பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினத்தையடுத்து பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையடுத்து இந்திய பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். மோடி அனுப்பியுள்ள கடிதத்தில் பாகிஸ்தானின் தேசிய தினத்தை முன்னிட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். பயங்கரவாதமும் , வன்முறையும் இல்லாத நிலையில், நாட்டின் ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றிற்காக தெற்காசிய மக்கள் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்று மோடி தெரிவித்துள்ள […]
Category: உலக செய்திகள்
போயிங் விமான நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் சாப்ட்வேரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானதில் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் கோர விபத்து குறித்த அச்சத்தால் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளன. இந்நிலையில் சிகாகோவில் போயிங் நிறுவன அதிகாரிகள் விமான விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் விமானப் பயணிகளின் பயத்தை […]
இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், அந்நாட்டிலுள்ள தீவிரவாத இயக்கங்கள் மீது உண்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில் இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்ந்தால் அது மிகப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் […]
நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் காரணமாக துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான உரிமத்தை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஏற்கனவே உள்ள நியூசிலாந்து சட்டப்படி ஒருநபர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரகத்தைச் […]
தென் ஆப்பிரிக்காவில் வெண்பன்றி ஓன்று தானாகவே ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ்சோக் (Franschhoek) என்ற உயிரியல் பூங்காவில் வெண்பன்றி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெண்பன்றி சுறு சுறுப்பாக செயல்படக்கூடியது. அதீத திறமை படைத்த இந்தப் பன்றி ஓவியம் வரைந்து வரைந்து அசத்துவதில் கில்லாடியாக உள்ளது. இந்த பன்றி ஓவியம் தானாகவே வரையும் திறமையையும் வளர்த்துக் கொண்டது. இந்த பன்றி நிறைய ஓவியங்கள் வரைந்து அசத்துகிறது. ஓவியம் வரையும் தூரிகையை வாயில் வைத்து பன்றி வரைந்த ஓவியங்களுக்கு […]
போஸ்னிய அரசியல் தலைவரான கராதி மீது போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். ரடோவன் கராதி, கடந்த 1990ம் ஆண்டு ரஷ்யா உடைந்த பின் போஸ்னியாவில் அரசியல் தலைவராகவும், செர்பிய இன மக்களின் போராளியாகவும் இருந்துள்ளார். ரடோவன் கராதி 1995-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 8,000 இஸ்லாமியர்களைக் கொன்று குவித்துள்ளார். இதன் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐ.நா விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு ரடோவன் கராதிக்கு 40 – […]
நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் சிலரின் உடல்கள் ஒரே இடமான கிறிஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவில் புதைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியுடன் மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் […]
நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவேற்றிய பிறகு எவ்வளவு தான் தடுத்தாலும், தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று உலகம் முழுவதும் பரப்பியதாக பேஸ்புக் நிறுவனம் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட் நகரில் உள்ள மசூதிகளில் கடந்த வாரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு நடத்திய முக்கிய நபரான பிரெண்டன் டாரன்ட் என்ற அந்த தீவிரவாதி, துப்பாக்கி சூடு நடத்திய வீடியோவை நேரடியாக ஒளி […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்களை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் எல்லைக்கு அருகே அல் ஐன் (Al ain) நகரில் வானத்தில் திடீரென மிகப்பெரிய துளை உருவானது. இந்த துளையால் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இந்த துளை பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனை கண்டதும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசத்தொடங்கினார். இதனை சிலர் மற்றொரு உலகத்திற்க்கான வாயில் என இந்த அதிசய துளையை வருணிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் இதற்க்கு முற்று […]
ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகில் பல்வேறு மலைப்பிதேசங்களில் வீரர்கள் பனி சறுக்கு சாகசம் செய்து வருகின்றனர். பனி சறுக்குகள் போட்டிகளாகவும் நடத்தப்பட்டு வருகிறது. சில நேரங்களில் இயற்க்கையின் பிடியில் சிக்கி வீரர்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து விடுகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்கு சில பனிச்சறுக்கு வீரர்கள் பனி சறுக்கு சாகசம் செய்வதற்கு சென்றனர். பின்னர் அங்கு சென்று பனிசறுக்கு செய்வதற்காக விரும்பி தயார் நிலையில் இருந்தனர். அப்போது பனி மிக […]
புல்வாமா தாக்குதல் காரணமாக உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சீனா, பாகிஸ்தானுக்கு என்றும் உறுதுணையாக இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது. சீனநாட்டின் துணை அதிபர் வாங் குவிசானுடன் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இவர்கள் இருவரும் சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த பழைய கொள்கையை இந்தியா மாற்றிக் […]
மசூதிகளில் துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார். நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் என்ற நகரில் உள்ள 2 மசூதிகளில் மர்ம நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது திடீரென துப்பாக்கியுடன் புகுந்து சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் 49 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் குண்டு பாய்ந்த நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]
துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப் பெரிய வட்ட வடிவ நெருப்புக் குழி முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள காரகும் என்ற பாலைவனத்தில் (Karakum Desert) மிகப்பெரிய வட்ட வடிவில் நெருப்புக்குழி ஓன்று உள்ளது. இந்த மிகப்பெரிய நெருப்புக்குழி இயற்கையாகயில் உருவான ஒன்றாகும். இது சுமார் 70 மீட்டர் சுற்றளவும், 30 மீட்டர் ஆழமும் கொண்டதாகும். இந்த நெருப்புக் குழியின் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி செல்சியஸ் என்று கூறப்படுகிறது. சுற்றளவு, ஆழம், […]
மசூத் அசார் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. காஷ்மீர் மாவட்டம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி வாகனங்களில் சென்ற துணை ராணுவ படைகள் (CRPF) மீது தற்கொலை படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-இ – முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் ஜெய்ஷ்-இ […]
நியூசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சம்பவம் நடைபெறுவதற்கு 09 நிமிடங்களுக்கு முன்பு நியூசிலாந்து பிரமருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்த ஆஸ்திரேலிய கொடூரனிடமிருந்து, சம்பவம் நடைபெறுவதற்கு, 09 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு அறிக்கை கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காலை, செய்தியாளர்களிடம் பேசிய நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா , துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர், தமக்கு மட்டும் அறிக்கையை அனுப்பியது மட்டுமல்லாமல், தன்னைப்போல 30 […]
எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சுமார் 6 மாத காலம் ஆகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் சமீபத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானது . இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விபத்துக்கு காரணமான விமானத்தை தடை விதிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணி துரிதமாக நடந்துவருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள போயிங் 737 மேக்ஸ் […]
அமெரிக்காவில் ஒரு சிறிய குழிக்குள் மாட்டிக்கொண்ட நாய் மற்றும் ஆமை இரண்டும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் விளையாட்டு பூங்கா ஓன்று உள்ளது. இந்த விளையாட்டுப் பூங்காவில் ஒரு பெரிய ஆமை ஒன்று சுவரோரம் இருந்த குழியின் அருகே நடந்து சென்றது. அப்போது அங்கு வந்த நாய் ஒண்டு அந்த ஆமையை கண்டது. இதனையடுத்து நாய் விளையாடும் நோக்கத்துடன் சுவரோரம் இருந்த ஆமையின் பக்கத்தில் சென்று அதன் அருகே இருந்த சிறிய குழிக்குள் சென்று மாட்டிக் கொண்டது. இதனால் இரண்டுமே […]
மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சமூக விரோதிகள், அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு சுவர் எழுப்புவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபகாலமாக ஜனநாயக கட்சியினரிடம் வற்புறுத்தி வருகிறார். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு அதிக செலவு ஏற்படும் என்பதால், இத்திட்டத்திற்காக அதிபர் டிரம்ப் கேட்ட நிதியை தங்களால் ஒதுக்க முடியாது என ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். இந்த அறிவிப்பையடுத்து நாட்டின் தெற்குப் […]
ஜெய்ஸ்ரீ முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அசார் அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது சில வாரங்களுக்கு முன்பாக காஷ்மீருக்கு அருகில் pulwama என்னும் பகுதியில் நமது துணை ராணுவ படையினர் மீது பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் நமது துணை ராணுவ படையினர் 40-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது மேலும் பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தனர் […]
தென் ஆப்பிரிக்காவில் யானைக்குட்டி ஒன்று சுற்றுலாப் பயணிகளுடன் விளையாட அடம்பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் உள்ள சபி ஸெண்ட் விலங்கியல் பூங்காவில் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் ஒட்டி வந்த ஜீப்பை யானை குட்டி ஓன்று வழி மரித்தது. அந்த யானை குட்டி ஜீப்பின் அருகே சென்று அவர்களை எங்கும் நகர விடாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட யானை ஆய்வாளர் ஒருவர் வழக்கமாக மனிதனை யானை தாக்குவதற்கு தான் இதுபோன்று ஓடி வரும் என்று தெரிவித்தார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தாங்கள் பார்த்த […]
நியூசிலாந்தில் உள்ள மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் துப்பாக்கியுடன் மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக சுட்டடான். துப்பாக்கி சத்தத்தை கேட்டு அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சிலர் கீழே விழுந்தனர்.சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக்காயத்துடன் வெளியே […]
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து க்ரிஷ் காக்ஸ் திடீரென விலகியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்கு வகித்தவர் க்ரிஷ் காக்ஸ் இவர் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டாகிராம்,மெசேஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றை கவனித்து வந்தார். இந்நிலையில் திடீரென பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பேஸ் புக் உடனான 13 ஆண்டுகால பணியில் இருந்து விலகுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக க்ரிஷ் காக்ஸ் தெரிவித்துள்ளார்.
பாலியல் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பல்வேறு நாட்டில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றது குறித்த செய்தி தொகுப்பை காணலாம் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய கொடூரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கு C.B.I விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பிற நாடுகளில் […]
ஜெட்பேக் ஏவியேஷன் என்ற அமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நிறுவனமும் புது விதமான டெக்னாலஜியை கண்டுபிடித்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கலி ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம், சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் வரும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உண்மையில் நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான தயாரிப்பின் தொழில் நுட்ப அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட […]
ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வுலகில் ஒரு சிலர் மட்டுமே நாட்டின் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு போராட்டங்களை நடத்துவர். அப்படி இருக்கும் சூழலில் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். எத்தியோப்பியாவின் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானதில் 155 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்வி எழுந்தது. இந்த விபத்தையடுத்து இந்திய நாடுகள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் போயிங் அமெரிக்க நிறுவனம் விமானத்தில் எந்த விதமான […]
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுவனை துணிச்சலுடன் தன் உயிரை பணயம் வைத்து இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் என்ற நகரில் ஓடும் ஜூக்ஸெகி என்ற நதி உள்ளது. இந்த நதியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த வெள்ளப் பெருக்கின் நடுவே ஒரு இரும்புக் குழாயின் நடுவே 6 வயது சிறுவன் ஒருவன் சிக்கிக் கொண்டு பயத்துடன் அழுதபடி இருந்தான். இதனை பலரும் வேடிக்கை பார்த்த நிலையில் இதனைக் கண்ட யூசுப் அம்பர்ஜி என்ற ஒரு இளைஞர் […]
நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதியை, அமெரிக்க அரசிடம், நாசா விண்வெளி ஆய்வு மையம் கேட்டுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம், அடுத்த 10 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்று திரும்பும் வகையிலும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையிலும் விண்கலம், ராக்கெட்டுகளை தயாரிக்கும் முதற்கட்டப் பணியில் இறங்கியுள்ளது. இதற்க்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிலவில் தங்கியிருந்து அங்குள்ள மேலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் முனைப்பு […]
ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நஸ் ரீன்,என்ற பெண் வழக்கறிஞர் மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடுபவர். இவர் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர் நிலையில் உள்ள தலைவர்களை மரியாதை குறைவாக அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த காரணத்தால் பெண்கள் உரிமை மற்றும் மனித […]
ஈரானில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். ஈரான் நாட்டில் உள்ள தலைநகரான தெஹரானுக்கு அருகே உள்ள அராக் என்ற இடத்தில் வசித்து வந்த ஒரு இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் அருகே இருந்த வணிக வளாகம் சென்றார். அப்போது அந்த வணிக வளாகத்தில் இருந்த தனது தோழியிடம் அந்த இளைஞன் காதலை வெளிப்படுத்த அவரது தோழியும் காதலை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர், தான் வைத்திருந்த மோதிரத்தை காதலிக்கு அணிவித்தார். இதை தொடர்ந்து இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். அப்போது அந்த இடத்தில் பொதுமக்கள் சூழ்ந்து […]
இத்தாலியில் கை இழந்த சிறுவன் ஒருவனுக்கு புதிய கை பொருத்தியவுடன் அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இத்தாலியில்உள்ள பொமேஸியா (Pomezia) என்ற இடத்தைச் சேர்ந்த ஸ்பாஸியானி (Spaziani) என்ற 3 வயது சிறுவன் வசித்து வருகிறான். அச்சிறுவன் பிறக்கும் போதே வலது கையில் குறைபாட்டுடன் பிறந்தான். அதனால் அச்சிறுவன் மிகுந்த சோகத்துடன் காணாப்பட்டான். இந்நிலையில் அச்சிறுவனின் பெற்றோர்கள் அவனுக்கு உணர்வுகள் மூலம் இயங்க்கக்கூடிய “பயோனிக்” வகை செயற்கைக் கையைப் பொருத்துவதற்கு முடிவு செய்தனர். இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு “பயோனிக்” கை பொருத்தப்பட்டது. அதனை […]
பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் நேரில் பார்த்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாக பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் ஜெய்ஷ்- இ -முகமது தீவிரவாத அமைப்பினர் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், தாக்குதல் நடந்த அந்த […]
அமெரிக்காவை சேர்ந்த உயரம் குறைந்த மனிதர் ஒருவர் கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். உலகில் குள்ளமாக இருக்கும் பலரும் தங்களால் எதுவும் முடியாது என்ற மன நிலைக்கு தள்ள ப்படுகின்றனர். அப்படி இருக்கும் சூழலில் கூடைப்பந்து போட்டியில் உடல் வளர்ச்சி குறைந்த ஒருவர் பங்கேற்று அசத்தி வருவது அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீஸ் டர்னர் (Reese Turner). இவர் குள்ளமாக இருந்தாலும் கூடைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரின் உயரம் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபரான கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்திக்க தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுதங்களை முற்றிலுமாக வடகொரியாவை அழிக்கச் செய்வது தொடர்பாக அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன்னிடம் வியட்னாமின் தலைநகரான ஹனோயிலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அப்போது டொனால்ட் டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்று விட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் (John […]
பெயரை மாற்றிக் கூறிய டொனால்ட் ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்_கும் பாங்கேற்றார். இதில் டொனால்டு ட்ரம்ப் பேசியபோது டிம் குக் என்ற பெயரை குக் ஆப்பிள் என்று மாற்றிக்கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது . நெட்டிசன்கள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ் செய்து வந்தனர். இதையடுத்து ஆப்பிள் […]
கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 14 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். கொலம்பியா நாட்டில் உள்ள அமேசான் பகுதியில் இருக்கும் சான் ஜோஸ் டெல் குவாவிரே நகரில் இருந்து வில்லாவிசென்சியோ நகருக்கு TC-3’ ரக பயணிகள் விமானம் கிளம்பியது . இந்த விமானத்தில் 9 பயணிகள் , 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் 3 என பயணம் செய்தனர். TC-3’ ரக பயணிகள் விமானம் மேடா மாகாணத்தில் இருக்கும் லா பெண்டிரிசோன் என்ற நகரின் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தீடிரென்று விமானியின் கட்டுப்பாட்டை […]