Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகர், விராட்கோலி தமன்னாவுக்கு சிக்கல்… பரபரப்பு..!!

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி 27 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, நடிகை தமன்னா, பிரபல மலையாள நடிகர் அர்ஜுன் வர்கீஸ் மற்றும் கேரள அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |