மத்திய அரசின் கீழ் செயல்படும் Central Electrochemical Research Institute (CECRI)என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Apprentices
காலிப்பணியிடங்கள்: 53
பணியிடம்: காரைக்குடி
சம்பளம்: ரூ.7,574
கல்வி தகுதி : ITI, Diploma in Engeineering
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31
மேலும் விவரங்களுக்கு www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.