடங்கும்.சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான் . அரசு பத்திரங்களின் ஏற்றத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் உயர்த்தப்படும் .அதன்படி வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டுக்கு குறிப்பிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இடைவேளைக்கு பிறகு வட்டி விகிதம் […]
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் முரளிதரர். அவர் சென்னை மற்றும் தென்னிந்தியாவிலே நன்கு பரிச்சயமான பிரபல வக்கீல் ஆக இருந்து. பின்னர் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவரை உச்சநீதிமன்றம் ஒரிசா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளித்திருந்தது; தற்பொழுது அவர் ஒரிசா நீதிமன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அப்படிப்பட்ட நிலையிலே அவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பணியிடை மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலே மூத்த நீதிபதிகள் […]
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய […]
திருமண சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழி மூலம் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில் திருமண சான்றிதழை இணைய வழியில் திருத்தம் செய்யும் மற்றும் ஆவணங்களை பதிவு செய்யும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இதில் அமைச்சர் பி,மூர்த்தி பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வே .இறையன்பு, வணிகவரி மற்றும் பதிப்பு துறை செயலாளர் பா. ஜோதி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையிலே ஜூன் மாதம் வரையிலான அறிவிப்பு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் உடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இருந்து புதிய அகவிலைப்படி அமல்படுத்த வேண்டிய நிலையில், அதற்கான ஒப்புதலை இன்று மத்திய அமைச்சரவை மூலம் கிடைத்துள்ளது. நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் ஒன்றாம் […]
தியாகி இமானுவேல் சேகரின் 65 ஆவது நினைவு தினம் கடந்த பதினோராம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா போன்ற பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சசிகலா புஷ்பாவிற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சில […]
”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா”- வுக்கு தொடர்புடையவர்கள், தொடர்புடைய பகுதிகள் என 8 மாநிலங்களிலேயே நேற்று சோதனை நடைபெற்றது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத்தவிர துணை ராணுவத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களிலே பாதுகாப்பு பணியிலே ஈடுபட்டிருந்தார்கள். டெல்லியை பொருத்தவரை நிசாமுதீன், ஜாமியா நகர் போன்ற இடங்களிலே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல சோதனை நடைபெற்ற மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா ஆகிய […]
”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பை சார்ந்த 250 க்கும் மேற்பட்டோர் நேற்று மட்டும் எட்டு மாநிலங்களிலே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மத்திய பிரதேஷ், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலே நேற்று சோதனைகள் நடைபெற்றன. விடிய விடிய காலை முதல் மாலை வரை இந்த சோதனைகள் தொடர்ந்தன. அதற்கு முன்னதாகவே நாடு முழுவதும் சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலே பல்வேறு இடங்களிலே சோதனை நடைபெற்றது. அப்பொழுது பல ஆவணங்கள் கைப்பற்ற பட்டன. […]
லீசியஸ் என்னும் இறைச்சி உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் அபய் அஞ்சுரா, விவேக் குப்தா ஆகியோரால் தொடங்கப்பட்டது. பண்ணை முதல் தட்டு வரை என்ற முறையில் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிகளை வீடுகளுக்கு பயனர்களின் ஆடரின் பேரில் டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தை தொடங்கிய போது ஆரம்ப கட்டத்தில் நிதி ஆதாரத்திற்காக கடும் சிரமத்திற்கு உள்ளானதாக […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் தொடக்கத்திலிருந்தே அரண்மனையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவில் பிடிவாதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மேகனின் பிடிவாத குணம் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரண்மனை, மேகனுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தாலும் அதனை அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கை மூலம், அரண்மனை […]
திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்குள் பற்றி பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவருக்கு பாஜக-வினர், இந்துஅமைப்பினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “இந்துமதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் அனைவரும் சமூகவலைத்தளத்தில் இந்த கருத்தை கண்டித்து இருக்கின்றனர். இது போன்று திமுக தலைவர்கள் பேசுவது தமிழகத்தில் புதுசு கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை […]
மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பாளர் பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள்,சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கான கடைசி நாள் அக்டோபர் 3ஆம் தேதி ஆகும். […]
பிரிட்டன் நாட்டின் அரசராக முடிசூட உள்ள சார்லஸிடம் தனியாக பேசுவதற்கு மேகன் மெர்க்கல் அனுமதி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்குகள் முடிந்த பிறகு, ஹாரி மற்றும் மேகன் தம்பதி மீண்டும் கலிபோர்னியா திரும்ப இருக்கிறார்கள். இந்நிலையில், அதற்கு முன்பாக தங்களுக்கு ஏற்பட்ட பிரிவு குறித்து பேசுவதற்கு மேகன் தீர்மானித்திருக்கிறார். அரசரிடம் தகுந்த அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஹாரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் இரு குழந்தைகளையும் […]
இந்திய சந்தையில் Royal Enfield நிறுவனம் அறிமுகம் செய்த hunter 350 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் புதிய Royal Enfield hunter 350 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1, 50,000 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1, 69,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய Royal Enfield hunter 350 350 மாடல் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபல் என 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. Royal Enfield நிறுவனத்தின் […]
தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற அஞ்சலி தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழிகளின் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நாடோடிகள் 2 மற்றும் நிசப்தம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது, சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் பால் என்ற ஃவெப் தொடரில் நடித்துள்ளார். இது வெர்டிஜ் எனும் கனேடிய வெப் தொடரின் ரீமேக் ஆகும். இந்நிலையில் ஃபால் வெப் தொடரில் பூர்ணிமா பாக்யராஜ், தலைவாசல் விஜய், […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]
தமிழகம் முழுவதும் நேற்று அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கரூர் புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எடப்பாடியார் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் திமுகவுடன் கைகோர்த்து செயல்படுகிறார். நீதிமன்றம் சென்று எப்படியாவது கட்சி தலைமை பதிவை பிடித்து விட வேண்டும் என்று ஆசையில் இருக்கிறார். […]
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ஜூலை மாதம் 23-ஆம் தேதி தாமிரபரணி தியாகிகளுக்காக அஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்ச்சியும், செப்டம்பர் மாதம் 11-ம் தேதி தியாகி எம் இன்னமானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சியும், கடந்த 30 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எங்களுடைய இந்த அரசியல் ரீதியான, சமூக ரீதியான கடமையாற்றுவதற்கு தடை செய்யக்கூடிய வகையில் பல்வேறு விதமான […]
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 25 வருடங்களுக்கு பின் மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாபி, சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானிசாகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 படத்தின் ஒரு கட்ட […]
கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. ஜிப்மர் மருத்துவமனை மாணவியின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட மற்ற அறிக்கைகளை தராமல் இருந்தார்கள். காவல்துறையினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். காரணம், விசாரணை சரியாக சென்று கொண்டிருப்பதால் இடையில் அறிக்கைகளை கொடுப்பது குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியிருந்தார்கள். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தாயார் சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராகவும் மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. விரைவாக […]
என்டார்க் 125 ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ப்ளூ நிறத்தில் உள்ளது. அதோடு இதில் செக்யூரிட்டி பிளாட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருடைய புதிய நிறத்தின் விலை ரூபாய் 87011 என எக்ஸ் ஷோரூம் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்போர்ட் ப்ளூ நிற வேரியண்டில் புது நிறத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் டிவிஎஸ் நிறுவனத்தினுடைய எண்டார்க் மாடலில் 124.8 cc, மூன்று வால்வுகள் கொண்ட […]