2022ஆம் ஆண்டு மத்திய இடைநிலை கல்வி வாரியம்(CBSE) ஏப்ரல் 26ம் தேதி 1௦,12ஆம் வகுப்புகாண இரண்டாம் பருவ தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
சிபிஎஸ்சி பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பருவம் தேர்வுக்கான தேதிதாள் (CBSE TERM 2 EXAM DATASHEET) cbse.nic.in என்ற சமூக வலைத்தளம் மூலம் விரைவில் வெளியிடப்படும். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் புறநிலை மற்றும் அகநிலை வகை கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பத்தாம் வகுப்பு பருவம் 1 தேர்வு முடிவுகள் 2022 cbse.Gov.in மற்றும் cbseresults.nic.in என்ற சமூக வலைதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் வகையிலே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாஸ் அல்லது ஃபெயில் அடிப்படையில் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. இரண்டாம் பருவத் தேர்வுக்குப் பிறகு தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிட படும்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு காண முதல் பருவத்தேர்வு கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் டிசம்பர் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பருவம் தேர்வுக்கான தேதிதாள் (CBSE TERM 2 EXAM DATASHEET) cbse.nic.in என்ற சமூக வலைத்தளம் மூலம் விரைவில் வெளியிடப்படும். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் புறநிலை மற்றும் அகநிலை வகை கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 12ம் வகுப்பு பருவம் 1 முடிவுகள் 2022 cbse.Gov.in மற்றும் cbseresults.nic.in என்ற சமூக வலைதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் வகையிலே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாஸ் அல்லது ஃபெயில் அடிப்படையில் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. இரண்டாம் பருவத் தேர்வுக்குப் பிறகு தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிட படும்.
சிபிஎஸ்இ 10,12 வகுப்பிற்கான முதல் பருவ தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது அப்படி என்றால். முதலில் cbseresults.nic.in என்ற சமூக வலைத்தள பக்கத்திற்கு சென்று ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும். இதனைத் தொடர்ந்து அதில் ரோல் நம்பர் மற்றும் மற்ற விவரங்களை சமர்ப்பிக்கவும். பின்பு உங்கள் முடிவுகள் திரையில் தோன்றும். அப்போது நீங்கள் சரி பார்க்கலாம்.