Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் புதிய படம் ஓடிடியில் ரிலீஸா…? வெளியான புதிய தகவல்…!!!

பிரபல நடிகரின் புதியதிரைபடம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. ஆகையால் பல திரைப்படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வரிசையில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள “நரகாசூரன்” திரைப்படமும் பிரபல ஓடிடி தளமான சோனி லைவ் இல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |