இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும், மொபைலையும் சார்ந்தே இருக்கின்றோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இங்கு காண்போம்.
முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும். இதில் எந்த சிம்மை இணையத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ அவற்றை தேர்வு செய்யுங்கள். டேட்டா உள்ள சிம்மை நீங்கள் Sim 1இல் போட்டுப் பயன்படுத்தப் படுத்தவேண்டும்.
உதாரணத்திற்கு SIM Setting-யில், Sim 1-யில் jio sim-ஐ பயன்படுகின்றிர்கள் என்றால் Sim 1-யில் (Jio 4G) என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். பின்னர் access point names பக்கத்தில் + என்ற சிம்பள் இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள். அதில் Edit access point என்ற page திறக்கப்படும் அவற்றில் பலவிதமான ஆப்ஷன்கள் இருக்கும்.
அதாவது Name என்பதில் www.jio.com என்று டைப் செய்து ok என்பதை கிளிக் செய்யுங்கள்.பின் APN என்று இருக்கும் அவற்றில் jioNet என்று டைப் செய்து ok என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக USer Name மற்றும் Server என இருக்கும் இரண்டிலும், www.google.com என டைப் செய்து ஒகே கொடுங்கள். பின்பு MCC என்பதில் 405 என டைப் செய்யுங்கள்.
அடுத்ததாக MNC என்று இருக்கும் அவற்றில் 865 அல்லது 868 என்று டைப் செய்து OK என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின் அவற்றிலேயே Bearer என்ற option இருக்கும் அதில் unspecified என்று கிளிக் செய்யப்பட்டிருக்கும். அதனுடன் LTE என்பதையும் கிளிக் செய்யவேண்டும். பின்னர் Access point names என்பதின் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும். அதில் சென்று இந்த செட்டிங்ஸை சேவ் செய்துக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் மொபைலை ஸ்விட் ஆஃப் செய்து ஆன் செய்தால் இணைய வேகம் அதிகமாகக் கிடைக்கும்.