Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சச்சியின் திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்… வெளியான புகைப்படங்கள்…!!!

இயக்குனர் சச்சியின் திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

வைபவ் நடிப்பில் திரு.சச்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிக்ஸர். திரு.சச்சி அவர்களுக்கு சென்னையை சேர்ந்த டாக்டர் சரண்யா என்பவருடன் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா,  ஜிப்ரான் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |