ரம்யா கிருஷ்ணனின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக படங்களில் நடிக்கிறார்.
மேலும், இவர் ஒரு வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.