கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். கார்த்திகை வழிபாடு கார்த்திகை மாதம் : தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை நாள் : பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள […]
Category: Uncategorized
திரிபுராவில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.இதற்கு பெண்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் உன்னாவ் பெண் பாலியல் புகார் அளித்தவர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். உன்னாவ் பெண்ணின் […]
எள் சாதம் தயார்செய்யும் முறை தேவையான பொருள்கள் ; ● பச்சரிசி 2 கப் ● வெள்ளை 4 டேபிள் ஸ்பூன் ● காய்ந்த மிளகாய் 4 ● கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் ● பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் ● நல்லெண்ணெய் 4 அல்லது 5 டீஸ்பூன் ● உப்பு தேவையான அளவு செய்முறை ; சாதத்தை குழைய விடாமல் பொலபொலவென்று […]
பாலியல் புகாரில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா தங்கள் நாட்டில் இல்லை எனவும் அவர் ஹெய்தி தீவுக்கு தப்பித்துச் சென்றிருக்கலாம் எனவும் டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. தன்னைத் தானே கடவுளாக பிரகடனப்படுத்திக்கொண்டு வலம்வந்த சாமியார் நித்யானந்தா, பாலியல் புகார், காணொலிகள் வாயிலாக பெரும்பான்மை மக்களால் அறியப்படுபவர். அவர் மீது கர்நாடகா, குஜராத்தில் வழக்குகள் உள்ளன. குஜராத்தில் சிறுமிகளைக் கடத்திவைத்தல், பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. […]
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி திணறி வருகிறது. நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டாம் லாதம் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களத்திற்கு […]
சமூக வலைதளங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து கோயில்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலும் இந்து அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு […]
அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால், கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறி வருகிறது. இதனால், ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிர்வாகம் அறிவித்தது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, 50 வயது மற்றும் அதற்கும் […]
சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடியில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, சிபிஐ தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். 17 லட்சம் பேரிடமிருந்து சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை […]
சாலைகள் விதிமுறைகளை மீறி பார்கிங் செய்துள்ள வாகனங்களைக் கண்டறிந்து புகார் கொடுத்தால் சன்மானம் வழங்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, விதிமுறைகளை மீறி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட […]
டி10 கிரிக்கெட் லீக் வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ரன்களை அடித்து கிறிஸ் லின் புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 11ஆவது லீக் ஆட்டத்தில் கிறிஸ் லின் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணி, மொயீன் அலி தலைமையிலான டீம் அபுதாபி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற டீம் அபுதாபி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அரேபியன்ஸ் அணியில் கேப்டன் கிறிஸ் லின் தனது ஆக்ரோஷமான […]
தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடவிருக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. மேலும், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று அதிமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்களும் மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்பிலும் பேசிவருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் […]
பயணங்கள் தொடரும்…! அடடே ஓ.பி.எஸ்.!
பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத்தும் சென்றிருந்தார். இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸூக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கடந்த 10 […]
மக்களின் முதன்மையாக இருக்கும் வாட்ச்சுகளில் டைட்டன் நிறுவனம் தமிழ்மொழியை புகுத்தி புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமைகளை அளிப்பதில் தனித்துவமானது. அதோடு மிடில் கிளாஸ் தொடங்கி மேல்தட்டு வரை அனைவருக்குமான கலெக்ஷன்களும் டைட்டனில் உண்டு. இப்படி மக்களின் முதன்மையாக இருக்கும் டைட்டன் நிறுவனம் தற்போது தமிழ் மொழியின் மூலம் புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. ’டைட்டன் தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சிபிஐ_யால் கைது செய்யப்பட்டு இன்றோடு 87 நாட்கள் ஆகின்றது. முதலில் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில்தான் ஜாமீன் கேட்டு அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஏற்கவே சிபிஐ_யால் கைது செய்யப்பட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் […]
பிரபல சமூக வலைதளமான டிக் டாக்கிற்கு வீடியோ செய்வதற்காக, பாம்பை கையில் வைத்து விளையாடிய இளைஞர் அதனிடம் கடிவாங்கிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் உள்ள பேஹாரி பாதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யஷ். சமூக வலைதளமான டிக்டாக்கின் மீது அதீத மோகம் கொண்ட இவர், விதவிதமான வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் உலாவ விடுபவர்.இன்று தனக்கே உரிய ஆர்வத்தில் புதிய முறையில் டிக் டாக் செய்ய களமிறங்க, அதன் விளைவாக […]
வரலாற்றில் இன்று நவம்பர் 14…!!
இன்றைய தினம் : 2019 நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டு : 318_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 319_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 47 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1579 – “கிறித்தவ சமயப் போதனை” என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1751 – இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார். 1886 – பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித […]
நாடே உற்றுநோக்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்குகின்றது. தலைமை நீதிபதி தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களில் அங்கு இந்து கோயில் இருந்தது என உச்சநீதிமன்றமே கூறினாலும் அதை மட்டுமே வைத்து முடிவெடுத்துவிட முடியாது.
ஐஐடி நடத்தும் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு கேள்வித்தாள் குஜாரத்தி மொழியில் வெளியான விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனப்படும் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் முதுகலைப் படிப்பில் சேருவதற்காக ஆண்டுதோறும் ஜே.இ.இ. மெயின்ஸ்( JEE Main) தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேட்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு இந்த இரு மொழிகள் மட்டுமில்லாமல் குஜராத்தி மொழியிலும் கேள்வித்தாள் இருந்தது தற்போது சர்ச்சையைக் […]
ஐடி துறையில் ஆல் குறைப்பை தவிருங்கள் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பமாநாட்டுக்கான தொடக்க நிகழ்வு தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பேசியிருக்கிறார். அதில் சமீபத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. சில நிறுவனங்கள் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை […]
இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவர் கமலேஷ் திவாரி உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமேலேஷ் திவாரி, கடந்த 18ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நாகா பகுதியில் மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.அவரின் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டது. அவரின் எலும்புகள் மற்றும் மார்புகளிலும் கத்தி இறங்கியிருந்தது.இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்டதாக ஹூசேன் ஷாஜீர்ஹீசேன் சேஷ் (34), மொய்னுதீன் […]
இந்தாண்டு விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவதற்கு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கையில் கூறியுள்ளதாவது, “தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில் சில இடங்களில் மக்கள் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீவிபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகிறது. மேலும் […]
தூத்துக்குடியில் வீட்டில் நிறுத்தி இருந்த ரூ.8,00,000 மதிப்புள்ள கார், வீட்டு வரவேற்பு அறையில் இருந்த டிவி ஆகியவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் குணசேகரன். இவரின் மனைவி அதே பகுதி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த தன் மகனைப் பார்ப்பதற்காக குணசேகரன் தனது குடும்பத்தாருடன் கடந்த […]
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் செஸ் விளையாட்டில் இந்தியாவின் 65ஆவது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை ரனுக் சத்வானி பெற்றுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு(FIDE) சார்பில் நடைபெற்று வரும் கிராண்ட்பிரிக்ஸ் செஸ் போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் ரனுக் சத்வானி, ஆர்மீனிய கிராண்ட்மாஸ்டரான கேப்ரியல் சாக்ரிசியனை எதிர்த்து போட்டியிட்டார். இப்போட்டியில் 13 வயதே ஆன சத்வானி, கிராண்ட்மாஸ்டர் கேப்ரியல் சாக்ரிசியனுடன் நடைபெற்ற போட்டியில் ஏழு சுற்றுகளில் இருந்து நான்கு புள்ளிகளைப் […]
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து பின், தன் இளம் வயதில் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிவர் குலாம் போடி. அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த குலாம் போடி பின்னர் 2007ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மூன்று சர்வதேச […]
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலான்ட்ரா துவக்க விலை ரூ. 15.89 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பில் முன்புற கிரில் கேஸ்கேடிங் மற்றும் புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முக்கோண வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப், புதிய […]
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுவதாகவும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலுக்காக கடந்த 21ஆம் தேதி முதலே வேட்புமனு தாக்கல் துவங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி வேட்பு […]
பார்லி மசாலா சாதம் தேவையான பொருட்கள் : பார்லி – 100 கிராம் பீன்ஸ் – 100 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 பட்டை – 1 கிராம்பு – 1 கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பார்லி மற்றும் பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். […]
தமிழகம் கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் சூரியகிரகணம் வட்ட வடிவில் தீச்சுடர் போல் காணப்படும் என நேரு கோளரங்க இயக்குனர் ரத்ன ஸ்ரீ தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை தோன்றும் சூரிய கிரகணம் இந்த ஆண்டு வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தோன்றும் எனக் கூறப்படுகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எளிய முறையில் பார்ப்பது தொடர்பாக நேரு கோளரங்கம் மற்றும் நேரு ஆராய்ச்சி அரங்கம் அறிவியல் அருங்காட்சியகம் இணைந்து தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் இம்மாதம் […]
இரண்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையோடு ஒப்பிடும்போது இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் தணிந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். G7 உச்சி மாநாட்டின்போது பிரான்ஸ் அதிபருடன் கடந்த 26ம் தேதி பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபரும் சந்தித்து பேசினர். அப்போது கஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கு இடமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். காஸ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரங்கள் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஒப்புக் கொண்டார். […]
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த மர்மங்கள் இரண்டு நாளில் தெரியவருமென்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். அமமுக_வில் இருந்து திமுக சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் வந்து முக.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த பதவியும் , பொறுப்பும் கேட்கவில்லை.கட்சியில் என்னுடைய உழைப்புக்கு பெரிய பதவி […]
சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் 24 மணி நேரம் அவரை தூங்கவிடாமல் கேட்ட 12 கேள்வியையே திருப்பி திருப்பி கேட்டு மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக வழக்கறிஞர் கபில்சிபில் குற்றம் சாட்டியுள்ளார். சிபிஐ_யின் 3 மணி நேர விசாரணையை தொடர்ந்து டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். இதையடுத்து சிபிஐ தரப்பு வழக்கறிஞருக்கும், சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில் சிபில்க்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக சிபிஐ தரப்பில் வாதங்கள் முன் […]
சென்னை அருகே பெருங்களத்தூரில் 2 மினி வேன்களில் கடத்தப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 1338 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பெருங்குளத்தூரை சேர்ந்த பிரகாஷ், முகமது ஆசாத் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் […]
அதிகரிக்கும் தற்கொலைகளை உரிழப்புகளை தவிர்க்கும் விதமாக எலி பேஸ்ட் மருந்தை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்பொழுது தற்கொலைக்கு அதிக அளவில் பயன்படுத்தும் உயிர் கொல்லி மருந்தாக எலி பேஸ்ட் திகழ்ந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பெரும்பான்மையான மக்கள் தற்கொலை முடிவுக்கு செல்லும் பொழுது வீட்டில் இருக்கக் கூடிய எலி பேஸ்ட் மருந்துகளை உண்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது என்றும், […]
வேலையில்லா திண்டாட்டம் காரணமாக , கூடுதல் கல்வி தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கமுடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி திட்ட வட்டமாக தீர்ப்பு அளித்துள்ளார்.
மும்பையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வந்தது கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை இதுவரை இல்லாத அளவுக்கு […]
ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்கள் பொருள்கள் வாங்குவதால் கடை பொருள்கள் விற்பனை ஆவதில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர் . இந்தியாவில் அனைத்து பொருட்களையும் மக்கள் தற்போது ஆன்லைனில் வாங்க தொடங்கிவிட்டனர். ஆன்லைனில் கிடைக்காத பொருட்களே இல்லை என்பதாலும், விலை குறைவாக கிடைப்பதாலும் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தியாவில் இருக்கக்கூடிய பல சிறு குறு தொழில் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு கடைகளை இழுத்து மூடி வருகின்றனர். குறிப்பாக செல்போன் உதிரிபாகங்கள் அனைத்தும் ஆன்லைனில் […]
சங்கரன்கோவில் அருகில் குடும்ப தகராறால் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களாக விடுமுறை காரணமாக சொந்த ஊரில் இருந்து வந்துள்ளார்.நீண்ட நாட்களாகவே கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இன்று பிரச்னை முற்றியுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி அவரது மனைவியான வெள்ளைதுரைச்சியை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.இதை தடுக்க […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உருவாகியுள்ள இந்த புயலுக்கு பாணி என்று பெயரிட்டுள்ளனர். மேலும் புயலானது வருகின்ற 30 ஆம் தேதி தமிழகத்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களையொட்டி கரையை […]
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செய்தித்தொடர்பாளர் ஆர்.சரஸ்வதி டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்லில் அமமுகவுக்கு ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என்று ஆணையம் கைவிரித்தது.ஒருவரது கட்சியை பதிவு செய்தால்தான் அவர்களுக்கு ஒரே சின்னம் அளிக்க முடியும் என்று ஆணையம் விளக்கம் அளித்த நிலையில் .ஒரு வாரத்தில் தனது அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி. தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது […]
தேர்தலுக்கு வர நடிகர் ரஜினிகாந்துக்கு பயமில்லை என நடிகர் பவர்ஸ்டார் கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது நாடாளுமன்றத் […]
வயல்வெளியில் வேலை பார்த்த கொண்டிருந்த பெண்கள் தங்களது குழந்தைகளை மரக்கிளையில் தொட்டிலில் கட்டி போட்டிருந்தனர். அங்கு வாக்கு திரட்ட சென்ற மன்சூர் அலிகான் குழந்தைகளின் தொட்டிலை ஆட்டி வாக்கு சேகரித்தார் . திண்டுக்கல் மக்களாவை தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மக்களிடையே பாரம்பரிய முறையில் அம்மியில் இயற்கையான மசாலா அரைப்பது, இளநீர் ,தேநீர் விற்பது, மீன் பிடிப்பது காய்கறி முதலியவற்றை என வித்தியாசமானவகையில் மக்களிடையே செய்து பிரசாரத்தில் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 07….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 07 கிரிகோரியன் ஆண்டு : 97_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 98_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 268 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 451 – அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான். 529 – சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார். 1141 – மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள். 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார். 1541 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார். 1767 – பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு […]