கோலாகலமாக பாலாஜி முருகதாஸ் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான முகம் ஆனார்.
இந்நிலையில், இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.